Advertisement

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து

புதுடில்லி : பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் மகரசங்கராந்தி தினத்தை முன்னிட்டு அந்தந்த மொழிகளில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார் .

தமிழில் அவர் பதிவிட்டிருப்பதாவது: தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • srisubram - Chrompet,இந்தியா

  unmaiyeleye rk nagar than test ground endral makkal nermaiyaga irundhirundhal ellarukum notavai vida kamiyaga varum . innum thadai seitha meen badi vandiyai upyogapaduthum, chennai thamizhargal thirundhathavarai , KK nagaril cycle padhaiyil carai niruthum makkal irukum varai , signalil sivapu vilaku vilundha pinnarum vandi otubavargal irukum varai , therdhalil kasu than vellum.. bajaka , communisam , congress ellam athuvarai notavuku kizh than ..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  சிலர், இலங்கை தமிழ் கான்ட்ராக்ட்டர்களுக்கு வேலை கிடைக்கும், நாம குடுக்கலன்னா சீனா குடுக்கும், னு காதுல பூ சுத்தறாங்க...இப்ப.. இலங்கை ராமர் பாலத்தின் மேலயே துறைமுகம் கட்டினா என்ன பண்ணுவீங்க?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பல பிஜேபி வாசகர்களே சொல்கிற, "தமிழர்கள கொன்ற இலங்கை அரசுக்கு 294 கோடி குடுத்துட்டு, நம் நாட்டின் சேது சமுத்திர துறைமுக திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு நாடகம் ஆடுகிறார்.. புரியாத கூட்டம் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுகிறது.

 • a.thirumalai -

  நன்றிங்க!

 • chails ahamad - doha,கத்தார்

  தமிழர்களாக பிறந்த இந்த மண்ணின் மைந்தர்களான நம்மவர்கள் எவரும் தன்னை தமிழர்களாக கருதுவதும் , உணர்விலே தமிழ் கலந்து இருப்பதும் இயற்கையான மரபணுவில் விளைந்ததாகும் என்ற நிலைகள் தெளிவாக இருக்க , சாக்கடைக்கும் , பூக்கடைக்கும் விளம்பரம் தேவையில்லை என்பார்கள் இருப்பினும் தம்மை மட்டும் தமிழராக கருதி இந்த பகுதியில் தமிழகத்தில் எந்த காலத்திலும் நோட்டோவுடன் போட்டியிடும் பா ஜ கட்சியின் அபிமானியாக உள்ள சகோதரர் திரு . Tamizhan kanchi . Kanchipuram . இந்தியா அவர்கள் நம்மில் சிலரின் பொங்கல் வாழ்த்துகளை பரிகாசித்து முந்தைய காலங்களில் காவிரி விவகாரத்தில் நடைபெற்ற சில சம்பவ நிகழ்வுகளை குறிப்பிடுகின்றார், யார் என்ன செய்து இருந்தாலும் அவையெல்லாம் முடிந்து போன விவகாரமாகவே நாம் கருதியே எங்களது காவிரி நீரின் உரிமையை பெற பல காலங்கள் போராடி பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் உத்திரவை நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டு வந்த , இன்றைய பா ஜ ஆட்சியாளர்கள் அற்பத்தனமான கர்நாடக தேர்தலுக்காக , அரசியல் லாபத்திற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உத்திரவு இட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என தமிழகத்தை வஞ்சித்த கட்சியின் தரம் தாழ்ந்த செயலை உணர வக்கற்று அதன் அபிமானியாக எங்களை எள்ளி நகையாடுவது சரியா என்பதை சகோதரர் அவர்களே தனது மனசாட்சியை கேட்டு பார்த்தால் தாம் சார்ந்துள்ள கட்சி தவறிழைத்த விவகாரத்தில் மனது வேதனையடையவே செய்திடும் , நம்முடைய கண்ணியத்துக்கு உரிய பிரதமர் திரு . மோடி அவர்களின் பொங்கள் வாழ்த்தை நாம் கண்ணியப்படுத்தினாலும் நம்முடைய குறைகளை எடுத்து கூறுவதும் நம்முடைய கடமை என்பதை மறவாது இருப்பதும் அவசியமே .

 • baski - Chennai,இந்தியா

  பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல இருக்கு....

 • baski - Chennai,இந்தியா

  மீத்தேன் திட்டம் அமைத்து அறுவடை செய்ய விடாமலும், காவிரி மேலாண்மை அமைக்காமலும் எதற்காக வாழ்த்து கூறுகிறார்.......அதுவும் தமிழில்......நம் தமிழர்கள் பொங்கல் எதுக்கு கொண்டாடுகிறோம் என்று பிரதமர் உணரவேண்டும்.....

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பொங்கல் வெவ்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும், ஏன் பாரத கலாச்சாரம் பரவியுள்ள வெவ்வேறு நாடுகளிலும் கூடக் கொண்டாடப்படுகிறது .... அதைத் தமிழர் திருநாள் என்று ஒரு எல்லைக்குள் குறுக்குவது தேவையற்றது .....

 • S.Gopal - chennai,இந்தியா

  நன்றி வாழ்த்துக்கள் மோடி அவர்களே. மீத்தேன் திட்டத்தை தடை செய்யுங்கள். சிங்கள ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள். அதுதான் உண்மையான அக்கறை நன்றி

 • pshivgowri -

  நன்றி மோடிஜி.உங்களுக்கும், தினமலர் குடும்பத்திற்கும் மற்றும் அனைவர்க்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்

 • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

  இங்கே பல வாசகர்கள் பிரதம மந்திரியின் வாழ்த்தை பரிகாசிக்கிறார்கள். ஒன்றை சொல்ல விரும்புகிறேன்: தமிழன் என்று சொன்னவர்களை ஆதரித்தவர்கள் , தமிழன் என்று சொல்பவர்கள் எல்லாம் தமிழர்களல்லர் அவர்கள் தெலுங்கு , கன்னடர் என்று தெரிந்தவுடன் இப்போது திராவிடத்திற்கு கொடி பிடிக்கிறார்கள் , ஆக கொள்கை என்று ஒன்றும் நிரந்தரமில்லை மீண்டும் ஒன்று நினைவிற்கு வருகிறது அன்று தேவகௌடா பிரதம மந்திரிக்கு பதிலாக மூப்பனாரைத் தான் தேர்ந்தெடுத்தார்கள் ஆனால் அதை மாற்றி கன்னடத்திற்கு கொடுத்ததில் நம் தமிழக அரசியல் விளையாடியதாக அக்காலத்தில் படித்ததுண்டு வாழ்த்து தெரிவித்த ப்ரதம மந்திரிக்கு நன்றி தெரிவிப்போம்

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  என்னுடன்.., இணக்கமாகவும், பிணக்கமாகவும் கருத்துப்போர் புரியும் என், சக வாசக நண்பர்களுக்கு, "தமிழர் திருநாள்" நல்வாழ்துக்கள்....

 • rama - johor,மலேஷியா

  தமிழில் பேசினால் எல்லாம் தமிழர்கள் மயங்க மாட்டார்கள், ரேய்டு மேல் ரேய்டு செய்வதை விட்டு நல்ல தலைவர்களை விட்டு பாக்கிஸ்தான்மீது கவணம் செலுத்துங்கள்

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  சவுதி..Syed கத்தார்...Ahmed. அபுதாபி.. Jeya seelan. உங்களுக்கும் பொங்கலுக்கும் வாழ்த்துக்களா.... பால் பொங்குச்சா... வயிறு வீங்குச்சா..உங்களது மத விரோத புத்தியை மூவரும் தெளிவாக காண்பிக்கிறீர்கள்..காவிரி பிரச்சினை இந்த 3 ஆண்டு புதிதாக வந்து விடவில்லை.. இதற்கு முன் ஆண்ட காங். அரசை கேட்க துப்பில்லை.... கர்நாடகவில் காங்.ஆட்சி தான் நடக்கு உங்கள் புதிய தலைவர் ராகுல் ஒரு போன் செய்து சித்தராமையாவிடம் திறந்து விட சொன்னால் முடிந்து விடும்... செய்ய மாட்டார்... அவருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை கிடையாது... பொங்கல் வாழ்த்தும் இப்போது வரை சொல்லவில்லை... கவலை படாதீங்க.. கர்நாடகாவா தமிழ்நாடா கேட்டு சொல்லுங்கள்.....

 • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

  இப்பதிவில் உள்ளவாசகர்க்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  " ஹமாரா தேஷ் கோ " ஆரிய பார்ட்டிகள் என்னதான் தமிழில் அழுது உருண்டு புரண்டாலும் நோட்டாவுடன் தான் கடைசி வரை தமிழகத்தில் போட்டிபோட முடியும்... தமிழன்டா.... அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

 • vnatarajan - chennai,இந்தியா

  பழுத்த மரம்தான் கல்லெறிபடும். மோடி ஒரு பழுதாமரம் அதனால்தான் இங்கு பலபேர் கருத்துக்கூறுவதாக அவர்மேல் கல்லெறிகிறார்கள். உரைக்க உரைக்க வைரம் ஜொலிக்கும் அதுபோல் இன்று உலகில் தலை சிறந்த அரசியல்வாதிகளில் மூன்றாவதாக உள்ள மோடிஜி நாளை முதல் இடத்தை பிடிப்பார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அவருடைய பொங்கல் வாழ்த்திற்கு நன்றி.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  பிஜேபி சார்ந்தோரின் வாழ்த்துக்கள் தமிழர்க்கு தேவையில்லை

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  உங்களின் பெயரில் யாரோ எழுதி யாரோ பதிவு செய்து.... சொன்ன பொங்கல் வாழ்த்துக்களுக்கு சுயமாக நான் பதிவு செய்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்... தமிழகத்தில் நோட்டோவை வெல்லாத கட்சியின் ஆட்சியில் பிரதமராக உள்ளீர்கள். அரசியல் ரீதியாக பார்க்காமல் தமிழகத்திற்கும் நீங்கள் தான் பிரதமர்... தமிழக மக்களும் இந்திய மக்களே... என்ற நிதர்சன உண்மையை புரிந்து ஜீரணித்து.. தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கும் தேவையானதை செய்து நல்ல ஆட்சி புரிந்தால் அடுத்த தேர்தலில் ஒருவேளை நோட்டோவை வெல்லலாம்...

 • HSR - Chennai,இந்தியா

  அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • chails ahamad - doha,கத்தார்

  தமிழகத்துக்கு தாங்களால் வஞ்சிக்கப்பட்ட காவிரி விவகாரம் முதல் நீட் தேர்வுகள் வரைக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் , தங்களது பொங்கல் நல்வாழ்த்தில் நாங்களனைவரும் மனம் மகிர்வடைந்தோம் , தங்களுக்கும் எங்களது மனமுவந்த பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கின்றோம் , வாழ்க தமிழ் இன உணர்வுகள் , வளர்க தமிழர் பாரம்பரியங்கள் , வாழ்க பாரதம் .

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  தமிழர் திருநாள் வாழ்த்த அருகதை இல்லை.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  மாண்புமிகு பிரதமர் தமிழில் வடை சுட்டார் ..... மிக நன்றி ...... மங்குணிகள் வாழ்க .... கூன்பாண்டிகள் வாழ்க .....

 • muttam Chinnapathas - Chennai,இந்தியா

  நன்றி மோடி அவர்களே... அப்படியே தமிழ் நாட்டில் பினாமி ஆட்சி நடத்துவதை விட்டு... தமிழ் நாட்டின் சிரதன்மையற்ற நிலையை உருவாக்கி தமிழ் தொழில் வளம் குஜராத்துக்கு போவதை நிறுத்துங்கள்... நாள்தோறும் ரெய்டு நடத்திறனு பேரில் ஏதோ தமிழ் நாட்டில் இருப்பவன் மட்டும் அயோக்கியன் மாதிரி பிம்பத்தை நிறுத்துங்கள் இல்லை தவறு செய்து இருந்தால் உடனடி நடவடிக்கை எடுங்கள்... உங்கள் கட்சி வளர நிறைய வாய்ப்புகள் இருக்கு அதில் கவனம் செலுத்துங்கள்... உங்கள் கட்சியில் இல்லாத அந்த நபரின் சொல்வதெல்லாம் கேட்காமல் முதலில் உங்கள் கட்சியின் மாநில தலைமைக்கு சுதந்திரம் தாருங்கள்...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழனுக்கு காவேரியில் தண்ணீர் தரமாட்டேன், மீனவர் பிரச்னையை தீர்க்க மாட்டேன், செம்மர கடத்தல் என்று சொல்லி ஆந்திரா தமிழனை சுட்டு கொன்ற போதும் எதுவும் பேசமாட்டேன்.......... ஆனால் தமிழில் வாழ்த்து சொல்வேன், நீங்க இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன...?

 • Siva - Aruvankadu,இந்தியா

  நன்றி மோடி ஜி...

 • Agrigators - Chennai,இந்தியா

  தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தமிழர்களுக்கு தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதம மந்திரி அவர்களுக்கு தமிழர்கள் சார்பில் மிக்க நன்றி. தமிழன் ஒரு நாள் உலகாள்வான் என்பது திண்ணம் உலகில் வாழும் அணைத்து தமிழர்களுக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். AGRIGATORS INDIA

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  நைனா பேசுற குஜராத்தை ஸ்டைல் இந்தி,இங்கிலீபீச்சே புரியாது... இதுல டுமீல் வேறயா? நைனாவுக்கு டுமீல் மேல எவ்ளோ பற்று?? எல்லோரும் நம்பிடுங்க..சரி நைனா நீ பெரிய ஆளு.. பதிலுக்கு நன்றி சொல்லுறதுதா மருவாதி.. நன்றி நைனா..

 • DamuCoimbatore -

  இன்னும் பலவெற்றிகளையும் நல்ல உடல் நலனையும் ஆயுளையும் தரவேண்டி இறைவனைப் பிராத்திப்பதுடன் யாவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • S.Palanivelu - Chennai,இந்தியா

  இந்த நடிப்பு எல்லாம் ஒரு 50 வருடம் முன்பு நாங்கள் அறிவோம் ...

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  வாசக நண்பர்கள் மற்றும் மலர் குழுமத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  நன்றி.

 • Endless - Chennai,இந்தியா

  நன்றி பிரதமர் அவர்களே.... உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் "எங்களின் மனமார்ந்த பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி நல் வாழ்த்துக்கள்"..... தினமலர் குழுவினருக்கும், அவர் தம் குடும்பத்தாருக்கும் மற்றும் தினமலர் வாசகர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எங்களது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்....

 • SathyarajKarthikeyan -

  Pongal Nal Vaazhthugal Sir.....

 • Vinodh -

  thank you sir

 • pshivgowri -

  மோடிஜீ உங்களுக்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement