Advertisement

இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி

புதுடில்லி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான 'எக்சிம்' வங்கியின் நிர்வாக இயக்குனர் டேவிட் ரஸ்குயின்ஹா, இலங்கை நிதி அமைச்சகத்தின் கருவூல செயலாளர் சமரதுங்கா இருவரும் சமீபத்தில் டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது இந்தியா-இலங்கை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்படி, இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூ.294 கோடி நிதி உதவியாக அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தை முழுமையான வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும், பிராந்திய கடற்பகுதி துறைமுகங்களில் காங்கேசன்துறை துறைமுகத்தை இணைக்கும் விதமாக இந்த உதவியை இந்தியா அளிக்க முன்வந்துள்ளது.

இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது' என்று கூறப்பட்டு உள்ளது.காங்கேசன்துறை துறைமுகம் மேம்படுத்தப்படும்போது, யாழ்ப்பாண தீபகற்பம் உள்ளிட்ட இலங்கையின் இதர பகுதிகளையும், இந்தியாவையும் இணைக்கும் விதமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (35)

 • Sadma - Chennai,இந்தியா

  அதானிக்கு இன்னுமொரு துறைமுகம்...... அப்படித்தானே ???

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இலங்கை ராமர் பாலத்தின் மேலயே துறைமுகம் கட்டினா என்ன பண்ணுவீங்க?

  • jagan - Chennai,இந்தியா

   எதுனா செஞ்ச மொத்த ராமர் பாலத்தையும் நாங்க எடுத்துக்க ரொம்ப நேரம் ஆகாது...அவனுக்கும் அது தெரியும்...சிங்களவனும் ஒரிசா காரனே , அவனுக்கும் அந்த முக்கியத்துவம் தெரியும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  என்னவோ இலங்கை தமிழர் களை கொத்து கொத்தாக கொன்ற இலங்கை அரசுடன் திமுக உறவாடுதுன்னெல்லாம் புலம்பின பிஜேபி மூர்க்கன் கள் இப்போது மூஞ்சிய எங்க கொண்டு போய் வெச்சுப்பாங்க

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வழக்கம் போல தேசநாசன் என்கிற காவித் தீவிர வாதி, என்னவோ பிதற்றி இருக்கிறார்.. இலங்கை அரசு இந்திய கான்ட்ராக்ட்டருக்கா ஆர்டர் குடுக்குமா ? அவங்க என்ன அவ்ளோ டுபுக்கு களா...இல்ல்ல... அவ்ளோ டுபுக்கு களா ன்னு கேக்கறேன்

 • vnatarajan - chennai,இந்தியா

  இந்தியாவின் நிதி உதவி எண்ணம் நல்ல எண்ணம் தான். இதேபோல் நம் மீனவர்களை கச்ச தீவின் அருகில் சில கண்டிஷனோட மீன் பிடிக்கவும் இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும். இதற்கு மத்திய அரசாங்கம் முயற்சி எடுக்கவேண்டும்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   நல்ல பதிவு...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தூத்துக்குடி ?

 • rama - johor,மலேஷியா

  தமிழ் நாட்டு மீனவர்களை காக்க வக்கு இல்லாத இந்தியா, இலங்கைக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா இதிலிருந்து இநதியா யாருக்கு நட்பு நாடு தெரிந்து கொள்ளுங்கள் பாஜக அடிமைகள்

 • anbu - Coimbatore,இந்தியா

  சாமிக்கு சைக்கிள் ஆனால் பூசாரிக்கு புல்லட்டா?

 • YesJay - Chennai,இந்தியா

  Hope the Tuticorin and Chennai harbors are expanded using similar schemes. That will improve TN's ability to export our produce

 • செம்பியன் தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

  சோழபாண்டியர் காலத்தில் இதே காங்கேசன் துறை வழியாக இலங்கை சோழருக்கும் பாண்டியருக்கு கீழாக அடிபணிய செய்யப்பட்டது. இன்று அதே காங்கேசன் துறை சீனன் இந்தியாவுக்குள் நுழைய வழி திறக்கும் போல. .வரலாற்றின் தலைகீழ் திருப்பம்...நமது செலவில் சீர் செய்யப்படும் காங்கேசன் துறை, பின்பு நம்மையே தாக்க சீனனுக்கு வழிகோலும் துறைமுகமாக இருக்கும்.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  மோடியின் திட்டமிட்ட நகர்வூ வாழ்த்துக்கள். இலங்கை இந்தியாவின் தொடர் நட்பில் இருப்பதைத்தான் விரும்பும்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இது தேவையா? மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் தமிழக எதிரிகளுக்கு தான் உதவும்.... அது காங்கிரெஸ்யாக இருந்தாலும் சரி காவி பாஜகவாக இருந்தாலும் சரி... சொந்த நாட்டில் செய்ய மனம் இல்லை அடுத்த நாட்டுக்கு செய்யப்போகிறார்.. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும், இலங்கை, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இந்த நான்கு நாடுகளுமே இந்தியாவிற்கு எதிரானதே... நம்மிடம் உதவிகள் பெறுவார்.. எதிர்காலத்தில் நம்மையே தாக்குவார்கள்..

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  ஒரு காலத்துல இலங்க பொருளாதாரத்துல கொடிகட்டி பரந்திச்சி...காச கண்ணுல நெறைய பாத்ததும் எனவாதம்,பெரிய ஆளுங்கற மமதைல சீரழிஞ்சி இன்னக்கி இந்தியாவு சீனாவுதா சொந்த அரசியலுக்காக திரும்ப இலங்கைக்கு கைகொடுத்து உதவுறாங்க

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   ஒரு காலத்தில் இலங்கை கொடிகட்டி பறந்தது, உண்மை, அந்த நேரத்தில் முக்கிய தொழில்களில் இலங்கையில் கொடிகட்டி பறந்தது இலங்கை தமிழர்களாலும், இந்திய தொழிலதிபர்களாலும் தான், இதை பார்த்து தமிழனுக்கு கைகட்டி வேலை செய்யணும் சிங்களவர்கள் என்பதனால் தான் 1983 இனக்கலவரத்தை ஆரம்பித்து தமிழனின், இந்தியர்களின் தொழிலகங்கள் எரித்து நிர்மூலமாக்கினார்கள். இதில் முக்கியமானது, இந்தியரின் ஹைட்ராமனி, லால் மோடி சகோதரர்கள் மற்றும் இலங்கை தமிழர் சினமா KG குணரத்தினம், St Anthonys ஞானம், சண்முகம் போன்றவர்கள், இவர்கள் தான் ஒருகாலத்தில் இலங்கைக்கே உலக வங்கியில் கடன் வாங்கி கொடுத்தவர்கள். இன்று தென்பகுதியில் பெரிய துறைமுகத்தை சீனாவுக்கும், வடபகுதி சிறிய துறைமுகத்தை இந்தியாவுக்கும் தாரை வார்த்துள்ளது. யாருக்கோ தலையையும், யாருக்கோ வாலையும் காட்டுமாம் ஒரு மீனினம், அதுபோல தான் இலங்கை அரசு இந்திய, சீன உறவு.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  Aandaal naamam for Tuticorin. Panam for Srilanka. Pakthaas where are you?

 • S.Palanivelu - Chennai,இந்தியா

  கொலைகார நாட்டிற்கு நீங்கள் செய்யும் உதவி உங்களை ஒரு நாள் கொலைசெய்யும் .

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   நண்பரே வளர்த்த கடா .....என்று எழுதியிருக்கலாம். ,

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Ingayae evenunga singi adikkiranuga athila Srilankan help thevaya????

 • rp sundharrajan - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  இங்க ஒன்னும் பண்ண வக்கு இல்ல

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  துறைமுகத்தில் விமானம் தாங்கி கப்பல் உள்ளது.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   சமீபத்தில் (ஆறு மாதத்திற்குள்) இந்தியா ஒரு கப்பலை சிலோனுக்கு தானமாக கொடுத்தது. அது இதுதானோ ?

 • jagan - Chennai,இந்தியா

  நாம இல்லைனா சீனாக்காரன் வெயிட்டிங், சீனன் ஏற்கெனவே வட பகுதியை சூழ்ந்து விட்டான், இந்து மாக்கடலும் அவன் வசம் வந்துவிடும்...இலங்கைத்தமிழர் விஷயம், நாட்டிலே நிறைய பிரச்னை என்று கூக்குரலிடும் காம்மிகள் (சீனாவிடம் காசு வாங்கி கூவும் ) சில்லறைகளை புறம்தள்ளவேண்டும்

  • dandy - vienna,ஆஸ்திரியா

   இலங்கை பிரச்சினையில் யாரோ சொன்னதை கேட்டு தலையிட்டதன் விளைவு இன்று இலங்கை முழுவதும் சீன வசம் ....வாங்கி கட்டுங்கள்...ஹி ஹி ஹி இந்தியா நிதி உதவி செய்கின்றதாம் .... வீதி பிச்சைக்காரன் ...அந்த தெரு செல்வந்தனை பார்த்து ...சில்லறை அன்பளிப்பு வழங்கியது போல

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   இந்தியா சிலோனுக்கு உள்ளேன் ஐயா சொல்லிக்குது.

 • Tamilan -

  India never keeps quite, as in India we have lots of problem and that too in Tamil Nadu, we have time if problem, then why do we fund SriLanka

  • dandy - vienna

   who asked poverty India to help them ?..Chinese are giving in billions .... poverty ....... India ???

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  தமிழகத்தில் துறைமுகம் அமைய எதிர்ப்பு. இலங்கையில் துறைமுக வளர்ச்சி. தமிழகம் பின்னோக்கி செல்கிறது. காசுக்காக வோட்டுப்போட்டவர்கள் எப்போதும் பிட்சை காரர்களாகத்தான் இருக்கமுடியும். சுயமரியாதை கட்சிகள் ஆட்சியில் மக்கள் சுயமரியாதையை இழந்துகொண்டுதான் வருவதாக தெரிகிறது

 • Tamilan - COIMBATORE,இந்தியா

  ந ம்ஏழை மக்களிடம் ஜி.ஸ்.டீ யை பிடிங்கி அடுத்த நாட்டிற்கு தானம் வழங்கும் நமது நாட்டு பிரதமரை உயிர் உள்ள வரை மறக்க கூடாது மக்களே ...........

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   முட்டாள் இது ஒன்றும் தானமில்லை அந்த துறைமுக காண்டிராக்ட் மூலம் நமக்கு அதிக வேலைவாய்ப்பும் கூடுதல் வருமானத்துக்கும் வழியுண்டு இங்கு துறைமுகம் அமைக்கப்போனால் டம்ப்ளர் இயக்கங்கள் எதிர்க்கும் திட்டம் துவக்க நிலையிலேயே நின்றுவிடும்

  • aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து

   இந்த திடடத்தை சீனாவை வைத்து மிகவும் திறன்படவும், அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் செய்திருக்க முடியும்.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   ஆரிய யாழ்ப்பாணத்தவரே, சீனாவுக்கு எப்பவோ அடிபணிந்து, இலங்கையின் பல பகுதிகள் சீனாவுக்கு தாரை வார்த்தாகிவிட்டது, இலங்கையின் பல தென்பகுதிகளில் சீன ஆதிக்கம் கொடிகட்டி பறக்குது. இப்போ இந்தியாவை சமாளிப்பதுக்காக எள்ளுருண்டை கொடுத்துள்ளது.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   தேக்ஸ்சா ஜி, புரியல. காசைக் கொடுத்து .. அதுல கான்டராக்ட் எடுத்து.. வேலை செய்து குடுத்துட்டு, அந்த காச செய்துகொடுத்த வேலைக்காக வாங்கிக்குவோம். அதான ? அப்புறம், செய்து குடுத்த பொருட்களை எல்லாம் திரும்ப எடுத்துக்கிட்டு வந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு குடுத்துடுவோமா ? இல்ல, இலவசமா சிலோனுக்கே குடுத்துட்டு மொட்டை போட்டுக்கிட்டு வருவோமா ?

  • dandy - vienna,ஆஸ்திரியா

   ஒழுங்காக ஒரு விமான நிலையத்தை கட்டி பராமரிக்க முடியாத பிச்சைகார இந்தியா .. துறை முகம் கட்ட போகின்றதாம் .. மாலை தீவு ..இந்திய நிறுவனத்தை அவர்கள் விமான நிலையத்தில் இருந்து அடித்து கலைத்து விட்டது ....சீனர்களின் தரத்தை இந்தியா கனவில் கூட நெருங்க முடியாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement