Advertisement

கல்லூரி மாணவர் தற்கொலை

ராஜமங்கலம்:வில்லிவாக்கத்தில், கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லிவாக்கம், ராஜாஜி நகர், வைகை தெருவைச் சேர்ந்த, ரவி என்பவரது மகன் ரமேஷ், 19. தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, கல்லுாரி முடிந்து வீடு திரும்பிய ரமேஷ், வீட்டிலிருந்த மின்விசிறியில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement