Advertisement

'டாப் - 3' தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி

புதுடில்லி : உலகின் முன்னணி தலைவர்கள் பட்டியலில், முதல், மூன்று பேரில், பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்திருப்பதாக, தனியார் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

'காலப் இண்டர்நேஷனல்' என்ற தனியார் நிறு வனம், உலக அளவில், கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறது. உலகத் தலைவர்களை வரிசைப்படுத்தும் கருத்துக் கணிப்பு ஒன்றை, அந்நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. மெத்தம், 50 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில், சீன அதிபர், ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், பிரிட்டன் பிரதமர், தெரசா மே, இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாஹு ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, முதல் மூன்று தலைவர்களில் ஒருவராக, பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த கருத்துக் கணிப்பில், முதல் இடத்தில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இரண்டாம் இடத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், மூன்றாம் இடத்தில் நரேந்திர மோடி தேர்வாகி உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (66)

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  மனம் போல் வாழ்வு. எதிர்மறை சிந்தனை உள்ள, மோடின்னாலே வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்து பதிவு போடுபவர்கள், இங்குள்ள திராவிட கும்பல்களைப்பார்த்து அவர்களது பிராடு தனத்தையே பார்த்து பழக்கப்பட்டவர்கள். கற்ப்பூர வாசனை இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

 • vnatarajan - chennai,இந்தியா

  சிலபேருக்கு உண்மையை சொன்னால்கூட' நெஞ்சு பொறுக்குதில்லையே " நாளைக்கு மோடிஜி முதல் இடத்திற்கே வரலாம்.

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  காமெடி கீமெடி பண்ணலையே

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  இவர் ஒரு திருடர்....ஆம் இந்திய மக்களின் மனங்களை திருடியவர்... இவர் ஒரு ஓடுகாலி ஆம் இந்திய மக்களின் நலனுக்காக தினமும் ஓடி உழைக்கும் கால்களை கொண்டவர்.. இவர் ஒரு எத்தர்...ஆம் தீயவர்களை தீவிரவாதிகளை ஊழல்வாதிகளை எத்தி பந்தாடும் எத்தர்...

 • mscdocument - chennai ,இந்தியா

  பிரபலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்திற்குள் என்பதெல்லாம் இருக்கட்டும். இவர் பிரதமராக இருந்து சாதித்தது என்ன ? அவர் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மண்ணில் போட்டு புதைத்து விட்டார். பல லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு சென்று விட்டது. அளவிற்கு அதிகமான GST வரி மக்களை ஏழ்மை படுத்தி விட்டது. வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்த இந்தியா வெளியேற்றப் பட்டுள்ளது.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வாயால் வடை சுடுபவர்களின்...டாப் - 3' தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாம் இடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... இது பாகிஸ்தான் சீனாவின்,சதி ... முதல் இடம் தான் சரி.....

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  உலகமகா நடிகன் . மக்களின் உயிரை மதிக்காத பிரதமர். ஏழைகளின் வைத்தில் அடித்து கார்பொரேட் முதலைகளுக்கு உதவும் முதல்வர் .

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  உண்மையான இந்தியர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இந்தியாவின் பிரதமர் முதன் முதலாக இந்த வரிசைப்பட்டியலில் மூன்றாவதாக வந்திருப்பது பெருமையான விஷயம். இதற்கும் முன்பும் இந்தியா பல பிரதமர்களை பார்த்திருக்கிறது. அவர்கள் செய்ய நினைக்க முடியாத செயல்களை மோடி செய்து காண்பித்திருப்பதினால் தான் உலக தலைவராக பரிணமித்து வருகிறார். உலகின் அனைத்து பிரசித்தி பெற்ற நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவையும் பிரதமர் மோடியையும் பல்வேறு நிலைகளுக்காக புகழ்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவின் பெருமை உலகமெங்கும் பரவுகிறது. இந்திய பிரதமர் சிறந்த சாதனைகளுக்காக புகழப்படுகிறார். உண்மையான இந்தியனை பெருமைப்படவைக்கும் தருணங்கள் இவைகள். வயறு எரிபவர்கள் எரியட்டும். சேற்றில் தான் செந்தாமரை அதிகம் வளரும்.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  இவரின் கம்பீர பேச்சும் நேர் கொண்ட பார்வையும் ஓய்வு இல்லா உழைப்பும் அப்பப்பா... இவரது பேச்சை கேட்கவே இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் போல் உள்ளது... பல்லாண்டு காலம் வாழ்ந்து இத்திருநாட்டை மேன்மை அடைய செய்ய வாழ்த்துக்கள்...

 • wellington - thoothukudi,இந்தியா

  அமெரிக்காவின் சி ஐ எ சொல்படி ஆதார் ,ஜீ எஸ் டி ,பணமதிப்பிழப்பு எல்லாவற்றையும் செயல்படுத்தினத்திற்காக கிடைத்த பட்டம் தான் இது ,நல்லா வருவீங்க மோடிஜி .....

 • thiravida tamilan - thoothukudi,இந்தியா

  நாடு இப்போ இருக்கிற நிலையில் இந்த வெட்டி விளம்பரம் தேவையா???? கொஞ்ச நாளைக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து மோடிக்கு தொன்னித்தெட்டு சதவீதம் ஆதரவுன்னு ஒரு கருத்து கணிப்பு வந்தது வந்த ஒரு மாசத்துல ஆர் கே நகர் தேர்தல்ல மோடியின் செல்வாக்கை பீ ஜெ பீ நிரூபித்து காட்டியது அதே போலத்தான் இதுவும் போங்க சார்

 • Agrigators - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் அப்படியே விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளை முன்னேற்றி விட்டால் உலகில் நம்பர் 1 ஆக வலம் வரலாம் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களே நல்லதே நடக்கும் என நம்புவோம் நம்பிக்கையே வாழ்க்கை AGRIGATORS INDIA

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  தனியார் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனம் பேர தனியார் சர்வதேச கருத்துக் திணிப்பு நிறுவனம் மாத்தி வச்சா பொருத்தமா இருக்குமே நைனா..படறவனுக்கு தான தெரியும் நைனா..

 • Real INDIAN - Salem,இந்தியா

  Modi youngsters are with you.

 • Real INDIAN - Salem,இந்தியா

  Modi ji correct.

 • Raman - Chennai,இந்தியா

  Mr Kasimani...do not feel disheartened. It is a section of people from TN only dislike our beloved govt, PM and write filth. These anti-nationals, uncivilised group has been addicted dravida Maya, alcohol. Corruption and they cannot see anything beyond that. In the name of Tamil and Tamil nadu, politicians loot and his chamchas continue to support irrespective of what is happening. These guys are brain washed at least by 4 generations and cannot be brought to main forum. The hate and bias this so called dravida group have for brahmins, north Indians, other languages cannot be described nor understood. These frogs in well, shall breed more such group in future. These guys should be ignored. Raman. Chennai.

  • yila - Nellai,இந்தியா

   Do you know that there is not even one IAS officer so far from Gujarat? Why? They are lagging behind us in many fields.

 • Endless - Chennai,இந்தியா

  பிரதமர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

 • அரேபிய சிறுத்தைகள் - முகவை எஸ்.எஸ்.அப்துல்லாஹ் - taif,சவுதி அரேபியா

  பி ஜே பிக்குள் நடந்த உட் கட்சி தேர்தலில் என்றால் கூட நம்ப முடியாதே.. இன்னுமா உலகம் உங்கள நம்புது..?

 • அரேபிய சிறுத்தைகள் - முகவை எஸ்.எஸ்.அப்துல்லாஹ் - taif,சவுதி அரேபியா

  வாக்கு விபரங்கள் வெப்சைட் முகவரி தரப்பட வேண்டும் இந்த செய்தியை அது உறுதி படுத்தும். கருத்து கணிப்புகள் உண்மையாகாது. உங்கள் வீட்டுக்குள்ளேயே ஓட்டெடுப்பு நடத்தி உங்கள் வீட்டிற்கு நீங்களே தலைமையாக வாருங்கள். குஜராத் தேர்தலில் முகம் குப்புற வீழ்ந்தார் உலகின் முதல் மூன்று இடத்தை பிடித்த மோடி. தமிழகத்தில் நோட்டாவிடம் தோற்று உலக வரலாறு படைத்த தேசிய கட்சி. இந்த செய்தி களெல்லாம் பெருமையா இல்லை இல்லை. கேவலம். வெட்கமில்லாமல் தமிழிலகத்தில் இந்த செய்தி உலா வருவது பெற்ற ஓட்டுகளை கூட இனி வாங்கமுடியாமல் போகும் நிலை வரும்.

  • fire agniputhran - jakarta,இந்தோனேசியா

   மோடியை பற்றி யார் நல்லது சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டீர்களே

 • Siva - Aruvankadu,இந்தியா

  இருந்தாலும் இவ்வளவு வயிற்றெரிச்சல் ஆகாது.. மோடி ஜி அவர்கள் இந்த தேசத்தை காக்க வந்த தேவ தூதர்.

  • Anandan - chennai,இந்தியா

   ஆமாம், எங்களை வங்கி வாசலில் காக்க வைத்த தூதர்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  முதலிடம் என்று சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள்..அதனால் மூன்றாவது இடம்

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   அரபி அடிமைகளான மூர்க்கங்களையும், வாடிகன் அடிமைகளான வெள்ளைநைட்டிகளும் இந்த இரு தற்குறிகளும், மோடிக்கு பாராட்டு பாத்திரம் கொடுக்க வேண்டாம். அதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை. ஹிந்துக்களின் மற்றும் இந்தியர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் அது போதும்.

  • தென்றல் - ,

   அருமை👌

  • RamachandranKrishnamurthy - ,

   மூன்றாவது இடமே உங்களுக்கு பொறுக்கலே. முதல் இடம்னா அவ்வளவு தான்

  • Anandan - chennai,இந்தியா

   தற்குறிக்குதான் தற்குறியை தெரியுமாம் சிவா தம்பி.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  நாம் நாட்டுக்கு என்ன செய்துள்ளோம் என்பதுதான் முக்கியம் நாடு நமக்கு என்ன செய்தது என்ற எண்ணம் எப்போதும் அவரகள் வளர்ச்சிக்கு உதவாது

 • Raman - kottambatti,இந்தியா

  ஊரு பேரு தெரியாத நிறுவனம். நாளைக்கு யாரை வேண்டுமானாலும் சிறந்த தலைவர் என்று சொல்லும்

  • aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து

   yes, how ever Mr. Putin is the first

  • Anandan - chennai,இந்தியா

   ஆளை செட் பண்ணி 1.76 லட்சம் கோடி ஊழல்னு சொல்ல வச்ச ஆளுங்க தானே இவங்க.

  • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

   பாவம்..கொட்டம்பட்டிக்கு சுட்டது போல இருக்கு ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வாழ்த்துக்கள்... நன்றிகெட்ட இந்திய நண்டுகளுக்கு மோடி அதிகம் செய்கிறார் என்றுதான் நினைக்கிறேன்...

  • Anandan - chennai,இந்தியா

   நிறைய செய்து விட்டார் காசிமணி. நாணய மதிப்பிழம்பில் மக்களை அலைக்கழித்து சிலரை சாகடித்து. தான் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை உயராது என்று பொய் சொல்லி வரலாறு காணாத கச்சா எண்ணெய் விலை குறைந்தும் விலை ஏற்றியது. எதற்கும் வரி, விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்வு. தமிழ்நாட்டிற்கு அடேயப்பா. வளமான நிலங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க எண்ணை வயலாக்கியது. எண்ணூரில் கப்பல் கச்சா எண்ணையை கொட்டியபோது வாளி மட்டுமே வழங்கி கடற்கரையை ஒன்றுக்கும் உதவாததாக்கியது. ஒக்கி புயலுக்கு எச்சரிக்கை கொடுக்காதது. அந்த புயலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதது. 10 நாள் பிறகு பேருக்கு நாங்களும் காப்பாற்ற போகிறோம்னு சொல்லின் 30 நாட்டிக்கல் மைல் மட்டுமே சென்று வெறும் கையும் திரும்பியது. அவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பாளர்கள் என்று தெரிந்தும் மெத்தனம் காட்டியது. நடிகை நடிகைகளை சந்திக்க நேரம் இருக்கும் விவசாயிகளை சந்திக்க நேரமே இருக்காது. உபியில் விவசாயிகள் கடனை ரத்த்து செய்ய மத்திய அரசு பணம் கொடுக்கும் அதுவே தமிழ்நாடுன்னா கசக்கும். இப்படி எக்கசக்கமாய் செய்திருக்கிறார். அவரின் ஆதரவாளர் உங்களுக்கும் நாகரீகமே கருத்தும் எழுத வராது.

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   நன்றியுள்ள சிங்கப்பூர் வாழ் இந்திய அப்பரசண்டி நைனாவுக்கு பொங்க வாழ்த்துக்கள்...

  • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

   முற்றிலும் உண்மை

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   மோடியா உனக்கு சோறு போடுறார் தம்பி .....

 • L.Pannneerselvam - chennai,இந்தியா

  இப்படியெல்லாம் எழுதி, செய்தியை போட்டு உலகத் தலைவராக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். உலக நன்மைக்கும், வளர்ச்சிக்கும், அமைதிக்கும் இவர் ஆற்றிய தொண்டு தான் என்ன? நம் இந்திய பிரதமர் உலகத் தலைவர்களில் ஒருவர் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி தான். ஆனால், உள் நாட்டிலேயே ஆயிரத்தெட்டு மக்கள் பிரச்சினைகளையும், குறைகளையும் வைத்துக் கொண்டு உலகத்திலேயே மூன்றாவது தலைவர் என்று சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது? காஷ்மிரீல் அமைதி திரும்பிவிட்டதா? பாக்கிஸ்தான் நம்மை எப்படி பார்க்கிறது? நமது அண்டை நாடுகள் உண்மையான நட்பு நாடாக நம்மை பார்க்கிறதா? அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இப்படி சில செய்திகள் வருமாறு பல தலைவர்கள் செய்வதுண்டு. ஆனால்,உண்மை நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

 • Venkat - Chennai,இந்தியா

  அருமை. தேச பக்தி. நேர்மை, கடமை உணர்வு, தன்னலமின்மை, தாய் நாட்டிற்காக உண்மை உழைப்பு ஆகியவற்றின் மூலம் மோடிக்கு கிடைத்த கிடைத்தற்கரிய பரிசு. இது சாதாரண வெற்றியல்ல. இவன்தான் மனிதன் நாடென்ன செய்தது நமக்கு. நான் ஏன் பிறந்தேன். நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன். நீ என்ன செய்தாய் அதற்கு. என நினைத்தால் நன்மை உனக்கு.. என்ற எம்.ஜி. ஆரின் பாடல் நினைவுக்கு வருகிறது. M.G.R. எப்படி இறக்கும் வரை தோல்வி இன்றி வாழ்ந்தாரோ, அப்படியே மோடி வெற்றி மேல் வெற்றி பெறுவார். மோடி இந்தியாவின் எம் ஜி ஆர். இந்தியாவின் பெருமை.

  • Anandan - chennai,இந்தியா

   ரஷிய அதிபர் கோர்பசேவ் அப்படினு ஒருத்தர் இருந்தார். ரஷிய எதிரி அமெரிக்கா அவரை புகழ்ந்து தள்ளியது. அவருக்கு நோபல் பரிசு கூட தர உதவியது. அப்புறம், ரஷிய உடைந்தது.

  • Raman - kottambatti,இந்தியா

   எம் ஜி ஆரை இப்படி கேவலப்படுத்த முடியாது..

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   ஓ அதுதான் தமிழகத்தில் MGR ஆக பார்க்கிறாரா?

 • babu - tiruchi,இந்தியா

  மோடிஜி mudal. Moondril Munthalaam. India makkalo. Adutha therthalil muthal allaga veliyetruvaargal .

 • thiru - Chennai,இந்தியா

  ஆமாம்... வரி வசூல் பண்ற பிரதமர்கள் லிஸ்டா இருக்கும்... தலைப்பு திருத்தவும்... உலகில் பொதுமக்களிடம் வரிவசூல் செய்யும் டாப் 3 தலைவர்கள்..

  • Anandan - chennai,இந்தியா

   ஏம்ப்பா இப்படி சலிச்சுக்கிறீங்க. மோடி ஆட்சியில் வாழ்வதே புண்ணியம். காசு இல்லைனா ஒருவேளை சாப்பிடுங்க. சந்தோசமா இருங்க அதைவிட ரொம்ப முக்கியம். மோடி ரொம்ப நல்லவருனு சொல்லணும். இல்லைனா மொத்தமா கூடி இவரு தேசத்துரோகின்னு சொல்லுவோம்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   உண்மை தான். பிடுங்கிய வரியை தனது பாத்தியத்திற்குள் பதுக்கியவர்கள் என்ற தலைப்பில் சோனியா, முந்திரிக்கொட்டை பப்பு, கருணாநிதி, கனிமொழி, ராசா என்று அடுத்து வருகிறது. அப்போது அதிகம் சந்தோசப்பட்டு.

  • Anandan - chennai,இந்தியா

   அப்பு அக்னி, வாங்கின வரி, பெட்ரோல் அநியாய விலை, டோல் அணியாய வசூல் நடந்தாச்சு. இப்போ பற்றாக்குறை படஜெட் வரவே கூடாது. அப்புறம் எதுக்கு இன்னும் பற்றாக்குறை படஜெட். வாங்கின காசு எங்க போவுது? ரபில் ஒப்பந்தத்தில் ஒரு விமானத்திற்கு 1000 கோடிக்கு மேல் லவட்டியாச்சு.

  • Anandan - chennai,இந்தியா

   அந்த வரிசையில் அடுத்து உங்க தலைவருதான் அக்னி. பேஷன் ஷோவில வாறாப்ல. வித வித மா ட்ரேஸ்ல வராரு. பாராளுமன்றம் பக்கம் எட்டி பாக்கமாற்றாரு.

 • krishnan - Chennai,இந்தியா

  இந்த மாதிரி oru விளம்பர பிரியரை பாக்க முடியாது.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  காச குடுத்து இப்படி பேரு வாங்கணுமா?

 • vns - Delhi,இந்தியா

  த்ராவிஷங்களுக்கு இதை மறுத்து கருத்து எழுதும் innamum இந்த நல்ல பொங்கல் நாளில் கிடைக்கட்டும்.

  • Anandan - chennai,இந்தியா

   அடிமை வாயில் விஷம்தான் வரும். அதுக்கு vns, raaja போன்றோர் சாட்சி.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  So German France paid more money than India. Good self expose.

  • Anandan - chennai,இந்தியா

   இப்படி பொசுக்குன்னு போட்டு ஒடச்சிடீன்களே.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  இடி அமின் இருந்திருந்தால், அவரும் டாப்பில் வந்திருப்பார்.

  • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

   இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தும் நிறுவனங்கள் பலவும் ஏதாவது ஒரு பெரிய வணிக நிறுவனத்தினால் ரொக்கப்பணம் கொடுத்து நடத்தப்படுபவை என்ற போதும், அவை எல்லாமே நமது லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் மற்றும் இந்நாள் மாணவர் கருத்துக் கணிப்பு போல அல்ல. இவை உலகெங்கும் பல்வேறு நாடுகளில் மக்களை சந்தித்து நடத்தப்படும் ஒன்றாகும். மேலும் தமிழகத்தில் ஏதாவது ஒரு ஊரில் நல்ல ஓட்டலில்ஏ சி அறையில் தங்கிக்கொண்டு ஒரு சூட்கேஸ் வாங்கிக்கொண்டு , சூட்கேஸ் கொடுத்தவரின் விருப்பப்படி , உருவாக்கப்படும் கருத்துக்கணிப்பு போல அல்ல இந்த காலப் இன்டர்நேஷனல் என்பது. அதன் கருத்துக் கணிப்புக்கள் ஏராளம் முன்னரே வந்துள்ளன. அவை மதிப்பு பெற்ற ஒன்றாகும். இடி அமீன் , இட்லர், முசோலினி, பிரபாகரன் போன்ற கொலைகார சர்வாதிகாரிகள் எல்லாம் இது போன்ற கருத்துக் கணிப்புக்களில் இடம் பெறமாட்டார்கள்.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   உங்களை போன்றவர்களுக்கு அவர் போன்றவர்கள் தான் சிறந்த தலைவர்களாக ஆக முடியும். உங்களை போன்ற தேசவிரோதிகளை திருப்திப்படுத்த இது ஒன்றும் சாதாரண கருத்து கணிப்பு இல்லை.

  • நானும் தேச நேசன்தான் - chennai,இந்தியா

   ஓஹோ...அப்புறம் இவர் மட்டும் எப்படி ???

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   நல்ல கண்டுபிடிப்பு,

  • Anandan - chennai,இந்தியா

   //உங்களை போன்றவர்களுக்கு அவர் போன்றவர்கள் தான் சிறந்த தலைவர்களாக ஆக முடியும். உங்களை போன்ற தேசவிரோதிகளை திருப்திப்படுத்த இது ஒன்றும் சாதாரண கருத்து கணிப்பு இல்லை....// இந்த விஷயம் சிவாவுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு அப்போ இவரு ஏற்பாடு பண்ணியதோ.

 • senthil -

  oh god

 • INDIAN - Riyadh,சவுதி அரேபியா

  இதற்காக மக்கள் வரிப்பணம் எவ்வளுவு செலவழிக்கப்பட்டது என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ?

  • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

   இந்த கருத்துக் கணிப்பை நடத்தும் நிறுவனம் இந்தியா சுதந்திரம் அடையும் முன்னரே உருவான ஒன்றாகும். இங்கிலாந்தில் உள்ள இந்த நிறுவனம் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக கருத்துக் கணிப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டு வருகிறது. இதெல்லாம் நம்ம ஊரு லயோலா முன்னாள் மாணவர்கள் நடத்துவாதாக சொல்லிக் கொள்ளும் கருத்துக்கணிப்பு போல அல்ல. இதற்கு அரசு பணம் எதுவும் கிடையாது. அவர்களின் சொந்தப்பணம்.

  • MuruganSolaimalai - ,

   Correct

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement