Advertisement

ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்

சென்னை: ஜன.,26ம் தேதி முதல் நடிகர் கமல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

ஜன.,26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுபயண விபரம் குறித்து வரும் 18 ம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தமிழகத்தில் இனி தேனும், பாலும் ஆறாக ஓடும் .....

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  நீங்க யாரை பற்றியும் கவலை பட வேண்டாம். உங்களுக்கு சனி பகவான் சீடர்கள் திரு வைகோ, திருமா, முத்தரசன், ராமகிருஷ்ணன் அவர்களின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  வாழ்த்துக்கள்.. வாருங்கள்.. வரவேற்கிறோம்.. தயவுசெய்து மதச்சார்பின்மை என்றால் எல்லா மதத்திற்கும் அது பொருந்தும் என்று நடந்துகொள்ளுங்கள்..

 • DINAKARAN T S - CHENN,இந்தியா

  கிளம்புவதற்கு முன் ஆண்டாள் பற்றியோ அல்லது மற்ற கடவுள்களை பற்றி நம்ம கலைஞரின் வைரமுத்து மாதிரி ஏதேனும் உங்களுக்கு அறிமுகமான மொழியில் பேசினால்தான் உங்களுடைய சுற்றுலா பயணம் கலகலப்பாக இருக்கும்.

 • subramanian raman - chennai,இந்தியா

  This gentleman is always jealous over Rajinikanth ever since they both appeared together in the film. His intention is just to give a fight to Rajinikanth and nothing else. Definitely, he is going to embarass the feelings of Hindu's in the near future by his speech. Basically, he lacks patience and he is an atheist too. He can not control his emotions and temperament and how ever he will be a force to reckon in the political space

 • mindum vasantham - madurai,இந்தியா

  kamalukku mottai adikkamal irunthaal sari

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Mr.Kamal was in confused state of mind when Mr.Rajini was showing more interest to enter in politics and also to start a new political party while he was doing drama with his mad and fools Visil Aduchan Kunjugal by taking photos with them.Now the line is very clear that man is not going to enter in politics or going start any political party and now Mr.Kamal is going to try his luck by such Sutru Payanam around our state may give him gain or loss for his political life in our state at this moment.But the people have already lost their trust and faith on these actors political entry or in their political parties.They are just wasting their valuable time and energy for such matter and won't get any support,cooperation and sympathy from our people any more in future .

 • Agrigators - Chennai,இந்தியா

  தமிழகம் முழுவதும் நல்லா சுத்துங்க மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் எனவே மக்களிடம் போய் நாங்கள் கூத்தாடிகள் கூத்தாடிகளை நம்பி கெட்டது போதும் இனியாவது நல்ல தலைவர்களை இனம் கண்டு ஓட்டளித்து தமிழகத்தை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவான நீங்கள் அறிவுரை சொல்லி மக்களின் அறியாமையை போக்க முயற்சி செய்யுங்கள். இதுவே நீங்கள் தமிழராய் பிறந்ததற்கும் தமிழ் மக்கள் இவ்வளவு காலமாக உங்களை செல்லமாக வளர்த்ததற்கும் தாங்கள் செய்யும் நன்றிக்கடனாக அமையும் என நம்புகிறேன் சுற்றுப்பயணம் வாழ்த்துக்கள் சுபமாய் அமைய வாழ்த்துக்கள்

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  நிற்க கூட நேரமில்லை ... கிராமத்துப்பழமொழி .

 • sathya compound simoncolony - simavezha,இந்தியா

  வாழ்த்துக்கள் சார், இந்த உற்சாகம் தொடர வாழ்த்துக்கள், ஆட்சியில் வராவிட்டாலும், ஆட்சியாளர்களுக்கு ஒரு அபாய குரலாக இருப்பார் என்பதில் நம்பிக்கை உள்ளது .

 • Siva - Aruvankadu,இந்தியா

  ட்விட்டரில் இருந்து வெளியே வந்து ரஜினிகாந்த் மாதிரி மீடியா முன் நடிங்க.பெரிய புத்திசாலி மாதிரி பேசாம லூசு மாதிரி பேசுங்கள்.அனைவரும் அப்பாவி. நல்லவன் என்பார்கள்.தில் இருந்தா வாங்க.

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  உங்கள் வேலையெல்லாம் ஓவரா. அப்போ நீங்கள் எங்கள் வேலையை கெடுக்க வரலாம்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Ivar oru thimuka benami ra pimbathai udaithaal than arasiyal seyya mudiyum

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  புதிய இணைவி தேடப்போகிறாரோ...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஜன.,26ம் தேதி முதல் தமிழ் நாட்டிற்கு கமல்-சனி பிடித்தாகிவிடும். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான். கமல் தனக்கு தெரிந்த நடிப்பில் மட்டும் கவனம் செய்தால் அவருக்கும் நல்லது, தமிழ் நாட்டிற்கும் நல்லது.

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  வாழ்த்துகள் .... நலப்பணிகள் தொடங்கட்டும் .....துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் ....தகிட தகிட தத்தித்தோம் ....

 • ashokperumal - puducherry,இந்தியா

  வாழ்த்துக்கள் கண்டிப்பா இது ஆன்மிக அரசியலாக இருக்காது

 • jagan - Chennai,இந்தியா

  ஊர் சுத்த போனோமா , வந்தமானு இருக்கோணும், டுபாக்கூர் முத்து ஏற்கெனவே கடுப்பேத்தி இருக்கார்,எதுனா இந்துக்களை பிரண்டினினால்

 • பொங்கலூர்பொங்கல் -

  Awesome Thalaiva ..welcome

 • Senthilkumar Yadav - Ramnad(dt),Thathankudi.,இந்தியா

  Welcome

 • Bala Sun - San Diego,யூ.எஸ்.ஏ

  ட்விட்டர்லயா? எப்படி தமிழ் நாடு புல்லா சுத்த முடியும் ட்விட்டரிலேயே

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  ஆனந்தம் பொங்கட்டும்... பொங்கலோ பொங்கல் ... நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

 • vns - Delhi,இந்தியா

  இந்த மனிதன் இந்த இந்துக்களின் எதிரி பணம் இழந்து புகழ் இழந்து நடுத்தெருவில் நிற்பதை நான் பார்க்கவேண்டும்..

 • a.thirumalai -

  தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

 • karthi - chennai,இந்தியா

  வாருங்கள் கமல் அவர்களே மக்கள் உங்களையும், ரஜினிஐயும் அன்போடு வரவேற்க காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை சுரண்டி சம்பாரிக்க சிலர் புதிதாக கிளம்பி இருக்கிறார்கள். மக்களுக்கு டோக்கன் கொடுத்து ஒட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து விடலாம், பிறகு கோடி கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்று ஆவலோடு இருக்கிறார்கள். நீங்களும் ரஜினியும் வந்து தமிழ்நாட்டை காப்பற்றவேண்டும். உங்களுக்கு அந்த கடமை இருக்கிறது. ப்ளீஸ், வாருங்கள்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "Happy and a Safe Pongal" to Sugavanam, Sundaram, Appu, Jaihindpuram, Rizwan, Chails Ahmed, T.Mariappan, Karupatti Subbiah, Balakrishnan, V.Pugazh, Tamilarneethi, Young Prince and all "like-minded patriots" of Dinamalar web edition and the management & employees of Dinamalar....

 • pradeep -

  sutruppayanthoda niruthidatheenga sir sekiram katchi arambiunga

 • RajanThana -

  Well done keep it up.... We will support you

 • K.Sugavanam - Salem,இந்தியா

  Happy excursion ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement