Advertisement

நகை கொள்ளை: குஜராத்தில் நாதுராம் கைது

சென்னை: சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூரில் நகை கடையில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தலைமறைவானார். அவர் தேடப்பட்டு வந்த நிலையில் ராஜஸ்தான் மாநில போலீசார் குஜராத் மாநிலத்தில் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (26)

 • vnatarajan - chennai,இந்தியா

  இவன் தமிழ்நாட்டு சில அரசியல்வாதிகளைவிடவா கொள்ளையடித்துவிட்டான்.

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  கடைக்காரன் ராஜஸ்தான். கொள்ளிக்கரன் ராஜஸ்தான். கூட்டாளிகள் ராஜஸ்தான் . ஆனால் கொள்ளை நடந்த இடம்- தமிழ்நாடு. கொலையானது தமிழர். அவமானப்பட்டது தமிழ்நாடு போலீஸ். குற்றப்பட்டியலில் பெயரானது தமிழ்நாடு. கணவனுகளும் இங்கு வந்து கொலை, கொள்ளை நடப்படுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு நிலை என்ன? ஆங்காங்கு இவர்கள் கொலை கொள்ளை நடத்திவர நமது அலட்சியம் காரணம் ஆகாதா? இவர்களின் வருகையை கட்டுப்பத்தும் கடமை நமக்கு இல்லையா? இவர்கள் இங்கு கால் வைக்கும்பொழுதே இவர்களின் ஆதார் அட்டை முதல் கொண்டு சரி பார்க்க வேண்டாமா? சந்தேகத்திக்கிடமான முறையில் நடக்கும் பொழுது. நழுவ விட்ட காவலரின் கவனக்குறைவு கொலை கொள்ளைக்கு காரணம் இல்லையா? இந்தி தவிர வேறு மொழி தெரியாத இவனுக்கள் இங்கு வந்து கொள்ளை முடிக்கும்வரை நாம் அலட்சியமாக இருந்திருக்கிறோம். இவனுக்களின் ஆதார் அட்டை, மற்ற அரசு ஆவணங்களை ஊர் பஞ்சாயத்தில் ஒப்படைத்து விட்டு வேலை செய்ய அனுமதி அளித்திருக்க வேண்டும். ஒருவேளை கடைக்காரனும், இவனும் ஒரே ஊராக இருப்பதால், முன் திட்டமிட்ட கொள்ளையோ என்னவோ? விசாரித்தால் தெரியும்.

 • Bairav sundaram - chennai,இந்தியா

  பாராட்டுகள். தூக்கிலிடுங்கள். மன்னிக்க முடியாத குற்றம். பொங்கல் நன்னாளில் நற்செய்தி.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  பட்டார்..பட்டார் என்று சுட்டுத்தள்ளுவதை விட்டு விட்டு..கைது செய்யப்பட்டார் என்று மரியாதையோடு செய்தி வருகிறதே...

 • Bairav sundaram - chennai,இந்தியா

  சகோதரா பெரிய பாண்டியா, நீங்கள் இருந்தவரை தெரியவில்லை உங்களைப்பற்றி, இழந்த பின்பு தெரிஎந்துகொண்டோம் ஈடுஇணையற்றவர் என்று உங்கள் விதைகள் உங்கள் பேர் சொல்லும், காவல் துறைக்கு ஆலமரமாய் இருந்தீர்கள், உங்கள் கிளைகள் (காவல் துறையினர் ) நீங்கள் விட்டுச்சென்ற பணியை தொடர்வார்கள் என்று நம்பிக்கை இருக்கின்றது. காவல் துறை நண்பர்கள் மட்டும்மல்ல ஒவ்வொரு தமிழனிடத்திலும் இரத்தம் கொதிக்கிறது ஒட்டுமொத்த கூட்டத்தையும் வேரறுக்கும் வரை ஓயக்கூடாது, இனி உருவாகவிடக்கூடாது. இனி கயவர்களுக்கு எந்தமிழ் நாட்டில் இடமில்லை என்ற நிலை மாறட்டும். இன்று நீங்கள் நாளை வேறொருவர் என்ற நிலை இனி வேண்டாம். சகுனிபோல் சாமர்த்தியமாய் சூழ்ச்சிசெய்து வீழ்த்திவிட்டனரே, நீ வீழ்த்தப்பட்டுவிட்டாய் என்று அல்ல, துரோகத்தால் வீழ்த்தப்பட்டுவிட்டாய் நீங்கள் வீழவில்லை விதைக்கப்பட்டுயிருக்கிறீர்கள் மாவீரர்களே காவல்துறையினரே குருதி கொதிப்பது உண்மையெனில் கொள்ளை கூட்டத்தின் தலைகளை வெட்டிவாருங்கள் பரங்கித் தலைகளை வேட்டையாடிய கூட்டமடா நாங்கள் சினம் கொண்ட சிங்கங்கலாம் எங்கள் காவல் துறை நரிகளின் தலைகளை வேட்டையாடுவது எம்மாத்திரம், வீறுகொண்டு எழுவோம் வீழ்த்திடுவோம் கொள்ளை கூட்டத்தையும், கூலிப்படையினரையும் கூண்டோடு ஒழித்திடுவோம் பதவியையும் பணத்தையும் மட்டும் நேசிக்கும் இவ்உலகில் பணியை மட்டும் நேசித்தாயே குடும்பம் மட்டும் பெரிதென இல்லாமல், உன் பணியை மட்டுமே பெரிதென நினைத்தாயே கல்வியின் பெருமை அறிந்து உன் நிலத்தை அளித்தாயே உன் கிராமம் உயர வேண்டும் என நினைத்தாயே காவல் துறைக்கே எடுத்துக்காட்டாய் இருந்தாயே கண்ணியத்திற்கு கடமைக்கு வீரத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றாயே நேர்மைக்கும் நீதிக்கும், அன்புக்கும் பண்புக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கின்றாயே அஞ்சாத சிங்கமாய் வாழ்ந்து காட்டினாய், வழிகாட்டினாய் தாய்திரு தமிழ்மண்ணின் பெருமையை காத்து நின்றாய் வீரமகனே விடைபெற்றாய் எங்களிடமிருந்து எங்கள் இதயத்திலிருந்து அல்ல வணங்குகிறோம் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் பைரவ சுந்தரம்

 • Agrigators - Chennai,இந்தியா

  நகை திருடியதோடு அல்லாமல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் அவர்களையும் கொலை செய்த அந்த கொடூரன் நாதுராமை தமிழகம் கொண்டுவந்து ஒரு கிலோ துரு பிடித்த ஒரு இன்ச் ஆணிகளை எடுத்து அவன் உடம்பில் ஒரு இடம் விடாமல் அடித்து ஒருவாரம் சோறுதண்ணி இல்லாமல் கட்டிவையுங்கள். அப்போதுதான் தவறு செய்ய நினைப்பவனுக்கு புத்தி வரும் agrigators India

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  நைனா இவன பாத்தா பணக்கார திருடனாவுல இருக்கா?? இவனுக்கு பின்னால பெரிய பார்ட்டிகள் இருக்குமே நைனா??? இவன் மேட்டர் சுத்தி விட்டு ஆறப் போடுவானுக இல்லேன்னா தகுந்த ஆதாரம் இல்ல,, போதிய அளவு ஆதாரம் இல்லேனு சமீபகாலமா நடக்கிற ரெகுலர் தீர்பு போல சொல்ல வச்சிருவானுகளே நைனா...ராஜஸ்தான் திருடன் குசராத்துல புடிபட்ருக்கான் எங்கயோ பெரிசாவே இடிக்குது நைனா..

 • S.Palanivelu - Chennai,இந்தியா

  காந்தி பிறந்த மண்ணில் ஒரு கொள்ளைக்காரன் கைது ..மோதி ஆண்ட மண்ணில் ஒரு கொள்ளைக்காரன் கைது

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழர்களைப்போல் தன்மானம் இல்லாதவர்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தியர்கள்? தங்கள் மாநிலத்தை சேர்ந்தவரையே மற்ற மாநிலங்களுக்கு காட்டிக்கொடுக்கும், பிடித்துக்கொடுக்கும் துரோகிகளா?

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  இவன் கூட நம்மூரு வாரிசு பெண் அரசியல் வாதி , பாட்டெழுதர் போல போஸ் கொடுக்கிறான், நாதுராம் வந்து தமிழக கொள்ளையர் ஜோதியில் ஐக்கியம் ஆகிவிடப்பா ?

  • தலைவா - chennai,இந்தியா

   ஒசாமாபின்லேடன் என்கிற தீவிரவாதி பாகிஸ்தானில் பிடிபட்டான் ஆச்சரியமில்லை தீவிரவாதி தேசத்தில்ஒரு தீவிரவாதி நல்ல பாகிஸ்தானியர்கள் மன்னிக்க .. நாதுராம் என்கிற கொள்ளையன் கொள்ளையர்களின் கூடாரமான குஜராத்தில் பிடிபட்டுள்ளான். கொள்ளையர்களின் மாநிலம் குஜராத் என்பதா? நல்ல குஜராத்தியர்கள் மன்னிக்க

 • aanthai - Toronto,கனடா

  கொள்ளைக்காரனுகளுக்குத்தான் நாட்டில் மிகவும் மரியாதையை அதிகம் தரப்படுகிறது . கோடி கோடியை அடித்தால் சிறப்பு வசதியும் சிறையில் கிடைக்கும் . எல்லாம் நாம்திருநாட்டில்தான் .

 • kavithaSG -

  Good News!

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  அவரை என்ன மருவாதி வேண்டிகெடக்கு?இவனே ஒரு பன்னாடை

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   குஜராத்தி கைப்புள்ள..

  • Kalyanaraman S - Bangalore,இந்தியா

   @தமிழ்வேல், இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நாதுராம் ராஜஸ்தானை சேர்ந்தவன், குஜராத்தை அல்ல மற்றும் அவன் இங்கே உள்ள கொள்ளையர்களை விட தாழ்ந்து போகவில்லை கொள்ளையடித்து, அந்த பணத்தில் ஒரு பங்கை லஞ்சமாக மக்களுக்கு கொடுத்து, கொடுத்ததை விட பல பங்கு மீண்டும் கொள்ளை அடிப்பவர்கள் இங்கிருக்கிறார்கள்

  • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

   யோகி போல ஒருவர் ஆட்சி செய்தால் இவனுக்கு உடனே மன்னிப்பு விடுதலை...

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   ரிஸ்வான் நைனா,,அத்து நீயா இருந்தேனு வையி மவனே கைமா தா

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   கல்யாணராமன் நைனா,,அப்போ சந்தனக்கடத்தல் வீரப்பே எந்த தரம்?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   கல்யாணராமன் சார், நான் குவார்ட்டருக்கு தந்த (அவருக்குத் தகுந்த) விளையாட்டு கமென்ட்.. நாது குஜராத்தில் பிடிபட்டுள்ளான் என்பதால்.

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   இவ் மொகரக்கட்டைய பாத்தா குசராத் போறப்பிடமாவு ராஜஸ்தான் தொழில் பண்ற இடமாவுதா தெரியுது..இவனையெல்லாம் நாலுநாளாக்கி தல கீழ கட்டி தொங்கவிட்டு காலேல மூனு டூ அஞ்சி ,,அப்பால நைட்டு பன்னெண்டு டூ ரெண்டு செவில்லையே லாடங்கட்டனு நைனா..

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   இந்த நாதுராம்க்காக இன்னேரம் வி ஐ பி கால் ராஜஸ்தான் போலீசுக்கு போயிருக்க வாய்பு நெறையவே இருக்கு நைனா..

 • Suresh Ramasamy - Coimbatore,இந்தியா

  Modi oorla innoru kedi?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பாராட்டுகள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   பாதுகாப்பு கொடுத்து வைத்ததற்கா?

  • Kalyanaraman S - Bangalore,இந்தியா

   அங்கியானும் அவன் ஒளிஞ்சிக்கிட்டிருந்தான் இங்கே z பிளஸ் பாதுகாப்பு கொடுத்தோம், இன்னும் கொடுத்திக்கிட்டிருக்கோம் அதுக்கு என்ன சொல்லுவீங்க? இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement