Advertisement

தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை : சித்தராமையா

சென்னை: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமயைா தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வர் பழனிசாமி மேட்டூரில் குறைந்த அளவில்தான் தண்ணீர் உள்ளதாகவும் 15 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கோரியும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த சித்தராமையா :‛‛ கர்நாடகத்திற்கு தேவைப்படும் தண்ணீர் அளவை விட குறைவாகவே இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இது குறித்த வழக்கில் அடுத்த மாதம் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்.'' என குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (41)

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  எங்கே போனான் இந்த சிவாஜிராவ் கெய்க்வாட் ?? இவரது சொந்த மாநில ஆட்களிடம் தண்ணீர் தர சொல்லலாமே. ஒருமுறை சொன்னால் நூறுமுறை சொன்னமாதிரி, என்று டயலாக் விட்ட ஆள் அதே டயலாக்கை கர்நாடகாவில் போய் சொல்ல வேண்டியதுதானே? இந்த ஆளை இந்த வில்லங்கத்துக்குள் இழுத்துவிடுவோம்.. பிழைத்து வந்தால் தனிக்கட்சி துவங்கட்டும் பார்ப்போம்....

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இது தான் கரையான்புற்று அரசியல். ஒவ்வொரு மாநிலத்திலும் இன, ஜாதி, உணர்ச்சிகளை தூண்டி விட்டு அதன் மூலம் அரசியல் லாபம் அடைய பார்ப்பது தான் அதன் அரசியல். ஆனால் இதே தண்ணீர் பிரச்சினையில் கோவா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயும் ஒரு பிரச்சினை இருக்கிறது. மஹாதாய் என்ற நதி கோவா வழியாக பாய்கிறது. காவேரிக்கு கர்நாடக உரிமை கொண்டாடுவதை போல, மஹாதாய் நதிக்கு கோவா மாநிலம் உரிமை கொண்டாடுகிறது. ஆனால் இங்கு ஒரு வித்தியாசம்..கர்நாடக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வதை போல இல்லாமல், கோவா பிஜேபி அரசு கர்நாடக மக்களின் தண்ணீரின் தேவையை தடுக்கமாட்டோம் என்று கூறி கர்நாடகா மக்களுக்கான குடிநீர் பிரச்சியை தீர்க்க முன்வருகிறது..அதற்காக தண்ணீரை திறந்து விடுகிறது. இதே போன்ற நிலை தான் முன்பு எடியூரப்பா , தலைமையில் கர்நாடாவில் பிஜேபி ஆட்சி இருந்த போது, கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவும் இல்லை..காவேரி ஒரு உணர்ச்சிகர பிரச்சியையாகவும் ஆகாமல் அவ்வப்போது காவேரியில் தண்ணீர் வந்துவிடும் நிலை இருந்தது.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  நீர் லேது நைனா...

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  தேர்தல் வர்து..நீ தோத்து பாஜக ஆச்சி வரனும்..அவனுவ தவறாம கேட்டதுக்கு மேலயே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் வர தண்ணி குடுப்பானுவ..நமக்கு கச்சி முக்கியம் இல்லே நைனா காரியந்தா பெரிசு...

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  சித்தராமையாவுக்கு சித்தம் கலங்கி போச்சி போல நைனா..

 • Rajkumar NS - Theni,இந்தியா

  தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ........எத்தனை முறை கேட்டாலும் அவங்க தரமுடியாது னு சொல்றதும் நம்ம போய் டெல்லி ல நிக்குறதும் எதுக்கு. நமக்கு தேவையானதை நம்மளே செஞ்சுக்கணும் தமிழகம் பிரிஞ்சு வந்ததுல இருந்து இத்தனை வருசத்துல மத்திய அரசு என்னைக்கு நம்மள கண்டுக்குறாங்க. அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதற்கு தேவையான அணைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நம்மால் உயர முடியும். தமிழக மக்கள் எல்லாம் படிச்சு திறமையா இருகாங்க அதை மேல கொண்டு செல்வது உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது ......

 • mindum vasantham - madurai,இந்தியா

  Ippa thimuka karan congress ta kettu thanni vaangi koduthurivaan parungale

 • Mariappa T - INDORE,இந்தியா

  நீங்கள் தண்ணீர் தரவேண்டாமய்யா சீதாராமைய்யா. தமிழனுக்கு தெரியும் எப்படி எங்கள் தேவையை பூர்த்தி செய்வதென்று. இதனால்தானே காங்கிரசும் பிஜேபி யும் தமிழகத்தில் காணாம போய்விட்டது. உங்களுக்கு தைரியம் இருந்தால் அணையை திறக்கவே திறக்க வேண்டாம். முடியுமா?

 • POPCORN - Chennai ,இந்தியா

  ரசினி இப்போது தலை மறையாகிவிடுவார்

 • pandian - bangalore,இந்தியா

  கர்நாடக மற்றும் கோவாவிற்கும் இடையே சண்டை தொடங்கியது. மஹாதாய் நதி நீர் பகிர்வு சிக்கல் தொடங்கியது..

 • pandian - bangalore,இந்தியா

  மஹாதாய் ஆற்றின் பகிர்வுப் பிரச்சினை தொடர்பாக கர்சா-பந்தூரி கால்வாய் மூலம் குடிநீருக்கு ஹப்புபலி மற்றும் தார்வாட் நகரங்களுக்கு நீர் வழங்க கர்நாடகா கோவாவுடன் கொம்புகள் பூட்டியுள்ளது. சமீபத்தில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், மகாதிய் நதி நீர் பங்கீட்டு நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவால் அவர் போகும் என்றார்

 • sriram - chennai

  yenda dei cauvery isssue ku udane rajini ta porengale...50 varushama aaalrangale aunga yenna senjanga...

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  தண்ணீர் தரமுடியாது... சித்தராமையா முடிவாக சொல்லி விட்டார்...காங்கிரஸ் திமுக ...ராகுல்...ஸ்டாலின்... திருநாவு.. திருமா...என்ன செய்ய போகிறீர்கள்.... தமிழர்களுக்கு மன்னிக்கவும் திராவிடர்களுக்கு பதில் சொல்லுங்கள்... தமிழ் நாட்டில் போராட்டம் கூடாது... கர்நாடகா அல்லது டெல்லி சென்று ராகுல் வீட்டை முற்றுகை போராட்டம் நடத்த முடிந்த திராவிட நலம் காக்கும் போராளிகளா....இல்லை... ஏமாற்றி பிழைக்கும் ...பிழைக்கு... ம்...ம் ..ம்...ம்...ம்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  நீயே வைத்துக்கொள் தேவை இல்லை உன் மண்ணாங்கட்டி தண்ணி ..... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

 • Sathish - Coimbatore ,இந்தியா

  தமிழ் மக்களுக்கு தண்ணீர் இல்லாமல் வாழ்வது எப்படி என்று தெரியும். அதனால் தண்ணீர் வேண்டாம்.

 • bugindia - Coimbatore,இந்தியா

  கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் , தமிழ் நாட்டு அரசியில் வாதிகள் காவேரி தண்ணீர் பற்றாக்குறைக்கு செவி சாய்ப்பதே இல்லை அவர்களுக்கு வேண்டுவது எல்லாம் நம் பொன்னான்னா போலி வாக்குகள மட்டுமே .

 • grg - chennai,இந்தியா

  ராகுல் எங்க போனார்? ஸ்டாலின் ராகுலுக்கு போன் போட்டு சொல்லலாம். உடன் நடக்கலாம்

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஐயா,ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான். எங்கள் ஊரில் ஆண்டான் சண்டை போய் இப்போ ஆண்டாள் சண்டை வந்திருக்கிறது.அடுத்தது ஜல்லிக்கட்டு களேபாரம். இதெல்லாம் அமுங்க சம்மர் ஆகும்.நீங்க கேப்ல கெடா வெட்டிக்கேங்க. அதான் சார் எல்லா தண்ணியையும் நீங்களே அமுக்கிகோங்க.யார் கேட்கப்போறா....தமிழ் மக்கள் நாதியற்றவர்கள்.

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  Mr rajini, do you have guts to raise your voice in favour of Tamil nadu?

 • bathassarady krichena - paris,பிரான்ஸ்

  ரஜினிகாந்த்தை விட்டு பேச சொல்லவும் அதன் பின் காவேரி கிடைத்தால் அவர் கட்சி தொடங்கட்டும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இப்போது ரஜனி காந்த் என்னசெய்ய போகிறார் பிறந்தவீட்டுக்க அல்லது புகுந்த வீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுப்பாரா தமிழக பகுத்தறிவாளர்கள் எழுப்ப போகின்ற முதல் கேள்வி

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  They are going to discuss with him the strategy to be adopted in Tamilnadu elections.

 • vns - Delhi,இந்தியா

  பிஜேபிக்கு எதிரான த்ராவிஷங்கள் கர்நாடகாவில் வரும் தேர்தலில் சித்தராமைய்யாவிற்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.. திராவிஷன்கள் என்னவேண்டுமானாலும் செய்து அதை நியாயப்படுத்தவும் செய்வார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement