Advertisement

புனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால்

புல்தானா: புனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்திற்கு வருகை தந்த டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , அங்குள்ள மன்னர் சத்ரபதி சிவாஜி தாயார் ராஜமாதா ஜிஜாபாய் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புனேயில் பீமா கோரெக்யான் கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம். இம்மாநிலத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ள அவலம் நிலவுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (10)

 • DUBAI- Sivagangai Rajesh. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  டில்லியில் உன்னை முதல்வரா தேர்ந்தெடுத்து மக்கள் படும் பாடே போதும்...well said hari krishana..100 % correct..he is same like old tukluk , he is doing tukluk and corruption rule in delhi..MP seat 100 crore, MODI and BJP government is not good, they don't want to take any action against this tukluk..modi is very soft and seeing pavam..need stright action against this guy..

 • Gunasekaran -

  கீழ்தர உசுப்பிவிடும் கலைஞரன் இன வியாபாரத்தில் கேஜரியின் பரிதாபநிலை.

 • jeyakumar.k - thoothukudi,இந்தியா

  அட கோமாளி இங்கயும் வந்துட்டியா?

 • Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா

  என்றைக்கோ மராத்தியபடைகள் ஆங்கிலேயனிடம் தோற்று போனதை ஒரு சாரார் கொண்டாடுவது ஒரு மலிவான ரசனை.. அதன் பின்விழைவே கலவரங்கள்

 • V.Rajeswaran - chennai,இந்தியா

  டெல்லி முதல்வர் வேலையே தவிர அனைத்து வேலையையும் இந்த மனிதர் செய்கிறார் முதலில் முதல்வராக பொறுப்புகளை நிறைவேற்ற கற்று கொள்ளட்டும்

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  அவனின்றி ஓர் அணுவும் அசையாது. RSS , இந்துத்துவா கும்பல் பங்களிப்பு இல்லாமல் எந்த கலவரமும் நடக்காது. ISS எப்படியோ RSS ம் அப்படியே. இருவரும் வேரறுக்கப்படவேண்டியவர்கள்.

  • DUBAI- Sivagangai Rajesh. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   how u compare isis to rss..u have any brain ..any bomb blast by rss, any killing by rss..clearly know , u dont know about rss and it great job in india, may be u r non hindu, so hate rss.. read it about rss. and then send this type of messages..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  கெஜ்ரிவால் சொன்னதை வழிமொழிய விருப்பம்தான். ஆனால் "தீவிரவாதி, தேசத்துரோகி" என்று பழி சுமத்தி விடுவார்களோ? என்று பயம் வருகிறது.

  • DUBAI- Sivagangai Rajesh. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   how u accept kejriwal, he is telling because of his political benefits, if you have a proof u can say, RSS for helping public only not for disturbance , RSS is Not ISIS..

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  டில்லியில் உனக்கு கொடுத்த வேலைய ஒழுங்கா பாரு. அப்புறம் புனே கலவரத்தப்பாப்போம்..புனே கலவரத்தை அங்குள்ள அரசும் மகாராஷ்டிரா மக்களும் பார்த்துக்கொள்வார்கள்..டில்லியில் உன்னை முதல்வரா தேர்ந்தெடுத்து மக்கள் படும் பாடே போதும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement