Advertisement

மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை

சென்னை : ''ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி, இந்துக்களின் மனதை புண்படுத்திய வைரமுத்து, ஆண்டாள் சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ''இல்லாவிட்டால், அவர் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, மயிலாப்பூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.


அவதுாறு :
தமிழ் நாளிதழ் நடத்திய கூட்டத்தில் பேசிய, கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, உலக அளவில், இந்துக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது. தமிழக பிராமணர் சங்கம், ஆண்டாள் பக்தர்கள் சார்பில், மயிலாப்பூர், மாங்கொல்லையில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்தில், பிராமணர் சங்க தலைவர், பம்மல் ராமகிருஷ்ணன் பேசியதாவது: இந்துக்களின் தெய்வத் தாயாக, ஆண்டாளை பார்க்கிறோம். திருப்பாவை கொடுத்த ஆண்டாளை, ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதத்திலும், போற்றி வருகிறோம். வைரமுத்து, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இது, இந்துகளின் மனதை, பெரிய அளவில் புண்படுத்தியுள்ளது. அவர், வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது; ஆண்டாள் சன்னதிக்கு சென்று, மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.


அவருக்கு, ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள், பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரின் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும்.

அதுவரை, தமிழகம் முழுவதும், ஆங்காங்கே, தொடர்ந்து அமைதியான வழியில், இந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில், பிராமணர் சங்க, மாநில மகளிர் அமைப்பு செயலர் லலிதா சுப்பிரமணியன்; உபன்யாசகர்களான தாமல் ராமகிருஷ்ணன், அனந்த பத்மநாபாச்சாரியார், வேங்கட கிருஷ்ணன், வி.எஸ்.பி., தலைவர் வேதாந்தன், சிவாச்சாரியார் சங்க தலைவர் முத்துக்குமார குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியதாவது: தமிழர் என்ற போர்வை யில், இந்துக்களுக்கு எதிராக, சிலர் செயல்படுவதையும், பேசுவதையும் வாடிக்கையாக கொண்டு
உள்ளனர்.


நசுக்குகின்றனர் :
சிறுபான்மையினருக்கு பிரச்னை என்றால், முன்னிற்கும் பலர், பெரும்பான்மையினரை நசுக்கி வருகின்றனர். இந்தியாவில், இந்துக்களின் பலம் குறைந்து வருகிறது. தமிழக அரசின் சின்னமே, ஆண்டாள் குடி கொண்டிருக்கும், கோவில் கோபுரம் தான். அதற்கே, தற்போது, அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், வேடிக்கை பார்க்கிறது. இந்த போராட்டம், இந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த போராட்டம், மதம், மொழி, வர்ணம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது.


வைரமுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும். நாளை, இந்தியாவில் மட்டு மல்லாமல், இந்துக்கள் வசிக்கும் உலக நாடுகளிலும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டாள் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, மேற்கு மாம்பலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.ஸ்ரீரங்கத்தில் கண்டன பேரணி :
திருச்சி, ஸ்ரீரங்கத்தில், நேற்று பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில், வைரமுத்துவை கண்டித்து, கண்டன பேரணி நடந்தது. அம்மா மண்டபத்தில் துவங்கிய பேரணி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில், நான்கு ராஜ வீதிகளிலும் நடந்தது. உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதை போலீசார் தடுத்தனர். இதில், ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத் குமார ராமானுஜ ஜீயர் தலைமையில் நடந்த கண்டன பேரணியில், ஸ்ரீரங்கத்தில் உள்ள மடங்களின் ஜீயர்களும், பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஆன்மிக சொற்பொழிவாளர்களும், ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஸ்ரீரங்கம் பகுதி பெண்கள் என, 1,000க்கும் மேற்பட்டோர், கையில் ஆண்டாள் படத்துடன் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சாரங்கபாணி கோவில் ராஜகோபுர வாசலிலிருந்து, பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருப்பாவை பாடியவாறு, காந்தி பூங்காவுக்கு ஊர்வலமாக சென்றனர். வைரமுத்துவை கண்டித்து, கோஷங்கள் எழுப்பி, ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை பாடி, அதன் பொருளையும் விளக்கிப் பேசினர். இந்த நுாதன போராட்டத்துக்கு, பகவத் கைங்கர்ய சபா தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (169)

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  பெரும்பான்மை இந்துக்களின் தவறு, கோழை தனத்தை, சகிப்பு தன்மை என்று ஹிந்துக்கள் மழுப்பிவிட்டனர், இன்று அட்டைக்கடித்து, மட்டைகடித்து, மனிதனைக் கடிக்கும் நரிபோல, வெங்காயக்கூட்டம் கிளம்பியுள்ளது. இதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமையின்மை.

 • Ram -

  why cant we make law suit asking for extradition of this four legged animal

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  உங்களிடம் திராவிடமும் திராவிடனும் ஒரு ாேதும் அடிபனி ோ ம்

 • rajan. - kerala,இந்தியா

  ஏம்பா ஜேம்ஸ் முத்து அப்படியே நம்ம கன்னிமரியாளை பற்றியும் ஒரு கவிதை எழுதி கொடுத்தால் நெய் ஊத்த நல்ல இருக்கும்மில்லே. ஆனாலும் இந்த மதமாற்றம் இருக்கே ரொம்ப பொல்லாதது சாமியோவ்.

 • nagarajansaptharishi -

  Tamilians are always praying Aandaal by heart who is a gift for Tamil language. She is a true devotee for the entire world not only invisible God but also other things.Her name is always pure and sacred for all Tamil poets. Brahmins association could not have succeeded against Vairamuthu. He is a true devotee of Tamil literature like Thiruppaavai.

 • Durai -

  Government should arrest Vairamuthu for insulting Crores of Tamilians and Hindus belief, Last year people fought for Jallikattu now time for fight till arrest of this Idiot.

 • nagarajansaptharishi -

  Brahmins should have stopped to work, to perfom pooja in an unauthorizedly and illegally built a Temple in public places. If they do this, it is a true service to God and the nation. Brahmins are praying God only by lips not by heart. Theyre against the Dravidians culture and antitamil literature and pro sanskrit and anti reservations which is for socially backwards. If one EVR Periar was not born in Tamilnadu, Tamilians are not awakening yet.

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  ஹாஹா வைரமுத்து கோவிந்தா

 • Vittal - Paranur,இந்தியா

  All Hindus will now on take pledge to vote against anti Hindu parties. Need to teach lesson to these idiots. The anti Hindu parties are Congress, DMK and so called secularists like GK Vasan, PMK etc. We have traditional idiots like Seeman, Thirumavalavan etc. Go to polling booth and vote. No use complaining unless you vote. This is the best thing you can do to protect our dharma. Spread this word around. Sitting at home and talking will not help. Enough is enough. If Andal is disrespected and Kanchi Acharya is disrespected, there is no need for any patience.

 • kandhan. - chennai,இந்தியா

  மக்களுக்கும் மனுதர்மம் பற்றி உண்மையை புரியவைக்கவேண்டிய தருணம் இது செய்வீர்களா ??? நன்றி கந்தன் சென்னை

 • Karikalan Govind - Chennai,இந்தியா

  வைரமுத்து அவர்கள், பாலைப்பிரித்து உண்ணும் அன்னமன்று, கசடைத்தக்க வைக்கும் பன்னாடை ஏன்று நிரூபிக்கிறார்

 • jagan - Chennai,இந்தியா

  இங்கு சிலர் 'பார்ப்பனீயம்' என்று ஜாதிவெறியை தூண்டுகிறார்கள். தமிழ்நாட்டில் தான் 300 ஜாதிகள்....தமிழ்நாடு ஜாதிக்கும் அந்தணர்களுக்கு எந்த தொடர்பும் இல்ல...தமிழ்நாடு ஜாதிகள் வேறு சனாதன தர்மம் சொல்லும் பிரிவு (கிளாஸ் -செய்யும் வேலையை பொறுத்து , பிறப்பால் அல்ல) வேறு ... திருவாலங்காட்டு செப்பேடு (இப்போது ஹாலந்து மியூசியத்தில் உள்ளது), உத்தரமேரூர் செப்பேடு போன்றவற்றில், அந்தணர்கள் எந்த வித பொருளும் சேர்க்க கூடாது , நில உரிமை கிடையாது. கோவிலை சுற்றியுள்ள நாலு தெரு (அக்ராஹாரம் ) தவிர வெளியே வர அனுமதி இல்லை (அதே போல் மற்றவர்களும் அங்கு போக கூடாது), எந்த வித ஆயுதத்தையும் (உழவு உபகரணம் முதற்கொண்டு) தொடலாகாது என்று பல கட்டுப்பாடுகள் உள்ளன...பொது சொத்தை பராமரிப்பவன் ஏழைமை /எளிமை நிலையில் தான் இருக்கவேண்டும் (பொருள் இல்லை /சேர்க்க முடியாது என்றால் தான் ஒருவர் கோவில் (பொது) சொத்தை நியாயமாக பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ) .. இன்று வரை நிலச்சுவான்தார் /பரம்பரை செல்வந்தர் என்று எந்த அந்தணரையும் கூற முடியாது இருக்கும் சொத்து எல்லாம் கடந்த 100 ஆண்டுகளில் வெள்ளைக்காரன் கட்டமைப்பு வந்தபின் சேர்த்தது ...அவன் கட்டமைப்பில் தேர்வு, தகுதி மூலம் அரசு பணிக்கு ஆள் எடுத்தான். நாயக்கர்வாள் (கன்னடம்), பனகல் அரசர் தியாகராய செட்டியார்வாள் (தெலுங்கு), நாயர்வாள் (மலையாளம்) - எல்லாம் பெரும் பணக்காரர்கள் ...இவர்களால் , நேற்று வரை உஞ்சிவிருத்தி (பிச்சை) எடுத்த அந்தணன் மகன் ICS மற்றும் பெரும் அரசு பதவியில் இருப்பதை கண்டு வயிறு எரிந்து இது போன்ற 'பார்ப்பனீயம்' எனும் கட்டு கதையை (எந்த வித சரித்திர சான்றும் இல்லாமல்) அவிழ்த்து விட்டனர், வாழைமட்டை தமிழன் சரித்திரம் படிக்காமல், இதுங்க சொன்னதை நம்புகிறான், பொய்களை நம்பும் மக்கள் நாடு இந்த நிலையில் தான் இருக்கும் ...இனியாவது உண்மை வரலாறு படித்து விட்டு வெறுப்பை கொட்டவும்

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  உங்கள் சமுதாயத்தில் பல பேர் பல பெண்களை வைத்து திருமணம் சேது பின்பு பலபேருக்கு திருமணம் என்ற பெயரில் விற்று விடும் கூட்டம் என்று நினைத்து கொண்டாயா ஹிந்துக்களை. ஹிந்து மதம் ஒரு சமுத்திரம்டா. உன்னை போல் கயவர்களுக்கு தெரியாது அதன் அருமை.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  சிலுவையில் அடிக்க பட இயேசு உயிர்த்து எழுந்தார் ...நாவுக்கரசர் வெள்ளை ஜானையில் ஏறி வைகுண்டம் போனார் ...நபிகள் சினாய் மலையில் இருந்து சொர்க்கம் போனார் என்று இந்த நூறாண்டிலும் படித்தவர் ..பாமரர்கள் நம்பினார்கள் நம்புகின்றார்கள் ..எவரும் விஞ்சான ரீதியில் கேள்வி கேட்பதில்லை ....வை ...தூ தூ ..கோயில் உடைப்பேன் என்று கூவிய விஞ்சான ஊழல் மன்னன் மாதிரி பேசினால் வீதியில் நடக்க முடியாது ...மஞ்சள் துண்டை மஹாத்மா உடன் ஒப்பிட்டு பேசிய இந்த மலிவு எப்பவோ களை எடுக்க பட்டு இருக்க வேண்டும்

 • dandy - vienna,ஆஸ்திரியா

  கடவுளை கேவலமாக் பேசிய பிறவியை கை தட்டி ரசித்த பிறவிகளுக்கு ரோசம் வர கூடாது ..அன்று இப்படி பேசியவனுக்கு பாடம் படிப்பித்து இருந்தால் இன்று இவனெல்லாம் இப்படி பேசுவானா ?

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  கருணாநிதி யிடம் சேர்ந்த உடனே மூளை கெட்டு போய் விட்டது வைரமுத்துவிற்கு.

 • s t rajan - chennai,இந்தியா

  எனய்யா அந்த புளியமுத்து பேச்சைவிட கேவலமா சனி மொழி ஏழுமலையானைக் கேவலமா பேசிருக்காரே ? இதை கோயில் கோயிலா சுத்தும் தயாளு ராசாத்தி துர்கா ஸ்டாலின் போன்றவர்கள் ஏற்கிறார்களா என்ன ? திமுகவில் இருக்கும் அத்தனை ஆஸ்தி நண்பர்களும் ஏற்கிறார்களா ? எல்லாவற்றுக்கும் மேலாக உலகத்திலுள்ள கோடிக்கணக்கான ஆஸ்திகர்களும் ஆண்டாளின் தமிழ் க்ரந்தங்களை படித்துப் பாடி பரவசமாகிறார்கள். இந்த புளியமுத்து எழுதிய சுள்ளிக்காட்டு உளறல்களை எத்தனை திமுகவினர் துட்டு குடுத்து வாங்கிப் படித்து ரசிக்கிறார்கள் என்று ஒரு சர்வே நடத்தினால் நலம்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  நானும் வைரமுத்து பற்றி தேவதாசி குடும்பத்தை சார்ந்தவர் என்று பேசிவிட்டு புண்படுத்துவது என் நோக்கமில்லை புண்பட்டிருந்தால் மருந்து போட்டுவிடுகிறேன் என்று வருத்தப்பட்டால் வைரமுத்து ஒப்புக்கொள்வாரா?

 • veeraraghavan - thiruvarur,இந்தியா

  ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா நீ ஒரு முஸ்லீம் நண்பர். இதில் கருத்து கூற தேவையில்லை

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  இதே மற்ற சாதிகள் போராட்டம் நடத்தியிருந்தால், இதுபோல உரை நிகழ்த்தி அமைதியாக சென்றிருக்க மாட்டார்கள். வன்முறை வெடித்திருக்கும். ஆனால் இவர்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கொடும்பாவி கொளுத்தக்கூட, போலீஸ் அனுமதிக்கவில்லை என்றவுடன் அதனை விட்டுவிட்டார்கள்.. பெருந்தன்மையுடன். நியாயமாக இவர்கள் இதே வைரமுத்துவுக்கு திதி, திவசம், கருமாதி போன்றவற்றையும் மந்திர பூர்வமாக செய்திருக்க வேண்டும். விக்டர் ஜோசப் வைரமுத்து- இந்த கிரியைகளுக்கு தகுதியானவர்....

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  அவனவன் பிறப்பிற்கு ஏற்றபடி அவனவன் எண்ணம் , சொல் , சிந்தனை இருக்கும் ... ...

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  தனி ஒரு குடும்பம் பிழைக்க மக்களை பகடைக்காயாக்கிக் கொண்டே சென்றதனால் வந்த வினைதான் இவ்வளவுக்கும் காரணம், தங்கள் செய்த சாதனைகள் என்ன என்ன என்று கூறி வாக்குகள் சேகரிப்பதை விட்டு, ஜாதி, மதம் குறிப்பாக இந்துக்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது என்பதே ஒரு தொழிலாகி விட்டது, இதற்க்கு நீதிமன்றம் தானாக முன்வந்து கட்டுப்படுத்தாது என்? வந்தே மாதரம்

 • rengarajank -

  who are all support vairamuthu(veeramani, Stalin, bharathiraja, thirumavalavan etc) their houses also to be arrest

 • RAMASWAMY S - CHENNAI,இந்தியா

  IN TAMIL NADU NO MUSLIM ABUSE THEIR GOD ALL PRAISE THEM CHRISTIANS ARE ALSO PRAISE THE GOD BUT ONLY IN HINDUS ABUSE GOD. GOD IS SUPREME POWER. GOD IS SPIRITUAL POWER. VAIRAMUTHU TOLD IS WRONG. SHOULD CONDUMN

 • C.Elumalai - Chennai,இந்தியா

  திருமா, ராமகிருஷ்ணன், பாரதி, ஸ்டாலின் அனைவரும்,எதிர்வினை ஆற்றிய ராஜாவை தேசியபாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள். சரி எதிர்வினை ஆற்றியவர்க்கு இந்த நடவடிக்கை என்றால், எதிர்வினை ஆற்ற தூண்டியவனை,தூக்கில்அல்லவா, போடவேண்டும். அவன் மதத்துக்கு எதிராக, இழிவாக பேசுவான். மதத்துக்காரன் மவுனமாக இருக்கணுமா.?என்னாங்காட உங்க நியாயம்.இந்தூன்னா,அவ்வளவு இளக்காரமா? உங்களையல்லாம் 10ஆண்டுகள், ஈராக்,சிரியா, பாக் நாடுகளுக்கு நாடு கடத்தூணும். பாரததேசத்தின் அருமையின் பெருமையை உணர்வீர்கள் அப்போது

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  பாஜக மற்றும் அதை சார்ந்த கூட்டம் இதை வைத்து அரசியல் பண்ணும்

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  சரி. ஆண்டாளை பற்றி கேவலமாக பேசியது, வைரமுத்து, திராவிட தலைவர்கள் மற்றும் அவரது கொள்கைகளை பின்பற்றி நடக்கும் தொண்டர்களுக்கும் சரி என்றே வைத்து கொள்வோம். திராவிட தன்மான தலைவர் வீரமணி, சில நாட்களுக்கு முன், தாலி கழட்டுதல் என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில், வீரமணி தவிர்ந்த மனைவி மற்றும் மகளை கலந்து கொள்ள வைத்து, அவர்களது தாலியை கழற்றாதது ஏன்?? திராவிட கொள்கைகளை பின்பற்றும் தொண்டர்கள், தங்கள் மனைவியின் / மகளின் / மருமகளின் / சகோதரியின் தாலியை இந்த நிகழ்ச்சியில் கழற்றாதது ஏன் ?? திராவிட பாரம்பரியத்தில் மற்றும் பெரியாரின் பாசறையில் வந்த தி.மு.க. தலைவரிகள் மற்றும் தொண்டர்கள், இந்த நிகழ்ச்சியில் இதை செய்யாதது ஏன் ?? திராவிட கொள்கையில் வந்த அண்ணாதுரை, பின்னாளில் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார். அண்ணாவின் வழியில் வந்த கருணாநிதி, இதை இன்றுவரை ஏற்காதது ஏன் ?? அப்படியானால், அண்ணாதுரையின் பெயரை சொல்லி தொண்டர்களை ஏமாற்றுவதாக தானே இதன் பொருள். இல்லையென்றால், அண்ணாவை விட்டு உடனடியாக கருணாநிதி விலகி இருக்க வேண்டுமே ?? அதை ஏன் செய்யவில்லை ? இதைப்பற்றி எந்த திராவிட இயக்க தொந்தரவும் கருணாநிதியை கேள்வி கேட்காதது ஏன் ?? ஒரு மேடையில், ஒருவரின் நெற்றியில் இருந்து வழிந்த குங்குமத்தை, ரத்தம் வழிகிறது என்று கிண்டல் செய்த கருணாநிதி, உடனடியாக அந்த மேடையிலேயே, தனது மனைவி / துணைவி / மகள் மற்றும் மருமகளின் குங்குமத்தை அழிக்காதது ஏன் ?? இஸ்லாமியரின் நோன்பு கஞ்சி உடம்புக்கு நல்லது என்று புரிந்துகொண்ட கருணாநிதிக்கு, பெருமாள் கோயிலின் துளசி தீர்த்தம் மற்றும் மாரியம்மன் கோயில் கூழ் மட்டும் உடம்புக்கு நல்லது என்று புரியாமல் போனது ஏன் ?? பிராமணர்களை மூச்சுக்கு முன்னூறு முறை திட்டுபவர் யாரேனும், மேற்சொன்னவற்றை பற்றி வீரமணி மற்றும் கருணாநிதியிடம் கேட்க தைரியம் இல்லாதது, அவரவர் மனசாட்சிக்கே தெரியுமா ?? ஆண்டாள் பிராமண பெண்மையே இல்லாமல் இருப்பினும், அடுத்த குல பெண்ணை போற்றி தொழுது வழிபடும் பிராமணரை போற்றத்தானே வேண்டும் ?? நல்லவை எவர் கூறினும், அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற மனப்பக்குவத்தை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் பெற்றிருந்தனர் என்பதற்கு இதை ஒரு வரலாற்று சான்றாக ஏன் கருத கூடாது ?? அரசியல்வாதிக்கென்ன, அவன் பாட்டுக்கு கொளுத்தி போட்டு போய்விடுவான், மோதிக்கொள்வது பொதுமக்கள் தானே ?? பிராமணரை திட்டும் திராவிட பாரம்பரியத்தில் வந்த தொண்டர்கள் இதை எந்த நாள் புரிந்து கொள்வரோ ?? திராவிட இயக்கம் / பாரம்பரியம் / மற்றும் அதன் கொள்கைகளை பின்பற்றும் திராவிட இயக்க தொண்டர்கள், வீரமணியின் பேச்சைக்கேட்டு, உடனடியாக தங்கள் மனைவி / சகோதரி / மகள் / மருமகளின் நெற்றிப்பொட்டை அழித்து, திராவிட இயக்க கொள்கைகளை உடனடியாக நிலைநாட்டுவர் என்று நம்புவோம். வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மாள் கோயில் புற்றில் ஊற்றும் பாலை ஊற்றவிடாமல் தடுப்பர் / மாரியம்மன் கோயில் விழா மற்றும் கிராம தேவதை விழாக்களை நடத்தாமல் தடுப்பர் என்று நம்புவோம். அப்படி இல்லையெனில், திராவிட இயக்கம் என்பது போலி மற்றும் திராவிட கொள்கை மற்றும் தொண்டர்கள் போலியானவர்கள் என்பது நிரூபணம். இனிமேல் மற்றவர்கள், மற்ற மதத்தினரின் நம்பிக்கையை புண்படுத்தமாட்டார் மற்றும் பிராமணரை தூற்றமாட்டார் என்று நம்புவோம்.

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  தமிழ் இலக்கியத்தின் புனிதம் மேன்மை உணர்ந்து அயோக்கிய அல்லக்கைகளை கண்டித்து இந்து மதத்தின் தர்மம் காத்த தினகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

 • hasan - tamilnadu,இந்தியா

  பிராமணனும் தலித்தும் ஒரே பந்தியில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டால் , அப்புறம் நம்புறோம் எல்லாரும் ஹிந்துக்கள் என்று , இங்கே ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் உயர் இனத்தவர்கள் மட்டும் தான் , அப்புறம் பி ஜே பி நன்றாக கொம்பு சீவி விடும் வேலையை நன்றாக பார்க்கிறது , அந்த கட்சியின் எச் ராஜா பேசியது அணைத்து தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டது ,

 • krishnan - Chennai,இந்தியா

  எல்லாம் எதிர்பார்த்த படியே நடக்கிறது .

 • mscdocument - chennai ,இந்தியா

  ஆண்டாள் புராண நம்பிக்கையில் சர்ச்சைக்குரிய விதத்தில் வைரமுத்து பேசியதற்காக இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அவரை தட்டிக் கேட்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் எச் ராஜா வைரமுத்துவை கண்டித்து அவரது பிறப்பு அவரது குடும்பத்தை எல்லாம் சாடிப் பேசும்போது சந்தடி சாக்கில், " நபிகள் நாயகம் மனைவிகள் குறித்து பேச முடியுமா இவர் தலை போயிருக்காதா? '' எனப் பேசி உள்ளது மத துவேஷ கருத்தாகும். வைர முத்து ஏன் இஸ்லாமியர்களை சீண்டி பேச வேண்டும் என எச்.ராஜா சொல்கிறார் ? வைரமுத்து எப்படி பேசுவார் ? வைரமுத்து இந்து அவர் இந்து மத நம்பிக்கைகளில் உள்ளதை விமர்சனம் செய்தால் அதற்க்கு பதில் இருந்தால் பதில் கொடுக்க வேண்டும். சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடிந்தால் எடுக்க வேண்டும். அதை விட்டு சம்பந்தமே இல்லாமல் நபிகள் நாயாகத்தையும் அவர்கள் குடும்பத்தையும் இழுப்பது வன்முறைக்கு வித்தாகும். அப்படியெல்லாம் பேசினால் முஸ்லிம்களும் ஆண்டாள் குறித்து பேசுவர் இந்து மத நம்பிக்கைகளில் உள்ளதை சீண்டி பேசுவார்கள் அதன் மூலம் வன்முறையை தூண்டிவிடலாம் என்ற உள் நோக்கத்தோடு எச்.ராஜா பேசிவருகிறார். அண்ணன் தம்பிகளாக மாமன் மச்சான்களாக தமிழகத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஒற்றுமையுடன் இருப்பது எச். ராஜா வகையறாக்களுக்கு பிடிக்கவில்லை வயிறு பற்றி எரிகிறது. இஸ்லாமியர்கள் ஒரு போதும் பிற மத நம்பிக்கைகளில் உள்ளவற்றை சீண்டி பேசமாட்டார்கள் . " பிற மத நம்பிக்கைகளில் உள்ளவற்றை திட்டி பேசாதீர்கள் அவர்கள் அறியாமையில் உள்ளதால் அல்லாஹ்வை திட்டுவார்கள்'' என நபிகள் நாயகம் முகமது (ஸல்) முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள். இஸ்லாத்தை விமர்சித்து பேசினால் அதற்கான தக்க பதில் இஸ்லாத்திடம் உள்ளது. அதே நேரத்தில் நபிகள் நாயகத்தை விமர்சித்து தரக் குறைவாக பேசினால் எந்த ஒரு முஸ்லிமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான் என்பதை எச். ராஜா போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அன்றும் இன்றும் என்றும் பிராமின்ஸ் அறிவாளிகளே தான் தமிழ்நாட்டுலே வேலை இல்லேன்னதும் வடக்கே போனாங்க திறமை+ கல்வி இருக்கவே பிழைக்கமுடிச்சுது கற்பதுலே கற்பூரமாவே இருக்காங்க நிலம் எல்லாம் விற்று B E பி டேக் என்று ரங்களே வாங்கியும் கூட பிராமணன்னு ஒரே காரணத்தால் எவ்ளோ ஏழைகளா இருக்கா தெரியுமா ??//////விடியவே விடியாது என்று தற்கொலையும் கூட இருக்கே , நான்பிராமின் க்கு ஜஸ்ட் பாஸ் மேற்கே போறும் பெரிய பணக்காரன் பிள்ளைகூட அரசாங்கத்துலே வேலை பார்க்கிறான் திறமை தான் கேவலமாயிருக்கு ஆனால் சொல்லமுடியுமா

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "எதையோ தூக்கி நடு வீட்டில் வைத்த கதையாக" வைரமுத்துவை கருணாநிதி "ஏற்றி" விட்டதால் வந்த வினைதான் இது. வைரமுத்துவுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து விருதுகளையும் திரும்பப்பெற வேண்டும்.

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  இத்தனை பக்தர்களின் மன வேதனை, புண்படுதல், கனிமொழி மற்றும் வைரமுத்துவை நாசம் செய்துவிடும். இதற்கு இவர்கள் வாழ்நாளில் அனுபவித்தே ஆக வேண்டும். தந்தை அனுபவிக்கிறார். அதை பார்த்தும் இவருக்கு புத்தி வரவில்லை.

 • vijai - chennai,இந்தியா

  வைரமுத்து ஒரு நாத்திக தீவிரவாதி

 • POPCORN - Chennai ,இந்தியா

  சந்தடி சாக்கில் பெரும்பான்மையினர்... பேஷ்

 • Power Punch - nagarkoil,இந்தியா

  வைரமுத்துவை ஒரு கவிஞராகவே இங்கே எவரும் ஒத்து கொள்ளவில்லை.. கண்ணதாசன் ஆத்மாவை அள்ளும் பாடல்களை வடித்தவர்.. டியூனுக்கு பாட்டு எழுதிய தமிழ் மஹா கவி அவர். இந்த வைர முத்துவோ பணத்திற்கு பாட்டு எழுதிய வெறும் பாடலாசிரியர் மட்டுமே.. அவரை இங்கே எவரும் கொண்டாடுவதில்லை.. அவர் பேசியதற்கு மன்னி ப்பு கேட்ட பிறகும் போராட்டம் என்பது அணைய போகிற நெருப்பை ஊதி பெரிதாக்கும் முயற்சியே....

 • ssk - chennai,இந்தியா

  வைர முத்துவை நிறை குடம் என்று நினைத்தேன் .. அவன் அரை வேக்காடு என்று இப்போது உணர்ந்தேன்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Vairamuthu ,Kanimozhi under heavy Bombardment from the Hindhus ,all should unite together and put them behind the bars that too unbailable for insulting Hindhus mythology. g.s.rajan, Chennai.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  ஆனந்தன் சரியாக பதிவு செய்திருக்கிறார். வைணவம், மற்றும் சைவம் தமிழுக்கு அளித்தது அளப்பரியது. ஆந்திராவில் வைணவக்கோவில்களில் களில் இறுதியாக 'வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை' என்று தமிழ் பாசுரங்களே பாடப்படுகின்றன. நான் வருடக்கணக்கில் கேட்டிருக்கிறேன். வைரமுத்து கூலிக்கு மாரடிக்கும் போக்கிரி, இவனுகளுக்கு ரோமாபுரி ராணிகள் தான் இலக்கியம். வேற்று மதத்தை சார்ந்தவன். உண்மையான பெயரை மறைத்து தமிழரை ஏமாற்றுபவன். முடிந்தால் அவன் கும்பிடும் கடவுளை பற்றி ஆராய்ச்சி பண்ணி பேசட்டும் . அவன் எதற்கு தேவை இல்லாமல் தீந்தமிழ் பாசுரங்களை கொடுத்த பூமா தேவியின் அவதாரமான சூடி நாச்சியாரை பற்றி விஷமத்தனமாக அவதூறாக பேசவேண்டும். வருத்தம் தெரிவித்தால் போதாது. மேடையில் பேசியது போல் பொது மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதே மாதிரி இந்து மதத்தை இழிவு படுத்து வதை வழக்கமாக கொண்டவர்களுக்கும் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.

 • venkatan - Puducherry,இந்தியா

  நமது இந்து மதம் ஒரு பொங்குமாக்கடல், என்றும் வற்றாது, அத்தனை அசுத்தங்களையும் தானாக sterilize செய்துவிடும் கால்சியம் குளோரைடு. மேலைநாட்டவரே நம் ஹிந்து கலாச்சாரத்தை மதிக்க ஆரம்பித்து விட்டார்கள். கீழ் மக்களை உதாசீனப்படித்திடுக. கூல் ஆக விட்டுடுங்க.

 • nirmala - chennai,இந்தியா

  கவிஞர் வைரமுத்து மிக சிறந்த தமிழ் அறிஞர் . சில கருத்துக்களை அவர் தவிர்த்து இருக்கலாம் . அதே போல் எதிர்ப்பாளர்களும் நாகரிகமாக பேச வேண்டும் . எல்லை கடந்து பேசும் பேச்சுக்கள் நம் நியாயத்தை பாழ் படுத்தி விடும் . ஆண்டாளை விமரிசிக்காதீர்கள் . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் பற்றி நம்ம மிக சரியாக அறிந்து பேச முடியாது . தயவு செய்து இதை இத்துடன் நிறுத்தி விடுங்கள் .

 • sugumaran - chennai,இந்தியா

  வைரமுத்து நாத்திக சிந்தனையால் இசைஞானியால் ஒதுக்கப்பட்டவர், இவரைவிட்டு மனைவி பொன்மணி விவாகரத்து செய்துவிட்டதாக ஒரு செய்தி. வைரமுத்துவின் வக்கிரம் தான் இதற்கு காரணமோ?

 • adithyan - chennai,இந்தியா

  வைரமுத்துவுக்கு எப்படிப்பட்ட தமிழ் எழுதத்தெரியும் என்பதை அவரது பாடல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்டாலின் வைரமுத்துவை ஆதரித்து "ஜனநாயகத்தில் எல்லோருக்கும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த உரிமையுண்டு" என்று பேசி இருக்கிறார். அடுத்த தேர்தலில் தீ மூ கா வை தோற்கடிக்க இதை மட்டும் மக்கள் நினைவில் கொண்டால் போதும். அடுத்த படியாக "பிள்ளையார் உடைப்பை" பற்றி கேட்டால், "ஜனநாயகத்தில் எல்லோருக்கும் எல்லாவற்றையும் உடைக்கும்" உரிமை உண்டு என்பார். இவரெல்லாம் ஒரு தலைவர். இவர் பின்னால் ஒரு கூட்டம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பிராமணர் சங்கம் இப்போராட்டம் தவறு எனப்போராடுவது தவறு.  .  12  ஆழ்வார்களில் பத்துபேர் பிராமணர்களில்லை. சாதியெதுவெனவே அறியாத அனாதையான  ஆண்டாளை சாதிபேதமே பார்க்காமல் மகளாக வளர்த்தது அந்தணரான பெரியாழ்வார் என்பது வெய்யரமுத்து கழிசடைகளுக்கு நன்கு தெரியும். அறிந்தே  அசிங்கமாகப் பேசுவதும் போராடுவதும் திராவிஷ டுமீல்முத்துக்களின் வழக்கம் தானே? அவர்களை போராட்டங்கள் மூலம் திருத்தவே முடியாது. உள்நோக்கத்துடன் உளறுபவர்களை எதிர்த்து  பிராமணர்கள் போராடிப்பயனில்லை. வைரமுத்துவுக்கு மேடைகொடுத்து அசிங்கப்படுத்தவிட்ட   சக பிராமணர் வைத்யநாதனை தான் எதிர்க்கவேண்டும் 

 • saravanan - Bangalore,இந்தியா

  "யாகாவாராயினும் நாகாக்க". கற்பவை கற்றபின் அதற்கு தகுந்தபடி நிற்காமல்போனதன் விளைவை so called கவிப்பேரரசு வைரமுத்து சந்திக்கிறார்.இதற்காக உடனே ஒரு சமூகம் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதை தினமலர் முக்கியப்படுத்துவது அவர்களின் "சமூக" அக்கறையை காட்டுகிறது. இதற்காக ராஜா பொதுமேடையில் "சொந்தக்கருத்தாக" பேசிய வார்த்தைகளை ஊடகங்கள் யாரும் கண்டிக்கவில்லையே ஒருமுறை வைரமுத்து தாசி என்ற வார்த்தையை பேசியதற்கு ராஜா பலமுறை பல தாசிகளை பற்றி பேசிவிட்டார். இன்றும் நிறைய கோவில்களில் தேவதாசி முறையும், பொட்டு கட்டுதலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மெத்த படித்தவர்கள் தனிமனித சுதந்திரத்தை தவறாக கையாளும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அவர் தாசி என்ற வார்த்தையை தாசன் என்ற வார்த்தைக்கான பெண்பாலாக விமரிசித்தார். தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கணும் என்றும் அறிக்கையும் சொல்லி விட்டார்.. அவர் கொச்சையாக எதுவும் நா தவறி சொல்லவில்லை.

 • Rajendra Kumar - College Station,யூ.எஸ்.ஏ

  ஆண்டாளுக்கும் அவாளுக்கும் என்ன சம்பந்தம்? மொதல்ல வைரமுத்து எழுதுனத முழுசா புரிஞ்சு படிங்கடா (அதற்க்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டுமே I have seen many Tamil bhramins who dont know to read Tamil but other languages). சும்மா அரைகுறையா படித்து விட்டு தளும்பி கொண்டு இருக்கிறீர்களே.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  வைரமுத்து பேசியது தவறு என்று உணராமல் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க செய்கிற சதி என்று ஒரு கூட்டம் உளறுகிறது. பாஜகவா வைரமுத்துவை பேச சொன்னது? 12 ஆழ்வார்களில் ஒருவரான, தாயாரின் திரு அவதாரமான, திருப்பாவை அருளி தமிழக்கு பெருமை சேர்த்து, கடவுளாக வணங்கப்பட்ட ஆண்டாள் பற்றி இல்லாத ஒன்றை யாரோ "ஒரு அறிஞன் சொன்னான், அதை இந்த சமூகம் ஏற்காது என்று எனக்கு தெரியும், ஆனால் புதிய சிந்தனை பிறக்கும்" என்று கேவலமாக பேசியது தவறல்ல என்று எப்படி கூற முடிகிறது? பாஜகவை அசிங்க படுத்துவதாக எண்ணி உங்கள் தாயை அசிங்க படுத்துவீர்களா? இது சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். என் தாய் பற்றி பக்கத்து வீட்டுக்காரன் தப்பாக பேசினால் எனக்கு கோவம் வரும். பேசியவன் ஆத்திகனா, நாத்திகனா, என்ன ஜாதி மதம் என்று பார்த்து கோபம் வராது.. இந்த கோவத்தில் ஞாயம் இருக்கிறது. நல்ல குடும்பத்தில் பிறந்தவனுக்கு கோபம் வரும்.

 • Sami - Tirupur,இந்தியா

  Only fools here write opposite to vairamithu. Don't waste time on these kind of issues.

 • Sami - Tirupur,இந்தியா

  Don't follow any religion. It is sick. No medicine to cure. Hindu, Muslim, Christian or any other are stupid religions. Only political parties use them to read idiots who follow them. Real human does not have to follow any of them and don't believe any god.

 • Nachimuthu.k.s. - Gobicheetipalayam,இந்தியா

  இந்துக்களை போராட்டகளத்தில் இறக்கி இந்து மதம் தமிழ்நாட்டில் உள்ளது என்பதை உலகுக்கு காட்டியவர் வைரமுத்து

 • Venkatasamy -

  If this happened in Mumbai he would have faced the real music and song. He is seasoned writer and speaking like this he has proved he has proved a big zero. He should be arrested and put behind bar for hurting feeling of Hindus

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  காலத்தின் கோலம்? சபாஷ் அடக்கியது அடக்கப்பட்டதை எதிர்த்து போராடுகிறது?

 • Duruvan - Rishikesh,இந்தியா

  வயிரமுத்துத்கு பொழப்புக்கு தமிழ், பொழுது போக்கிற்கு தாய்லாந்து. இவனும் சென்னையை சேர்த்த ஒரு விடுதி உரிமையாளர் ஒருவரும் அடிக்கும் கூத்துக்கள் அனைவரும் அறிந்து ஒன்று.

 • Kumar -

  அவனுக்கு ஆதரவாகவும் சிலபேர் ஜால்ரா அடிக்கிறானுங்க .

 • S A Sarma - Hyderabad,இந்தியா

  நினைத்து கொண்டே இருந்தேன். தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒன்று பொன்மொழி உதிர்க்கவில்லையே என்று. உதிர்த்து விட்டார். வைரமுத்துவையும், பாரதிராஜாவையும் மிஞ்சி விட்டார். அவர் தங்கைக்காக பேசுவார் என்று நினைத்தேன். ஸ்டாலின் அவர்கள் முதிர்த்த முத்துக்கள், வைரமுத்து பேசிய அசிங்கத்தையே மிஞ்சி விடும் போலே உள்ளது. இவர் தீயில் தண்ணீரை ஊற்றி அனைக்க வரவில்லை. நெய்யை ஊற்றி உள்ளார். ஸ்டாலின் பெரிய தமிழ் பண்டிதர் என்று நினைப்பு. பெரிய சொல்வல்லுனர் என்ற கனவு. நடந்த அபத்தமான வைரமுத்துவின் பிதற்றலுக்கு மன்னிப்பு கேட்காமல், தளபதி பெரிய சவால் விடுகின்றார். ஸ்டாலினின் முதல் பொய்: “இந்து மதம் உள்ளிட்ட எந்தவொரு மதத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உடன்பாடு இல்லை.” திராவிட முன்னேற்ற கழகத்தின் வாழ்வே இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்வது. மற்ற மத வியாபாரிகளின் உடன்பாடு கொண்டு செய்யும் கூட்டு தொழில் தான் ஸ்டாலின் அவர்கள் செய்கின்றார். அவர் தந்தை காட்டிய வழியில் மகன் செல்கின்றார். இவர் பேசிய முதல் பொய். ஸ்டாலின் அவர்கள் உதிர்த்த இரண்டாவது பொய்: "வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல் திட்டத்தின் அடிப்படை கோட்பாடிற்கு வலு சேர்க்கும் விதத்தில் அனைத்து மதத்தினரும் சாதி வேறுபாடின்று சமத்துவம், சகோதரத்துவம் , சகிப்புத்தன்மை போன்ற நெறிகளை உயர்த்தி பிடித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றகழகத்தின் விருப்பம்." நாட்டின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட வேண்டும் என்பது இவர்கள் கொள்கையாம். அதை நாம் நம்ப வேண்டுமாம். தி மு க என்றாலே திரு மு கருணாநிதி குடும்பம் என்று பொருள். நான் சொல்வதை விட, அவர் சகோதரர் அழகிரியிடம் கேட்டால் நன்றாக விளக்கம் தருவார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் பெரிய மகான் இவர். வேற்றுமையை வைத்து நாடகம் ஆடும் பெரிய நடிகர், சமத்துவம், சகோதரத்துவம் , சகிப்புத்தன்மை போன்றவற்றை உயர்த்தி பிடிக்கரார்கலாம். அதை நாம் நம்ப வேண்டுமாம். சகோதரத்தை அளித்தவர்களே திராவிட கூட்டம். இந்துக்களை அசிங்கபடுத்தினாலும் சகிதுகொள்ளவேண்டும் என்ற கொள்கை. வெள்ளை தொப்பிபோட்டுக்கொண்டு கஞ்சி குடிப்பார். வெள்ளை பாவாடை அணிந்து கொண்டு கேக் வெட்டுவார். ஆனால், நெற்றியில் உள்ள கும்குமத்தை அழித்து , தனது சமத்துவத்தை பறை சாற்றுவார். இந்து மக்களின் ஓட்டுக்கள் வேண்டாம் என்று முரசு அடிப்பார். இதுதான் சாத்தான் வேதம் ஓதுதல் என்று பெயர். ஸ்டாலின் அவர்கள் உதிர்த்த மூன்றாவது பொய்: ”ஆனால் வெறுப்பு அரசியலுக்கு எப்போது விதை தூவலாம் வெறுப்பு கனலை விசிறிவிட எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்து கொண்டிருக்கும் ஒரு சிலர் தங்கள் ஒட்டு மொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் மீதும் அக்கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துக்களை தெரிவிப்பதும் பத்திரிக்கை அலுவகத்தை முற்றுகைஇடுவோம் என்று மிரட்டுவதும் துளியும் நாகரிகமானது அல்ல என்பதோடு மட்டுமல்ல -மிகவும் அருவருக்க தக்க செயல் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.” மொழி , ஜாதி, மதம் என்று வெறுப்பு விதை தூவியதே திராவிட முன்னேற்ற கழகம். ஹிந்தி வெறுப்பு, பிராமணர்களின் எதிர்ப்பு, பின் இந்து மத எதிர்ப்பு என்று பறை சாற்றிய கூட்டம். ஆனால் அவர்கள் கோவில் செல்வார்கள். காவேரி புஷ்கரதிர்க்கு செல்வார்கள். ஹிந்தி மொழி படித்து அமைச்சர் பதவிக்கு தன்னை தகுதி ஆக்கி கொள்வார்கள்.முழு பூசணிக்காயை எதில் மறைக்க பார்க்கிறார். வைரமுத்துவிற்கு வக்காலத்து வாங்கும் பெரிய தளபதி என்று நினைப்போ. இவர் என்ன ரஷ்ய நாட்டின் ஸ்டாலின் என்று நினைப்போ? அறிவற்ற , அநாகரீகமான வைரமுத்துவின் வார்த்தைகளை கண்டிக்காமல், பெரிய சவால் விடுகின்றார். எது அராஜகம். இந்து மதத்தை எதிர்த்து இந்து கோவில்களை சூறையாடி, இந்து மதத்தினரை பிரித்து அரசியல் நாடகம் ஆடும் தி மு க செய்வது நாகரீகமா? இது அருவருக்கும் செ்யல் என்று தெரியவில்லையா?ஸ்டாலின் அவர்களின் அன்பு தங்கை, திருப்பதியை பற்றி அசிங்கமாக பேசியதை கண்டிக்க தெரியவில்லை. இவர் எல்லாம் சமத்துவம் பற்றி ஊளை இடுகிறார். பெரிய சவால் விடுகிறார். காஞ்சிபுர ரயில்நிலையத்தில் , இவர் கூட்டத்தின் கூட்டாளி செய்ததை கண்டிக்க தைரியம் இல்லை. இந்து மக்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. இவர் இடும் மிரட்டல் , என்ன பெரிய நாகரீகமா? இவர் கண்டனம் இட்டு என்ன , பூச்சாண்டி வேலை காண்பிக்கிறாரா? ஸ்டாலின் அவர்கள் உதிர்த்த நான்காவது பொய்: “ஒரு சிலர் தங்கள் சுயனலதிர்ககவும் , விளம்பர வெளிசத்திர்க்காகவும், அமைதி தழுவும் தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் ,தரம் தாழ்ந்த வகையிலும் , தமிழ் மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்று கருத்து மட்டுமே இருக்க முடியுமே தவிர ,அநாகரீகத்திற்கும், வரம்புமீரலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.” அன்னை ஆண்டாள் மீது அவதூறு பேசிய வைரமுத்துவை கண்டிக்க தைரியம் இல்லை. இவர் ஒரு கவி? இவர் மீது யார் தாக்குதல் செய்தார்கள்? வைரமுத்துவை கண்டித்தவுடன் வந்த பேச்சு, ஐம்பது வருடமாக எங்கே போச்சு. வைரமுத்து, வீரமணி, கனிமொழி, ஸ்டாலின், திருமாவளவன், சீமான் போன்றோர்கள் வரம்பு மீறி பேசலாம். ஆனால் அது அநாகரீகம் இல்லை. இந்து மக்களை பற்றியும், கோவில்களை பற்றியும், இதிகாச புராணங்களை பற்றியும் நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவார்கள். நாங்கள் வாயை மூடிக்கொண்டு , ஸ்டாலின் அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். எங்கள் தலையில் குட்டு வைத்து , வாக்கை கேட்டால் போட்டு விட வேண்டும். இனி இந்து மக்களின் அடுத்த வீடு வீரமணி அவர்களின் சாம்ராஜ்யம். இந்து மக்களை எதிர்த்தே பணம் சூறையாடிய பெரும் தமிழ் பற்று உடைய வீரமில்லா வீரமணி. ஸ்டாலின் அவர்கள் வைரமுத்துவிற்கு வக்காலத்து வாங்கி ஒரு பெரிய மிரட்டல் கடிதம் விட முடியும். தளபதி அவர்களுக்கு , அவர் சார்பாக ஒரு வருத்தம் கூட தெரிவிக்க அறிவில்லை. இவர்கள் தமிழை படித்திருந்தால் தெரிந்திருக்கும். ஸ்டாலின் அவர்களே, இனி மிரட்டல் விடும் வேலை வேண்டாம். இந்து மக்களை தூண்டி விடாதீர்கள். உங்கள் மத வியாபாரம் அனைவருக்கும் தெரியும். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  மன்னிப்பு மட்டும் கேட்டு விட்டால் அவர் சொன்னது எல்லாம் மறைந்து விடுமா?

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  எங்கள் வீட்டு பேத்தி ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும். சுட்டி , சொப்பு வைத்து விளையாடுவாள் , எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று பாட்டு பாடுவாள் நிறைய கனவு கண்டு பேசுவாள் . ஒருநாள் காவேரி ஆற்று கரை சென்றவள் அப்படியே மறைந்து போனாள் . பக்கத்து வீட்டு பொருக்கி , அந்த சின்ன பெண்ணை பற்றி கண்டபடி பேசுகிறான். மனது எப்படி பொறுக்கும். அவள் செய்த ஒரே தவறு தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பாடியது . ஆண்டாள் மறைந்தது 6 வயதில் .

 • Agnel Arasu - chennai,இந்தியா

  தேவதாசி முறை அவ்வளவு கேவலமான ஓன்று என்றால் அதை உருவாக்கி, நடைமுறை படுத்தி ,பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை பெரும் கொடுமைக்கு உள்ளாக்கியது யார்? Dr .முத்து லக்ஸ்மி ரெட்டி அவர்கள் தேவதாசி முறைக்கு எதிராக போராடிய போது அதற்க்கு வக்காலத்து வாங்கி அது நமது கலாச்சாரம் பண்பாடு கடவுளுக்கும் கலைக்கும் சேவை செய்யும் முறை என்று கூவியது யார்? இதே பார்ப்பனீயம் தானே . சாதியத்தை மண்டைக்குள் ஏற்றி வைத்து தலைக்கனத்தோடு சக ஹிந்துவை கூட சமமாக எண்ணாத பார்ப்பனீயம் தனக்கு இழிவு என்றவுடன் ஒட்டு மொத்த ஹிந்துத்துவதையும் கேடயமாக பயன்படுத்துவது என்பது அதன் நரித்தனம்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஆர்ப்பாட்டம் அமைதியாக நடக்க வாழ்த்துக்கள்.

 • இராம.அரு -

  அவர் எழுதிய கருத்தை சரியான புரிதல் இல்லாததனால் நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொல்லி வருகின்றனர். அவரை ஞாயப்படுத்த வதற்காக இதை சொல்லவில்லை ஆனால் அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில் தவறு இருப்பின் அதை அவர் சரி செய்வார் என்றே நம்புகிறேன். ஒரு மதக் கலவரத்தை தமிழ்நாட்டில் நிகழ்த்தி அதன்மூலம் பாஜகவை வளர்க்க திட்டமிடுவது மிக வருந்தற்க ஒரு விஷயம். உண்மையில் பயமாக இருக்கிறது. இப்போது இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு பேசும் அரசியல்வாதிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்புகளையும் பார்க்கும் பொழுது மிகவும் அச்சமாக உள்ளது.. பாஜக என்ற கட்சி தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என்றால் மதம் என்ற ஒரு விஷயத்தை ஒதுக்கி வைத்து அரசியல் செய்யுங்கள். ஆளுமை மிக்க தலைவர்களான ஜெயலலிதாவும் கருணாநிதியும் இப்படிப்பட்ட ஒரு செய்தியை ஆரம்ப நிலையிலேயே நசுக்கி இருப்பார்கள். கூஜா தூக்கும் அரசாங்கத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

 • ananth - sydney,ஆஸ்திரேலியா

  Generally, it is easy to bash the weakest and projecting themselves as courageous is the habit in Tamilnadu.First time Brahmins have come out in the to protest, a good ning as they have nothing to lose.Here every issue is vote and e-based, no one has given a brave answer why this animosity is shown towards other religions or es.They know they will not be seeing another sunrise, so show all your might against the weakest.

 • Ambika. K - bangalore,இந்தியா

  Hindu kaduvulgalai iliththu pesivittaal avan Tamil an en pira madhathu kaduvulgalai pesattume avinga porattam nadaththa mattanga pottu thallittu poikitte iruppanga

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  கேட்க கேட்க செவிக்கு இன்பமூட்டும் ஆண்டாள் பாசுரங்களை தமிழ்நாட்டு அரசாங்கமே உதாசீனப்படுத்துகிறது

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  கமல் தசாவதாரம் நடித்ததிலிருந்து இத்தகய வேலைகளை திக முடுக்கியுள்ளனர்

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  உங்களுக்கும் ஒற்றுமை இருக்கா? நீங்க போராட போறீங்களா? ஆஹா ஹாங் , இருங்க வைரமுத்து இப்போ ஒரு வெளிநாட்டு இடைத்தரகனோட புக்க படிச்சுக்கிட்டு இருக்காரு, அவருபிள்ளை இடா, கிட்டா என்று புது மொழியை ராஜமவுலி படத்துக்காக உருவாக்கிக்கிட்டு இருக்காரு , வைரமுத்து அம்மா தன்னோட கடந்தகால வாழ்வு பத்தி வைரமுத்து பேசிட்டானே என்று மவுனமாய் படத்தில் யோசிச்சுகிட்டு இருக்காங்க

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  கவிஞர்களுக்கு அரசியல் கூடாது திராவிட கட்சிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பேசியது முறையல்ல இன்று வேண்டுமென்றால் திராவிடத்தின் கையில் தமிழ் இருக்கலாம், ஆனால் அன்று அது பக்தர்கள் கையில் தானே இருந்தது திருப்பவை தமிழுக்கு அழகு என்றல் ஆண்டாள் வைணவத்தின் அழகு ஒரு சாராரின் நம்பிக்கையை கொச்சை படுத்துவது என்றும் புலமையோ, பகுத்தறிவோ ஆகாது கவிஞர் கண்டிப்பாக இதற்க்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் முதலில் மனிதம், அதன் பின்னர் தான் நாத்திகமும், ஆத்திகமும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இது இருவேறு சமூகத்தவரிடையே மோதலாக பரிணமளித்துவிடும் போல் உள்ளது அரசு தலையிட்டு ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் தி. க. வினர் இதை வேறு திசையில் திருப்பி விட முயற்சிப்பர் ப்ராமண சமூகம் அமைதி காக்க வேண்டும் முதல்வரிடம் மனு அளிக்கலாம் வைரமுத்து வீடு முற்றுகை என்கிற போராட்டமெல்லாம் தேவையற்ற ப்ரச்னைகளுக்கு வழி வகுக்கும்

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  அப்போ வைரமுத்து மற்றும் அவருக்கு ஆதரவு அளிக்கும் சீமான் , பாரதிராஜா போன்ற வேடிக்கை மனிதர்களை கேவலமாக பேசி நாமும் மன்னிப்பு கேட்டு விடலாம் .

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  இந்து மதத்தை புண்படுத்தி விட்டு மன்னிப்பு கேட்டு விட்டால் போதுமா .??

 • AravamuthanSenthilkumar -

  இவன்களுக்கு வேல வெட்டி இல்ல...பாஜக வின் அடிவருடிகள்

 • jagan - Chennai,இந்தியா

  அப்போ நீ என்ன பண்ணின? உங்க அப்பன் என்ன செய்தார் ? ரெண்டு பேரையும் புடிச்சு உள்ள போடணும்

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  ஏன்பா ..வயிர முத்து ,உன் பொழைப்பு இந்த மாதிரி ஆயிடுச்சே ...நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். யாகாவாராயினும் நா காக்க ...உன் படைப்புகளால் எல்லோரும் மகிழ்ந்தார்கள் ....தமிழை நன்கு படித்திருந்தால் , நாகரிகமும் ,பண்பும் எளிமையையும் ,தன்னடக்கத்தையும் ..கற்று தந்திருக்க வேண்டும் ....எத்தனையோ புலவர்கள் பிறந்தார்கள்,வாழ்ந்தார்கள் ...வாழ்க்கையையும் நல்ல மனிதர்களையும் போற்றி பாடினார்கள். வறுமையோடும் போராடினார்கள் ..பாடுவதில் தவறு வந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையோடு தான் இருந்திருப்பார்கள் ....இனிமேலாவது இங்கிலீஷுக்காரன் சொன்னான் அது உண்மையாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி கொள்வது நலம். ..நம்ம தலைவரை தாக்கி நயத்தகு நாகரிகம் இல்லாமல் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ,அவர்கள் தொண்டர்கள் பொங்கியிருக்க மாட்டார்களா?,,,என்ன வேண்டுமானாலும் மனதில் நினைக்கலாம் ..அதற்க்கு தடை கிடையாது ..ஆனால் பேசிவிடலாமா?..பேசுவதற்கு முன் 3 தடவையாவது சிந்திக்க வேண்டும் என்கிறார்கள் .

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  கூட்டத்து வரவாளுக்கு பக்கத்து பெருமாள் கோவிலில் பொங்கலும், சுண்டலும் பிரசாதமாக தரப்படும். என்று சொன்னால் இன்னும் பிரம்மாண்டமான கூட்டம் திரளும்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஒரு தனிநபரை மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்துவதற்கு எந்த இயக்கத்திற்கும் உரிமை இல்லை. வேண்டுமெனில், சட்டத்தை நாடுங்கள். தண்டனை வாங்கி கொடுங்கள். மக்களே சட்டத்தை எடுத்து கொண்டால், அதற்கு ஊடகங்களும் ஆதரவு அளித்தால், ஜனநாயகம் மெல்ல சாகும். இந்தியாவை பாகிஸ்தான் ஆக்க வேண்டாம்.

 • APJ AK - AP,இந்தியா

  1) அதிக சத்ததுடன் தும்மினால் எக்ஸ்கூஸ்மீ (Excuse Me) சொல்றோம் 2) முன் பின் அறிமுக இல்லாத நபர் சாவு பற்றி கேட்க நேரிட்டால், "ஐயோ சாரி" (Oh Sorry) சொல்லறோம் 3) என்னதான் நாம் வயதில் பெரியவராக இருந்தாலும், சார் மே இ கம் இன்? கேட்டு செல்கின்றோம் 4) இந்த அளவுக்கு அடுத்தவர் மனம் நோகாமல் பார்த்து பேசுவது, நடந்து கொள்வது தான் பண்பாடு 5) இந்துக்கள் பெரும்பான்மை உள்ள இந்து நாட்டில், இந்துக்களின் மிக உயர்ந்த கடவுள் ஆண்டாளை ஒரு தாசி என்று எப்படி சொல்ல முடிந்தது? 6) இந்துக்கள் மனம் மிக பெரிய காயத்தில்….. இனிமேல் மன்னிப்பு கேட்டால் என்ன? கேட்கவிட்டால் என்ன? (முத்துராமலிங்க தேவர்)

 • Agrigators - Chennai,இந்தியா

  என்ன கொடும சார் இது? எல்லாத்தையும் புடிச்சு உள்ள போடுங்க 3 லட்சம் தமிழர்களை இலங்கையில் கொலை செய்யப்பட்டபோது எங்க போனது உங்கள் ஒற்றுமை? தமிழா விழித்துக்கொள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement