Advertisement

தஞ்சை சிலை கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீன்

மதுரை: தஞ்சை பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் மாயமான வழக்கில் கைதான இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பசுபதீஸ்வரர் கோவிலில் 273 சிலைகளில் 6 சிலைகள் மாயமான வழக்கில் கஜேந்திரன், காமராஜ் இருவர் உட்பட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கஜேந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    "மதுரை ஐகோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.." என்ன கூந்தலுக்கு என்று கனம் அநீதிபதி கூறுவாரா? கொள்ளையனை வெளியே விட்டுட்டு அவன் இன்னும் பத்து சிலையை திருடி விக்கவா?

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    பூனையே பாலுக்கு காவல் ?.கோவிலைகளை ஏன் அரசு நடத்தவேண்டும் ?.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    எதுக்கு வெளியே விடணும் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement