Advertisement

ரூ.8.30 லட்சம் லஞ்சம்; டாஸ்மாக் மேலாளர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பார்களுக்கு அனுமதி தர, பார் உரிமையாளர்களிடம் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மதிசெல்வன் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகளும் அவருடன் கைது செய்யப்பட்டனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    கமிஷனை அமைச்சருக்கு சரியாக தராவிட்டால் இப்படித்தான். கைது செய்வார்கள். இப்போ சஸ்பெண்டு ஆவார். ஆறுமாதத்தில் பழைய பாக்கியெல்லாம் வட்டியுடன் லஞ்சமாக அமைச்சருக்கு கொடுத்துவிட்டு, மீண்டும் பணியில் அமர்வார். இதை தட்டிக்கேட்க ஒரு ஆளும் இல்லை. கேட்டால் லஞ்ச ஒழிப்பு வேலை செய்கிறது என்பார்கள். மாட்டிவிட்ட பார் முதலாளிக்கு தான் அடுத்த ஆப்பு. அவன் தான் அமைச்சருக்கு பணம் தர இந்த மேலாளருக்கு பணம் தருவான். எல்லாம் லஞ்ச ஒழிப்பு நாடகம் தான்.

    • Ivan - ,

      Dmk period la yum ithu thane nadakuthu? Apparam en bjp a venam solringa? Pakistan paasama?

    • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

      நோட்டாவை தோற்கடிச்ச பெருமை உன் கட்சிக்கு தாண்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement