Advertisement

குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி

ஆமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,18) எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும் இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டலில் அமர்கிறது.

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரம்பா.ஜ., - காங், இடையே கடும் போட்டி நிலவியது. சற்று நேரம் பா.ஜ., பின்னடைவை சந்தித்தாலும், சிறிது நேரத்திலேயே மீண்டும் முன்னிலைக்கு திரும்பியது பா.ஜ.,

குஜராத்தில் மொத்தமுள்ள 182இடங்களில் பெரும்பான்மையை பெற 92 இடங்கள் தேவை. அந்த வகையில் பா.ஜ., 95 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. குஜராத்தில் 1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வே ஆட்சி செய்து வருகிறது. இந்த வரலாற்று சாதனை மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சிஅமைக்கிறது.

இமாச்சல பிரதேசம்

இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில், பெரும்பான்மை பெற 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது பா.ஜ., 40 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளதால் பா.ஜ., ஆட்சி உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.


எடுபடாத சாதி கூட்டணி
இந்த தேர்தலில் பட்டேல் சமூகத்தினருடனான காங்கிரசின் கூட்டணி குஜராத்தில் எடுபடவில்லை.


பிரிவினைவாதம், தோற்கடிப்பு: அமித்ஷா

குஜராத் உள்ளிட்ட தேர்தல் குறித்து நிருபர்களிடம் பா.ஜ., அகில இந்திய தலைவர் அமித்ஷா கூறியதாவது: கடந்த1990 முதல் குஜராத்தில் பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது. தற்போது கிடைத்துள்ள ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. மோடியின் அரசியல் கொள்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும். சாதி, பிரிவினைவாத, வாரிசு அரசியல் அடிப்படையிலான கொள்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஓட்டு சதம் கூடியுள்ளது. குஜராத், இமாச்சல மக்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல் மாநில அரசுக்கே வெற்றி கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்புக்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இது போன்ற வெற்றி வரும் தேர்தலிலும் தொடரும். இரு மாநில முதல்வர்கள் யார் என்பதை பா.ஜ., பார்லி., குழு தேர்வு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி
குஜராத்தில் கடந்த 2012 ல் நடந்த தேர்தல் முடிவில் பா.ஜ., 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது .

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (368)

 • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

  சாதி மதம் இல்லாது ஆர் எஸ் எஸ், பி ஜெ பி கும்பலால் இருக்க முடியாது.

 • spr - chennai,இந்தியா

  "குஜராத்தில் கடந்த 2012 ல் நடந்த தேர்தல் முடிவில் பா.ஜ., 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது ." பாஜக தலைவர்களுக்குத் தெரியும் இது இன்னமும் திரு மோடி சாதிப்பாரென்று நம்பும் குஜராத் மக்கள் தங்களுக்கு கொடுத்த மதிப்பான எச்சரிக்கையென்று பண மதிப்பிழப்பு GST மற்றும் வங்கிகள் நிர்வாக சீரமைப்பு ஆதார் செயலாக்கம் இவையெல்லாம் நெடுநாள் பயனளிக்கும் ஒன்று என்றாலும் அதிரடியாக தங்கள் மீது அவை திணிக்கப்படுவதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனையே இது காட்டுகிறது.

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  கான்கிராஸ் still alive ?

 • ஜெயா.ஆஸ்டின் -

  பாஜக குஜராத்தில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம்.வெற்றியை போராடிதான் பெற்றுளார்கள்

 • Ram KV - Bangalore,இந்தியா

  I am just wondering of some people's pain. If a party is winning an election 6 times in a row which 27 years holding a state continuously it is to be appreciated.We can vote our rights while election is happening in our state as well as center. I am not understanding if a party has got majority it will be ruling the state for next 5 years in India and it does not matter on how many extra number of MLA or MP they have got.Only one state is ruled by one party more than 6 times is WB (CPI/M).If you are not CPI/M, as it is like military rule, and ruling a prosperous state it is very great thing. No government in the world has won the election after GST implementation in state /federal election due to the change/reform...As BJP has won these elections after GST as well as Demonitization as well, it is great thing...

 • Selvan - NY,யூ.எஸ்.ஏ

  குஜராத் தேர்தலில் வேண்டாது மோடியும் ஹர்திக் படேலும் தான். காங்கிரஸ் கூட்டணியில் 25 பேர்ஹர்திக் அமைப்பின் ஆட்கள். ஹர்திக்கின் ஜாதி வெறி அரசியல் குஜராத்தை பின்னோக்கியே செல்ல வைக்கும். ஹர்திக் இன்னொரு முலாயம் லாலு போல் பிற்காலத்தில் வர வாய்ப்புள்ளது. ஹர்திக் வென்ற சில இடங்களை காங்கிரஸ் தனது என்று நிதைது கொள்வது ராஜ்ய சபா தேர்தல் வரும் பொது தெரியும்.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இனி பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள். வேலைவாய்ப்பு, நதிநீர் இணைப்பு, பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். பாகிஸ்தானுக்கு சென்று, பிஜேபி யை கவிழ்க்க உதவுங்கள் என்று கூறிய மணி ஷங்கர், சீன தூதருடன் ரகசியமாக சந்தித்த ராகுல், கோவாவிற்கு சென்று உல்லாசமாக இருந்து ஆட்சியை கோட்டை விட்ட திக்விஜய் என்று காங்கிரசின் அழிவை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நாட்டை மேம்படுத்த பிஜேபி அதிக கவனம் செலுத்தினாலே அடுத்த தேர்தலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

 • jagan - Chennai,இந்தியா

  மணி ஷங்கர் "அய்யர்" சரியான சமயத்தில் கொளுத்தி போட்டுவிட்டார்...நமக்கு தெரியும் "அவாள்" எப்பவுமே நம்ம கட்சி தான் (மாற்று கட்சில இருந்தா கூட ....)

 • yila - Nellai,இந்தியா

  போலி வளர்ச்சிக்கு கிடைத்த தளர்ந்து போன ஆதரவு..... கழுதை தேய்ந்து......

 • உங்கள் நண்பன் - Chennai,இந்தியா

  ஏன்டா பெயில் ஆன? வாத்தியாருக்கு என்ன பிடிக்காது அப்பா பிராக்டிகல் மார்க் குறைச்சுட்டார் வினா தாள் ரொம்ப கஷ்டம் answer எழுத டைம் இல்ல அவுட் ஆப் சிலபஸ் கடைசி வரைக்கும் படிக்கலன்னு சொல்லவே மாட்டான் நம்ம ஆளு.......

 • vikki - thiruvannamalai,இந்தியா

  கொண்டாடவேண்டிய வெற்றி இது நிச்சயமாக 1. குஜராத்தில் பெரும்பான்மையாக வாழும்(16% படேல்)100%இல் 80% பிஜேபிக்கு வாக்களித்து வந்த படேல் சமூகத்தை சூழிச்சியினால்(ஹர்திக் படேல்) காங்கிரஸ்க்கு ஆதரவாக திசை திருப்பியதையும் தாண்டி 2. 100%இல் 60% வாக்களித்து வந்த தாகூர் சமூகத்தை சூழ்ச்சியினால்(அல்பேஷ் தாகூர்) காங்கிரஸ்க்கு ஆதரவாக திசை திருப்பியதையும் தாண்டி 3. ஹிந்துதுவா என்ற குடையின் கீழும், முன்னேற்றம் என்ற வார்த்தைகளையும் கேட்டு இருந்த மக்களையும் சாதி எனும் சூழ்ச்சியினால் பிளவுபடுத்தியதையும் தாண்டி 4. மோடி எனும் மாமனிதர் மாநிலத்தில் இல்லாததையும் தாண்டி 5. 22 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்ததையும் தாண்டி 6. வலிமையான மாநில தலைவர் இல்லாததையும் தாண்டி 7. ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரங்களையும், பிளவு படுத்தும் யுத்திகளையும் தாண்டி 8. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி யையும் தாண்டி 9. மீடியா துணையாயும், தேச விரோத சக்திகளின் துணையையும், ஹவாலா பணத்தையும் தாண்டி 9. ராகுல் காந்தியின் கோவில் பயணங்களையும் தாண்டி....இத்தனை சவால்களையும் தாண்டி பெற்ற மகத்தான வெற்றி இது. அதுமட்டுமின்றி 2012 தேர்தலை(47.5%) விட ஒரு சதவீத வாக்குகளை(49%)அதிகம் பெற்று கிடைத்த மகத்தான வெற்றி இது...

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்த 30க்கும் மேற்பட்ட இடங்கள் அரைமணி நேரத்தில் பாஜகவுக்கு சாதகமாக மாறியது எப்படி??? இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் இப்படிப்பட்ட புதுமையான தில்லுமுல்லு நடந்ததில்லை. தவிர ஐந்து லட்சம் வாக்குகள் நோட்டாவிற்கு சென்றுள்ளன. அவற்றில் பாதி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருந்தால் இந்நேரம் கதையே மாறி இருக்கும். நம் நாட்டில் தான் நடுநிலையாக வாக்களிக்கிறேன் பேர்வழி என்று ஆளுங்கட்சிக்கு சாதகமாக இப்படி வாக்களித்து வரும் அறிவிலிகள் அதிகம் உள்ளனர். 25 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் மிக மிக குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் தோற்றுள்ளது. ஆக மொத்தத்தில் அங்குள்ள ஆளுங்கட்சியினர் வெளியே சிரித்தாலும், உள்ளே அழுவது உண்மை.

 • balakrishnan - Mangaf,குவைத்

  வெற்றி பெற்ற பிஜேபி -க்கு வாழ்த்துக்கள் .தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் நாட்டின் நன்மைக்காக .

 • SS -

  BJP has to win again. BJP has lot of plans. Request people to get prepared for FRDI(next demonitisation). Whoever more than one lakh in bank, will be given shares of that bank and you are not allowed to take money from bank. Hydrocarbon project will be back. Better farmers in Thanjavur sell their lands to corporates and leave or else just do cultivate for your family and relations. These people are thinking that rice comes from shop and its been a manufactured product and they dont care also. Also no one cares about farmers, fishermen and middle class sellers and shoppers. Andhra is not at all giving water, Karnataka gives their waste chemical sewage water and makes cultivate land to go waste. Fishermen life are always in danger. what our coastal guards are doing?. Are they working?. Please think of everything. There is no party or leader is good. BJP and Congress should not be allowed at any cost. No Aam aathmi.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  குஜராத்தில் காங்கிரஸ் செய்த ஜாதி அரசியல் எடுபடவில்லை 2014 ல் தமிழ்நாட்டில் பாஜக செய்த ஜாதி அரசியல் எடுபட்டதா இல்லையா

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ஜெயிச்சி போட்டங்கலாமா. புள்ளியார் கோவில் போயி அர்ச்சநெய் செய்யோணும். அந்த பெரிய்யா தத்தா ஜெயிச்சி குடுத்தீங்கன்னாமாச்சும் அந்த அறிவாளியம் வந்தூ எல்லரையும் பாத்து சிரிக்குவேன்னு சொல்லீபோட்டுசாமா. அந்த தாத்தாவுங்க அங்க போயிவச்சிருக்கங்களா. நியூஸ் போடலியே.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Pakistan காரவுனுங்க Visa எடுத்துக்கிட்டு Gujarat துல நொழஞ்சி ஓட்டு போட்டுட்டானுங்க... இல்லென்னா BJP 182 சீட்டும் 100 % ஓட்டையும் வாங்கிருப்பானுங்க..... மோசடி சொன்னது correct டுதான்...

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  ராகுல் ஹார்டிக்குடன் கூட்டு வைத்ததற்கு பதில் மோடியுடன் கூட்டு வைத்திருந்தால் பெரிதாக வெற்றி பெற்றிருக்கலாம்...

 • jagan - Chennai,இந்தியா

  தேர்தல் என்றாலே 'கள்ள வோட்டு' /மிஷின் அது இது என்று பெனாத்தல் வருது. எனவே, அடுத்த 20 வருஷத்துக்கு தேர்தல் இல்லாம , பிஜேபி தான் ஆள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம் .. தேர்தல் செலவு மிச்சம், நாமளும் மற்ற வேலைகளை பார்க்க போகலாம்...

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  புதிதாக தேர்தல் சமயத்திலோ அல்லது சில போராட்டங்களிலோ திடீரென வரும் தலைவர்களுக்கு ஓரளவிற்கு ஆதரவை தந்து அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளை மக்கள் பார்ப்பார்களே தவிர உடனடியாக ஆட்சியை தந்துவிடுவதில்லை,. பெரியளவில் மாநிலம் முழுதுமாக தேர்தலில். சிறிய நகரம் கதை வேண்டுமானால் கெஜ்ரிவால் கதை போல இருக்கலாம். ஜாதீய மத தலைவர்களுக்கு முழு அங்கீகாரம் இல்லை. அதே நேரம் சாமானிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை தள்ளி போட கூடாது.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மோடி மிகவும் கடினப்பட்டு தோல்வியில் இருந்து பாதுகாத்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். எத்துணை மீட்டிங் எத்துணை திட்டங்கள் பல்வேறு ஸ்ட்ராட்டஜிக் பிளான் மூலம் தான் தோல்வியை தவிர்க்க முடிந்தது. கஷ்டப்பட்டுதான் தக்கவைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் மாநிலத்தலைமையை வளர்ந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். பகட்டான அரசியல்கள் வேடிக்கை பார்த்து மகிழ்வதற்கான பொழுதுபோக்காகத்தான் மக்கள் ரசிக்கிறார்கள். அதை வைத்து மட்டுமே தீர்மானிப்பது இல்லை.

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  தலீவரின் மைண்ட் வாய்ஸ் எப்பிடி இருக்கும்???? சொந்த மாநிலத்துல தேர்தல்ல ஜெயிக்கறதுக்கு பாகிஸ்தான் சதி செய்யுது, நான் ஒரு சிறுபான்மை, எல்லாத்துக்கும் காங்கிரஸ் தான் காரணம் ( அடப்பாவிகளா கடந்த 5 முறையா குஜராத்துல ஆட்சி செஞ்சது இவங்கதானே?) அப்பிடின்னு என்னென்னவோ சொல்லி அழுது புலம்பி மக்களை ஏமாத்தி வாக்கு பெறவேண்டி இருக்கு. உஸ்ஸ்ஸ்ஸ்...அப்பப்ப்பா... என்ன பிழைப்புடா இது...

 • Gokul -

  இந்த கொடியை மட்டும் தயவுசெய்து செய்தியில் போடாதீர்கள்.. பார்த்தாலே பயங்கரமா ஏதோ விபரீதம் நடக்கப் போவது போல இருக்கு..

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  மற்ற மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் குஜராத் மாடல் குஜராத் மாடல் குஜராத் மாடல் என்று சொல்லி வாக்கு கேட்ட மோடி, குஜராத் தேர்தலில் அதைப்பற்றி ஏன் வாயை திறக்கவில்லை என்ற அடிப்படை கேள்வியைக்கூட எழுப்பாமல் மீண்டும் தங்களை தாங்களே படுகுழியில் தள்ளிக்கொண்டுள்ளனர் குஜராத் மக்கள். இருந்தாலும் 150 இடங்கள் கிடைக்கும் என பகல் கனவு கண்டது கானல் நீராகிப்போனது. தற்போது 100 இடங்களுக்கே தள்ளாட்டம். காங்கிரஸ் கட்சியை மக்கள் புறந்தள்ளவில்லை. மாறாக வலுவாக எதிர்க்கட்சியாக அமரவைத்துள்ளனர். இது ஒருவகையில் அந்த கட்சிக்கு நம்பிக்கையை தரும் என்பது திண்ணம், ஆனால் இந்த முடிவை வைத்து தமிழகத்தில் கால் பாதிக்க கூட பாஜகவால் முடியாது. அது கூடவே கூடாது.

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  இப்ப என்ன நடந்துடுச்சுன்னு... இங்க நிறைய அல்லக்கை.... நொள்ளக்கை.... எல்லாம் டேன்ஸ் ஆடுதுங்க....? சப்பாத்தி தின்றவனுக்கு புத்தி மட்டு..ன்னு எப்பவோ தெரியுமே...? இந்த சப்பாத்தி தின்றவனுங்க எப்பவுமே திருந்த மாட்டானுங்க... கீழ்ச்சாதி, மேல்சாதி... சாமி, பூதம்...ன்னு மிகக் கேவலமாக அந்த மக்களை தண்டித்தாலும்... இந்த சப்பாத்தி மாவு புத்திகாரனுங்க இன்னும் எத்தனை ஜென்ம எடுத்தாலும் திருந்த மாட்டானுங்க...?

 • jagan - Chennai,இந்தியா

  நாம் நினைத்தததை விட காங்கிரஸ் அதிகம் வென்றுள்ளது ...ஆச்சர்யம் தான் ஆனா பா ஜ வெல்வது நாட்டுக்கு நல்லது ஆனா இன்னும் அதிக மெஜாரிட்டியில் ஜயிக்க வேணும்.... அமித் ஷா , பிளேட்டை மாத்து

 • jagan - Chennai,இந்தியா

  நினைத்ததை விட குறைந்த இடம்.... என்ன தான் வெற்றி என்றாலும் சூப்பர் வெற்றி இல்ல, மோடி/ ஷா ஜாக்கிரதையா இருக்க வார்னிங் ஷாட் ..ராகுலுக்கு தெம்பு வந்திருக்கும்.

 • appaavi - aandipatti,இந்தியா

  சிவ பக்தர் சரியான போட்டியை கொடுத்துள்ளார் என்பதை சாய்வாலா மறுக்க மாட்டார்....

 • karthikeyan - singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் அல்லக்கைகள் தோல்வி ய ஒத்து கிட்டு வாயை மூடிக்கிட்டு பேசாமல் இருங்கள் . என்ன நாடகம் போட்டாலும் மோடிய அசைக்க முடியாது போய் அரசியலை கத்துக்க சொல்லுங்கள் பப்புவை . அதைவிட்டு விட்டு ஓட்டு குறஞ்சிடுச்சு அது இது என்று பேசி கிட்டு .

 • Nagarajan S - Chennai,இந்தியா

  இமாச்சல் பிரதேசத் தேர்தலுக்குப் பின்னர் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், காங்கிரஸ் வசம் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் காங்கிரஸ் வசம் உள்ளது.

 • Nagarajan S - Chennai,இந்தியா

  பிரதமர் மோடிக்கான விசுவாசத்தை ரொம்பவே அதிகமாக குஜராத் தேர்தலில் காட்டிவிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி. ஆனால் ஜோதியின் இந்த நடவடிக்கையால் இந்திய ஜனநாயகத்துக்கு பெரும் அவமானத்தைத்தான் தேடி தந்திருக்கிறது. குஜராத் சட்டசபைக்கான தேர்தலை உரிய நேரத்தில் அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்தார் ஜோதி. இது பெரும் சர்ச்சையாகிப் போனது. ஆனால் மத்திய அரசோ இந்த சைக்கிள் கேப்பில் குஜராத் வாக்காளர்களை திருப்திபடுத்துகிற வகையில் திட்டங்களை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் குஜராத்தில் தேர்தல் ஆணையம் முழுவதும் பாஜகவுக்கு சார்பாக அப்பட்டமாக நடந்து கொண்டது.

 • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

  குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 111 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தெரிவித்தன. ஆனால் வெற்றியை உறுதியாக தீர்மானிக்க முடியாமல் 99 இடங்களில் வெற்றி பெறவே பாஜக ஊசலாடி வருகிறது.22 ஆண்டு குஜராத் வளர்ச்சி ஏன் இப்படி திணறுது?

 • p.raj-chennai - chennai,இந்தியா

  மணி சங்கர் ஐயர் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  என்ன போராளீஸ், ஆர்.கே.நகர்ல பாஜக ஜெயிக்காது, அதட்டுதானே நீங்க கடைசியா சொல்லப் போறீங்க/..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வெறும் 10 தொகுதிகள் வித்தியாசத்திலேயே ஆட்சியை புடிக்க முடிகிறதென்றால் , இது மோடிக்கு பெரிய அரசியல் சறுக்கு தான் என்று அனைவரும் அறிவர் .

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  குஜராத்தில் பா ஜ கவின் கோட்டையில் இருந்து இரண்டு செங்கல் விழுந்ததற்க்கே இப்படி கோஷம் எழுப்புகிறீர்களே.. ஹிபி இல் காங்கிரஸ் கோட்டை தவிடு பொடி ஆகி இருக்கிறதே.. அது பற்றி..?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ரவுல் வின்சி "இந்து கடவுள்கள் என்னை ஏமாற்றி விட்டது"

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இப்பொழுது பி.ஜெ.பி சொல்ல வேண்டியது: குஜராத் ஈ.வி.எம்மில் குளறுபடி ஆகவே தான் பி.ஜெ.பி ஓட்டுக்கள் எல்லாம் காங்கிரசுக்கு மாறிவிட்டன என்று.

 • Indiya Tamilan - Doha,கத்தார்

  கடந்த காலங்களில் தன்னை காங்கிரசாரும், எதிர்க்கட்சியினரும் எந்த அளவுக்கு கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளனர் என்பது குறித்து உருக்கமாக பேசினார். குஜராத் மக்களிடம்,' என்னை நம்புவீர்களா என்னை கைவிட்டு விடுவீர்களா அனைவரும் எனக்கு எதிராக இருக்கும் போது நீங்கள் எனக்கு ஆதரவாக இருப்பீர்களா டில்லியில் அமர்ந்து இருக்கும் என்னை தவிர வேறு யார் உங்களுக்காக பணியாற்ற முடியும்?' என, மோடி உருக்கமாக பேசி??? அழுது வாங்கிய வெற்றி இது. அதுவும் நூற்றுக்கும் கீழே சென்று கொண்டுள்ளது. மோடி, அமித் ஷா பிஜேபி நண்பர்களே எந்த முகத்தை வைத்துக்கொண்டு இதை வெற்றி என கூறுகிறீர்கள்?. நான் வாஜ்பாய்,அத்வானி பிஜேபி காரன் கூறுகிறேன் அழிவு நெருங்கி விட்டது மோடி,அமித் ஷா பிஜேபிக்கு.

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  பாஜக வற்றி பெற்றதற்கும் தொடர்ந்து 6 வது முறையாக ஆட்சியை பிடித்ததற்கும் மோடி என்கிற தனிப்பட்ட மனிதரின் செல்வாக்கும் , மிக முக்கிய காரணங்கள் ஆகும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. குஜராத் என்ற மாநிலத்தின் தேர்தலை மோடி ராகுலின் போட்டி என்று கூற தலைப்பட்டது. மோடி ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர். ராகுல் அரசியலில் ஒரு பெரிய இடத்தை பிடிக்காத கத்துக்குட்டி என்பதே பிஜேபி கட்சியினர் இப்படி மோடி ராகுல் போட்டியாக வெளிப்படுத்தினர். அப்படி பார்த்தால் மோடி சென்ற தேர்தலை விட பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது. சரிவில் இருந்த காங்கிரஸ் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது கண்கூடாக தெரிகிறது. . ராகுல் என்ற கத்துக்குட்டியிடம் காங்கிரஸ் சென்றுள்ளது . இனி 2019 தேர்தலில் சுலபமாக வென்று விடலாம் என்று பிஜேபி எண்ணம் கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும். காங்கிரஸ் வளர்ச்சி 2019 பாராளுமன்றத்தேர்தலில் பிஜேபிக்கு கடுமையான போட்டியை தரும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. 6 வது முறை பிஜேபியை ஆட்சியில் அமரச்செய்த மோடியை பாராட்டும் வேளையில் காங்கிரஸுக்காக கடுமையாக உழைத்த ராகுலுக்கும் பாராட்டுகள் தரப்படத்தான் வேண்டும்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இளவரசர் வலது காலை எடுத்து வெச்சு லேடிஸ் டாய்லெட் குள்ளாற போனதும் வெற்றி வாய்ப்பு பறிபோக ஒரு காரணமோ ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தோல்விக்கு காரணமான காங்கிரஸ் தலைவரை மாத்துங்கடோய்...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல .... மணிசங்கர் அய்யர் வாய வெச்சா ?

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  ரொம்பவும் சந்தோச படாதீர்கள் பக்த கோடிகளே.... மாற்றத்துக்கான காலம் வந்து விட்டது.... அடுத்த பாராளுமன்ற தேர்தல் நிச்சயம் மோடிக்கு சோதனையான ஒன்றாக தான் இருக்கும்....

 • TamilMark -

  உங்கள் நல்லாட்சி தொடர வழ்த்துக்கள்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பாஜக ஒரு மதவாதக் கட்சி என்று இன்னமும் புலம்புபவர்கள் ஒன்று செய்யுங்கள் .... வேறொரு நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையைப் படியுங்கள் .... அதன் தலைப்பு """" பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் """"

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் எல்லாம் மோடி பிரச்சாரம் செய்யும் போது வளர்ச்சி பணமதிப்பிழப்பு GST பற்றி பேசினார் அங்கெல்லாம் பாஜக சரிவை சந்தித்து இருக்கிறது ஆனால் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளுக்கு செல்லும் போதுதான் இந்த மானஸ்தன் பிரச்சார உத்தியை மாற்றினார் அதாவது வளர்ச்சி பேச்சு மக்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதை உணர்ந்த பாகிஸ்தான் என்றார் இந்துக்கள் என்றார் ராமாயணம் என்றார் ராகுல் இந்துவா என கேட்டார் , கபில் சிபல் முஸ்லீம்களுக்கு ஆதரவாக வாதாடுபவர் என்றார் இதெல்லாம் போக நான் உங்கள் வீட்டு பிள்ளை என கண்ணீர் விட்டார் அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது அதாவது வளர்ச்சியை பற்றி இவர் பேசிய தொகுதிகளில் பாஜக மண்ணை கவ்வி உள்ளது அதே நேரம் அழுது கண்ணீர் வடித்து மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் தீவிரவாதி ஆக்கி இவர் செய்த அழுகாச்சி பிரச்சாரம் அந்த தொகுதிகளில் வெற்றியை தேடி கொடுத்துள்ளது ஆக மொத்தம் சிறந்த நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "சனிப்பெயர்ச்சியால Gujarat துக்கு ஒரு நல்லதும் நடக்காது"ன்னு prove ஆயிடிச்சு..... தருசாவே இருக்கப்போவுது.....

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  திரு மணிசங்கர் சொன்னதகேட்டு Pakistan காரவுனுங்களுக்கு அந்தெ சுஷுமா சொராஜ் Visa குடுக்காமெ இருந்த்ருந்தா BJP 182 சீட்டு & 100 % வோட்டு வாங்கியிருக்கும்.....

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இப்படி தான் காங்கிரஸ் 50 ஆண்டுகள் வென்று நாட்டை நாசம் ஆக்கியது இப்போ பிஜேபி இன்னும் மோசமான நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல போகிறது .

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  மோடி என்ற அற்புதம் செய்திருக்கும் மாயம். மோடியை பற்றி உண்மையாக அறிந்தவர்கள் அவரை யுகபுருஷன் என்றே போற்றுவார்கள். இத்தனை எதிர்ப்பு பிரச்சாரங்கள், கரையான் புற்றின் அனைத்தும் இலவசம் என்ற அறிவிப்புகள், தள்ளுபடிகள், கோவில் சுற்றுலாக்கள், ஜாதிய வெறி குள்ளநரிகளின் கூட்டு, போதாக்குறைக்கு பக்கி மற்றும் சீனி நாடுகளின் ரகசிய உதவிகள் ஆலோசனைகள், என்று அனைத்து விதமான தடைகளையும் தாண்டி. ' எந்த இலவசமோ, கடன் தள்ளுபடிகளோ கிடையாது' என்று இறுமாத்து நின்று வளர்ச்சி ஒன்றையே அடிப்படையாக கொண்டு தனது சொந்த மாநில மக்களை சந்தித்த வீரம், நாட்டின் மீது பற்று, மக்களின் உண்மையான எதிர்காலத்திற்காக செயல்படும் அந்த உறுதியும், இந்திய அரசியலில் இப்படியும் ஒரு மனிதரா என்று வியக்க வைக்கிறது. மோடியின் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே எனக்கு ஒரு பெருமை..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  குஜராத்தில் ஹிந்துக்கள் முற்றிலும் மத அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்ற பிரச்சாரம் இனி அடிபட்டுப் போகும் ....

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  1985 கு பிறகு காங்கிரஸ் முதல் முறையாக 75 சீட்டு மேல் வெற்றி பெறுகிறது .. 1995 கு பிறகு முதல் முறையாக பிஜேபி 100 கு அருகில் சீட்டுக்கள் பெறுகிறது .. பிஜேபி 1995 இல் இருந்து 115 கீழ் குறைந்ததே இல்லை .. ஒரு கட்சிக்கு வளர்ச்சி , ஒரு கட்சிக்கு மாபெரும் அடி .. யாருக்கு என்பது கண்கூடாக தெரிகிறது .. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் எதிரொலிக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை .. அடுத்த ஆண்டு தேர்தல் ராஜஸ்தான் , மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் வருகிறது .. இவற்றில் எல்லாம் பிஜேபி ஆளும் கட்சி .. அங்கே போய் எங்களை வளர்ச்சி பணிகள் செய்ய விடவில்லை என்று காங்கிரஸ் மேல் பழி போட முடியாது.. பிஜேபிக்கு கடும் சவாலாக இருக்க போகிறது ..

 • Mariappa T - INDORE,இந்தியா

  BJP குஜராத் தேர்தலை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சி என்ற நிலையில் வென்றது, ஆனால் ராகுல் குஜராத் மக்களின் இதயத்தை வென்றார்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  வாழ்த்துகள்..நேர்மையான மத்திய அரசுக்கு கிடைத்த பரிசு. ஆனால் தென்னகத்தில் நேர்மைக்கு மரியாதை கிடையாது, என்ன செய்ய?

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  அடப்பாவி கரையான் புற்று கான்கிராஸ் அல்லக்கைகளா... உங்களுக்கு இந்த EVM தவிர வேற எந்த காரணமும் யோசிக்க மண்டைல மசாலா இல்லையா? EVM குளறுபடி என்றால் கான்கிராஸ் வெற்றி பெற்ற அனைத்து தொகுதியிலும் ராஜினாமா பண்ணுங்க பார்ப்போம். குஜராத் விடுங்க, நீங்க ஏற்கனவே ஆட்சி செய்த ஹிமாச்சல பிரதேசம் என்ன ஆச்சு..... ஹிமாச்சலத்துல இத்தாலி அடிமைகளை வச்சு செஞ்சிட்டாங்க மக்கள். குஜராத்ல கரையான் புற்று கான்கிராஸ் ஜாதி ஓட்டுக்காக ஹர்டிக் பட்டேல் காலில் விழுந்தும், இன்னொரு சாதிக்காரன் காலில் விழுந்தும், சிக்குலர் சிவா பக்தன் வேடம் போட்டும், இலவச வாக்குறுதிகளை வாரி விட்டும், பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுடன் கூட்டணி வைத்தும், எல்லா தகிடு தத்தம் பண்ணியும். குஜராத்ல பிஜேபி அசால்ட்டா ஜெயிச்சிருக்கு. ஒரு வேளை பப்பு பிரச்சாரத்துக்கு போகாம இருந்திருந்தால் பிஜேபி தோல்வி அடைந்திருக்குமோ என்னவோ ...... ஹ்ம்ம்ம்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஹர்திக் பட்டேல் விஷயத்தில் அவரைத் தூக்கிப் பிடிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் காங்கிரசுக்கு இன்னும் சில சீட்டுக்கள் அதிகமாக் கிடைத்திருக்கலாம் ..... எவ்வினைக்கும் எதிரிவினை உண்டு ....

 • Saravanan - Chennai,இந்தியா

  இலவசம் கொடுத்து, மக்களை சாதி வெறி கொண்டு ஏமாற்றி, வெளி நாட்டு பண உதவியுடன், வென்று விடலாம் என நினைத்த அரசியல் வியாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த குஜராத் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

 • DESANESAN -

  நியூட்டனின்  மூன்றாம்  விதி ராகுலின் விதியைக் காட்டியது.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  பாஜகவிற்கு தோல்வி மரணபயத்தை காங்கிரஸ் காட்டியது ...இதை மறுக்க முடியாது,.... இனியாவது... பாஜக விழித்துக்கொண்டால் நல்லது.... இருக்கும் கொஞ்ச நாளில் நல்ல ஆட்சி நடுத்தர மக்களுக்கு கொடுத்தாலே போதும்...

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  மோடிஜி அழுது புரண்டு வோட்டு கேட்டதுக்கு இம்புட்டுத்தானே... பிஜேபிக்கு சரிவுதான் மொத்தத்தில்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இது வெற்றியே இல்லை..... முதல் கட்ட பிரச்சாரத்தில்... இல்லாத வளர்ச்சி திட்டங்களை வாக்குறுதிகளை.. அள்ளி வீசினார் பீலா மாஸ்டர் (fake master )எடுபடல... அடுத்து இருக்கவே இருக்கு... ஜாதி, மதம், பாக்கிஸ்தான்,.. தன்னை தாழ்ந்த ஜாதின்னு (நீச்சன்) சொல்லி தரையில் விழுந்து அழுது புரண்டு... அப்புறம்... பாகிஸ்தான் சதின்னு பீலா உட்டு... மதத்தை கையில் எடுத்து முழு அரசு அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து காவிகளை இறக்குமதி செய்து... போலி வாக்காளர்களை உருவாக்கி.. காவிகளின் .மொத்த மாநில மத்திய அமைச்சர்களை அங்கயே டேரா போட வைத்து அழுது ..அடித்து உதைத்து..மிரட்டி,.. பரிதாபத்தை சம்பாரிக்க நடித்து... என்ன என்னமோ மோடி வேலை புரிந்து தோல்வியின் விளிம்பிற்கு சென்று... வெற்றியை கஷ்டப்பட்டு பறித்துள்ளார்...இது வெற்றி அல்ல... கடந்த முறைக்கும் இந்த முறைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே தெரியும் .... வெளி உலகிற்கு இது வெற்றி என காட்டினாலும் உள்ளுக்குள் இது மிக பெரிய தோல்வி என்பதை அனைத்து பாஜகவினர் புரியும்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  பிஜேபி தற்போது இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க போகிறது. இது 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சி இத்தனை மாநிலங்களில் ஆட்சி அமைப்பது தற்போது நடக்க இருக்கிறது. மாபெரும் சாதனை. இரண்டே இரண்டு எம் பிக்களை கொண்டிருந்த கட்சி பிஜேபி. இந்த அளவிற்கு பிஜேபி கட்சியை மக்களின் மத்தியில் பரவ விட்டிருக்கிறார். கரையான் புற்றுக்கு அடி மேல் அடி. அந்த கட்சி சிதற போகிறது. மட்டுமின்றி மோடி இந்திய தலைவராக பரிணமித்து விட்டார்..அவரை எதிர்க்க கண்ணுக்கு எட்டிய காலம் வரை யாரும் இல்லை. தமிழகமும் கேரளமும் விரைவில் வீழும்.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  மற்ற கட்சிகளும் தலைவர்களும் சிந்திக்க வேண்டிய தருனம் வோட் மெசின் மேல் பழிபோட்டு தப்பிக்கலாம் அதிகாரம் என்பது எட்ட கனியாகவே இருக்கும் இன்னும் பல கசப்பு மருந்துகள் குடிக்க வேண்டி வரும். குஜராத்திகள் நாடு முழுவதும் செய்யும் வியாபாரம் எந்த வித முதலீடுகள் என்று சிந்தித்து அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்துவது நல்லது என்று படுகிறது

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எலெக்ஷன் முன்னாடி கோவில் கோவிலாக சுற்றிய சிவ பக்தர், எலெக்ஷன் முடிந்த பிறகும் செய்து இருந்தால் கடவுள் ஒரு வேளை உதவி இருப்பார். மக்களை ஏமாற்றியது போல கடவுளையும் நினைத்து விட்டார் போல திடீர் சிவ பக்தர்

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  கள்ளவோட்டில் ஜெயித்துவிட்டால் பெரும் சாதனையோ

 • சீனிவாசன்,கூடுவாஞ்சேரி. - ,

  குஜராத்தில் உள்ள பா.ஜ.க வினர் demonitisation சமயத்தில் மோடிஜீயை சென்று அணுகி இந்தச் செயலினால் பா.ஜ.க.விற்கு பின்னடைவு ஏற்படும். அதனால் அதனை திரும்பப் பெறவேண்டும் என ஆலோசனை கூறியிருந்தார்கள். அதற்கு மோடி அவர்கள் செவி சாய்க்க வில்லை. நாட்டிற்கு நல்லது நடக்கும் முயற்சியில் நமது கட்சி தோல்வியை தழுவினாலும் கவலையில்லை. நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் எனக்கூறி அவர்களை அனுப்பி விட்டார். இப்போது பா.ஜ.க எதிர்பார்த்த அளவு இடங்கள் கிடைக்காமல் போனாலும் 7வது முறை யாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இது மோடி அவர்கள் நாட்டிற்கு ஆற்றும் அற்புத முயற்சிக்கு குஜராத் வாக்காளர்கள் அளித்த வெற்றி ஆகும்.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  மற்றவர் வாக்கு அளித்தும் நான் எதுவும் இலவசம் தர மாட்டேன், என் சொந்த படேல் வோட்டு வங்கி என்னை எதிர்த்து போராடினால் கூட அவர்கள் கேட்பதை கொடுப்பதாக வாக்கு கூட அளிக்க மாட்டேன், கருப்பு பணத்தில் புரளும் எனது வியாபாரிகள் வோட்டுவங்கி இருந்தும் GST போன்ற நல்ல கசப்பு மருந்தை நாட்டுநலனுக்காக கொண்டு வருவோம், இப்படியெல்லாம் உண்மையாக உழைத்தும் தேர்தல்கல் வெல்லலாம் என்று இந்தியாவிற்கு உதாரணமாக குஜராத் மக்களும் பாஜகவும் உள்ளது. ஆனால் இங்கே தமிழகத்தில்...

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  12 கோயில்கள் சென்ற ராகுல்ஜி இன்னும் நான்கு கோயில்களுக்கு சென்று வணங்கி இருந்தால் ஆட்சி அமைத்து இருக்கலாம்...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சென்ற தேர்தலை விட பத்து சதவிகிதம் வாக்குகள் குறைவாக பெற்றிருக்கிறது. நகரங்களில் இளைஞ்சர்கள் ஓட்டும், படேல்களில் ஓட்டுகளும் பிரிந்துள்ள. கிராமங்களில் இவர்களின் ஒட்டு வங்கி குறையவே இல்லை. இந்த செல்லாத நோட்டு, அதன் பின் ஜிஎஸ்டி என்ற தொடர் தாக்குதலின். விளைவே இது. குஜராத்தில் புனியாக்கள் அதிகம் உள்ள மாநிலம். ஆதாயம் எங்கு உள்ளதோ அதை மட்டுமே அவர்கள் பின்பற்றுவார்கள் .

 • venugopal -

  ஒரு குட்டி கதை : சோமாலியாவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது கடனாக இந்தியாவில் ஒட்டர் மிஷினை வாங்கலாம் என ஏக மனதாக முடிவு செய்தார்கள் . தேர்தலும் நடந்தது ,முடிவு அறிவிக்க பட்டதும்.. சாரை சாரையாக மக்கள் மயங்கி விழுந்தனர். அனைத்து இடங்களிலும் பாஜக அமோக வெற்றி!...😂 #ஙே

 • Indiya Tamilan - Doha,கத்தார்

  மோடி கண்ணீர் சிந்தி,மண்ணின் மைந்தன் என கூறி, பாகிஸ்தான் காங்கிரஸ் கூட்டு சதி என கூறி,இந்துக்கள் நாம் என கூறி மன் மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் சம்பந்த படுத்தி பேசி அழுது புரண்டு,போராடி பெற்ற இது வெற்றியா?

 • SSTHUGLAK - DELTA,இந்தியா

  My many critics with democratic balancing words not registered in our forum?

 • SSTHUGLAK - DELTA,இந்தியா

  Congratulations BJP and DEMOCRACY OF INDIA strong opposition always good for india. Please dont critics individual

 • Snake Babu - Salem,இந்தியா

  வாழ்த்துகள்..

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  மக்கள் எவ்வளவு கழுவி ஊத்தினாலும் நாங்கள் பர்னால் போட்டுக்கிட்டு EVM மீது பழி போட்டு, தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டோம். மானஸ்தர்கள் நாங்கள்..

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  கூட்டணி போட்டு கும்மி அடிச்சும் குப்புற விழுந்த குழந்தையே.....அழுவாதே... திருப்பதி வந்து பெருமாளை சுற்று... திருப்பம் வரும்....

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மோடிஜி என்கிற தனி நபரின் வெற்றி

 • Kurshiyagandhi - Arimalam,இந்தியா

  மோடி ஜெயிச்சது ஒன்னும் பெரிய விஷயமெல்லாம் இல்லை.அவரு வாய் கிழிய பேசியே ஜெயிச்சுருவாரு. எது எப்படியோ முயற்சிக்கு வாழ்த்துக்கள்........

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  எங்களுக்கு அதெல்லாம் தெரியாது ஓட்டு மெஷின் fraud செய்து ஜெயித்த பிஜேபி ஒழிக மோடி ஒழிக இப்படிக்கு திராவிட தமிழன்

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  பாவமன்னிப்பு கேட்க தயங்க வேண்டாம்...

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  பட்டேல்னு ஓங்கி ஒரு அடி விழுந்ததில் காங்கிரஸ் காது கிழிந்து... பட்டேல்னு அடித்த குஜராத் மக்களுக்கு நன்றி.. நன்றி..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  1  மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.😂(....பெரும்பாலான வாசக அன்பர்கள் இந்த முடிவால் வருத்தப்படும்போது நான்மட்டும் மகிழ்வது நன்றாக இருக்காது🤣👅 .) 2   நல்ல சகுனத்தில் தேய்பிறையில் பதவியேற்ற ராகுலுக்கு👌 வாழ்த்துக்கள். 3 .வேறொரு நல்ல உறுதியான பொறுப்புள்ள எதிர்க்கட்சி உருவாக பாடுபடுவோம்👐.அதுதான் நாட்டுக்கு நல்லது.

 • Naga - Muscat,ஓமன்

  வாழ்த்துகள் , Modi is real hero, He is Terminator, He is Enthiran, He is Indian

 • AvinashNair -

  congrats modi.....neengha pallandu vazhga....

 • சீனிவாசன்,கூடுவாஞ்சேரி. - ,

  குஜராத்தில் பா.ஜ.க வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். மோடி அவர்களுக்கும் அவரை சார்ந்த கட்சிக்கும் வாழ்த்துக்கள். வழக்கம் போல் தமிழக மோடி எதிர்பாளர்கள் வருத்தம் அடையத் தேவையில்லை. ஆர். கே.நகர் தேர்தல் ஒரு வேளை நடந்தால் பா.ஜா.க. நிச்சயம் தோல்வி அடையும். உங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதுவரை பொருத்திருங்கள். ஆனந்தம் அடையலாம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  The BJP has lost from PM Narendra Modi’s hometown Vadnagar in Unjha constituency where Congress candidate Dr Asha Patel has won with over 43,000 votes.

 • Rags - dmr188330,இந்தியா

  கைபுள்ளை ராகுல் இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சி வெற்றி கிடைப்பது சுலபம்.

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  இழுத்து பிடிச்சு ஆட்சி அமையுங்க. வாழ்த்துக்கள்.

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Congress has lost its image and is slowly recovering. This is shown in the election results of Gujarath. Modiji is slowly going into the dictatorial rule in India. If India has to improve we require a strong opposition and that can only be Congress. So in the interest of our Nation Rahul has to put lot of efforts to come out of Congress' mistakes and emerge as a strong opposition to BJP. Whether Congress capture power or not it should be an opposition. The days of Congress seems to better than earlier and Rahul must capitalise on this. Rahul should emulate Indira Gandhiji for his actions. The Nehru family has done lots of sacrifices for our Country and we should not forget this. BJP must always be put on check and they should not let loose. The trend in Gujarath seems to be not much in favour of Modiji and it is the right time Rahulji must capitalise immediately for the ensuing State and central Elections. All these are to happen in the interest of our India and our people. Congress lost its image earlier mainly because of corruptions in high levels. Rahulji must keep only dedicated corrupt less leaders with him. BJP is known only through Modiji to the people and now Congress must be known to people only through Rahulji. Let us wait and see who is a better Leader in India Is it Modi or Rahul.

 • R dhas - Bangalore,இந்தியா

  வெற்றி பெற்ற பிஜேபிக்கு வாழ்த்துக்கள், அதே சமயத்தில் பிஜேபியின் மதவெறி அரசியல் வியாபாரம் இது வரை சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் வட மாநிலங்களில் அதிலும் குறிப்பாக குஜராத்தில், தேர்தலில் பாக்., தலையீடு இருப்பதாகவும், இது தொடர்பாக பாக்., உயரதிகாரிகளிடம் முன்னாள் பிரதமர் பேசியதாகவும் சொல்லி பிரதமர் மோடி செய்த மலிவான பிரசாரத்தையும் மீறி காங்கரஸ் மிக குறைந்த வாக்கு வித்தியாசங்களிலே தோல்வியை தழுவியது யோசிக்க வேண்டிய விஷயம்....இனியாவது பிஜேபி பிரிவினைவாதத்தையும் வெறுப்புணர்சியையும் தூண்டி வெகு நாளைக்கு நிலைக்க முடியாது என்பதை உணர வேண்டும்....

 • Narayanan Muthuraman - Mumbai,ஐக்கிய அரபு நாடுகள்

  Ever Victory for Modi (EVM)

 • Vijay - TAMAN JURONG,சிங்கப்பூர்

  வாழ்த்துகள் இந்தியர்களுக்கு நன்மை செய்யவும் ......

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  EVM குளறுபடி என்று பலர் வாய்க்கு வந்தபடி உளறி கைக்கு வந்த படி எழுதினார்கள் . EVM ஏற்பாடு என்றால் எப்படி காங் 75 இடங்களை வெல்ல முடியும் ? அவர்களை நினைத்தது போலவே 150 இடங்களில் இயந்திர குளறுபடி செய்யலாமே ? ATM இயந்திரம் உலகம் முழுதும் தொர்புடையது . அதில் குளறுபடி நடக்க வாய்ப்பு இல்லை என்று நம்புகிறீர்கள் ஆனால் கால்குலேட்டர் போல வெளி தொடர்பு இல்லாத ஒரு இயந்திரத்தை நம்ப மறுக்கிறீர்கள் . அதுவே காங் வெற்றி பெற்றால் நம்புவீர்கள் . வினோதமான மன ஓட்டங்கள் . இனிமேலாவது கருத்து எழுதும் போது, கொள்கை முடிவுகளையும், மக்களை பாதிக்கும் செய்திகளையும் விமரிசியுங்கள். தேவை இல்லாமல் வாக்கு இயந்திரம் அது இது என்று கருத்தின் தரத்தைக் குறைக்க வேண்டாம் .

 • Vijay - TAMAN JURONG,சிங்கப்பூர்

  வாழ்த்துகள்....

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நான் சென்ற வாரம் குஜராத்தில் நேரில் கண்டது 1980 களில் தமிழகத்தில் எம்ஜிஆர்க்கு இருந்த தனி மனித செல்வாக்கை ஞாபகபடுத்தியது மோடியின் செல்வாக்கு. மற்றபடி யோசிச்செல்லாம் ஒட்டு போடும் அளவுக்கு இன்னும் குஜ்ஜுக்கள் வளரவில்லை. இந்த அளவுக்கு மக்களை கட்டுப்பட்டு இருக்க வைப்பதுதான் ஒரு சாதனைதான்... வாழ்த்துக்கள் மோடி..

 • vaazhga valamudan - Chennai,இந்தியா

  Congratulations பிஜேபி..தமிழ் Nadu ,Kerala next ..work on improving base in these states.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  தமிழகத்திலும், அரேபியாவிலும் ஜெலுசில் வியாபாரம் படு ஜோராக நடக்கிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.. வாழ்த்துக்கள் திரு மோடி மற்றும் பாஜகவுக்கு..

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  3500 கோடி மீடியா ஊழல்.. தேர்தல் காவி கமிஷன் துணையுடன் குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜ

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  ஜாதி கட்சிகளுடன் சேர்ந்து மக்களிடம் பிரிவினை வாதத்தை தூண்டிய காங் க்கு மக்கள் நல்ல படம் கொடுத்துள்ளனர். இதே போல தான் சிறுபான்மை எனும் பெயரில் , குறிப்பிட்ட சமய மக்களை தூண்டி விட்டு குளிர் காய்ந்தனர் இத்தனை வருடங்களாக . இனிமேல் அது நடக்காது . பாஜக வுக்கும் இந்த தேர்தல் ஒரு பாடம் 150 இடங்கள் என்று கனவு கண்டனர் . தனிப் பெரும்பான்மை மட்டும் வந்துள்ளது . உடனே ஆய்வு செய்து மக்களிடம் என்ன எதிர்பார்ப்பு என்பதை கண்டறிந்து சரி செய்யுங்கள் . இல்லையென்றால் 2019 பொது தேர்தல் பிரிவினைவாத காங்கிரசுக்கு சாதகமாக முடியும் .

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  எட்டு மணிக்கு evm ஒழிக, ஒன்பது மணிக்கு evm கொஞ்சம் நல்லவரு, பத்து மணிக்கு evm நல்லவரு, சூப்பரு,, பதினோரு மணிக்கு திரும்பவும் evm ஒழிக... இதுதாங்க குஜராத் தேர்தல்...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வாழ்த்துகள்..

 • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா

  ஏற்ற பொறுப்பை செவ்வனே நிறைவேற்றும் திரு.ராகுல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். காரிய கமிட்டிக்குத்தான் பொறுப்பு அதிகமாகி விட்டது, அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலமாக காரியம் பண்ண வேண்டி இருக்கிறது..

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  அந்த முடிவுகளை எல்லாம் 21 ம் தேதி நடக்க போகும் RK நகர் இடை தேர்தல் முடிவுகள் பின்னுக்கு தள்ளி விடும்..அகில இந்திய அளவில் பேசப்படும் செய்தியாக ஆகி விடும்.. தினகரன் அல்லது திமுகவின் வெற்றி பிஜேபியை ஊமையாக ஆக்கி விடும்...

 • balakrishnan - Mangaf,குவைத்

  Congrats Thiru Modiji. Keep it up.

 • AURPUTHAMANI - Accra,கானா

  என்னப்பா சீக்கிரம் வாங்கப்பா, நாட்டின் எதிர்காலம் பற்றி நாம் பேசாமல் யார் பேச போகிறார்கள். எனக்கு என்னவோ அனைவரும் எதிர்பார்த்துதான் வந்து இருக்கிறது எனவே ஒன்னும் பெரிசா ஸ்வாரஸியம் இல்லை. இரண்டு ஸ்டேட் சேர்ந்தாலும் RK நகர் போல வருமா? இங்குதான் தேர்தலுக்கு முன்னாலேயே திருப்பங்கள் அல்லது அதற்க்கு அப்புறமா வருமா எதிர்பார்ப்புக்கள் ?தமிழன்டா

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  அதுக்குள்ளே நீங்க முடிவு பண்ணிட்டிங்களா ? இது எப்ப முடிவானது?

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  பிஜேபி கு வாழ்த்துக்கள். இந்தியாவை அணைத்து துறைகளிலும் மேம்படுத்துங்கள். இந்தியாவை சூறையாட நினைப்பவர்களுக்கு ஆப்பு வையுங்கள். அந்த பினாமி சட்டம் என்னவாயிற்று சீக்கிரம் அமல்படுத்தி, திருட்டு அரசியல்வாதிகளிடம் குவிந்துள்ள சொத்துக்களை உரியவர்களுக்கு திருப்பிவிடுங்கள். வாய்மையே வெல்லும் என்னும் தாரக மந்திரத்தை கடைபிடியுங்கள்.போரில் வெல்வதற்கு சூழ்ச்சி தேவை, நாட்டின் எதிரிகளை ஒழிக்க சூழ்ச்சி தேவை, வாஜிபாயிடம் அந்த சூழ்ச்சி இல்லாமல் போனதால்தான் பிஜேபி மீண்டும் ஜெயிக்கவில்லை. கட்சியில் சில கழிசடைகள் துரோக வேலை செய்கிறார்கள், அந்த புல்லுருவிகளை வெளியேற செய்யுங்கள். மக்களுக்காக உழைப்பவர்களுக்கு, மக்கள் கண்டிப்பாக தோள் கொடுப்பார்கள். மோடிக்கு ஆதரவு அளித்து மீண்டும் பிஜேபி யை வெற்றிபெற வைத்த குஜராத் வாக்காளர்களுக்கு, மோடி கடன் பட்டுள்ளார்.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆயினும் காங்கிரஸின் சீட்டுகள் கூடுதலாக வந்துள்ளதையும், கடும் போட்டி நிலவியதையும் நாம் மறுக்க முடியாது. அடுத்த தடவை காங்கிரஸ் நிச்சயம் வெல்லும் - வெல்ல வேண்டும் . வாழ்க பாரதம்

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  எல்லாம் திருட்டு வோட்டு போட்டு ஜெயிப்பது பெரிய சாதனை யில்லை.. மக்களுக்கு தேவை வோட் போட பணம் அவ்ளோதான். அது அவர்களிடம் கோடி கோடியா இருக்கு. கொள்ளை அடித்த பணம்.

 • Hari Raj - Kuala Lumpur,மலேஷியா

  Well done மோடிஜி.

 • sakthi -

  modi ji ur a king

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இது ஒரு மிகப்பெரிய வெற்றி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள முடியாது, காங்கிரஸ் கொஞ்சம் இன்னும் முயற்சி செய்திருந்தால், தொட்டுவிடும் தூரத்தில் தான் வெற்றி, மக்கள் ஏகபோகமாக மோடிக்கே ஆதரவு என்ற சூழல் இல்லை, அதுவே மகிழ்ச்சி, 2019 மோடிக்கு பொது தேர்தல் ஒரு அக்கினிகுண்டமாகவே இருக்கும்,

 • krishnan - Chennai,இந்தியா

  EVM fraud கட்சி பிஜேபி.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இரண்டு மாநிலமும் பிஜேபி கு தான், தொடர்ந்து நான்கு முறை ஜெயிப்பது இமாலய சாதனை, வாழ்த்துக்கள் மோடிஜி, ஜாதி பிரிவினை சாய்த்து ராகுல் ஜெயிக்க முடியவில்லை, அதிக வோட்டை என சந்தோச பட்டு கொள்ளட்டும்,

 • ShanmuganathanPerumalsami -

  வெற்றிகள் தொடர பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பிஜேபி-சிங்கம் சிங்கிளா ஜெயிக்கும், காங் தான் கூட்டமாக வந்து தோற்கும், மக்கள் தீர்ப்புக்கு வணக்கம், வாழ்த்துக்கள் மோடிஜி, உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்,

 • MaRan - chennai,இந்தியா

  unmaiyil modi ninathu irunthaal gujarathai evvalavo valarchiadya seithu irukalam

 • தாபி சேட் சொக்கலால் - Marwadi,இந்தியா

  காங்கிரசுக்கு ஒரு வோட்டு விழுந்தால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஓட்டுக்கள் பாஜகவிற்கு பதிவாக்கும்படி மின்னணு வோட்டு இயந்திரத்தை தந்திரமாக மாற்றி வைத்திருப்பார்கள் இந்த பாஜக கயவர்கள்.

 • mani -

  congrats modi government &u r service continously in2019m

 • vns - Delhi,இந்தியா

  பிஜேபி விஜயம். இதற்க்கு evm மை குற்றம் கூற முடியாது. பிஜேபி அனுதாபிகளுக்கு இந்த வெற்றியில் சந்தோசம் இல்லை. 150 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சவுராஷ்டிரா பிஜேபி யை ஏமாற்றி விட்டது. ஆனாலும் ஏழாவது முறையாக குஜராத்தை வென்றது பிரதமரின் உழைப்பால் மட்டுமே. மோடியைப்போன்று நிறைய மக்களை நாட்டிற்காக பாரதத்தாய் தர வேண்டும்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  முழு முடிவு வரும் வரை பொறுத்திருப்போம் ..

 • chails ahamad - doha,கத்தார்

  குஜராத் மக்களின் விருப்பங்கள் பா ஜ மீண்டும் அமைப்பதற்கு ஆதரவாக இருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்றால், நாம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த முடிவுகளை வரவேற்று பா ஜ கட்சியினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம், மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மனதார வரவேற்கும் அதே வேளையில், ஒன்றினை சிந்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம் என்ற நிலையில், ஆறு முறை பா ஜ கட்சி குஜராத்தை ஆண்டவர்களின் காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் ஆதாரங்கள் மேன்மையடையவில்லை என்பதை அங்கு இருந்து வந்த செய்திகள் நமக்கு உணர்த்தியதை தவிர்க்க இயலவில்லை, நகர் புறங்களை தவிர்த்து கிராமப்புறங்களில் வாழும் மக்களின் கல்வி வளர்ச்சி பெருமைப்படும் அளவில் இல்லை என்பதுடன், சுகாதார மேன்மைகளும் காணப்படவில்லை, வளர்ச்சி என்பது எல்லாம் பா ஜ தலைவர்களில் சிலரது வகையறாக்களே அடைந்து உள்ளார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டுள்ளோம், வாய் ஜாலங்கள் மட்டுமே மக்களின் வாழ்வாதாரத்தை மேன்மைப்படுத்திடும் என இனியும் கருதாமல் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பாவப்பட்ட நடுத்தர, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் அக்கறை அவசியம் என்பதை உணர்ந்து ஆட்சியை செம்மையாக நடத்திட வாழ்த்திடுவோம் , வாழ்க பாரதம்

 • திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் - சோழர்கள் நாடு ,இந்தியா

  அதெல்லாம் ஒத்துக்கமாட்டோம் EVM குறை என்றும் சொல்லும் கூட்டம் வந்துவிடும் நல்லா கிளம்புகிறான்

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  தொடர்ந்து இருபத்திரண்டு ஆண்டுகள் ஆளும் ஒரு கட்சியின் மீது மக்களுக்கு சலிப்பு வராமல் இருப்பது அரிய விஷயம். மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டு யு பி ஆந்திரா கர்நாடகவில் காங்கிரஸ் கூட இந்த சாதனையை செய்ய முடியவில்லை.. இத்தனைக்கும் இம்முறை காங்கிரஸ் செய்த தகிடு தத்தங்கள் உலகறிந்தவை . ஒரு ஜாதி சமூகத்தினரை உணர்ச்சிவசப்படுத்தி அப்பகுதியில் அநேகமாகே எழுபது சதவிகிதம் தொகுதிகளை வென்றும் கூட காங்கிரஸ் குஜராத்தின் மற்ற பகுதிகளில் படுதோல்வியை சந்தித்திருப்பதில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது. வளர்ச்சி, முன்னேற்றம் என்ற வாதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் இந்த தேர்தலை சந்தித்திருந்தால் ஐம்பது தொகுதிகள் கூட கிடைத்திருக்காது.. ஹிமாச்சலில் ஆட்சியை இழந்து மண்ணை கவ்வியுள்ளது தொடர்ந்து வடக்கில் காங்கிரஸ் அழிந்து வருகிறது என்பதற்கான அறிகுறியே

 • VIJAIANC -

  Congratulations Modi ji,rahul ku semma aapu

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இங்கே பிஜேபி வெற்றி பெற்றால் அது மோடியின் தனிப்பட்ட மனிதரின் வெற்றியே, எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் கூட, GST , பணமதிப்பு செல்லாதது, படேல் , கூட்டணி என்று, அத்தனையும் தாண்டி இந்த வெற்றியை தக்கவைத்ததற்கு முழுமுதற் காரணம் மோடி என்ற பிம்பமே, மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 • aravind - chennai,இந்தியா

  வாழ்த்துக்கள்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Uyare parakattum nam modi,paneer Inge silarukku thaneer kaamippaar

 • HSR - Chennai,இந்தியா

  Haha ha..super.. come on pachais AND SAY EVM EVM .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement