Advertisement

தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், தரகம்பட்டியில், கடவூர் ஒன்றிய தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இங்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆல்வின், அவைத் தலைவர் கருப்பசாமி, விவசாய அணி செயலாளர் மருதமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement