Advertisement

ஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம், 20 ஆண்டுகள் பணிபுரிந்தால், முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர், மாவட்ட செயலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement