Advertisement

இன்றைய (டிச.,08) விலை: பெட்ரோல் ரூ.71.70; டீசல் ரூ.61.55

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.70, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.55காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(டிச.,08) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் நேற்றைய விலையிலிருந்து 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.70 காசுகளாகவும், டீசல் விலையில் ஒரு காசு குறைந்து ரூ.61.55காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(டிச.,08) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement