Advertisement

ரோஹிங்கியா அகதிகளை நுழைய விடாதீங்க: ராஜ்நாத் வலியுறுத்தல்

புதுடில்லி: ரோஹிங்கியா அகதிகளை நமது நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து கண்காணிக்க வேண்டும் என வங்கதேச எல்லை மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

மியான்மரின் ரோஹிங்கியா மாகாணத்தில் வசித்து வரும் அகதிகள் அந்நாட்டு ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வங்கதேச எல்லையில் முகாமிட்டு வருகின்றனர்.இவர்கள் இந்திய வங்கதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக புகார் எழுந்தது. ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் தொடர்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), சர்பானந்தா சோனோவால் (அசாம்) லால் தன்ஹாவாலா (மிசோரம்) மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தின் போது ராஜ்நாத் பேசியது, இந்திய-வங்கதேச எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம், சட்டவிரோதமாக அந்நியர் குடியேறுதல் எந்த சூழ்நிலையிலும் நடக்க அனுமதிக்க கூடாது. மேலும் ஆயுதங்கள் கடத்தல், மற்றும் ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி கண்காணிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (28)

 • IndiraBthane -

  ராணுவம் வந்தாலே மமதா சதி செயல் என்று அலறுகிறார். மமதாஉள்ளே விடுவதில் கில்லாடி .தரகர்கள்₹200 க்கு ராஷன்,ஆதார் அட்டை வாங்கி கொடுக்கிறார்கள் .வங்க எல்லையில்வேலி் அமைப்பது கடினம் .அஸ்ஸாமில்வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.பங்களா தேசிகளை யும் துரத்த வேண்டும்.குற்றங்கள் செய்வதே அவர்கள் தான்.இந்திய முஸ்லீம் சிறுவர்களையும் கெடுக்கிறார்கள்.அஸ்ஸாமில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டி போட்டு பி ஜெ பி க்கு ஒட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம்.வேறுசெய்தார்கள்.அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது அவர்கள் இந்தியர்கள் இல்லை என்று.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  ரொஹிங்கியாக்கள் கரப்பான் பூச்சி போன்றவர்கள். அவர்களை உள்ளே விட்டால் பல்கி பெருத்து விடுவார்கள். இருக்கும் ரொஹிங்கியாக்களையும் வெளியேற்றுங்கள். தீவிரவாதம், காஞ்சா, போதைவஸ்துகள், விபச்சாரம் போன்றவைகள் இவர்களால் பெருகிவிடும். பங்களாதேஷிகளையும் துரத்துங்கள்.

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  மியன்மாரில் இவர்களுக்குள் ஜிகாதிகள் இருந்து கொண்டு இராணுவத்துக்கு எதிராக தாக்குதல் நடாத்தியும் இவர்கள் பகுதியில் வாழ்ந்த இந்துக்களை கொன்றும் அட்டூழியம் செய்ததன் விளைவே இவர்களின் வெளியேற்றம். பிபிசி இதை வெளிப்படுத்தியது. அகதிகளாக வருவார்கள். பிறகு ஆரம்பிப்பார்கள். முஸ்லீம் நாடுகள் ஏற்றுக்கொள்ளட்டும். வெளியில் போகிற பாம்பை மடியில் கட்டி அவஸ்தை படுவானேன்?

 • Natarajan Ramanathan - chennai,இந்தியா

  எந்த ஒரு காரணத்திற்காகவும் ரோஹிங்கியா அகதிகளை நுழையவே விடாதீங்க.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சில ஒட்டு பிச்சை எடுக்கும் முதல்வர்கள் இருக்கும்வரை இந்த நிலை மாறாது. நாட்டின் இறையாண்மையை பற்றிய கவலை இல்லாத இவர்கள் , ஆட்சியில் இருப்பது நாட்டுக்கே ஆபத்து

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  மம்தா ரகசியமாக சட்டவிரோத நுழைவுகளை அனுமதிப்பதாக பலரும் சந்தேகிக்கிறார்கள்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  என்ன வேடிக்கை .. மாநில அரசுகளா எல்லைகளை கண்காணிக்கின்றன ?? உள்ளே வந்த அகதிகளை தான் மாநில அரசின் போலீசால் கண்காணிக்க முடியும் .. எல்லைகளை காக்க வேண்டியது ராணுவம் .. வழக்கம் போல அல்லக்கைகள் மம்தா வங்காளதேசிகளை உள்ளே விட்டுட்டார் என்று உளறி கொண்டு இருக்கின்றனர் .. மத்திய அரசு வங்க எல்லையில் வேலி அமைக்கிறேன் என்று கோர்ட்டில் வாக்கு கொடுத்து விட்டு , இன்று வரை ஒரு செங்கலை கூட வைக்கவில்லை ..

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  பங்களா தேஷிலிருந்து வரும் அகதிகள் மேற்கு வங்கத்தில் ரேஷன் கார்டு கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஆதார் கார்டுகளை பெற்று விடுகிறார்கள். மாநில அரசு பங்களாதேஷ் அகதிகளையும் ரோஹிங்கிய அகதிகளையும் தனிமை படுத்த வேண்டும்.

 • IndiraBthane -

  யு என் அவர்களுக்கு ஆதரவான சூழ்நிலையை அவர்கள் நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அந்நாட்டு பிரதமரும் உணர ஆரம்பித்துள்ளார் .இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் தான் நாளை தீவிர வாதிகளாகிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டுபவர்கள் இல்லை .படிப்பும் இல்லை .நமக்கு ஏன்வீண் சுமை? பங்களா தேசம் திணறுகிறது. இப்போதே இங்கு யிருப்பவர்கள் இன்னும் பிள்ளை பெற்று ஜன தொகை பெருகி வருகிறது.1000 பேரை தீவிர வாதிகளாக்க தேர்ந்தெடுக்க பட்டு விட்டார்கள். இன்னும் வேறு அவர்களை உள்ளே விட வேண்டுமா ? நம் நாட்டில் ஏழைகள் இல்லையா?அவர்களுக்கு அடிப்படை தேவைகளை கொடுத்து விட்டோமா ? அவர்களில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் முதலில் நம் நாட்டு ஏழைகளுக்கு பதில் சொல்லட்டும்.அல்லது 2 ரோஹிங்கியா குடும்பத்தை தன வீட்டுக்கு அருகில் குடிவைத்து பார்க்கட்டும்!பிறகு தெரியும் .இவர்களை உள்ளேவிட்டால் எல்லா எல்லை மாநிலங்களும் தீவிர வாத ஆபத்தோடு இருக்க நேரிடும்.

 • Jayvee - chennai,இந்தியா

  இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆதரிக்கும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை இந்தியாவிற்கு keduthaan..

 • Sanjay - Chennai,இந்தியா

  Mamata is a cancer to India's safety.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Rohingyas are Bangladeshis they shud accept them

 • Being Justice - chennai ,இந்தியா

  கண்காணித்து அனுமதிக்கலாம். அனுமதித்துக்கொள்வேன் என்று கூறி ஐநாவின் நிதியை மட்டும் பெற்றுக்கொள்ளும் போது அவர்களை கண்காணித்து அனுமதிக்கலாம். பெண்கள் குழந்தைகளும் உள்ளனர். அவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அனைவர்களும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்க கூடாது.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   இந்தியர்கள் இதுவரை யாரையும் சந்தேகித்ததில்லை. கஜினி, கில்ஜி, கோரி போன்றோரைக்கூட தோற்கடித்தும் கொல்லாமல் தான் விட்டனர். ஆனால் அந்த பரதேசிகள், திரும்பி வந்து இங்கு நிகழ்த்திய கொடூரங்கள் தான் இன்று நம் நாடு சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கும் காரணமாகி விட்டது. எனவே இனிமேலும் இளிச்சவாயர்களாக இருந்தால் நம்மை முட்டாள்கள் என்று சரித்திரம் சொல்லும்.

  • Maran - Birmingham,யுனைடெட் கிங்டம்

   ஏய் இங்க பாரூப்பா, நாங்க யாரையும் தவறான கண்ணோட்டத்துல பாக்கலங்கிறேன், ஆனா அவனுங்க எல்லாரும் தான் எங்களை, இந்த உலகத்தை தவறான கண்ணோட்டத்துல பாக்குராங்கிறேன், என்ன நான் சொல்லுறது சரியா? வெளங்குதா?

 • Indhuindian - Chennai,இந்தியா

  ரொஹிங்கியாக்களை நம்நாடு ஏன் ஏற்க வேண்டும். மியான்மார் அதனுடைய குடிமக்களை ஏதோ காரணத்திக்கிற்காக துரத்தி விடுகிறது. இந்த மாதிரி தான் பங்களாதேஷில் இருந்து வந்தவர்களை அனுமதித்து விட்டு பெங்காலில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டார்கள். வோட்டு வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட்களும் திருமதி மமதா பானெர்ஜீயம் அவர்களை தூண்டிவிடுகிறார்கள். எல்லோரையும் அவரவர் நாட்டிற்க்கே விரட்டி அடிக்க வேண்டும். அவர்கள் நாட்டில் அவர்கள் வேண்டாமாம் நம் நாட்டில் அடைக்கலம் கொடுக்கவேண்டுமாம். கொடுமையான அரசியல் செயிகிறார்கள்

 • Maran - Birmingham,யுனைடெட் கிங்டம்

  விடவே விடாதீங்க,

 • grg - chennai,இந்தியா

  whatever party is at the centre, on such issues the country should be united and support the GOVT (not bjp - that may be for the individuals to decide)

 • sSRINIVASAN -

  mr Rajnath pl keep your intelligence source to over see Mamatha it is high time that central govt has its own plan throught out the line of control with Bangladesh

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஏற்கனவே காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மமதா வங்கதேசிகளுக்கு சட்டவிரோதமாக இடம் கொடுத்து வங்கதேச முஜாஹிதீனை வளர்த்துவிட்டார்கள் இப்போது ரோஹிங்கியா முஜாஹிதீனையும் வளரவிடவேண்டுமா? ஆனால் வங்கதேச முகாம்களிலுள்ள ரோஹாங்கியா அகதிகளில் இந்துக்களும் அடக்கம் வங்கதேசத்தில் அடைக்கலமாகியுள்ள அவர்களை அங்குள்ளவர்கள் மிரட்டி இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதும் வெளிவந்துள்ளது .எனவே அவர்களைக் காப்பாற்ற மட்டும் இங்கு அனுமதிக்கலாம்

  • sivan - Palani,இந்தியா

   அதெப்படி ரோஹிங்ஹ்யா மக்கள் வேண்டாம் என்றால் யாருமே வேண்டாம் தான். இந்துக்கள் மட்டும் உள்ளே வாருங்கள் முஸ்லீம்கள் வேண்டாம் என்று ஒரு நாட்டின் தலைவர் ( மோடியோ ராஜ்நாத்தோ) சொல்வார்களே ஆனால் அது மாதிரி ஒரு அபத்தம் இருக்கவே முடியாது. உண்மைதான். அகதிகளாய் வந்த பங்களாதேஷிகளால் நம் நாடு மிகவும் அவஸ்தைப் பட்டது. வளைகுடாவில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் நாட்டு சட்டம் எதுவோ அதை மதித்து பழகியவர்கள். ஆசிய முஸ்லீம்களுக்கு அந்த பழக்கம் இல்லை. காசு கொடுத்தால் எதையும் செய்வார்கள். ஐநூறு ரூபாய்க்கு காஷ்மீரில் கல்லெறிவது மாதிரி , இருநூறு ரூபாய்க்கு மெரீனாவில் போலிஸாரின் மீது கல்லெறிந்தது மாதிரி ரூபாய்க்கு எதையும் செய்வார்கள். .. ஆனாலும் ஒரு நாட்டின் பிரதமர் இந்துக்கள் உள்ளே வா முஸ்லீம் வராதே என்று கூற முடியாது.

 • Sanjay - Chennai,இந்தியா

  We cannot have trust in Mamata. She Will mortgage country safety in the interest of. gaining minority vote banks. It's high time for central government should keep an eye on this. country safety is utmost priority than these kind of refugees. never ever allow a single rohingiya refugee into our country. Vandhe matharam.

 • சென்னை பாலன் - Chennai,இந்தியா

  மத்திய அரசு எங்களுக்கு கட்டளை இடுகிறதா? அதற்காகவே நாங்கள் ரோஹின்யா அகதிகளை ஆரத்தி காட்டி வரவேற்ப்போம் சிலபேர் வரிந்து கட்டி கொண்டு வருவார்கள். முன்பு பங்களாதேஷில் இருந்து நம் நாட்டுக்குள் நுழைந்த கும்பல், மேற்கு மாநிலம் மட்டும் அல்லாமல், தென் இந்தியாவிலும் ஊடுருவி விட்டார்கள் . இன்று பெங்களூரில் ஆரபித்து coorg காபி தோட்ட தொழிலாளிகள் வரை பங்களாதேஷிகள் பலர் வேலைசெய்கிறார்கள். இவர்களை வேலைக்கு அமர்த்தும் பல பேர்கள், இவர்கள் மேற்கு பங்காளத்திலிருந்து பிழைக்க வந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் சில ஆண்டுகளில் ரோஹின்யா அகதிகளும் இவர்களுடன் சேர்த்து விடுவார்கள் . அடுத்த முறை கர்நாடகாவில் ஆட்சி மாறினால், பங்களாதேஷிகளை தேடிப்பிடித்து அவர்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும். எக்காரணத்திற்காகவும் , வரும் தேர்தலில் பங்களாதேஷிகளுக்கு ஓட்டு உரிமை கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

   எக்காரணத்திற்காகவும் , வரும் தேர்தலில் பங்களாதேஷிகளுக்கு ஓட்டு உரிமை கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சரி தான். ஆனால் எத்தனை பேர்கள் வரிந்து கட்டி கொண்டு வர போகிறார்கள். பாருங்கள். cel

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   எந்த காலத்தில் இருக்கிறார் இந்த பாலன். அனைத்து பங்களாதேசிகளும் தற்போது ஆதார் வைத்துள்ளார்கள் , அதன் மூலம் வாக்காளர் அட்டை வாங்குவது சுலபம். மம்தா மமதை பிடித்து ஆடுவதற்கு காரணம் அந்த பங்காளதேசிகளிடம் உள்ள வாக்கு உரிமை தான். அவர்களுக்கு மமதாதான் கண்கண்ட தெய்வம். தாராளமாக ஊடுருவலாம் , கடத்தல் செய்யலாம் , எல்லையில் உள்ள இந்துக்களை அடித்து துரத்தலாம் எல்லாம் மம்தாவின் ஆசியுடன்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  Then what is the duty of the central govt.?

  • சென்னை பாலன் - Chennai,இந்தியா

   Central government is doing its role. It is imperative that the state governments cooperate.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   Central government is not controlling entire state machinery. Central government is only controlling border areas of those concerned states which has border with Myanmar. This Rhoingys are like air borne parasites. They will enter the country illegally through vulnerable areas like forests, form lands, fields etc where no border security forces will be there. Only state government has various resources and command to stop infiltration through such areas. But sadly this WASTE Bengal government under Poolan, is still allowing such parasites to enter country to build up her political support base.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement