Advertisement

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

ஏரிக்கரை சாலையில் ஆபத்து பயணம்: கிருஷ்ணகிரி அடுத்த சவுளூர் கிராமத்தில் உள்ள கூலியம் ஏரிக்கரை சாலை குறுகிய நிலையில் உள்ளதால், வாகன போக்குவரத்து மிகவும் ஆபத்தாக உள்ளது. முதல் போக சாகுபடி முடிந்து, விளை பொருட்களை இந்த சாலை வழியாக விவசாயிகள் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், சாலை குறுகிய நிலையில் உள்ளதால் பொருட்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை அகலமாக்க வேண்டும்.
- கே.பெருமா, சவுளூர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement