Advertisement

தேய்ந்த வேகத்தடைகளால் ஆபத்து: தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

சத்தியமங்கலம்: பண்ணாரி வழியே, திம்பம் செல்லும், தேசிய நெடுஞ்சாலையில், வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாலையை கடந்து செல்லும்போது, வாகனத்தில் சிக்கி பலியானதால், வனத்துறை சார்பில், 100 மீ., இடைவெளியில் இரண்டு, தொடர் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளானதால், வேகத்தடை தேய்ந்து, சாலையோடு, சாலையாகி விட்டது. இதனால் கனரக வாகனங்கள், வேகத்தை குறைக்காமல் செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் வருவோர், இதேபோல் செல்ல முயற்சிக்கும்போது, விபத்தில் சிக்குகின்றனர். பாயும் வாகனங்களால், வன விலங்குகளும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement