Advertisement

2 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

சேலம்: சேலம் மாநகர சைபர் கிரைம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கற்பகம், புதிதாக தொடங்கப்பட்டுள்ள, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரியில் இருந்து, சேலத்துக்கு மாற்றப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் தங்கவேல், சைபர் கிரைம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கமிஷனர் சங்கர் பிறப்பித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement