Advertisement

பாக்., குண்டுவெடிப்பு: 9 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை 'ரிமோட்' முறையில் பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான், அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்தப்பகுதியில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தானின் மிர் அலி நகரில் கடந்த ௫ம் தேதி இரவு ராணுவ வாகனம் சென்றபோது, அதைக் குறிவைத்து இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை 'ரிமோட்' முறையில் பயங்கரவாதிகள் வெடிக்க செய்தனர். இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

    ஓகே ரெடி ஜூட் : வந்து சொல்லுங்க: "அவிங்க மெய்யாலுமே அரபி இல்லை. அரபு ரொம்ப சமாதானம். அரபி ன்னாலே அமைதி. இந்தியாவையம் அரபி அடிமை ஆக்கினா, இங்கேயும் அந்த அமைதி, மயான அமைதி வரும்".

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    வெள்ளிகிழமை வந்நாலே உங்க இம்சை தாங்கலைடா.... 9 அப்பாவிகளை கொன்று எதை சாதித்தீா்கள்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement