Advertisement

தி.மு.க.,வில் 'மாஜி' எம்.எல்.ஏ.,

சென்னை: முன்னாள், அ.தி.மு.க., பெண், எம்.எல்.ஏ., கபிலர்மலை சரஸ்வதி, நேற்று, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். மறைந்த முதல்வர்,
ஜெயலலிதா தலைமையில், முதன்முறையாக, 1991ல், அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, கபிலர்மலை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், சரஸ்வதி. இவர், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    திமிங்களுக்காக போடப்பட்ட தூண்டிலில் சிக்கிய அயிரை மீன்

  • Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா

    பிறந்த வீடும் ஊழல் புகுந்த வீடும் ஊழல் எனவே 64 வது வட்டத்தின் சார்பாக இந்த அம்மாவுக்கு பகதூர் ஊழல் ராணி என்ற பட்டத்தை அளிக்கிறோம் , மக்கள் பணி ஆற்ற வருக நலத்திட்ட பணிகள் என சொல்லி ஊழல் செய்க வாழ்க திராவிடம் , வளர்க்க தமிழ் , தமிழ் நாடு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement