Advertisement

ஆர்.கே.நகர் தேர்தல் முறையாக நடக்காதாம் : சொல்கிறார் தங்கத் தமிழ்ச்செல்வன்

ஒட்டன்சத்திரம்: 'ஆர்.கே.நகர் தேர்தல் முறையாக நடக்காது' என, தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் ஒட்டன்சத்திரத்தில் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை. நடிகர் விஷால் மற்றும் தீபாவின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதற்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது. தொப்பி சின்னத்திற்கு பயந்து அதை முடக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.
தைரியமிருந்தால் தொப்பி சின்னத்தை கொடுத்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும். தொடக்கத்திலேயே பணம் கொடுத்து மிரட்டுபவர்கள், தேர்தலை எப்படி முறையாக நடக்க விடுவர். இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் நடப்பதே சந்தேகம் தான், என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

  • Jeeva - virudhunagar,இந்தியா

    payathula intha madhiri ularathyaan seivaar

  • Prem - chennai,இந்தியா

    Unga mannarkudi mosadi gumbal irukura varaikum nallapadiya nadakurathu kashtam tha

  • RENETO - Chennai,இந்தியா

    RK nagar la TTV ku confirm tholvi

  • Sarathi_Ganesh - Delhi,இந்தியா

    murai thavari nadakkarathu TTV than...

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    இந்த ஆள் யாரிடம் பேசுகிறார்.யாருக்குயோசனை கூறுகிறார்?

  • Vel - Chennai,இந்தியா

    நீங்கதான் தொகுதிக்கு முறைமாமன். தென்னவோலையை எடுத்துவந்து பந்தல் போடுறது. அதான் கிடா வெட்டும் வேலையை தொடங்கிட்டிங்களே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement