Advertisement

கவர்னர் ஆட்சியா : வைகோ கோபம்

அவனியாபுரம்: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: கவர்னர் என்பவர் சட்டசபையைக் கூட்டுவார்; உரையாற்றுவார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பார். அல்லது அரசுக்கு திருப்பி அனுப்புவார். கவர்னர் ஆட்சி நடக்கும் போது அவரது அதிகாரத்தை பயன்படுத்துவார். ஆனால் அரசு பணிகளில் ஆய்வு செய்வது, தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை நினைவுபடுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Vel - Chennai,இந்தியா

    கோவாலு இந்த எலக்சனில் யாருக்கு வடை சுட்டு தரப்போறே. இன்னும் சொல்லவேயில்லே

  • Vel - Chennai,இந்தியா

    கோவாலு, நம்ம அரண்மனையை கூட்டறதுக்கு, பெருக்கி சேர் போடறதுக்கு மைக் செட் போடறதுக்கு எல்லாம் வேற ஆளுங்க இருக்குறாங்கப்பா இவரு கவர்னர். இவர் இவர் வேலையை பார்த்தா சரியாத்தான் இருக்கு. இலங்கைக்கு எதாவது படகு போவுதான்னு போய் பாரு.

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

    கவர்னர் அவர் அதிகாரப்படிதான் நடக்கிறார்?அவர் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு மேம்பட்டவர்? சட்டம் படிச்ச கோபாலசாமி அதை மறந்தால் எப்படி? சரி இவருக்கு எங்க கொடையுது, குத்துது?

  • R Ramachandran - Sundivakkam,இந்தியா

    மக்களாட்சி என்ற பெயரில் நடக்கும் கூட்டு கொள்ளைகளை எதிர்த்து போராட எந்த கட்சியும் விரும்புவது இல்லை ஏனெனில் அவர்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்புவதும் கூட்டு கொள்ளையை அடிக்கவே.அப்படியிருக்க ஆளுநர் நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதில் தவறேதும் இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement