Advertisement

இன்று இனிதாக: சென்னை

ஆன்மிகம்
திருவிளக்கு பூஜை
பங்கேற்பு:
மகளிர் குழுவினர் மாலை, 5:00 மணி. இடம்: பெரியநாகிய உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்
கழனி, ஒட்டியம்பாக்கம்.
சுக்ரவார வழிபாடு
அபிஷேகம் காலை, சிறப்பு அலங்காரம் மாலை, 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி மாலை, 6:00 மணி. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி கோவில், கிழக்கு கடற்கரை, நீலாங்கரை.
பாராயணம்
29ம் வருட கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வேத சம்பூர்ண கிரம பாராயணம் மாலை, 5:00 மணி. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சுப்பிள்ளை தெரு, மயிலாப்பூர்.
சாய் பஜனை
ஓம்காரம், சுப்ரபாதம்,
சங்கீர்த்தனம், வேதபாராயணம், சாய் அஷ்டோத்ரம், ஷீரடி பாபா சுவாமி பாதம்
அபிஷேகம் காலை, 5:00 மணி முதல். விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி அஷ்டோத்ரம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், சாய் சகஸ்ர
நாம பாராயணம், வேதம், பஜனை மாலை, 4:15 மணிமுதல். இடம்: சாய்பாபா கோவில், 2வது மெயின் ரோடு, நங்கநல்லுார்.
வெள்ளி வழிபாடு
அபிஷேகம் காலை, 6:00 மணி. சிறப்பு அலங்காரம் மாலை, 6:00 மணி. இடம்:வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
சொற்பொழிவு
பஜகோவிந்தம்
பி.சுந்தர்குமார் மாலை,
6:45 மணி. இடம்: தாம்பரம்
ஆஸ்திக சபா, சீதாதேவி கரோடியா ஹிந்து வித்யாலயா, காளமேகம் தெரு, கிழக்கு தாம்பரம்.
ராமாயணம்
'வாலி மோட்சம்' - அரு.சோம
சுந்தரன் மாலை, 6:00 மணி.
இடம்:தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர்.
அய்யப்பன் நாமசங்கீர்த்தனம்
வி.கோபாலசுந்தர பாகவதர் மாலை, 6:30 மணி. இடம்: பால
சுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
கலை விழா
நந்தி பைன் ஆர்ட்ஸ்
டி.வி.சங்கரநாராயணன் - பாட்டு மாலை, 6:00 மணி. இடம்:சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்
கதா: நாகசரித்திரம் - துயந்த் ஸ்ரீதர், அனிதா, அபூர்வா - பாட்டு மாலை, 4:30 மணி. என்.விஜய் சிவா - பாட்டு மாலை, 6:45 மணி.இடம்:நாரத கான சபா, பிரதான அரங்கம், டி.கே., சாலை,
ஆழ்வார்பேட்டை.
பரம்பரா
புரந்தரதாசர் டிரஸ்ட் விழா,
என்.எஸ்.காமாட்சி - பாட்டு மாலை, 4:30 மணி. நிஷா ராஜகோபால் - பாட்டு மாலை, 6:40 மணி.
இடம்: புரந்தரதாசர் டிரஸ்ட், கோகுலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட், கற்பகாம்பாள் நகர், லஸ், மயிலாப்பூர்.
பொது
குடிநோய் விழிப்புணர்வு கூட்டம்
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாலை, 6:30 முதல், இரவு, 8:00 மணி வரை.இடங்கள்: அவர்லேடி சர்ச், பெரம்பூர்; கெவின் பள்ளி, ஆரத்துாண் ரோடு, ராயபுரம்.
பாரதி உலா 2017
தலைமை: அமுதா பாலகிருஷ்ணன், பங்கேற்பு: கிரிஸ்டி ஜேம்ஸ், பார்வதி பாலசுப்பிரமணியன், எஸ்.வி.ராஜசேகர், சிறப்பு விருந்தினர்: டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மாணவ, மாணவியர் பங்கேற்கும் பாரதியார் இசையரங்கம், மற்றும் பேச்சரங்கம் பிற்பகல், 2:00 மணி.இடம்: அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் மேற்கு.
தேசிய பட்டு கண்காட்சி
பட்டு மற்றும் காட்டன் தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 முதல்,
இரவு 8:00 மணி வரை.
இடம்: வள்ளுவர்
கோட்டம்,
நுங்கம்பாக்கம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement