Advertisement

மாவட்ட சதுரங்கம் போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

கொளத்துார், கொளத்துாரில் நடக்க உள்ள, மாவட்ட அளவிலான
சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ ----------- மாணவியருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
மைண்டு மார்ஷல் சதுரங்க
அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான
சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடக்க
உள்ளது. கொளத்துார், எவர்வின் மெட்ரிக்
பள்ளி வளாகத்தில், 10ல், போட்டி
நடக்கிறது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ஏழு வயதுக்கு உட்பட் பள்ளி மாணவ -
மாணவியர் மட்டுமே பங்கேற்கலாம்.
போட்டியில், முதல் இரண்டு இடங்களை
பிடிக்கும் மாணவ - மாணவியர், மாநில
அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.
விபரங்களுக்கு, 94447 51432 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement