Advertisement

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

மெக்சிகோ: அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement