Advertisement

சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரன்ட்

சென்னை: சொகுசு கார் இறக்குமதி செய்ததில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜனுக்கு சென்னை சி.பி.ஐ., கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த, 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, லண்டனில் இருந்து 'லெக்சஸ்' ரக சொகுசு காரை இறக்குமதி செய்ததில், மத்திய அரசுக்கு, 1.06 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு சென்னை சி.பி.ஐ., கோர்ட் 2 வருட சிறை தண்டனை வழங்கியது. இதனை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்திருந்தது.

உடல்நலக்குறைவால் சரணடைவதில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நடராஜன் விலக்கு பெற்றார்.

இந்நிலையில், சரணடைவதில் இருந்து விலக்கு பெற்றதை சம்பந்தப்பட்ட கோர்ட்களுக்கு நடராஜன் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து, சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று சொகுசு கார் வழக்கில் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • Paranthaman - kadappa,இந்தியா

  ஏமாற்றும்போது சந்தோஷமா இருந்தது. இப்போ மாட்டிகிட்டு சிக்கலாகி விட்டதே. டேய் தினகரா சசியை வந்து என்னை பார்க்கச்சொல்.

 • oliver - karimun,இந்தோனேசியா

  Enna da itha judge comedy panuran he is in icu after multi organ failure and supreme court had given time for him do the judge have any sense

 • karthi - chennai,இந்தியா

  Still this fellow is not arrested? Very bad. Our laws very weak. The entire mafia gang should be arrested and put in Tihar jail.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தமிழக காவல்துறை அறிவிக்கும். அந்தசினிமா பைனான்சியர் காணாமல் போனதுபோல இவரும் காணாமல்போய்விடுவார். காவல்துறையினரின் கண்களுக்கு மட்டும் தெரியமாட்டார்.

 • appaavi - aandipatti,இந்தியா

  துட்டு இருந்தா பிணத்தை கூட பிழைக்க முடியும் என்பதற்கு இந்தாளு ஒரு நல்ல எடுத்துக்காட்டு... எப்படிடா அம்மாவை மட்டும் அம்போன்னு விட்டிங்க....

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இவரது முகத்தை நல்லபடியாக யாருமே போடுவதே இல்லை, பாவம் வந்தே மாதரம்

 • Somiah M - chennai,இந்தியா

  துன்பங்கள் தனித்து வருவதில்லை ...................MISERABLES NEVER COME IN SINGLE .

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இன்னொரு நீதிபதி இதனை ரத்து பண்ணுவார்... நமக்கு தெரியாததா?..

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  "Uppu Thravan Thanneer Kudikkaththan Vum"."Dheivam Nindru Kollum".Hereafter the bad time started to these evils.One by one will go behind the bars in coming days.God started Kalai Eduppu now on wards.

 • chails ahamad - doha,கத்தார்

  பொதுவாக வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதியாளர்கள் அனைவருமே வசதி வாய்ப்புகள் மிகுந்தவர்களே என்ற வகையில் , தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியானபடி பயன்படுத்த விழைகின்ற நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட பெற வேண்டியதை ( அது இயல்பே ) பெற்றே சொகுசு கார்களுக்கு உரிய தீர்வையை குறைவாக விதித்தே கார்களை வெளியாக்குகின்றார்கள் , கார் இறக்குமதியாளர் என்ன தான் அந்த காரின் மதிப்பை குறைவாக குறிப்பிட்டாலும் சுங்க அதிகாரிகள் அதனை ஏற்பது கிடையாது , கார் வெளியாகிய வருடங்களை கவனத்தில் கொண்டே அரசு நிர்ணயித்தபடியே விலை மதிப்பீடு சான்றுப்படி தீர்வையை விதிப்பது நடைமுறையாகும் , இறக்குமதியாளர் எத்தனை மதிப்பை குறைவாக குறிப்பிட்டாலும் அதனை சுங்க அதிகாரிகள் ஏற்பதும் இல்லை என்ற நிலைகள் தெளிவாக இருக்க , சாதாரணமாக வெளிநாட்டில் பணியாற்றி ஊர் திரும்பும் நம்மவர்கள் கொண்டு வரும் ஒரு எல் சி டி , டி வியோ அல்லது வேறு எலக்ட்ரானிக் பொருள்களோ சுங்க தீர்வையின்றி வெளியில் வர முடியாது என்றாலும் , அரசு நிர்ணயித்த மதிப்பு வழி காட்டிப்படியே சுங்க தீர்வை விதிக்கப்பட்டே வெளியில் வரும் என்ற நிலைகள் எங்களது அனுபவத்தின் வாயிலாக அறிந்துள்ள போது , தற்போதைய லக்சஸ் கார் இறக்குமதி விவகாரத்தில் சகோதரர் திரு . நடராசனோ அல்லது எவரோ அரசை ஏமாற்றி சுங்க தீர்வை குறைவாக செலுத்தி காரை வெளியில் கொண்டு வந்ததாக குற்றம் சுமத்தி தண்டனை அனுபவிக்க பிடி வாரன்ட் பிறப்பிப்பதை எண்ணும் போது , பழி வாங்கும் நடவடிக்கைகளே என்பது தெளிவாக புரிகின்றது , நான் சகோதரி சசிகலா வகையறாக்களுக்கு வக்காலத்து வாங்க வில்லை என்றாலும் , நடைபெறும் நிகழ்வுகள் இறைவனுக்கும் ஒப்பாத நிகழ்வுகளே என்பதே நம் மனதையும் கனக்கின்றது , தவறிழைத்ததாக அரசை ஏமாற்றியதாக சகோதர் திரு . நடராசன் மற்றும் இதரர்களை குற்றம் சுமத்தும் ஆட்சியாளர்களின் எடுபிடி துறையினர்கள் , அந்த தவறுக்கு துணை போன சுங்கத்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படாதது ஏனோ ?. துணை போன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டாலே மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாது இருந்திடும் என்பதை கவனத்தில் கொள்ள மறுக்கும் ஆட்சியாளர்களின் தவறுக்கு நீதிமன்றங்களும் துணை போவதே வேடிக்கையாகும் .

 • baski - Chennai,இந்தியா

  செம்ம PHOTO ION...

 • vnatarajan - chennai,இந்தியா

  சீக்கிரம் நட(யை கட்டு) ராஜா ஜெயிலுக்கு

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  சென்னையா ... இல்லை பெங்களூருவா ?

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  குற்றம் செய்தவரை சிறையில் அடைப்பது நியாயம் ... ஆனால், குற்றமே செய்யாதவரின் கல்லீரல் என்ன செய்யும் ... ?

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  எங்கே வேணுமானாலும் போ நடராஜா .... அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.... பலர் வயித்தை அடித்து ஊழல் செய்து... செய்யவைத்து பணம் சம்பாரித்து என்ன பிரயோஜனம் அனுபவிக்க முடியுதா? உன்னால் ஒரு வேளை உனக்கு பிடித்தமான உணவை சாப்பிட முடிகிறதா? பொடி நடையாக நடந்து போய் தெருஓரம் இருக்கும் டீக்கடையில் எட்டு ரூபாய் தந்து நிம்மதியாக ஒரு டீ சாப்பிட்டு பார்க்கலாம் முடியாதுல்லா ? அப்போ எதற்கு இந்த ஆசை? ஒரு அளவு வேணாமா? உன்னை போலவர்களை பார்த்தல் பரிதாபமாக கூட இல்லை மனைவி ஒரு பக்கம் நீ ஒரு பக்கம்... இதென்ன வாழ்க்கை?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  Ulla po.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  கொஞ்ச நாள் அவரே உள்ள போயிருவாரு. போட்டு ஏன் உயிரை வாங்குற நீதி மன்றமே. அப்புறம் ரூபா மேடம் தான் ஜெயல செக் பண்ண வரணும். நலமனுஷன் சுகமா இருக்கட்டும் விடுங்க.

 • Babu Desikan - Bangalore,இந்தியா

  அடுத்த சீன் அபொல்லோவை காவேரியா?

 • Anand - chennai,இந்தியா

  அப்புடி போடு.

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  அப்ப மீண்டும் ஹாஸ்பிடல் தானா?

 • anand - Chennai,இந்தியா

  ஒரு கோர்ட் 15 வருடம் உழைத்து தீர்ப்பு கொடுக்கிறது..இன்னொரு நீதிபதி ஒரே நாளில் அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கிறார்..அந்த 15 வருடம் விசாரித்தது அர்த்தம் இல்லையா? அவ்வளவு பணமும் வேஸ்ட்..என்ன நடைமுறையோ தெரியல

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement