Advertisement

ஊழலுக்கு எதிராக எதுவும் செய்யாத பா.ஜ., : மன்மோகன் சிங்

ராஜ்கோட் : குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் செய்தியாளரஸ்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.


மன்மோகன் சிங் பேசுகையில், காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது போல் மீண்டும் நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அப்படி நடக்க முடியாத என நான் நினைக்கிறேன். காங்., ஆட்சியின் போது ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.,வால் அப்படி நடக்க முடியாது.

பா.ஜ., ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நர்மதா விவகாரம் குறித்து என்னிடம் பேசிய மோடி கூறுகிறார். ஆனால் அப்படி எதையும் அவர் பேசியதாக எனக்கு நினைவில்லை. அவர் என்னை சந்திக்க வந்திருந்தால் நான் மறுத்திருக்க மாட்டேன்.
பிரதமராக இருந்த போது அனைத்து முதல்வர்களையும் சந்திக்க வேண்டியது எனது பொறுப்பு. அதனால் நான் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திக்க எப்போதும் தயாராக இருந்துள்ளேன்.
நமது அரசின் சீரற்ற வெளிநாட்டு கொள்கைகளால் நாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் சிறப்பானதாக இல்லை. பண மதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது.
லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. எங்களின் எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை. பணமதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய தவறுகளை நாங்கள் ஒது போதும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (106)

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  பிஜேபியின் இந்த செல்லாத நோட்டு நடவடிக்கையில் எத்தனை பேர் உயிர் இழந்தனர் என்ற புள்ளிவிபரம் ,காங்கிரஸிடம் உண்டா? வெறும் பிரச்சாரத்துக்காக , செத்தவனை எல்லாம் கணக்கில் எடுத்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அது சரி , இந்த மௌனசாமி ஆட்சியில் பலரும் பல கோடி கணக்கில் கொள்ளை அடித்தனரே, அதில் ஒரு சிறு பகுதிகூடவா இவருக்கு தரப்படவில்லை.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஐயா முன்னாள் பி எம் அவர்களே பேச அனுமதி கெடச்சுட்டுதா நீங்க பி எம் ஆனப்போ அவ்ளோ சந்தோஷம் அடைந்தோம் பொறு எக்கனாமிஸ்ட் எங்களுக்கு பி எம் என்று ஆனால் நெட் ரிசல்ட் பிக் ஜீரோ முகவோட கூட்டு வேறு , பலன் பலரும் கொடியே சேர்த்து கோடீஸ்வரா ஆனதுதான் கட்டு காட்டாக ஐநூறு ஆய்=யிரம்னுபதுக்கிட்டு முழிக்கறது இவாள்ளாம்ன்னு ம் தெரியும் தில்லுமுல்லுபன்னியே மாத்தினடாவாலும் உண்டுன்னு தெரியும் ப்ளீஸ் பேசாதீங்க மக்கள் தெரிஞ்சுண்டுட்டேங்க உங்க வண்டவாளமெல்லாம் நீர் சோனியா கைத்தடின்னும் தெரியும் எங்களுக்கு பிஜேபி போதும் ராகுல் தலைமேல் இருக்கும் காங்கிரஸ் வேண்டவே வேண்டாம் GOODBYE

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  அளவில் அரையடி ஸ்கேலுக்கும் குறைவான அறிவுஜீவி எங்கள் தங்கம், இத்தாலியின் லெக் தாதா திரு.ராவல்பிண்டி யால் "நான்சென்ஸ்" என்று புகழப்பட்ட பொருளாதார மேதை, மனித ரோபோ, நீட்டிய இடத்திலெல்லாம் கேள்வி கேட்காமல் கையெழத்திடும் ரப்பா் ஸ்டாம்ப், ஊழலை வாழ வைத்த காங்கிரஸ் ஊதுகுழல், சீக்கிய இனத்தின் அவமானம் திரு. மண்ணுஜிங்க் பதவியில் இருந்தபோது வாய் திறக்காத இத்தாலிய நேசா் இப்போது புலம்புவது வேடிக்கை...ஹஹஹஹாாா .

 • Arivukkarasu - ,

  Manmohan Singh dont think all Indians r basterd like u fallow please stop u r true Punjabi

 • Ram - Coimbatore,இந்தியா

  He has sold his body and soul to the family. Absolutely no redemption for you, MMS How can you mouth such nonsense? Is your life under threat?

 • kulandhaiKannan -

  வெட்கம் கெட்ட பேச்சு

 • Karthik - Singapore,சிங்கப்பூர்

  நான் அப்பவே சொன்னேன் அய்யா. நீங்க பெரிய மூளை காரர்னு. சரியாக கண்டு பிடுச்சிட்டீங்க. அருமை. என்ன வேகம். அய்யாவுக்கு ஒரு தயிர் சாதம்.

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  மவுனசாமி மவுனத்தை கலைத்துவிட்டார் போலும்....

 • Sivagiri - chennai,இந்தியா

  அதாவது . . எங்களது ஆட்சி ஊழல்வாதிகளுக்கு உங்களால இது வரை யாருக்கும் தண்டனை வாங்கி கொடுக்க முடியல . . . இனியும் அது முடியுமா ? - ன்னு சவால் வுடுறாரோ . . .?

 • rajan - kerala,இந்தியா

  உங்க ஆட்சில ஊழலை ஒழிக்க எத்தனை ஊழல்வாதிகளின் சொத்துக்களை முடக்கினீங்க ரைடு பண்ணினீங்க சொல்லுங்க பார்க்கலாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது சாமியோவ். PLEASE DO NOT BEHAVE AS A CHEAP POLITICIAN MAN JI. YOU HAVE ALREADY SOLD YOUR ABILITIES PATRIOTISM FOR PENNIES. SO YOU ARE A SOLD OUT POLITICIAN.

 • rajan - kerala,இந்தியா

  ஊழல் காங்கிரஸ் ஆட்சில கடுமையாக கையாள பட்டுமா இன்று ஒரு முன்னாள் நிதி அமைச்சனின் மவன் கார்த்திக் இத்தனை கோடிகளை வெளிநாட்டில முதலீடு செய்துள்ளான். கோல் கேட் துறை உங்க கட்டுப்பாட்டில் இருந்தும் எதனை கோடி ஊழலை சந்தித்தது. ஏன் சாமி உன் செஞ்சோற்று கடன் இன்னுமா தீரவில்லை. வேணாம் மன் ஜி நீங்க பிரதமரா இருந்து பார்த்த வேலையும் போதும் அதுக்கு இன்னும் வாரியிறக்கிற மக்கள் பணம் இருக்கே அதுக்கு நன்றி காட்ட இனியாவது முயலுங்கள். போதும் இந்த மணிமேகலை கட்சி அபிஷேகம். ஆனாலும் உங்க நிபுணத்துவம் இத்தனை சீப் அரசியல் ஆவது உங்களுக்கு கஷ்டமா தெரியுதோ இல்லையோ பாமர மக்களாகிய எங்களுக்கு தான் உறுத்தல். மொத்த கோடிக்கணக்கான ஊழலையும் அரங்கேற்றி விட்டு இன்னும் சீரோ லாஸ் என சொல்லித்திரியும் மேதாவிகளை பார்த்து நாங்க தான் ஜனநாயக வெட்க படுறோம்.

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலை எதுத்து போராடி வழக்கு போடவைத்ததுவும் பா ஜ க தான் இப்போ ஊழலே இல்லாமல் ஆட்சி செய்றதும் பா ஜ க தான் அப்போது நடந்த ஊழலை எல்லாம் வெளி கொண்ட்டாந்து பாராளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பி வழக்கு போட வச்சதும் பா ஜ க தான், பா ஜ க மட்டும் பேசாம இருந்திருந்தா எந்த ஊழலும் வெளியே தெரிந்துருக்குமா இப்போ காங்கிரசால் ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா ஆக பா ஜ க எப்போதும் நல் அரசியலே செய்துவராங்க . மன்மோகன் அவர்கள் கொஞ்சம்கூட கூச்சமின்றி ஊழலை பற்றி பேசுகிறார்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இவர் அமைச்சராக இருந்தபொழுது நடந்த நிலக்கரி ஊழல் இவருக்கு சம்பந்தம் இல்லை. அதே போல இவர் பிரதமராக இருந்தபொழுது நடந்த 2 ஜி ஊழலும் இவருக்கு தெரியாது போயிற்று, என்ன ஒரு அதிசயம்.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  ஊழல் தவிர வேறு ஒன்றும் செய்யாத காங்கிரஸ், ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவது வேடிக்கை. அதுவும் உங்கள் தலைமையில் (உங்கள் குடுமி சோனியாவிடம் இருந்தது வேறு கதை) காங்கிரஸ் புரிந்த இமாலய ஊழல்களுக்கு பொறுப்பு ஏற்று நீங்கள் தண்டனை பெறலாமே? பாஜக ஆட்சியில் நேர்மையாக சம்பாதிப்பவர்களும், நேர்மையாக வரி கட்டுபவர்களும் பாதிக்கப்படவில்லை. இது தான் உண்மை..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஞாயமான கேள்விதான்....சிதம்பரத்தையும் இவரையும் உள்ளே வைக்காமல் வெளியே விட்டது தவறுதானே..

 • appaavi - aandipatti,இந்தியா

  சாதிக்கிறவன் அதிகம் பேச மாட்டான்...பாவம் இவர் ஒரு பலி ஆடுதான் ( ஆண்டபோது ).

 • Babu Desikan - Bangalore,இந்தியா

  உண்மை பேசும் உம்மைப்போன்ற ஊழல் வாதிகளுக்கு தானே தெரியும் உங்களை ரப்பர் ஸ்டாம்ப் ஆக வைத்துக்கொண்டே ஒரு பத்து வருஷம் புரிந்த ஹிமாலய ஊழல்கள் என்னென்ன : 2G நிலக்கரி common wealth games , ராணுவ ஊழல்கள்..அப்பப்பா

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  முன்னாள் பிரதமர் பேசாமல் இருந்தால் தான் அழகு. தவளையும் தன் வாயால் கெடுகிறது. ரிசர்வ் பாங்க் கவர்னராக இருந்தவர் நிலை எப்படியாகி விட்டது? பாவம் படித்தவர் படித்தவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை. சுத்தமானவர்கள் இல்லை. இது முன்னேற்றமா இல்லை, சாய் வாலாவாக இருந்தவர் சுய முயற்சியினால் பாரதப்பிரதமராக ஆனது முன்னேற்றமா?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  நோட்டு முடக்கத்தின் மூலம் ஊழல் குறையும் என்று பீத்திக்கொண்டார் நம்ம தல... ஆனா, நோட்டு முடக்கத்துக்கு முன்னர் ஒரு சின்ன வேலைக்கு 1000 ரூபாய் லஞ்சம் கேட்டவன், இப்போ 2000 நோட்டு கேட்கிறான்... இதுதான் நம்ம தல யின் ஊழல் ஒழிப்பு சாதனை ....

 • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  He is loosing his respect by talking like this. We all know that Useless progressive alliance was most corrupt rule after the independence and same person was saying that is coalition compulsion. Whether he is not ashamed of talking like this

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  MMS போன்ற அறிவாளிகளின் காலத்தில் நாட்டில் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடந்தது.... நாடு முன்னேறியது... இப்போ ஊழல் இல்லேன்னு பாசாங்கு ...ஆனா, வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது... படித்து முடித்து வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை மோடி ஆட்சியில் பலமடங்கு கூடிவிட்டது.... இதற்க்கு காரணம் மோடியின் நோட்டு முடக்கம் , மற்றும் கப்பார்சிங் வரி ஆகியவை தான் ....

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  பாலகிருஷ்ணன் ராகுல் காந்தியை ஏற்கனவே காங்கிரஸ் தலைவராக முடிவாகிவிட்டது. உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. ப்ளீஸ் செத்த ஆப் பண்ணுங்களேன். காது புளித்து விட்டது.

 • rajan - kerala,இந்தியா

  ஊழல் காங்கிரஸ் ஆட்சில கடுமையாக கையாள பட்டுமா இன்று ஒரு முன்னாள் நிதி அமைச்சனின் மவன் கார்த்திக் இத்தனை கோடிகளை வெளிநாட்டில முதலீடு செய்துள்ளான். கோல் கேட் துறை உங்க கட்டுப்பாட்டில் இருந்தும் எதனை கோடி ஊழலை சந்தித்தது. ஏன் சாமி உன் சென் சோ

 • Muthukrishnan Krishnan - Tirunelveli,இந்தியா

  ஊழலை விட்டு தொலைவோம், வேலை வாய்ப்பு என்னாச்சு சொல்லூங்க

 • vbs manian - hyderabad,இந்தியா

  ஊழலுக்கு எதிராக காங் ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது, எப்படி கூசாமல் இவரால் பேச முடியும். இவர் ஆட்சியில் நடந்த ஊழலை பார்த்து உலகமே சிரித்தது.TIME பத்திரிக்கை அட்டைப்படத்தில் போட்டார்கள்.நிலக்கரி ஊழல் 2 ஜி ,கோர்ட் முன் உள்ளன.ஆதர்ஷ் ஹெலிகாப்டர் என் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு துறையை கூட விட்டு வைக்கவில்லை. இவர் அரசியலை விட்டே விலக வேண்டும். இன்னும் அந்தகுடும்பத்துக்கு ஜால்ரா போடுகிறார்.வெட்கக்கேடு .

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  காங்கிரஸ் ஊழல் கட்சிதான் ஆனால் ஊழல் குற்றச்சாட்டு வரும் போது வழக்கு போடுவது ராஜினாமா செய்வது என்று நடந்து உள்ளது . காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே 2g வழக்கில் 80 000 பக்கங்களோடு சிபிஐ குற்றவாளிகளுக்கு எதிரா தாக்கல் செய்தது . இதே பிஜேபி ஆட்சியில் ஒரு புது வழக்கு கூட காங்கிரஸ் தலைவர்கள் மீதோ திமுக அதிமுக மீதோ போடவில்லை . போட்டது எல்லாம் black மெயில் செய்ய தான் . பணமா papers வெளிநாட்டில் பதுக்கிய லிஸ்ட் வந்தும் ஒன்று செய்ய்யவில்லை . கேவலமான பாக்கிஸ்தான் நாடே விசாரணை முடித்து தண்டனையும் கொடுத்து விட்டார்கள் .

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அட வளர்ச்சின்னா என்ன? உங்கள் ஆட்சியில் இப்போதைவிட  ஐந்துமுறை ஜி  டி பி  குறைவாக இருந்ததே அதுவா? உலக வங்கியில் ஆண்டாண்டாக பல்லாயிரம்கோடி  கடன் வாங்கினீர்களே  அதுவா? உங்க ஆட்சியில் ஜி டி பி ஐவிட பணவீக்கம் இரு மடங்காக இருந்ததே அதுவா? மத்திய மாநில அரசுகள் KADAN வரலாறு  காணாத 55  லட்சம்கோடியை  எட்டியதே.அதுவா?.நிதி பற்றாக்குறை இப்போதுள்ளதுபோல மூன்றுக்கு  கீழாக  இல்லாமல் ஏழெட்டு சதவீதமாக இருந்ததே அதுவா?? இப்போது பணவீக்கம் 3 %. உங்களாட்சியில் 11.5 %வரை போனதே அதுவா? ரியல் எஸ்டேட் மற்றும் ஊழல் பணத்தை ஒளித்துவைக்க வசதியாக உயர்மதிப்பு 500  1000 நோட்டுக்களை ஆறுலட்சம்கோடிக்கு அடித்து விநியோகித்ததா? ஒரே சீரியலில் பல நோட்டுகள் அடிக்கும் கலையா? நான் உங்களைப்போன்ற போலி பொருளாதார மேதையில்லை.ஆனால் உங்களை நம்புமளவுக்கு   இளிச்சவாயனுமில்லை. 

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  ஊழலுக்கு எதிராக பாஜகவின் டிமானிசேஷேசன் நடவடிக்கையும் ஆதார் இனைப்பும் திறம்பட வேலை செய்ய ஆரம்பித்துள்ளது இது ஊழலில் ஊறிப்போன காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இப்படி கண்மூடி ஆளும் கட்சியை ஆதரிப்பது மக்களுக்கு தான் கெடுதல்... இதற்க்கு உதாரணம்.. தமிழகம்...காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயம் பாஜகவிற்கு பயந்து தான் பல மக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய சட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை.. அது போல இவர் ஊமையோ, பொம்மையோ, ஆனால் ஒரு நல்ல அதிகாரி... இவரின் கெட்ட நேரம் காங்கிரஸில் இருந்தது... இவர் சொல்வது காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது....ஆனால் பாஜகவினரிடம் கேட்கிறேன் இப்போ எத்தனை சதவீதம் வளர்ச்சி உள்ளது? எனக்கு தெரியலை மோடியை ஆதரிப்பவர் சொல்லட்டும்... உண்மை நிலவரத்தை

 • Sudhagar Ramaiah - Tiruvannmalai,இந்தியா

  டாலரின் மதிப்பு - 1998 1 US டாலர் = 43 ரூபாய் 1998 - 2004 - வாஜ்பாயின் ஆட்சி - 2004 முடிவில் அதே 43 ரூபாய் 1998 - 2014 - மன்மோகன் ஆட்சி - 69 ரூபாய் 2014 - 2017 - மோடியின் ஆட்சி - 64 ரூபாய் மன்மோகனின் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் வரை அதல பாதாளத்துக்கு சென்றடைந்ததை , மோடி அவர்கள் மீட்டெடுத்து கொண்டிருக்கிறார். உங்களின் ஆட்சியில் தான் பொருளாதாரம் மந்தகதியில் இருந்தது. மேலும் ஊழல்களின் பட்டியலை மக்களே அறிவார்கள் . இந்தியாவை ஒரு ஏழை நாடு என்று அமெரிக்காவிடம் பறைசார்ட்டியதும் நீங்கள்தான். உங்களின் கடைசி 2014 தேர்தல் அறிக்கையில் படித்ததை நினைவு கூறுகிறோம் - நங்கள் முந்தய ஆட்சியில் செய்த ஊழல்களை மக்கள் பெரிது படுத்தவில்லை , ஆனால் இப்பொழுது அதை பெரிதாக பார்க்கிறார்கள் . - லாலு பிரசாந்தை மாட்டு தீவன ஊழலில் இருந்து காப்பாற்ற புதிதாக சட்டம் இயற்ற முனைந்தீர்கள் . - எதனால் ராகுல் உங்களை நான்சென்ஸ் என்று சொன்னதை மறந்துவிட்டு பேசவேண்டாம்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது என்கிறார், இவர் பத்திரிகைகளை படிப்பதே இல்லை போல் இருக்கிறது. இரண்டு ஜி வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது, மற்றும் பல வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன, இவர் என்னடாவென்றால் இப்படி பேசுகிறார். மனிதருக்கு தான் பிரதம மந்திரியாக இருந்தோம் என்பது மறந்துவிட்டதா, அல்லது நாம் என்னசெய்தோம் அவர்கள்தானே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்கள் என்ற நினைப்பா?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நீங்க, ஊழலை ஒழிக்க என்ன செஞ்சீங்க? மந்திரி பதவிகளை நீரா ராடியா போன்றவர்கள் மூலம் ஏலம் விட்டீர்கள்.( தேசத்தின் மானத்தையும்  சேர்த்துதான்). உங்க ஆட்சி ஊழலில் விற்ற அலைக்கற்றைகளை செல்லாது எனக்கூறி மறு ஏலம் விடவைத்ததே. அது ஊழல் ஒழிப்போ? நீங்க நிலக்கரி மந்திரியாக இருந்தபோது  நடந்த நிலக்கரி ஊழலில் மூன்று பேர் ஏற்கனவே தண்டனை பெற்றுவிட்டார்கள். உங்க செயலாளரும் இன்னும் இருவரும் 13ம் தேதி தண்டனை பெறவிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அதற்கு பொறுப்பேற்று பதவி விலக ஏன்  மறுத்த்தீர்கள்? ஊழலை வளர்க்கவா? ஒழிக்கவா? 😣? காமன்வெல்த் ஆதர்ஷ் westland  ஊழல்வாதிகள் இன்னும்  உங்கள் கட்சியில்தாசன் இருக்கின்றனர். அப்போ உங்கள் ஸ்டைல் ஊழல் ஒழிப்பு இதுதானோ  ? தேசநேசன் 

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இத்தாலி மாஃபியாவின் வெட்கங்கெட்ட அடிமை சொல்வதையெல்லாம் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்...

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  என்னது, ஊழலுக்கு எதிரே கடுமையா நடந்துக்கிட்டிங்களா. எவ்வளவூ முயன்றும் சிரிப்பை அடக்கமுடியலை ஜி

 • MANI DELHI - Delhi,இந்தியா

  மக்களை நேருக்கு நேர் சந்திக்க துணிவுள்ள மோடி போல் நீங்கள் பிரதமராக இருந்தீர்களா என்பது முதல் கேள்வி. இரண்டு ஒரு நல்ல பொருளாதார அறிஞர், வெளிநாட்டு பொருளாதார அமைப்புகளில் பணி செய்தவர், என்ற நல்ல பெயரில் உள்ள நீங்கள் மக்களுக்கு நன்றாக விளக்கலாமே. ஏன் செய்தியாளர்களிடன் சொல்கிறீர்கள். நியூஸ் போடுவதற்காகவா. உங்களுக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம். மேலும் உங்களின் கருத்துகளை ஒரு அறிஞராக வெளிப்படுத்துங்கள். ஒரு கட்சி சார்ந்து சொன்னால் உங்களின் பத்து ஆண்டு கால மௌனத்தை எல்லாரும் விமர்சிப்பார்கள். எத்தனையோ பொருளாதார அறிஞர்கள் இந்த அரசின் செயல்களை விமர்சிக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை தான் மக்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் உங்களை பொறுத்தவரை மக்கள் உங்களை தனிப்பட்ட முறையில் ஏன் உங்களை எதிர்த்து பேசுகிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ... உங்கள் கூட்டத்தை தூக்கி உள்ளே போட வேண்டும் ...

 • iniyan - Doha,கத்தார்

  என்ன செஞ்சிருக்காங்கன்னு மட்டும் பக்தால்ஸ் சொல்ல மாட்டாங்க

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  பண மதிப்பிழப்பின்போது ஏராளமான கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. இது நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் முன்னாள் பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம். அப்படி கருப்பு பணமாக இருந்தபோது நாட்டின் வளர்ச்சிக்கு பங்கு வகிக்காமல் ரகசிய ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு அடிகோலிய பணம் தற்போது வெள்ளையாக்கப்பட்டு விட்டதால் இனி அதன்வழியே அரசுக்கு நிறைய வருமானம் வர ஏதுவாகிவிட்டது. பண பதிப்பிழப்பால் நாட்டுக்கு கேடுதான் விளைந்தது என்று சொன்ன ராகுல், சோனியா பசி ஸ்டாலின் கம்யூனிஸ்டுகள் முதல் திருமா வரை எல்லோரது முகத்திலும் கரியை பூசிவிட்டார்.

 • Anand - chennai,இந்தியா

  காங்கிரேசைபோல் பிஜேபி ஊழல் செய்யவில்லை என்று வருத்தப்படுகிறார் போல.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  உங்களைப்போல் ஊழலுக்கு துணை போகவில்லையே? அதுவே பெரிய விஷயம்தான்.

 • vandemataram -

  ஐயா!ஊழலே செய்யாமல் மத்திய அரசு நிர்வாகம் செய்து வருகிறது! விரைவில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் இருக்கிறது பார்க்கலாம். நீங்க இன்னும் 2 வருடங்களுக்கு, பிரதமராக இருந்தபோது எப்படி வாய் மூடி மௌனம் காத்தீர்களோ அப்படியே இருங்கள்! BJP நடத்திக் காட்டும்!

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  ஏண்டா உன்னையும் உன் கூட்டத்தையும் இன்னும் அரெஸ்ட் செய்யாமல் இருப்பது தப்பா?

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  பாருடா, பொம்மை பேசுது....

 • velimalaya - Chennai,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியில் ஒன்னுமே தெரியாத ரோபோ மற்றும் சிலை மாதிரி இருந்திவிட்டு.இப்பொழுது வாயமட்டும் அப் அப்போம் திறந்து எதிர்கட்சின்னு காண்பிக்கிறதுக்கு வசப்படுறீங்க.

 • Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா

  இங்கே கருத்து கூறும் அரைகுறைகள் ஒன்றை மறுக்க முடியாது. அவர் கூறிய பொருளாதார கணக்குகள் எந்த அளவு பொருளாதார சீர்கேட்டை இந்த மோடி அரசு செய்துள்ளது என்பது வெட்ட வெளிச்சம். இவர்களுக்கு வாயால் வடை சுட தான் தெரியும். காரியத்தில் 0. மன்மோகன் பேசமாட்டார் காரியத்தில் செய்து காட்டுவார் .

 • Sivagiri - chennai,இந்தியா

  எழுதிக் கொடுத்ததை வாசிப்பதற்கு . . . இவர் தேவை இல்லையே . . . அந்த குட்டிபையனே போதும் . . .

 • vigneshwaran - madurai,இந்தியா

  வசி.... சிட்டிக்கு கோவம் வருது....

 • ganesha - tamilnadu,இந்தியா

  மன்மோகன் சொல்றாரு "காங்., ஆட்சியின் போது ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.,வால் அப்படி நடக்க முடியாது.பா.ஜ., ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை"". வடிவேல் இவரிடத்தில் பிச்சை வாங்கணும். மன்மோகன் சிங்க் சொன்ன இந்த ஜோக்கை விட உலகிலேயே சிறந்த ஜோக் எதுவம் கிடையாது. இவர் இன்று பேசியதற்கு பதில் சிபிஐ கோர்ட் 13 ம் தேதியும் 2g ஊழல் வழக்கு 21 அன்றும் வருகிறது. நம் ஊர் சாக்கடை மந்தைகள் இவருக்கும் சப்போர்ட் செய்யும்.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  பண மதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. எங்களின் எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை. பணமதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய தவறுகளை நாங்கள் ஒது போதும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.//இது எல்லாம் உண்மைதான் பெட்ரோல் டீசல் விலை ஏத்தினது எதற்காக ? பணம் மதிப்பு இழப்பு எதற்க்காக ? ரெட்டியிடம் 2000Rs எப்படி ?1000Rs நீக்கி 2000Rs எதுக்கு ? இதுவரை ஒரு பலனும் இல்லியே 200 வருஷம் கழித்து ஒரு வேலை பலன் கிடைக்குமோ ? விலை வாசி ஏத்தினது தான் மிச்சம் gst சாதகம் என்று நினைத்தேன் இது சாதாரண மக்களுக்கு பாதகமாக அல்லவா இருக்கிறது .

 • chander - qatar,கத்தார்

  ஊழல் செய்யும் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்யும்போது எப்படி ஊழலுக்கு எதிராக செயல்படுவீர்கள் உங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்

 • anand - Chennai,இந்தியா

  பேச சொல்லி எஜமானியம்மா ஆர்டர் போட்டாரா...பாவம் இவர்..பதவி போன பின்னும் அடிமையாய் தான் இருக்கிறார்

 • Jayasankar Sundararaman - Chennai,இந்தியா

  ஜோக்கர் மன்மோகன் . சோனியாவின் அடிமை பேசுகிறார் . இந்தியாவின் தலைவிதி .

 • Mariappa T - INDORE,இந்தியா

  தரமான பேச்சு மட்டுமே இவரிடம் இருந்து வரும். மிகவும் நல்லவர்.

 • Shan - Coimbatore,இந்தியா

  மன்மோகன் ஐயா ஊழலுக்கு எதிரா என்ன பண்ணுனீங்க .... இந்தியாவுல ஊழலை வளர்த்து விட்டதே நீங்களும் உங்க கட்சி காங்கிரஸும் தான்... அதனால நீங்க அதை பத்தி எல்லாம் பேச கூடாது

 • Suresh - Narita,ஜப்பான்

  ஊழல் நடந்த போது விளக்கு படித்த மவுனசிங், இப்ப அவங்கள பிடிக்கலைன்னு ஊளை இடலாமா....

 • Jayvee - chennai,இந்தியா

  சோனியா, கனிமொழி ராஜா சிதம்பரம் போன்ற பெருந்தலைவர்களை இன்னும் கைது செய்யாமல் இருப்பதால் இப்படி கூறுகிறீர்கள் .. என்ன செய்ய நேர் பட பேச தைரியம் இல்லாத சர்தார்

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  The matters are sub-judiced. Final verdict on Coal Scam and 2G scams are due in this month.

 • RGK - Dharapuram,இந்தியா

  இவர் அம்மாவிற்கு 10 நிமிடம் மட்டுமே அவகாசம் கொடுத்து மணி அடித்தவர் தானே . இவர் முதலமைச்சரை சந்திக்க ரெடி யாக இருந்தாராம். கண்ணுக்கு முன்னாடியே ஊழல் கரை புரண்டு ஓடுச்சு... வாய மூடிக்கிட்டு இருந்துட்டு இப்போ என்னமோ காந்தி பேரன் மாதிரி பேசறார்

 • DuraiChellam -

  ஊழல் செய்த போது ஒன்றுமே பேசாத போது இப்ப ஏன் இந்த ஊளை.

 • SRINIVASAN - chennai,இந்தியா

  sounds more like saitan vedham odhugirathu. MMS presided over most corrupt regime in 2004 to 2014.

 • kuruvi - chennai,இந்தியா

  நிறைய பேருக்கு வரித்தரை நோட்டீஸ் போயிருக்கிறது, திருடனுக்குத் தேள் கொட்டியது போல் இருக்கிறார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement