Advertisement

இளம்பெண்கள் வாழ்வை சீரழித்த புரோக்கர்கள் கைது

அசோக்நகர், 4வது அவென்யூவில் உள்ள, அழகு நிலையத்தில், விபசாரம் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு போலீசார் நேற்று, அதிரடி சோதனை நடத்தி, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த, விபசார புரோக்கர், பாபு, 28, என்பவரை கைது செய்தனர்.
அதேபோல், பனையூர் பண்ணை வீட்டில், வெளிமாநில இளம்பெண்களை அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, சாலிகிராமத்தைச் சேர்ந்த, பிரதீப், 30, என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் இருந்து, நான்கு பெண்கள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

    இவுங்கள போலீஸ்கார் ஒண்ணும் செய்ய முடியாது? ஏன்னா அவர் தயவு போலீஸ்காருக்கு தேவை?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement