Advertisement

பாக். ராணுவம் பயிற்சி அளித்தது: சிக்கிய பயங்கரவாதி பகீர்

ஸ்ரீநகர்: இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட தனக்கு பாக்.,ராணுவம் , ஐ.எஸ்.ஐ. அமைப்பும் பயிற்சி அளித்ததாக காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

காஷ்மீரின் ஹேண்ட்வாராவில் கடந்த 26-ம் தேதி பாதுகாப்புபடையினருக்கும் பயங்கரவாதி களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் தொய்பா பயங்கரவாதி ஒருவன் மட்டும் பாதுகாப்பு படையினரிடம் உயிருடன் சிக்கினான். அவனிடம் 40 கிலோ வெடி பொருள், ஏ.கே. 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவனிடம் நடத்திய விசாரணை பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின..அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அதில் தாம் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவன் என்பதும் 2014ம் ஆண்டு லஷ்கரே தொய்பா அமைப்பில் இணைந்ததாகவும், பின்னர் தனக்கு பாக்.ராணுவம், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் பயிற்சி அளித்ததாவும், இந்தியா மீது தாக்குதல் நடத்திட கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி எல்லையில் காஷ்மீருக்குள் ஊடுருவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • Siva - Aruvankadu,இந்தியா

  அவனை நாய் என்று சொல்வதை ஆட்சேபிக்கிறேன். பன்றி என்ற பெயரில் தவறில்லை

 • rama - johor,மலேஷியா

  காஷ்மீருககாக வருததபபடும் நாம், நம் மீனவரகள் படும் வேதனைககு கவலை படுவதில்லை.மததிய அரசாங்கம் இலங்கை சாரபுடயது தமிழர்களின் வேதனை பற்றி கவலை படுவதில்லை தமிழர்கள் தான் இநதியா எனறு அலடடிககொளகினறனர்

 • MURUGAN - Mumbai,இந்தியா

  தீவிரவாதத்தின் வேரான பாகிஸ்தானை வீழ்த்தினால் மட்டுமே தீவிரவாதம் ஒழியும்.

 • rama - johor,மலேஷியா

  இவன் தீவிரவாதியல்ல பஞ்சாபின் தேசிய வாதி, தமிழர்கள் போல் அல்ல பாஜக தமிழ் மாநிலத்தை அடிமை படுத்தியது போல்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதெல்லாம் ஒரு செய்தியா??? யாரோ ஒரு தனி மனிதன் இந்த முஸ்லீம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை இவ்வளவு நாளாக இந்தியா மேல் நடத்தமுடியாது. இது ஒரு ஆர்கனைஸ்ட் தீவிரவாதம் என்றால் அது பாகிஸ்தான் அரசால் மட்டுமே முடியும், பாகிஸ்தான் அரசின் அச்சாணி பாகிஸ்தான் ராணுவம். இது எப்போதோ தெரிந்த ஒன்று தான், என்ன இதை ஒரு சாட்சியாக இப்போது கொள்ளலாம், இதை வைத்து ஐ.நா சபையில் கொஞ்சம் தீ மூட்ட முடியும். ஆனால் பாகிஸ்தான் உடனே இதற்கு மறுப்பு சொல்ல, இந்திய முஸ்லிம்கள் அதற்கு சப்போர்ட் செய்ய, இது தான் நடக்கும்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  வினை விதைத்தவன் வினையாலேயே சாவான். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதால் தான் பாகிஸ்தானே பயங்கரவாதிகளின் காலடியில் மண்டியிட்டு கிடக்கிறது.

 • Anand - chennai,இந்தியா

  இவன் ஒரு அப்பாவி என்று வக்காலத்து வாங்க இன்று ஒரு அரபு அடிமையும் காணோமே.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இவன் பாகிஸ்தான் காரன் இல்லைன்னு அப்படியே ஒரு பொய் மூட்டையை பாகிஸ்தான் ராணுவம் அவிழ்த்து விடுவானுங்க...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  கோவை பாலகிருஷ்ணன் எங்கே போனார். ?

 • Anandan - chennai,இந்தியா

  இது என்ன புது செய்தியா? இதுதானே காலம் காலமாய் நடப்பது.

 • Kumz - trichy,இந்தியா

  எங்க ஒரு மூர்க்க பக்தாள்சையும் காணோம்

 • appaavi - aandipatti,இந்தியா

  இவனை போல் எத்தனையோ இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பது பரிதாபம்...இலைகளை பிய்த்து கொண்டு இருப்பத்திற்கு பதில் வேரை பிடுங்கி எறிவதுதான் சரி.......

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவனை பேச விட கூடாது, உடன் சுட வேண்டும்,

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  அவன் அலைபேசி எண்ணை வெளியிட்டால் தமிழ்நாட்டிலிருந்து பல பேர் அவனை தொடர்புகொள்ள வசதியாக இருக்கும். ஜெய்ப்பாக்கிபுறம் இதுபோல ஒரு ஆளை தேடிக்கொண்டிருக்கிறாராம், மோடிக்கு வேட்டு வைக்க.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  என்ன மரியாதை வேண்டி கிடக்கு இந்த தீவிர வாதிக்கு

 • சிவம் -

  என்ன சார், ஒரு தீவிரவாதி நாய்க்கு அவர் இவர் மரியாதை அளிக்கிறீர்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத இந்த நாய்களை முழு விசாரணை முடிந்தவுடன் சித்தரவதை செய்து சாகடிக்க வேண்டும்.

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  பிரிக்க முடியாதது - பாகிஸ்தானும் இந்திய வெறுப்பும் , சேர்த்தே இருப்பது - ISI யும் பயங்கரவாதிகளும் , அடிக்கடி நடப்பது - காஷ்மீரில் சண்டை , நடக்க வேண்டியது - மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வழக்கம்போல பதில்வரும். இவன் பாகிஸ்தானியனே இல்லை .இந்தியன் என

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  இது தெரிஞ்ச விஷயம் தானே. தீவிரவாதிகளை பிடித்த உடன் போட்டு தள்ள வேண்டும். இல்லை என்றால் நம் அரசாங்கத்திற்கு எதிராக கொடி பிடிக்க இங்கேயே கிளம்பி விடுவார்கள்.

 • Bala R - Chennai,இந்தியா

  வேறென்ன சொல்ல

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement