Advertisement

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை

திருச்சி: தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் தீபாவளி கொண்டிய மாணவர்களுக்கு தண்டனையும், கொண்டாடாதவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி தீபாவளி விடுமுறை முடிந்து சமீபத்தில் திறக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பிய மாணவர்களிடம் யார் பட்டாசு வெடித்து கொண்டாடினீர்கள் என்று கேட்கப்பட்டது.


இதில் ஆமாம் என பதில் சொல்லிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதுடன், அவர்கள் பாவம் இழைத்து விட்டதாக கூறி கடவுளிடம் மன்னிப்பும் கேட்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதாணி வைத்திருந்த மாணவிக்கு அடியும் விழுந்துள்ளது.


அதே போல் தீபாவளி கொண்டாடவில்லை என கூறிய மாணவர்களுக்கு பாராட்டு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல் அறித்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வியாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.


இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் தெரிவிக்கையில் ஒலி மற்றும் மாசினை குறைக்கும் வகையில் மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய அறிவுரைகளையே பின்பற்றியதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வியாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (220)

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  The British introduced today's education tem to rule India and change our deep rooted culture.Today we are more westernised than Indians. Of course, there are no two opinions that Christians are more involved in Education and doing great service. There may be some fanatics who adopt to this type of methods. Me and my wife were students of Christian school and followed their rules by studying bible and scored highest marks in Bible lessons also. That did not change our basic religious feelings and as a grown up person, I am a devotee of Hindu Gods. So let them try but we are basically very strong rooted in our customs and religion and it can go on and on, but never can they succeed.

 • rajarajan - bangalore,இந்தியா

  இதுகுறித்து தமிழிசையோ ஹரிஹர ராஜா சர்மாவோ இதுவரை எந்த கருத்தும் கூறாதது ஏன். பள்ளிக்கல்வித்துறை தூங்குகிறதா? இதுபோன்று மனநிலை சரியில்லாதோர் நடத்தும் பள்ளிகளை உடனடியாக இழுத்து மூடவேண்டும்

 • Indian - Bangalore,இந்தியா

  இங்கு கோபத்துடன் பதிவு செய்யும் வாசகர்களில் யாரவது இதற்கு மேல் முயற்சி செய்து ஹிந்துக்களுக்கு மட்டும் தடை, கட்டுப்பாடு விதிக்கும் RTE , 93rd amendment , article 25 ,30 போன்ற சட்டங்கள், சரத்துக்களை புரிந்துகொள்ள வேண்டும். யூடியூபில் indic movement பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 • Mal - Madurai,இந்தியா

  Even I have the same hatred for Christianity because from my 9-12 I studied in Christian school... I can relate to what you say... because I have seen them... They used to wipe out sacred ash from a few girls... But I have always kept sacred ash only after that.... I really get irritated whenever I hear them talk sweetly...with poison in heart...n mind.... Hope Hindus get united and support BJP... ( This is why I support BJP)

 • Indian - Bangalore,இந்தியா

  இங்கு கருத்து பதிவு செய்யும் வாசகர்கள் ஹிந்துக்களால் பள்ளிகள் நடத்த பெரும் முட்டுக்கடை போடும் RTE பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். RTE மூலம் 25 % இடங்கள் இலவசமாய் தரவேண்டும். அரசாங்கம் அதற்கு பதில் தனியார் பள்ளிகளுக்கு இழப்பீடு தரவேண்டும். ஆனால் வருடக்கணக்காக தருவதில்லை. RTE பள்ளிகளுக்கு ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம், ஸ்டுடென்ட்-டீச்சர் ratio, விளையாட்டு மைதானம், laboratory என பலகெடுபிடிகள் உண்டு. ஆனால் RTE minority பள்ளிகளுக்கு கிடையாது. இதனால் ஹிந்து தனியார் பள்ளிகளின் கட்டணம் இழப்பை சமாளிக்க வருடாவருடம் உயரும். அதற்கு அரசாங்கம் தடை விதிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் மஹாராஷ்டிராவில் 10450 கு மேற்பட்ட தனியார் பள்ளிகளும், பெங்களூரில் 350 கு மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. ஒன்று RTE எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அல்லது அகற்றப்பட வேண்டும். இதே போன்றே NCMEI , 93rd amendment என இந்து மதத்தினரை மட்டுமே டார்கெட் செய்யும் பல சட்டங்கள் உள்ளன. இதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும். மிகப்பெரிய ஆக்ரமிப்பு நடக்கிறது.

 • Ar.Muthuvel - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சேர்விட்டே மெட்ரிகுலேஷன் ஸ்கூல்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மருதாணி போட்டுக்கிட்டா பள்ளிக்கு வருவார்கள்...? .. மாணவிகளுக்கு கட்டுப்பாடு தேவை ... அடுத்து பட்டாசு வெடித்தால் தண்டனை என்பது , மிகவும் தவறு... ஒரு நாளில் பெருசா மாசு வந்துவிடப்போவதில்லை... ஆக, தீபாவளிக்கு பட்டாசு வெடித்தது தப்பு சென்று சொல்வார்களேயானால், அது தப்பு , சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் , பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டு , பிரச்சினையை முடிக்க வேண்டும் ...

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  ஹாஹாஹா .. வழக்கமாக தினமலர்ல மோடியையும் பிஜேபியையும் கழுவி கழுவி ஊத்தற கோஷ்டில 100ல ஒருத்தன் கூட கமெண்ட் போடல இங்க.. மக்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள்

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தண்டனை கொடுக்க சொல்லியதா என்ன?

 • Arasan - Thamizhnadu,இந்தியா

  . யார் வீட்ல வந்து யார் உத்தரவு போடுவது,

 • balakrishnan - Mangaf,குவைத்

  இந்த பள்ளி கூடம் தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லை ஜெருசலேம் இல் இருக்கிறதா . பள்ளியை இழுத்து மூடவேண்டும் . ஆசிரியருக்கு நாடு ரோட்டில் பனிஷ்மென்ட் கொடுக்க வேண்டும் .

 • hasan - tamilnadu,இந்தியா

  இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிக்க தக்கது ,

 • sridhar - Chennai,இந்தியா

  இந்தப்பள்ளியில் பூமி உருண்டை என்றால் , பூமி சூரியனை சுற்றுகிறது என்றாலும் தண்டனை தான். ஏன் என்றல் அவர்கள் மதத்தில் அதெல்லாம் தவறு என்று சொல்லி இருக்கிறது. மேலும் மனித இனம் தோன்றி 6000 வருடங்கள்தான் ஆகிறதாம். இந்த மூடர்கள் பள்ளிகளை எல்லோரும் புறக்கணிக்க வேண்டும். இது போன்ற பள்ளிகளில் கூடுதல் தொல்லையாக மாணவ மாணவியருக்கு பாலியல் தொல்லை வேறு.

 • jysen - Madurai,இந்தியா

  What the BJP government at the centre is doing now. Even in India the Hindus are treated as scums. Where have gone the so called human rights bodies.

 • appaavi - aandipatti,இந்தியா

  சிகரெட் குடித்தால் உடல் நலத்திற்கு தீங்கு...ஆனால் விற்போம், பட்டாசால் காற்றுக்கு மாசு, அதையும் விற்போம், வாங்கி வெடித்தால் தண்டனையும் கொடுப்போம் எங்கயோ இடிக்குதே

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதே ஒரு ஹிந்து மிஷினரி பள்ளி நீ கிறிஸ்மஸ் / ரம்ஜான் கொண்டாடியது தவறு சிவனிடம் மன்னிப்பு கேள் என்று சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்கும் , அனைத்து ஊடகங்களிலும் பிரேக்கிங் நியூஸ் 24 மணிநேரம் தொடர்ந்து ஓடியிருக்கும் , அந்த பள்ளியில் உள்ள அனைவரை கைதுசெய்யச்சொல்லி போலி மதசார்பற்ற காட்சிகள் கூவும் , அந்த பள்ளியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று குருமா , நாம் டம்ளர் , சைக்கோ, சுடாலின் வரிசை கட்டியிருக்கும். டிவிகளில் பல உதவாக்கரைகள் உட்கார்ந்து இந்த மதத்தையே நாட்டில் இருந்து எடுத்துவிடவேண்டும் என்று அனல் கக்கி இருக்கும். ஆனால் தற்போது ஒன்றுமே நடக்கவில்லை , புகார் கொடுத்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்த கைதும் நடக்கவில்லை , வெறுமனே வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்கிறது காவல் துறை. இந்து முன்னணி மட்டுமே இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க சொல்லி போராடிக்கொண்டிருக்கிறது.

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆசிரியர் செய்தது பெரும் தவறுதான்....அனால் விசாரித்தபோது , பட்டாசு வெடிக்காத மாணவர்களை பாராட்டியுள்ளார்...அதை மாற்றி தீவாளி கொண்டாடாதவர்களை பாராட்டியுள்ளார் என்று சங்கிகள் திரித்து மதக்கலவரத்தை தூண்டுகிறது......

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  The governments of these countries – Somalia, Tajikistan , Brunei, Saudi Arabia – have banned Christmas celebrations, with punishments ranging up to a five-year jail term. அதைப்போலவே இந்த பள்ளியும்/பள்ளி நிர்வாகமும்/ ஹெட்மாஸ்டர், உடற்பயிற்சி ஆசிரியர் என்ன முஸ்லீம், சமூகத்தை/கிறித்துவ சமூகத்தை சேர்ந்தவர்களோ??? அதனால் தான் தீபாவளி எதிர்ப்பா???

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  விடியற்காலையில் நிசப்தமான இரவில் பாத்தியா ஓதி ஒலி மாசுவை ஏற்படுத்துகிறார்கள் . இவர்களை யார் கேள்விகேட்பது ?

 • MARK ANTONY - MUMBAI

  உண்மை கிறித்தவத்துக்கும் இன்றைக்கு இருக்கின்ற கிறித்தவர்களுக்கும் சம்பந்தமே இல்லை முழுக்க முழுக்க பணத்துக்காகவே வியாபாரமாக்கப்பட்டுவிட்டது உண்மையான கடவுளைப் பற்றியும் அன்பைப் பற்றியும் போதித்த கிறித்தவம் இன்று அதைப் பின்பற்றும் மக்களாலேயே தூற்றப்படுகின்றது

 • ARUN.POINT.BLANK -

  ..idhula secularism pathi pesaraanga... punishment kuduthavangala pottu thallanum 😠

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  இந்த விஷயத்தில் மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்துற அரசியல்வியாதிகளும், அவுங்கள அண்டி பொருக்கி தின்னும் அல்லக்கைகளும் வாயே திறக்கமாட்டார்கள். தீபாவளி பண்டிகையை வீட்டில் கொண்டாடினால் கூட தணடனை வழங்குவதுதான் இவர்களுக்கு மதச்சார்பின்மை. நாளைக்கு ரம்ஜான் பக்ரீத் பண்டிகை கொண்டாடிய குழந்தைகளை தண்டிப்பார்கள். அந்த பள்ளி நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் நிவாரணமாக தலா பத்து லட்ச ரூபாய் வழங்கவேண்டும் என்று கோர்ட் தண்டனை வழங்கவேண்டும்.

 • Anand - chennai,இந்தியா

  நற்பண்புகளை போதிப்பதற்கு பதில் நஞ்சை போதிக்கும் பள்ளி போல தெரிகிறது, பள்ளி நிர்வாகம் என்ற போர்வையில் ஈனப்பிறவிகளின் கூட்டம்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  எத்தனையோ கிறிஸ்துவ நிகழ்ச்சிகளில் வெடி வெடிப்பதை பார்த்திருக்கிறேன். உதாரணத்துக்கு திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவில் .கத்தோலிக்க திருவிழா ஊர்வலத்தில் வெடிகள் வெடிப்பதும், அந்த ஊர்வலத்தில் கிறிஸ்துவ பாதிரியாளர்கள் பலரும் கலந்துகொண்டு வருவதும் வெகுகாலமாக நடந்துகொண்டு வருகிறது. இந்த குறிப்பிட்ட சர்வேர்ட் பள்ளியில் , எடத்தெரு , பருப்புக்காரத்தெரு, மல்லிகைபுரம் , போன்ற அக்கம் பக்கம் இருக்கும் சிறுவர் சிறுமியர்கள் மத வித்தியாசம் இல்லாமல் படித்துவருகின்றனர்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வயிற்றுக்கு ஒவ்வாத JUNK FOOD , குப்பை உணவு வகையைசேர்ந்த கேக் , சாக்லேட் போன்ற தின்பண்டகளை கிருத்துமஸ் அன்று கொடுக்கிறீர்கள் அது பாவம் இல்லையா ? மரத்தை வெட்டிவந்து அதில் மின் விளக்குகள் அதிகமாக எரியவைத்து பலநாட்கள் மின்சாரம் வீணாகிறதே அது பாவம் இல்லையா ? காற்றிற்கு மாசு ஏற்படுத்தும் மெழுகுவர்த்திகளை கொளுத்துகிறீர்களே அது பாவம் இல்லையா ? இந்த பாவங்களுக்கு முருகனிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று இந்து மிசினரி பள்ளிகள் சொன்னால் செய்வீர்களா ?

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  இந்தியாவில் அனைத்து மதத்தினரும் பண்டிகை கொண்டாட உரிமை இருக்கிறது... டிசம்பர் 25 யை வாஜிபாய் பிறந்தநாள் என கூறி நாடகமாடி பின்னர் அடங்கியது....மன்னரே இப்படி இருக்கும் பொது மக்கள் ...எல்லோரும் திருந்த வேண்டும்

 • Subramanian Ravi - CHENNAI,இந்தியா

  இதை பற்றி எந்த ஊடகங்களும் வாய் திறக்கவில்லையே ?இது ஹிந்துக்கள் சம்பந்தப்பட்டது என்பதாலா ?சிக்குலர் அரசியல் வியாதிகள் அறிக்கை விடவில்லையே ஏன்?

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பட்டாசு வெடிக்காத மாணவர்களை பாராட்டியுள்ளார்...அதை மாற்றி தீவாளி கொண்டாடாதவர்களை பாராட்டியுள்ளார் என்று சங்கிகள் திரித்து மதக்கலவரத்தை தூண்டுகிறது......

 • S.Ganesan - Hosur,இந்தியா

  இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின்படி ஒவ்வொரு இந்தியருக்கும் RIght to Worship என்ற அடைப்படை உரிமை உண்டு. இங்கே நாத்திக வாதம் பேசிக்கொண்டு இந்து மத நம்பிக்கைகளை மட்டும் கிண்டல் செய்து கொண்டிருக்கும் பகுத்தறிவு வேடதாரிகள் , மற்ற மத நம்பிக்கைகளை பற்றி பேசுவதற்கு கூட பயப்படுவார்கள். இப்போது நடந்துள்ள இந்த செயலுக்கு கூட பாராட்டுவார்கள் தவிர , பெயரளவில் கூட கண்டனம் தெரிவிக்க மாட்டார்களே. ஏனென்றால் அவர்களுக்கு வேண்டியது இவர்களின் ஓட்டு மட்டுமே. மாணவ பருவத்திலேயே இது மாதிரியான விஷ விதைகளை தூவும் இந்த பள்ளி மீதும் , அதற்க்கு துணை போன ஆசிரியர்கள் மீதும் அரசியல் சாசன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 • Rajagopal P - coimbatore,இந்தியா

  எதற்கெடுத்தாலும் முதலில் குரல் கொடுக்கும் திரு திருமாவளவன், திரு ஸ்டாலின் போன்றவர்கள் இந்த அநீதியை கண்டுகொள்ள மாட்டார்கள்.

 • SINGAM - chennai,இந்தியா

  இதற்கு மூல காரணமே திருட்டு காங்கிரஸும், திராவிட கும்பலும், கபோதி கம்யூனிஸ்ட்ம் மற்றும் கிறிஸ்தவ முஸ்லீம் அல்லக்கைகளும் தான். இவர்களை விரட்டி விட்டால் எல்லாம் சரியாகும்

 • Siva - Chennai,இந்தியா

  மத வெறியை தூண்டும் இந்த பள்ளியை இடித்து தள்ளினால் என்ன?

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பாவம் இழைத்து விட்டதாக கூறி கடவுளிடம் மன்னிப்பும் கேட்க வைக்கப்பட்டுள்ளனர் எந்த மாசு கட்டுப்பாடு வாரியம் பட்டாசு வெடிச்சா பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளது......

 • babu - nagercoil...

  enga matharsarpata katchigal.....dmk, congress, comunist.... mathasarpata katchigal ental ena? for dmk, comunist, congress...explain any one....

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  அதிகாலை பொழுதில் தெருக்களில் கும்பல் கும்பலாக கூடி, கையில் மைக்கை பிடித்து கொண்டு, மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதத்தில் மதப்பிரச்சாரம் செய்கிறார்களே இதை யார் கேட்பது? தயவு செய்து வேண்டாம் இந்த மத வெறி.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மதமாற்ற கும்பல் தங்களின் மத மடையாளத்தை மறைத்து இங்கே இந்துக்களின் நம்பிக்கைகளை /கலாச்சாரத்தை அழித்து வருகிறது. அதை எதிர்த்து குரல் கொடுக்க திராணி இல்லை என்றாலும் புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்யுங்கள். கிறித்துவ / முஸ்லீம் மதத்திலும் பல பிரிவுகள் உண்டு, ஆனால் அவர்கள் வெளியில் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு முட்டாளாக ஒற்றுமை இல்லாமல் இருக்கிறீர்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்

 • baski - Chennai,இந்தியா

  ஒலி மற்றும் மாசினை குறைக்கும் வகையில்.... அடப்போங்கடா... வெடிக்கவே மெழுகுபத்திய பயன்படுத்துறோம்....இதுல தீபாவளி கொண்டாடவில்லை என கூறிய மாணவர்களுக்கு பாராட்டு கடிதம் வேற... உங்களையெல்லாம் ஊரவிட்டு வெரட்டனும்...

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கிறிஸ்துமஸ் கொண்டாடினா வூடு கட்டி கொடுப்பார்களா?

 • Sivasubramanian - chennai,இந்தியா

  உண்மையான ஹிந்துக்கள் தங்கள் குழந்தைகளை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அவர்கள் செகுலரிஸம் என்ற போர்வையில் நமது நாட்டின் பண்பாடு, பாரம்பர்யம், வழிபாட்டு முறைகள், நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற வாழ்வியல் நெறிமுறைகள், நீதி மொழிகள் போன்ற அனைத்தையும் சர்ச்சைக்கு உள்ளாக்கி கேலி செய்து நமது அஸ்திவாரத்தையே ஆட்டம் காணும் அந்நிய மத மோசடிகள். அந்நிய மதமான கிறிஸ்தவம் நமக்கு எதற்கு என்ற கேள்வியை நாம் நமக்குள்ளேயே கேட்டுப் பார்த்தால், அவை வீண் என்று தான் சொல்லவேண்டும். அவர்களால் நம் நாட்டிற்கு இந்தக் காலத்திலேயும் நன்மை விளையாது. பல்வேறு பிரிவினை சக்திகளை நம் நாட்டில் உண்டாக்கும் அந்நிய நாட்டின் கைக்கூலிகள் இந்த கிறிஸ்துவ மிஷி"நரி" கள். இவர்களிடம் தேசப்பற்றோ நம் ஹிந்து சகோதர சகோதரிகளிடம் அன்போ துளியும் கிடையாது. இவர்களுக்கு ஆதரவே செகுலரிஸ்ம் பேசும் சில பல கட்சிகள். இந்த கட்சிகள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள். இவர்கள் நம் நாட்டிற்க்கே எதிரானவர்கள். அலசிப் பார்த்தால் அவர்கள் அனைவரிடமும் ஊழல் மற்றும் நேர்மையின்மை தெளிவாக தெரியும். இவர்களுக்கு நேர்மை மற்றும் சமூக அக்கறை சிறிதும் இல்லை. இவர்கள் அத்துணை பேர்களையும் இனம் கண்டு புறக்கணியுங்கள். நம்முடைய, அதாவது நம் நாட்டின் ஹிந்து சகோதரர்களின் நலனுக்காகவே சொல்கிறேன். சாதி வேறுபாடுகளை களைந்து நம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். நம்மில் ஒருவருக்கேனும் பிரச்சனை வந்தால் தோள்கொடுத்து ஹிந்துக்களாகிய நாம் ஒருங்கிணைவோம். மீண்டும் சொல்கிறேன் கிறிஸ்தவ அந்நிய சக்திகள் நாம் ஒரு நன்மையையும் எந்தக்காலத்திலும் அடைய இயலாது. இதை நான் சொல்லவில்லை. இந்திய வரலாறு சொல்கிறது. தற்பொழுது கிறித்துவ அடையாளம் கொண்டிருக்கும் அனைவரும் ஹிந்து மக்களாக இருந்து காசிற்க்காகவும் வேறு சில பல பொருளியல் ஆதாயங்களுக்காகவும் மதம் மாற்றப் பட்டவர்களே. சொந்த அடையாளத்தை விட்டுக்கொடுக்காதீர். அவர்கள் நடத்தும் பள்ளிகளை கல்லூரிகளை புறக்கணியுங்கள். அதுவே நாம் நாட்டிற்கு செய்யும் புனிதமான பணி/சேவை.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  பட்டாசு கொளுத்தி மாசு கட்டுப்படுத்த சொல்வது அரசு வேலை, பள்ளிக்கு என்ன வந்தது. இது கிறிஸ்து வெறி செயல் தான். சிறுபாண்மை பள்ளிகள் ஹிந்து மதத்தை துவேசித்தால் அதன் அனுமதிகள் நீக்க படவேண்டும். இந்த பள்ளியை மூடுவதே சிறந்தது இலையென்றல் குழந்தைகளுக்கு வெறுப்புணர்வை வளர்த்து விடுவார்கள்.

 • Dinesh - Madurai,இந்தியா

  இது திருச்சி. பீகாரா இருந்திருந்தா? ஸ்கூல் இருந்திருக்காது, வெறும் தரதான் இருந்திருக்கும்.

 • babu - nagercoil

  all hindu people must realise... vote for bjp....

 • thangaraja - tenkasi,இந்தியா

  இந்த சம்பவத்திற்கு ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகள் எந்த எதிர்ப்பும் செய்வதில்லை ,பிஞ்சு மனங்களில் விஷத்தை விதைத்து அறுவடை செய்ய நினைக்கிறார்கள் ,இந்த மாதிரி பள்ளிகளில் நம் குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்தவேண்டும் ...

 • Rajagopal P - coimbatore,இந்தியா

  வெளி நாட்டு டொனேஷன் பண பலம், உலக அளவில் உள்ள கட்டமைப்பு பலம், மதம் மாற்ற நோக்கம் மற்றும் அதற்கான ஆள், இதர உபகாரணங்கள், டிவி chennels போன்றவை பலம், அரசியல் கட்சிகள் பலம் ஆகியவை உள்ள கிறிஸ்தவ மதத்தினர் இந்துக்களுக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறார்கள்.

 • KayD -

  Though I am a Christian I Never encourage bringing religion into the school.. Never force religion to the children. Thappu பண்றாங்க இந்த school la..

 • babu - nagercoil

  enga mathasarpata katichigal.... eg.. dmk, communisum, congress...etc...

 • Sivakumar - TRICHY,இந்தியா

  வணக்கம் சிவகுமார் மிகவும் வேதனை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது அவரவர் மதம் சார்ந்த இயல்பான நிகழ்வுகளை செய்வதற்கு தடை விதிப்பது அதுவும் பள்ளிகளில் என்பது மிகவும் தவறான முன் உதாரணம் இதை இனி வரும் காலங்களில் தவிர்ப்பது நல்லது

 • Raj Kumar - chennai,இந்தியா

  மீடியா எல்லாம் என்ன செய்துகிட்டு இருக்கானுங்க... டிவி ல நாலு பேர வெச்சி வெட்டி கதை அடிப்பானுக..... இதுக்கு நியாயம் கேட்க மாட்டானுங்க .... தூ வெட்கமே இல்லையா டா உங்களுக்கு..... இந்த பொழப்புக்கு....

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  மத சார்பின்மை பேசும் கூட்டமே ஏன் வாய் திறக்கவில்லை. இந்து மத பழக்கம் தானே பாதிக்கப்பட்டு இருக்கிறது. பரவாயில்லை. இதே கிறித்துவ மற்றும் இஸ்லாமியா மதம் சம்மந்தமாக ஏதாவது செய்திருந்தால் ஊரையே கொளுத்தியிருப்பார்கள்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  சிறு வயதில் வெடியின் திரியில் நெருப்பை பற்றவைக்க முற்படும்போதே நண்பர்கள் வெடி வெடிப்பதுப்போல் சவுண்டு கொடுக்க அதை பற்றவைப்பதற்கு முன்பே இரண்டடி கீழே பயத்தில் உருண்டோடுவதை அனைவரும் சந்தோசத்துடன் சிரிப்பதே அலாதியான இன்பம், இது மதம் கடந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடுவது. இப்போது நாடே அதன் வீரியத்தின் நச்சு தன்மையை உணர்ந்து எச்சரிக்கை கொடுக்குகின்றது. இங்கு சவுதியில் பண்டிகையின் போது இளைஞர்கள் வான வேடிக்கை விடுவார்கள், அரசு மக்கள் வசிக்காத விளையாட்டு திடலில் மாலையில் இரண்டு மணி நேரம் அனுமதிப்பார்கள், மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள், அது சில கிலோ மீட்டர் தூரம் வரை தெரியும். யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. அரசின் முழு பாதுகாப்புடன் நடை பெறும். நம் அரசும் இது போல் செயல் பட முற்பட வேண்டும். அந்த ஆசிரியர்கள் அழகான முறையில் அறிவுரை செய்திருக்கலாம்.

 • dina - Coimbatore,இந்தியா

  எதெற்கெடுத்தாலும் மதத்தை பிடித்துக்கொள்வது... ஒவ்வொருவரும் அப்படி மதத்தை பொது பிரச்சனைகளுக்கு

 • dina - Coimbatore,இந்தியா

  தண்டிக்க பட்டது தவறு தான் எதிர்ப்பது நியாயம் தான். யோகா வகுப்புகள் கிறிஸ்தவர்களுக்கு, இசுலாமியர்களுக்கு விருப்பமற்ற விஷயம் எத்தனை பள்ளிகளில் கட்டாயப்படுத்துகின்றனர் என்று கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களுக்கு எதிராக கருத்து கூறுபவர்களுக்கு தெரியுமா? ஆனால் கிறிஸ்தவ பள்ளி கூடங்களில் உள்ளே நுழையும் போது அவர்கள் இது போல வகுப்புகள் நடைபெறும், இது தான் சட்ட திட்டம் என சொல்லி விடுவார்கள் அதை தெரிந்து தானே பிள்ளைகளை சேர்த்துகிறார்கள்? எதற்கெடுத்தாலும் மதம், பள்ளிக்கு விரோதமாக நடவடிக்கை எடுத்தால் போதுமானது. வேறு வேலையே கிடையாதா? எத்தனை கிறிஸ்தவர்கள் பேருந்தை கொளுத்துகின்றனர், கோவில்களை இடிக்கின்றனர், கோவில்களில் சென்று இடையூறு செய்கின்றனர்?

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  மருதாணியும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஒன்றா?

 • G.Krishnan - chennai,இந்தியா

  மாசு கட்டுப்பாடு வாரியம் கையில மருதாணி வச்சா . . . . கை கெட்டு போயிடுமுன்னு சொல்லுச்சா? இல்லை கையில மருதாணி வைச்சா புகையா வருது? தண்டனை பட்டாசு கொளுத்தியத்துக்கும் மருதாணிக்கும் சேர்த்து பார்த்தா . . . . .மத சம்பந்தமானதான் தெரிகிறது . . . . .மாசு கட்டுப்படுவரியத்தை காரணம் காட்டி தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்

 • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

  In the US , people can fire crackers on their Independence day. In India, you can hell of a lot of noise for election campaign and after election results are out by lighting crackers for the whole day. In the early 20th Century and upto 1960s all these Christian missionary Schools / colleges employed only orthodox Hinds as teachers and professors. Their institutions like St. Joseph's College, St. Xavier's College etc had eminent professors of Physics, Chemistry, Maths and English who were great authors of text books also in their subjects. These institutions became famous because of the Hindu teachers employed there. Students from their community were encouraged to study by way of free education, free hostel and free boarding. The teachers never differentiated them based on their e. Now the situation is totally reversed. The teachers are only from their community and they are highly partial towards students of their own community and discourage the students of other religion as much as they can.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மாசு கட்டுப்பட்டு வாரியமே அறிவுரைதான் வழங்கியது மக்களை தண்டிக்கவில்லை, ஆனால் இவர்கள் தண்டிப்பார்களாம். இந்துக்களின் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி வெகு விமர்சையாக நடந்து வருகிறது. ஜோசப் விஜய் + இட்லி , இதுபோன்ற வசனங்களை அவர்கள் படத்தில் வைப்பார்களா ?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வழக்கமாக வந்து உளறும் கும்பல் காணவில்லை. இவர்கள் இதே வேலையாக திரிகிறார்கள். பொட்டு வைக்கக்கூடாது , பூ வைக்க கூடாது , வளையல் போட கூடாது , மருதாணி வைக்கக்கூடாது, இப்பொழுது பட்டாசு வைக்க கூடாது. அடேய் முட்டாள்களே , நீ செய்வதையெல்லாம் செய்ய நாங்கள் என்ன உன் அடிமையா? கிறித்துமஸ் அன்று சாக்லேட்டும், கேக்கும் கொடுக்கிறாயே அது குப்பை உணவு (JUNK FOOD) அதை நாங்கள் கேட்கிறோமா? இந்த நாட்டின் கலாச்சாரத்தை நாசமாக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  ஒலி மற்றும் மாசினை குறைக்கும் வகையில் மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய அறிவுரைகளையே பின்பற்றியதாக தெரிவித்தனர். ஏண்டா டேய் என்னைக்குடா மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனி மனிதனை சட்டத்தை கையில் எடுத்து தண்டனை கொடுக்க சொல்லியிருக்கு சொல்ற பொய்யை பொருந்துற மாதிரி சொல்லுங்க டா, அதே அடியை இவர்களுக்கு திருப்பி கொடு இதை தவிர இதற்கு வேறு எதுவும் தீர்ப்பாக எனக்கு தெரியவில்லை............

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்த மதமாற்ற கூட்டம் தற்போதுதான் இப்படி செய்கிறது என்று எண்ணாதீர்கள் , காலம்காலமாக இவர்களுக்கு இதேதான் வேலை. நான் 35 ஆண்டுகளுக்கு முன் படிக்கும் போதே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக பைபிள் கையில் திணிப்பார்கள். தினமும் ஒரு மாணவர் ஐரோப்பிய கடவுளை துதிக்க சொல்வார்கள், சிலர் மறுப்பார்கள், அப்படி மறுப்பவர்களை நினைவில் வைத்துக்கொண்டு எதற்கெடுத்தாலும் அடிப்பார்கள். நான் இவர்களுக்கெல்லாம் மசியவில்லை, ஒரு வெறி கொண்ட மதமாற்ற ஆசிரியர் என் இரு கைகளிலும் பிரம்பால் மாறி மாறி பலம் கொண்ட மட்டும் அடித்தார் , மேலும் அடித்தால் கையில் ரத்தம் வரும் என்று தெரிந்துதான் நிறுத்தினார். பிறகு என்னை ஐரோப்பிய கடவுளை துதிக்கச்சொல்வதில்லை. ஆடு மேய்ப்பவர் உனக்கு கடவுள் என்றால் அசுரர்களை வாதம் செய்த சிவனின் சக்தியில் பிறந்த முருகன் எனக்கு கடவுள். இதனால் தான் இந்த மதமாற்ற கும்பலை கண்டாலே வெறுக்கிறேன்.

 • Manoharan - Penang,மலேஷியா

  இந்த பள்ளியை உடனடியாக மூடவேண்டும். மைனாரிட்டி பள்ளிக்கூடம் என பதிவு செய்து இந்துக்களிடமே பணம் பெற்று கிறிஸ்தவ வாத்தியாருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்து பள்ளி நடத்துவது மட்டுமில்லாமல் இந்து பண்டிகை கொண்டாடுவது தவறு என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது? அந்த ஆசிரியர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. ஒரு விஷம் கக்கும் கும்பல் இதன் பின்னணியில் உள்ளதை நாம் கண்டறிந்து அந்த நச்சு பாம்புக்கூட்டத்தையே அழித்து விட வேண்டும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்து அமைப்புகள் பலம் பெறவேண்டும். ஏழைகள் தனி மனிதர்களாக இந்த பண முதலைகளை எதிர்த்து போராட முடியாது . குழந்தைகள் நெஞ்சில் விஷம் விதைத்து அவர்களை மதம் மாற்ற நடக்கும் முயற்சி.

 • தாமரை - பழநி,இந்தியா

  இவனுக ஆங்கிலப் புது வருசத்த எப்படிக் கொண்டாடுறானுகன்னு கொஞ்சம் நெனச்சுப்பாருங்க. என்னங்கடா ஹிந்துக்கள் ஒரு பண்டிகை கொண்டாடுனா மட்டும் மாசுக் கட்டுப்பாடும்பாங்க அதே சமயம் வேற மத விழான்னா மட்டும் எல்லாத்தையும் மூடிக்குவானுக. அப்ப இந்த மாசெல்லாம் எங்க போகுதோ தெரியலை. அதுபோலத்தான் இப்ப மெர்சலுக்கு ஆதரவு குடுக்குற கமலஹாசன் இவன் படத்துக்கு மட்டும் போயி காலக் கழுவனானே அப்பா எங்க போச்சாம் படைப்பாளிகளோட சுதந்திர தாகமெல்லாம்? ஹிந்துக்களென்றால் இவனுகளுக்கெல்லாம் அவ்வளவு இளக்காரமாப் போச்சு. இனிமேல் அப்படிப் போக விட மாட்டோம்.

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  பள்ளியின் பெயரை எழுதமாட்டீர்களோ ?ஏன் என்றால் அது நம்மை அடிமையாக்கி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆண்டுவந்த மதத்தை சார்ந்த பள்ளியோ? வெளிநாட்டிலிருந்து வந்து நம்மீது போர் தொடுத் து, நம்மை அடிமையாக்கியபோதும் அவர்கள் மினாரிட்டி தான் . அந்த மினாரிட்டி மதத்தவர்களை தலையில் தூக்கி வைத்ததன் பலன் மஜோரிட்டி மத பண்டிகைக்கொண்டாடியதற்கு தண்டனை அளிக்கும் அளவிற்கு தைரியத்தை கொடுத்தது. வெட்கம் ,வேதனை. கனடாவின் ப்ரீமியரோ ,அமெரிக்கன் ப்ரெசிடெண்ட்டோ ,எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஓ இந்த அறிவிலிகளுக்கு , மத சுதந்திரம் பற்றி சொல்லிக்கொடுக்கட்டும் .

 • karthik - Chennai,இந்தியா

  இதுவே ஒரு இந்து பள்ளி ரம்ஜானுக்கு இது மாதிரி செய்திருந்தால் இன்று தமிழகமே போராட்டக்களமாக மாறியிருக்கும். திருமா, ஸ்டாலின், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மற்றும் இதர அமைப்புகள் குரல் கொடுத்திருக்கும். செய்தி சேனல்களில் விவாதங்கள் அனல் பறக்கும். ஆனால், பாவப்பட்ட இந்து என்பதால் எந்த கண்டன குரலும் வரவில்லை. மிஞ்சி போனால் பாஜக காரன் வருவான். நல்லா இருக்கிறது உங்கள் சாதாரண ஹிண்டுவின் நடுநிலையும், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மதச்சார்பின்மையும்...

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளில் பஜனை வகுப்புகள் என்று ஒன்று நடத்துகிறது.. இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தினர் இதில் கலந்துகொள்ள தேவையில்லை.. ஆனால் அனைத்து கிறிஸ்தவ பள்ளிகளிலும் பைபிள் வகுப்பு அனைவருக்கும் கட்டாயம்.. எங்கே மத திணிப்பு நடக்கிறது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..

 • karthik - Chennai,இந்தியா

  நடுநிலை ஹிந்துத்க்களே , இப்போவாவது வெளிய வாங்கடா. உண்மையை உணருங்கள்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  "GST YAI MARAIKKA ENNAVELLAM PANNA VIYIRUKKU".......BJP SUPPORTERS MIND VOICE...

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இன்னும் சிலர், இந்த மாதிரி கிறிஸ்தவ பள்ளிக்கு எதுக்கு அனுப்பறீங்க என கேட்கிறார்கள்... கிறிஸ்தவ பள்ளிகள் சில விதிமுறைகளை சொல்றாங்க... சரி... ஆனால், அவர்கள் சொல்லும் விதிமுறைகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கலாமா?.. Article 14, 19, 21 இவற்றுக்கு எதிராக ஒரு நிறுவனம், பள்ளி விதிமுறைகளை வகுக்க இயலுமா?.. Right to practice my religion வெங்காயம்லாம் இந்துக்களுக்கு கிடையாதா?. .கிறிஸ்தவ பள்ளியில் சேர்ந்தால் இந்த உரிமைகளை இழக்க வேணுமா?

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  மருதாணி உடலுக்கு நல்லது குளிர்ச்சியை தரும், பித்தம் உண்டா உடலில் என்பதை காட்டி கொடுக்கும், பெண் குழந்தைகளுக்கு அழகை கூட்டும், ஆகையால் அது தேவையே, நான் சொல்லுவது செடியில் இருந்து இலைகளை பறித்து அரைத்து வீட்டிலேயே போட்டுக்கொள்ளும் மருதாணி, கடையில் விற்கும் கெமிக்கல் மருதாணி இல்லை ஆகையால் அதை நாம் ஆதரிக்க வேண்டும்... அதுவும் ஒரு பாரம்பரியத்தின் ஒரு அடையாளம்.. அதை நாம் யாருக்காகவும் தொலைத்துவிடக்கூடாது.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போலவும் .. எரியும் நெருப்பின் பெட்ரோல் ஊற்றியது போலவும் , சில விஷமிகளின் விஷம கருத்து மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது .. அவர்களை சொல்லி குற்றமில்லை கூலிப்படைகளை போல கூவுவது மட்டுமே அவர்கள் வேலை வெளியில் வந்தால் வால் இருக்காது என்பதும் தெரியும் .. நடந்த சம்பவம் கூடாது என்று சொல்ல சட்டத்தை தவிர யாருக்கும் உரிமை இல்லை உரிய முறையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்

 • Raj Kumar - chennai,இந்தியா

  கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு பிரச்சனைநா அந்த சமூகத்தினரும் பல கட்சிகளும் ஒன்னு சேர்ந்திடும் இந்தியாவில் ஹிந்துக்களுக்கு மட்டும் ஒருத்தனும் ஒன்று சேர மாட்டான், ஹிந்துக்கள் உள்பட. இதுதான் மற்ற மதத்தினவர்களுக்கு சாதகம்.... வெளில வாங்க யா ஹிந்துக்களே ....

 • VSM Ali - anna nagar,இந்தியா

  ஒழுக்கத்தை போதிக்கும் இடம் பள்ளிதான் என்றாலும் இந்த நடவடிக்கை சற்று மிகைப்பானது . பட்டாசு கொளுத்தி சந்தோசமாக பண்டிகை கொண்டாடுவதில் தவறில்லை என்றாலும் சற்று அளவாக இருந்தால் நலம் . சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதும் அவசியமே .

 • மாதவன்.க,திருவாரூர் -

  ஏன்டா அந்த மாதிரி பள்ளியில் உன் பிள்ளைய படிக்க வைக்க வேண்டும் வேறு பள்ளி இல்லையா அவ்வாறு அந்த கல்வியை அக்குழந்தை பெறாமல் இருக்கலாம்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எலவசமா படிப்பு சொல்லித்தர்ற Missionary ஸ்கூலுங்கள்ல இந்தமாரி ராவடிங்க அதிகமாவே நடக்கும்... பாவம், பெத்தவங்களால வெளியக்கூட சொல்லமுடியாது..

 • ஸ்ரீதேவி - தூத்துக்குடி,இந்தியா

  கிறிஸ்துமஸ்க்கு வீட்டின் வெளியே ஸ்டார் தொங்க விட்டிருந்தவர்களை, மின் சேமிப்பு அவசியம் மின்சாரத்தை வீணடித்து விட்டீர்கள். ஆண்டவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்ல வாய்ப்பு உள்ளதா??

 • vnatarajan - chennai,இந்தியா

  தீபாவளி விடுமுறைக்கு முன்னால மாசு கட்டுப்பாடு வாரியம் கூறிய அறிவுரைகளை மாணவர்களுக்கு பள்ளி அறிவுறுத்துவதில் தவறேதும் இல்லை. அவ்வாறு செய்யாமல் தீபாவளிக்கு பிறகு கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனையும் கொண்டாடாத மாணவர்களுக்கு பாராட்டு பத்திரமும் வழங்கியிருப்பது மாணவர்களிடையே ஒரு பிரிவினையுணர்வுகளையும் மத துவேஷத்தையும் ஏற்படுத்தும் செயலாகும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போதெல்லாம் பெரிய நகரங்களில் கொண்டாட்டத்தின் போதுகூட சில வீடுகளில் குழந்தைகள் மத்தாப்பு வெடி வைப்பதை பார்த்திருக்கிறோம். ஆகையால் மாணவர்களிடம் பொதுவாக மாசுக்கட்டுப்பாட்டை பள்ளியில் அறிவுறுத்தலாமேயொழிய அவர்களை வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. இத்தகைய செயல் பள்ளி உடற்கல்வி ஆசிரியரின் தூண்டுதலின்பேரில்தான் தலைமையாசிரியர் இப்படிப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கையை எடுத்திருப்பார் போல் தெரிகிறது.

 • Vignesh Krishnamoothy - Tirupur,இந்தியா

  தீபாவளி அன்று அந்த ஒருநாள் வெடி வெடித்ததனால் தான் காற்று மாசு மற்றும் ஒலி மாசு அடைந்ததா..?

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இது தீபாவளி பற்றியது அல்ல, பட்டாசு வெடித்து குப்பை உண்டாக்கியதை பற்றியது. இதற்காக மத வெறியை கிளப்ப வேண்டாம்.

 • chails ahamad - doha,கத்தார்

  அவரவர் வீட்டில் தீபாவளி கொண்டாடிய மாணவர்களை வதைப்பது தவறே என்பதை பள்ளி நிர்வாகம் உணர வேண்டும் . இங்கே இந்து இதர மதத்தினர்கள் என்ற பார்வையில் இந்த பிரச்சனையை அணுகுவது தவறே, மாணவர்களுக்கு நற்போதனைகளை போதிப்பது பள்ளியின் கடமை என்ற வகையில் புகையினால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துரைப்பதில் தவறு இல்லை. நம்மை நாளை ஆளப் போகும் வர்க்கமே இன்றைய மாணவ செல்வங்கள் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கற்பித்தல் முறைகளில் நல்லிணக்கத்தையும், இத்தனை காலமும் இந்தியாவில் நிலவி வரும் பன்முகத்தன்மைகளையும் கட்டி காப்பதில் அக்கறை கொள்ள வேண்டியதை பற்றி போதிக்க வேண்டும், அதனை தவிர்த்து மாணவர்களை தன்டனைக்குள்ளாக்குவது, வன்முறை பிரயோகம் செய்வது மிகவும் தவறான செயல்களே என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்ட மாணவ செல்வங்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கோருவது அவசியமே. இங்கே கருத்தாளர்கள் என்ற போர்வையில் மதவாத சிந்தனையை திணிக்க முற்படுவது தவறே என்பதே உரியவர்கள் உணர வேண்டும். இந்துக்கள் என்பது இந்தியாவில் பிறந்த குடி மக்கள் அனைவருமே இந்துக்களே, இந்தியர்களே என்பதே உண்மையாகும் என்பதை கருத்தாளர்களில் சிலர் மதவெறியை கக்கியுள்ளவர்கள் உணர வேண்டும் வாழ்க பாரதம் .

 • ganapati sb - coimbatore,இந்தியா

  வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை தனது பெற்றோர்கள் சொல்லும் கலாச்சாரங்களையே பெருவாரியாக கடைபிடிப்பர் இதை கூட தெரியாத பள்ளி தலைமை ஆசிரியர் மத அடிப்படையில் செயல்பட்டு வீட்டில் நடந்ததற்கு பள்ளியில் குழந்தைகளை துன்புறுத்தியது தண்டனைக்குரியது

 • a.ganesan - tirnelveli,இந்தியா

  பட்டாசு ,மாஸ்சு ஓகே மருதாணி என்னடா பண்ணியது அதை வைச்ச பிள்ளையை எந்த ... அடித்தது நீங்களெல்லாம் .... போங்கடா?

 • மைதிலி -

  எதற்கு தான் கட்டுப்பாடு என்பதில் வரைமுறை இல்லையா. தீபாவளியின் மொத்த சந்தோஷத்தையும் அடித்து நொறுக்கி விட்டீர்கள். இந்த கட்டுப்பாடு எல்லா மத முக்கிய நிகழ்வுகள் அத்தனைக்குமா?

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  The school is one run by Christian community. Many such minority institutions strictly tell the children especially that they should not wear even rubber/glass bangles wear tiklak /vibuthi in their face. They also tell even not put flowers on auspicious occasions.. if the school is an aided school very severe punishment should be imposed on the Head master and correspondent and school committee. If it is a pvt school recognition should be withdrawn. Hindus are treated as cowards by these so called secularists as is evident that noe of the parties such as DMK ADMK CONGRESS COMMUNISTS PMK AND others are stoically silent lest the minority vote will desert them

 • krishnan - Chennai,இந்தியா

  அந்த மாணவர்கள் ஹிந்துவா கிறிஸ்டினா ? ஹிந்துவா இருந்தால் அவர்கள் செய்தது தப்பு இல்லின்னா அவர்கள் மதம் பரந்த மனப்பான்மை இல்லாதது போலும்.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Majority of students would have been non Hindus. The same case with the staff. The new converts will be more fanatic.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  மாசு கட்டுப்பாட்டுக்கு தண்டனை என்றால், ஒலி மாசுக்கு இவர்கள் மிக பெரும்பங்கு வகிக்கிறார்கள், கும்பலாக சேர்த்து கோஷம் எழுப்பி, அதிக சத்தம் போட்டு, நிம்மதியை கெடுக்கிறார்கள், அதையும் தவறு என்று சொல்லி ஒலி மாசை கட்டுப்படுத்தலாமே, செய்வார்களா?

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இது கேவலமான செயல், யார் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும், அதுவும் இவர்கள் அவரவர் வீடுகளில் தான் தீபாவளி கொண்டாடினர், இந்துக்கள் தங்கள் பண்டிகையின் போது, பெண்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கு மருதாணி கையில் விடுவது உண்டு, என்னுடைய சிறுவயதில் என்னை போன்ற வயதில் ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் அனைவரும் மருதாணி விடுவதுண்டு, இதை கேட்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை, மேலும் பட்டாசு வெடிப்பது மாசு கட்டுப்பாடென்றால், அதை தீபாவளிக்கு முன்பே ஒரு அறிவுரையாக சொல்லலாம்(கேட்பதும் கேட்காததும் அவரவர் உரிமை), ஆனால் பண்டிகை முடிந்து தண்டனை என்பது கண்டிக்க மட்டுமல்ல, தண்டிக்கவும் வேண்டும். இதில் தலைமை ஆசிரியரே ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுவதால், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, நிர்வாகத்திற்கும் தண்டனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

 • Muthu - Bangalore,இந்தியா

  மக்களே விழித்தெழுங்கள்.. இந்துக்கள் ஒன்று திரளுங்கள்..

 • Siva - Chennai,இந்தியா

  இந்துக்களிடமே பணம் பெற்று கல்வி கொடுப்பது மட்டுமில்லாமல் இந்து பண்டிகை கொண்டாடுவதும் தவறு என்று தண்டனை வேறு. இது போன்ற கிருஸ்தவ பள்ளிக்கூடம் தான் இந்துக்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்கை செய்வது இந்துக்கள் மாற வேண்டும்.

 • MARK ANTONY - MUMBAI CITY

  முட்டாள்தனமான நடவடிக்கை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அவரவர் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாடலாம் இந்த சின்னக்குழந்தைகளிடம் இப்பொழுதே மதவெறியை விதைக்க வேண்டாமே ஒரு கிறித்தவனாக ஒரு பண்டிகையும் கொண்டாடவில்லையென்றாலும் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க விரும்புகிறேன்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  EXAGGERATED NEWS....IN CHRISTIAN SCHOOLS, ESPECIALLY CATHOLIC SCHOOLS , MANAGEMENT ITSELF IS CELEBRATING DIWALI PONGAL N ALL HINDU FESTIVALS.... BUT CAN ANYONE PROVE THAT, IN ANY RAMAKRISHNA SCHOOL, THEY NEED NOT CELEBRATE, WHETHER THEY ACCEPT ANY OTHER RELIGIONS FESTIVAL? ? ....SO THE ABOUT ARTICLE IS EXAGGERATED ONE....I JUST IGNORE THIS...

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  இது மாதிரியான விஷயங்கள் எத்தனையோ பள்ளி கூடங்களில் பல விதமாக நடக்கிறது இதை எல்லாம் பெரிது படுத்தாமல் விடுவது தான் நல்லது தீபாவளிக்கு ஒரு நாள் லீவு விட்டது போய் இப்பொழுது எல்லாம் 3 நாள் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது இதை முஸ்லிம்கள் அல்லது க்ரிஷத்வர்கள் எங்கள் பண்டிகைக்கும் அது மாதிரி வேண்டும் என்றா போராடுகிறார்கள் இல்லையே கண்டுகொள்ளாமல் தானே செல்கிறார்கள் ஆதலால் இது எல்லாம் இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் சீரற்ற சிந்தனை போக்கின் வேற்றுமை போக்கின் மனப்பான்மை மக்களிடம் பிரதி பலிக்கிறது . நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒற்றுமைக்கு ஒரு அடியை எடுத்து வைப்பதை தான் ஊடகத்துறை செய்ய வேண்டுமே தவிர பிரிவினைக்கு ஒத்து ஊதல் கூடாது

 • balakrishnan - Mangaf,குவைத்

  தமிழ்நாடு செகுலரிஸ் எங்கே போனார்கள்.

 • Logeshkumar -

  Intha kodumaiyana seiyalai kandithu oru arasiyal kachiyum Vai thorakavillai... Makalee sinthiyugal...Ithey oru Hindu school la nadanthu iruntha?

 • Johnson Ponraj - சென்னை,இந்தியா

  பைத்தியக்கார ஸ்கூல்.

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  ஒரு நாள் இந்துக்கள் திரண்டு எழுவார்கள். அப்போது இவை எல்லாம் காணாமல் போகும்.

 • vasanthan - Moscow,ரஷ்யா

  உலகின் எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும் கூவும் நடவண்டி சைக்கோ, கரும்புக்கட்டில் கொங்கிறீட் போட்டு நமக்கு நாமேனு நடை போடும் சுடலை ஒன்றும் சவுண்ட் விடமாட்டார்கள் .அவனுக திருவிழா கிட்டத்துல வருது அதனால இப்போ வாய தொறக்கமாட்டார்கள்

 • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

  இளிச்சவாயன் ஹிந்துக்களே இன்னும் அனுபவியுங்கள். நம்மில் ஒற்றுமை இல்லையேல், இதுதான் கதி.

 • மாத்தியோசி வெற்றி நிச்சியம் - palladam,இந்தியா

  பி,ஜெ.பி யை குறை சொல்லும் அரசியல் வாதிகள் வாய் திறக்க மாட்டார்கள். மத சார்பின்மை இதுதானாம். பி.ஜெ. பி தமிழ் நாட்டில் கால் ஊன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுவே வேற மதத்தினர் கொண்டாடும் பண்டிகைக்கு நடந்து இருந்தால் இங்கு இந்நேரம் தமிழ்நாட்டில் உள்ள so called மத சார்பற்ற கட்சிகள் கூவி இருப்பார்கள், நடு நிலை டிவி மீடியாக்கள் நாலு நாள் விவாதம் பண்ணுவார்கள் ஆனால் இது வரை ஒரு நியூஸ் சேனல் தவிர வேற எவரும் வெளியிட வில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். எப்போ எங்கடா போனீங்க அனைத்து நடு நிலைநக்கிகளும் மெர்சல் கு எத்திராக கூவிய ........... ஒருவரும் இல்லியா மனஸ்தானுக ...........

 • Rajalakshmi - Kuwait City,குவைத்

  இது கிறித்துவர்கள் நடத்தும் பள்ளிக்கூடம். இன்று நேற்றல்ல , பாரத தேசத்து பிரஜைகளான ஹிந்துக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவேயில்லை. ''பரதந்திரத்தில் தான் இருக்கிறோம்'' என்று காஞ்சி பரமாச்சாரியார் கூறியிருக்கிறார். நான் படித்தது கான்வென்ட் அல்ல. ஆனாலும் அங்கு ஆசிரியைகள் முழுவதும் ஒட்டுமொத்தமாக கிறித்துவ அடிமைகள்தான். Converted christians mostly keralites. அவர்கள் படித்ததும் அதே கிறித்துவ மெக்காலே வகுத்த படிப்புதான். ஹிந்து ஆசிரியைகளும் செகுலர் என்ற போர்வை போர்த்திய கிறித்துவ அடிமைகள். தொடக்கம் முதல் ஹிந்துக்களின் வேத தர்மத்தை இழிவுபடுத்தி , பொய்யான சரித்திரம் புகட்டினார்கள். அன்றும் மாணவிகள் வளையல் அணிவதிலிருந்து , விபூதி , குங்குமம் தரிப்பது வரை அனைத்தும் மறுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். நாங்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள் தான். ஆனாலும் சிறுபான்மை என்று பிதற்றும் கிறித்துவர்களுக்கு அடிமையாகத் தான் நடத்தப்பட்டோம். முஸ்லிம்களே கிடையாது. ஓரிரண்டு மாணவிகள் மட்டுமே. வெகு விரைவில் பள்ளியை விட்டுவிட்டனர். தயிர் சாதம் மதிய உணவு வீட்டிலிருந்து கொண்டுபோவதை சாப்பிடும்போதும் மிகவும் ஏளனம் செய்தது கிறித்துவர்கள். Bread butter jam cheese , potato chips போன்ற உணவை சாப்பிட்டால் தான் நாகரிகம் என்று we were bludgeoned on our heads. அனைவரும் முடியை வெட்ட வேண்டும் என்றும் பள்ளிக்கூடம் உத்தரவிட்டது. இன்றோ நம்மிடமிருந்தே அனைத்தும் திருடி கபடம் மிகுந்த கிறித்துவர்கள் " நாங்க போட்டு வச்ச , மெட்டி போட்ட , தாலி கட்டின காதொலிக்குங்க '' என்று நம்மிடையே புழங்குவதில்லையா ? அனைத்து ஹிந்து பெற்றோர்களும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்.

 • vasanthan - Moscow,ரஷ்யா

  மாசு கட்டுப்பாட்டுக்கு தண்டனை தர நீ யாரு பெரிய ....?

 • Parthasarathy - Chennai,இந்தியா

  இவர்கள் slow poison.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  எந்த அளவிற்கு ஹிந்துக்களை மட்டம் தட்ட, இளங் குருத்துக்களை ஹிந்து மத பண்டிகைகளை ஆனந்தமாக கொண்டாடுவது தவறு என்ற எண்ணத்தை ஊட்டும் இந்த மாதிரி பள்ளிகளை, அதை இயக்கும் நிர்வாக மற்றும் மதவெறி கூட்டங்களை என்ன செய்வது? சிறு பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கிற இந்த மதவெறி கூடங்களை இப்படியே விட்டு வைப்பதா? ஹிந்து பிள்ளைகளை மூளை சலவை செய்து அவர்கள் ஹிந்து மதத்தின் மீது எந்த ஈடுபாடும் இல்லாமல் ஆக்கி அவர்களை மதம் மாறுவதற்கான அடித்தளத்தையிட்டு பணியாற்றுவதற்காக கிறிஸ்தவ பள்ளிகளை ஆரம்பித்து விட்டு சில நாள் கழித்து சிறுபான்மையினர் கல்விக்கு ஆற்றிய பங்கு அளவிடமுடியாதது என்று ஏதோ ஹிந்துக்கள் தங்களுக்கு அறிவில்லாமல் ஏதோ அறிவில்லாத முட்டாளாக்க இருக்கின்ற கிறிஸ்தவர்களின் காலில் விழுந்து தங்கள் குழந்தைக்கு கல்வி வழங்க அழுது கெஞ்சியதாகவும் இதன் காரணமாக பள்ளிகளை ஆரம்பித்து ஹிந்துக்களுக்கு கல்வி வழங்கியதாக என்பன போன்ற எண்ணம் வருமாறு கூறுவார்கள். இது நடைபெறாமல் இருக்க ஹிந்துக்கள் தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள். ஹிந்து பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்புங்கள். தங்களின் குழந்தைகள் சொரணையற்ற பிண்டங்களாக ஹிந்து பெயரை கொண்ட தேசதுரோகிகளாக உருவாக்க நினைக்கும் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள். உங்கள் முத்தை சொத்தையாக்கி தருவார்கள். முத்துக்களை சொத்தையாக முயலும் இந்த மதவெறி கூடத்தின் மீது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்து இதன் அங்கீரத்தை ரத்து செய்யவேண்டும்.

 • Murali Balasubramaniam - Sanaa,ஏமன்

  யன்னது இன்னொரு ஜோசப் aaaaa

 • AURPUTHAMANI - Accra,கானா

  நெஞ்சு பொறுக்குதில்லையே.. தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை குழந்தைகளின் மீது காட்டும் இந்த அயோக்கியர்களின் பெயரையும் பொதுவெளியில் வெளியிடுங்கள். மருதாணி குங்குமம் தீபாவளி போன்றவற்றுக்கு தடை என்றால் அதை தைரியமாக அட்மிஸ்ஸின் விண்ணப்பதிலேயே சொல்லவேண்டும் அல்லது கேட்டில் எழுதிப்போடுங்கள். வீட்டில் விடுமுறையில் கொண்டாடியதற்கு தண்டனை? இன்று இருக்கும் நிலைமையில் ஐயா நீங்கள் ரொம்ப விளையாட முடியாது அடக்கி வாசியுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அந்த ரெண்டு வாத்திங்களையும் ஒரு மாசம் suspension ல வெக்கணும்..... அதோட, பக்கத்துல இருக்கிற எதுனா ஒரு கோயில்ல சூடம் ஏத்தி சாமி கும்பிட்டு செஞ்சது தப்புனு மன்னிப்பு கேக்க வெக்கணும்....

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  படித்ததில் கவலை கொள்ளச் செய்தது, கடைசி ஹிந்துவின் ஒப்புதல் வாக்குமூலம். முதலில் அவர்கள் காஷ்மிரி ஹிந்துக்களின் குடியை கெடுக்க வந்தார்கள். அது கஷ்மிரி பிரச்சனையாக இருந்ததால் நான் எதுவும் செய்யவில்லை. பிறகு தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டிற்கு பொதுநல வழக்கு தொடுத்தார்கள், அது தமிழர்கள் பிரச்சனை ஆதலால் நான் அதை கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவர்கள் காதல் என்ற பெயரில் கேரளாவில் ஹிந்து பெண்களை மதம் மாற்றினார்கள், அது கேரளாவின் பிரச்சனையாக இருந்ததால் நான் எதுவும் செய்யவில்லை. பின்னர் மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களின் வீடுகளுக்கு எரியூட்டினார்கள், ஹிந்துக்களின் பண்டிகையான துர்கா பூஜைக்கு தடை விதித்தார்கள், அது மேற்கு வங்கத்தின் பிரச்சனையாக இருந்ததால் நான் கண்டுகொள்ளவில்லை. பிறகு பர்மாவில் ஹிந்துக்களை கொன்ற அதே ரோஃஹிங்கியா இன மக்களில் 40,000 பேர்களை குடியமர்த்தினார்கள், அது பர்மாவின் பிரச்சனையாக இருந்ததால் நான் எதுவும் செய்யவில்லை. பிறகு தீபாவளி அன்று பட்டாசு கொளுத்த டெல்லியில் தடை விதித்தார்கள், கேவலம் அது டில்லி ஹிந்துக்களின் பிரச்சனை என்று நான் எதுவும் செய்யவில்லை. அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் சுவாசிப்பதால் காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலப்பதால், எனது சுவாசத்தை நிறுத்தும்படி என்னிடம் கேட்டார்கள். எனக்கு உதவி செய்ய மற்ற ஹிந்துக்களை நான் வேண்டினேன். ஆனால் எனது குரல் கேட்டு யாரும் உதவிக்கு வரவில்லை, ஏனென்றால் பெரும்பாலான ஹிந்துக்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர். உயிர் வாழ அனுமதிக்கப்பட்ட சில ஹிந்துக்கள், இது எனது பிரச்சனையாக இருப்பதால், அதற்கு விடையை என்னையே தேடிக்கொள்ள கூறினர்.

 • Ohmmoorthi Vvg - singapore,சிங்கப்பூர்

  நாளுக்கு நாள்..பல விதகங்களில்.. நாட்டில் இது போன்ற அராஜகம் தலை தூக்குகிறது

 • Ohmmoorthi Vvg - singapore,சிங்கப்பூர்

  என்ன ஒரு முட்டாள் தனமான செயல்

 • Appu - Madurai,இந்தியா

  தவறு... பிள்ளைகளுக்கு கல்வி போதிக்க வேண்டிய கல்வி நிர்வாகம் பட்டாசு விட்டவர்களை அடித்தது மாபெரும் தவறு.. காற்று மாசடைவதை வாய் வார்த்தையால் மாணவர்களுக்கு போதிக்கலாமே தவிர அடிப்பது ஒத்துக்கொள்ள இயலாத விஷயம்.. ஒரு பண்டிகைக்கு பட்டாசு விட்டவர்களை தண்டித்த பள்ளி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்...

 • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

  ...இது என்னய்யா, வீட்டில் கொண்டாடியதற்கு தண்டனையா... இதென்ன மேற்படி அவிங்க அராஜகம் போலல்லவா இருக்கிறது...

 • G Mahalingam - Delhi,இந்தியா

  I want the statement from so called Secular parties from DMK, VCK and Left parties

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  பி,ஜெ.பி யை குறை சொல்லும் அரசியல் வாதிகள் வாய் திறக்க மாட்டார்கள். மத சார்பின்மை இதுதானாம். பி.ஜெ. பி தமிழ் நாட்டில் கால் ஊன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இதுவே வேற மதத்தினர் கொண்டாடும் பண்டிகைக்கு நடந்து இருந்தால் இங்கு இன்ன நேரம் தமிழ்நாட்டில் உள்ள so called மத சார்பற்ற கட்சிகள் கூவி இருப்பார்கள், நடு நிலை நக்கி டிவி மீடியாக்கள் நாலு நாள் விவாதம் பண்ணுவார்கள் ஆனால் இது வரை ஒரு நியூஸ் சேனல் தவிர வேற எவரும் வெளியிட வில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

 • appavi - cumbum,இந்தியா

  சூடு சொரணை இல்லாத இலவசத்திற்கு மட்டும் கையேந்தும் இந்து மடையர்கள் இருக்கும் வரை இப்படிதான் இருக்கும்

 • Enmanam🇮🇳🇮🇳🇮🇳 -

  இந்த பள்ளியின் முட்டாள்தனத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இதில் கண்டிப்பாக அரசாங்கம் தலையிட வேண்டும்.

 • SRINIVASAN - chennai,இந்தியா

  பள்ளியின் பெயர் SERVITE மெட்ரிகுலேஷன். இந்த பள்ளியின் முதல்வர் லில்லி ஜோசப்

 • vasanthan - Moscow,ரஷ்யா

  சாவுமணி, சுடலை , குருமா , டம்ளர் கட்சி , கொங்கிரஸ் இதுகள் எல்லாம் இப்போ நவ துவாரத்தையும் முடி கொண்டு இருப்பார்கள் ஓட்டு பொரிக்கிகள்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  Servite Matriculation School ?

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் செயல் இது , தீபாவளி வருடத்தில் ஒரு நாள் வரும் அதை கொண்டாட இவ்வளவு கெடுபிடிகள் தேவை இல்லை ,பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் பட்டாசு கொளுத்தினார்கள் என்று கண்டறிந்து தண்டனை கொடுக்குமா இந்த முட்டாள் பள்ளி நிர்வாகம் ? இது போன்ற மடையர்கள் சமூகத்தின் அவமானங்கள்.

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  செருப்பாலேயே அடிக்க வேண்டும் இந்த பரதேசிகளை.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  பள்ளியின் பெயர், மற்றும் அந்த ஆசிரியர் பெயர் என்ன என்பதை வெளியிட்டால் காரணம் தன்னால் விளங்கும்..

 • nanban - mumbai,இந்தியா

  செகுலர்வாதிகளே இது ஒரு சாக்கு. மருதாணி இட்ட பெண் குழந்தை என்ன தவறு செய்தது? இதே ஒரு ஹிந்து மற்ற மதத்தினருக்கு செய்தால் செகுலர்வாதிகள் வீறு கொண்டு எழுவார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement