Advertisement

ஜெ.,கைரேகை வழக்கு:முதன்மை செயலாளர் ஆஜர்

சென்னை : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போசை வேட்பாளராக அறிவிக்க அனுமதி அளித்த உத்தரவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கை ரேகை இடம்பெற்றிருந்தது. இதனை குறிப்பிட்டு, ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இன்று தமிழக தேர்தல் கமிஷன் முதன்மை செயலாளர் ஆஜராகி இருந்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    ஆறு மாசம் தள்ளி வச்சிருப்பாரே நீதிபதி? பதவி காலம் முடியிறதுக்குள்ளேயாவது முடிவு தெரியுமா? அப்படி எங்கே நடந்துருக்கு..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement