Advertisement

ஆம்புலன்ஸ் டிரைவர் ஸ்டிரைக்கிற்கு தடை

சென்னை : 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அக்டோபர் 17 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அக்.,17 இரவு 8 மணி முதல் அக்.,18 இரவு வரை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஆம்புலன்ஸ் வருவதால் போராட்டம் நடத்தக் கூடாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement