Advertisement

முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்?: வருமான வரித்துறைக்கு ஸ்டாலின் கேள்வி

சென்னை: ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் போது சிக்கிய பணம் தொடர்பான வழக்கில் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் இன்று நிருபர்களிடம் பேசுகையில்;

ஆர்.கே., நகர் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது. ஆர்.கே, நகர் தேர்தல் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். பணப்பட்டுவாடா நடந்தது.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 89 கோடி ரூபாய் சிக்கியது. இதில் முதலில் பழனிசாமி பெயர் உள்ளது. அவர்தான் இப்போதும் முதல்வராக இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரித்துறையில் தயக்கம் காட்டுவது ஏன் ?

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், இல்லை என அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். ஆனால் பல்வேறு மருத்துவமனைகளில் டெங்கு பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான் இதனை நிரூபிக்க தயார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (50)

 • bal - chennai,இந்தியா

  உங்கள் மீதும் கனி மீதும், ராஜா மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த முதல்வர் இப்போது தானே பதவிக்கு வந்து இருக்கார்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  CBI, Income tax, ED ,EC , மத்திய அரசின் கை கூலி ஆகி விட்டது .

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  உனது சகோதரன் தான் திருமங்கல சூத்திரம் [ பணம் / மது , பிரியாணி கொடுத்து வெற்றி பெரும் ரகசியம் ] கண்டுபிடித்தவர் .சுபராம காரைக்குடி

 • ber - tuticori,இந்தியா

  வருமான வரி துறைக்கு பயந்து நடுங்குகின்ற அரசியல் வாதிகள் மத்தியில் அவர்களுக்கு எதிராக கேள்வி கேட்கிற துணிச்சல் ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு அவர் மீது லஞ்சம் ஊழல் புகார் யாராவது சொல்ல முடியுமா ? ஆனால் இவருக்கு நிர்வாக திறமை கம்மி என்பதைத்த ஒத்து கொள்ளத்தான் வேண்டும்

  • sankar - trichy,இந்தியா

   ஸ்டாலின் லஞ்சம் வாங்கவில்லை நேர்மைக்கு புறம்பா சொத்து சேர்க்கவில்லை என்று அவரது மனைவி பிள்ளை பெற பிள்ளைகள் மீது சத்தியம் செய்ய சொல்லுங்க பார்க்கலாம்

  • LAX - Trichy,இந்தியா

   ஹைய்யோ.. ஹைய்யோ.. இவிங்களல்லாம் (ber - tuticori) பாத்தா நமக்கு பாவமா இருக்கு..

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  இங்கு கருத்து வெளியிட்டவர்கள் சென்னை என்று குறிப்பிட்டுள்ளார்கள்... ஆர்.கே நகரில் என்ன நடந்தது என்று தெரியாதது போல் காட்டியுள்ளார்கள். அதிமுக பணம் கொடுத்ததாக கூவுகிறார்கள்....தி.மு.க கொடுக்கவில்லை என்று இவர்களால் மனசாட்சியோடு கூற முடியுமா...என்ன புதிதாக இறங்கி வீசினது மாதிரி இவர்களால் வீச முடியவில்லை. ( பணம் இருந்தும் மனம் இல்லை ). இங்கு பா.ஜ.க.ஒன்று தான் .இந்த கேடுகெட்ட மானங்கெட்ட செய்யவில்லை. இது த.நா.மக்கள் அனைவருக்கும் தெரியும்.. ஒருவன் மாட்டிக்கொண்டான்.. மற்றவன் தப்பிவிட்டான் ...நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள். உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து கொள்ளுங்கள்..

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியிலே 80000 பக்கங்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . 2g வழக்கில் ஒரு சின்ன துரும்பை கூட பிஜேபி ஆட்சி போடவில்லை . ஏன் வெறும் 200 கோடி பணமாற்றத்தோடு நின்றுவிட்டது ? இதில் பயன் பெற்ற பிஜேபி ஆதரவு கார்பொரேட் நிறுவனங்கள் யார் யார் என்று ஆராய்ந்தால் தெரியும் .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  என்னிக்காவது கோபாலபுர வீட்டு வாசலை வ.வ.துறை சோதனை -ங்கிற பேருல மிதிச்சது உண்டா தலீவரே ????

  • LAX - Trichy,இந்தியா

   Mr.நல்லவன், அதான் தொளபதியார் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவராமே.. 'டூட்டிக்கோரி' லேர்ந்து ber ன்னு ஒருத்தரு இன்னாமா வக்காலத்து வாங்கியிருக்கார்ன்னு பாருங்கோ.. அதை படிச்சா, தானை & கோ. குடும்பமே ('இன்னுமா நம்மள மக்கள் நம்புறாங்கோ.. - அது அவங்க விதி' ன்னு சொல்லி) விழுந்து விழுந்து சிரிக்கும்..

 • rama - johor,மலேஷியா

  வருமானதுறை உள்ள அதிகாரிகளும் ஊழல்வாதிகள்தான் அதனாலதான் பல கோடி கிடைத்தது என்றுகூறி தேர்தலை நடத்தவில்லை இன்று அதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையநடவடிக்கையுமிலல.

 • venkatesh - coimbatore,இந்தியா

  ஏன் என்றால் அவர்கள் டில்லி சுல்த்தானின் செல்ல பிள்ளைகள் இவங்க எவ்வளவு கொள்ளை அடித்தாலும் அவர் கண்டுக்கவே மாட்டாரு ஆனால் அவர் ஊழலுக்கு எதிரி இது எப்படி இருக்கு.

 • mindum vasantham - madurai,இந்தியா

  DMK distributed money even in rk nagar why to go too far

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா

  • LAX - Trichy,இந்தியா

   சாதாரண கொசு இல்ல.. 'டெங்கு கொசு'..

 • s t rajan - chennai,இந்தியா

  கொள்ளையடிச்சே சொத்து சேர்த்த குடும்பம் ஏதோ மாட்டிக் கொள்ளவில்லை என்பதால் புனிதர் மாதிரிப் பேசுது ?

  • LAX - Trichy,இந்தியா

   மாட்டிக்கிட்டாலே விஞ்ஞான முறையில தப்பிச்சு வெளிய வர்ற குடும்பம்..

 • ushadevan -

  முகத்தை மறைக்கலாம் அகத்தை(மனதை) மறைக்க முடியாது.நீங்கள் யார் பற்றியும் சொல்லவே வேண்டாம். மக்களுக்கு மறதி ( அம்னீஷியா) கிடையாது.

 • Prem - chennai,இந்தியா

  தப்பு செய்தால் தானே நடவடிக்கை எடுக்க முடியும் தேவயில்லாம எப்பிடி எடுக்க முடியும்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இதுக்கல்லாம் வருமானவரி துறை எந்த காலத்தில் பதில் சொல்லியுள்ளது.?... ..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இதே நாள் ஏப்ரம் மாதம் வந்த செய்தி - "அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை: பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை" அடுத்த நாள் 'தில்லுமுல்லு செய்யுங்க பார்க்கலாம் தேர்தல் கமிஷன் சவால் ", அதே நாள் "ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல் அவகாசம் கோருகிறது ஆணையம்", "அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பணம் கொடுத்ததற்கான,ஆவணங்கள் சிக்கின" - 6 மாதங்கள் கழித்து, அதே ஊழலபாஸ்கர் இன்னும் அமைச்சரா இருக்கார். உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடக்கலை. தேதியும் சொல்லலை. 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா பற்றி கோர்ட்டு, தேர்தல் ஆணையம் சொல்லியும் நம்ம ஏவல்துறை இன்னும் ஒரு லஞ்சப்புழு மேலேயும் வழக்கு பதியல்லே..

 • niki - Chennai,இந்தியா

  muthalla unga meala nadavadikkai eadukkanum stalin avarkaley

 • Jeeva - virudhunagar,இந்தியா

  உங்க குடும்பத்துமேல எப்போ நடவடிக்கை எடுப்பாங்க ?

 • Jayvee - chennai,இந்தியா

  தினம் ஒரு அறிக்கை.. என்னவோ பெரிய முடி மாதிரி

 • shekaran - thiruchi,இந்தியா

  muthalvarin mael nadavadikkai vaendiya avasiyam aerppadavillai

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  ஏன் நீங்கள் 2000 குடுத்தது உலகத்துக்கே தெரியும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  2  ஜி தீர்ப்பு நாள் நெருங்குவதால் நடுக்கத்தில் மற்றவர்களையும் இழுக்கிறார். அதன் விசாரணையை துரிதப்படுத்த சுடாலின் கோரியதுண்டா? ஆர் கே நகர் தேர்தல் பணவினியோகம் பற்றி நடவடிக்கையெடுக்க தேர்தல் ஆணையம் மாநில போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் மத்திய அரசு தலையிட  முடியாது. விஜயபாஸ்கர் மற்றும் அவரைச்சார்ந்தோர் பற்றிய வருமானவரி வழக்குகள் மத்திய அரசு வழக்கறிஞரது கருத்துக்காகப் போயுள்ளது. (சொத்துகுவிப்பு வழக்காகிருப்பின் மாநிலப்போலீஸ் வழக்கு நடத்தமுடியும் ). இப்போதெல்லாம் ஊழல்வாதிகள் பெரிய வக்கீல் படையுடன் வழக்குக்களை சந்திப்பதால் குற்றப்பத்திரிக்கைகளும் சிறு ஓட்டைக்கூட இல்லாமல் தயாரிக்க வேண்டியுள்ளது .அதனால்  அது நேரமெடுக்கும். தனது UPA  கூட்டணியிலேயே ஊழல்வழக்கில் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்பட்ட  குற்றவாளியாக உள்ள ஹிமாச்சல் முதல்வரை சுடாலின்  விலகச்சொல்வாரா? . 

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// தேச நேசன் - Chennai,இந்தியா குற்றவாளியாக உள்ள ஹிமாச்சல் முதல்வரை சுடாலின் விலகச்சொல்வாரா? . ///என்னதான் கமலாயத்திலே எழுதி கொடுத்திருந்தாலும் கூட, அதை அப்படியே வா போஸ்ட் செய்வது, அவர் என்ன ஹிமாசலிலா அரசியல் செய்கிறார் இல்லை அவர் தேசிய கட்சியா? பாவமையா நீர், என்னதான் ஊதியத்திற்கு வேலை செய்தாலும் இப்படியா?

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   //விஜயபாஸ்கர் மற்றும் அவரைச்சார்ந்தோர் பற்றிய வருமானவரி வழக்குகள் மத்திய அரசு வழக்கறிஞரது கருத்துக்காகப் போயுள்ளது.///அய்யகோ, என்னே ஒரு சமாளிப்பு, சரி இருக்கட்டும், அந்த வழக்குரைஞர் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை மோசடி தானே முடிவெடுப்பார் வழக்கம் போல, ஒரு விஷயத்தில் முடிவெடுக்க, ஏற்கனவே உள்ள சட்டதிட்டங்கள் படிதானே முடிவெடுக்க முடியும் அதற்க்கு ஏன் அவ்வளவு காலம் என்று ஏன் ஒரு துறை கேள்வி கேட்க்கவிலை, அதற்கு அவர்களுக்கு வக்கில்லையா? அல்லது எஜமானர் மோசடி திலகம் ஆலோசனை கூறவில்லையா? யோக்கிய வராற்றான் சொம்பை தூக்கி உள்ளே வையி என்பதற்கு, அந்த யோக்கியன் மோசடி நிலம் என்பதும், உங்களின் கருத்திலிருந்து வெளிப்படுகிறது.

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// தேச நேசன் - Chennai,இந்தியா விஜயபாஸ்கர் மற்றும் அவரைச்சார்ந்தோர் பற்றிய வருமானவரி வழக்குகள் மத்திய அரசு வழக்கறிஞரது கருத்துக்காகப் போயுள்ளது.///சரி, ஜனவரி யில் ரைட் போயி கத்தை கத்தையாக என்னோவோ அள்ளிகினு வந்தீர்களே, ரமமோஹன் ரவூ வீட்டில் அது என்னாச்சு, அதன் பிறகு வேளையிலும் சேர்ந்து, ஓய்வும் பெற்று ஒங்க ஆளும்கட்சி ஆளுகையின் மூச்சியிலேயே காறித்துப்பிட்டு போயிட்டாரா, ஒண்ணுமே செய்ய முடியாமல் வக்கில்லாமல் தானே வேடிக்கை பார்த்தது, அரசு.

  • LAX - Trichy,இந்தியா

   கரெக்டு தான் முருகவேள் ஜி.. தமிழகத்து நாற்காலிக்கு தானே ஆளாய்ப் பறந்து கொண்டிருக்கிறார் தொளபதியார்.. தனது தந்தையரால் தடைபட்டுவந்த காரியம், தானையின் (செயல்படாத) நிலையால், இப்போதுதான் நேரம் கூடி வந்துள்ளது.. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பறப்பதைப் போல, தொளபதியும் என்னென்னவோ செய்து அறிக்கைகள் விட்டுத்தான் பார்க்கிறார்.. திண்ணை எப்போ காலியாகும் என்று மட்டுமே காத்துக் கொண்டிருக்கும் தொளபதியாரைப் பார்த்து மக்களும் மாற்றுக்கட்சியினரும் (வடிவேலுவைப் பார்த்து ஒரு படத்தில் 'போய்யா ஒனக்கு ஒழுங்கா சத்தியம் கூட பண்ணத்தெரியல'ன்னு மாதவன் சொல்வதைப் போல) போய்யா ஒனக்கு அறிக்கைகளைக்கூட ஒழுங்கா விடத்தெரியலன்னு தூத்தி சிரிக்கிறாங்கோய்.. ஒருத்தனுக்கு ம்க்கும்.. ம்க்கும்.. ம்க்கும்.. ம்க்கூம்.. ம்க்கூம்.. அட போய்யா.. இதுக்கு மேல என்னத்த சொல்றது..

 • N MUTHUKRISHNAN - chennai,இந்தியா

  கேள்வியை வருமானவரித்துறையிடம் ketpathal எந்த பயனும் இல்லை. மூக்கணாங் கயிறை பிடித்துள்ளவரிடம் கேட்க வேண்டும். கேள்வி சரி கேட்கப்பட்ட இடம் தவறு

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இந்த பிஜேபி ஆட்சி ஒழிக்கபடாவிட்டால், பழனி பன்னீர் போன்று மக்கள் விருப்பத்திற்கு எதிர்பா சீனா பாகிஸ்தான் காரங்க கூட ஆட்சி புரியலாம் . இரு கோமாளிகளை அதிகாரத்தில் வைத்துக் கொண்டு காவி தீவிரவாதம் தமிழகத்தில் களம் இறங்கி உள்ளது . இதை மக்கள் வெறுத்தாலும் கீழுக்கு தள்ள முடியாமல் மோடி முட்டு கொடுக்கிறார் . ஜனநாயகம் என்ற பேரில் ஒரு தெர்மாக்கூல் அறிவாளிகள் உட்க்கார்ந்து கொண்டு டெங்குவின் , NEET இல் தமிழனை அழித்து ஒழிக்க பார்க்கிறார்கள் .

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   அய்யா அரேபிய நீதி, நீரெல்லாம் தமிழன் என்று உங்கள் மாமன் மச்சானே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அப்புறம் தமிழில் ஓதச்சொல்லி போராட்டம் கிளம்பும்.

  • jambukalyan - Chennai,இந்தியா

   தி மு க, அ தி மு க, காங்கிரஸ் என எல்லோரும் நன்றாகக் கொள்ளை அடித்து விட்டனர் - சிறிது காலம் பன்னீர்/பழனிசாமி போன்றவர்கள் பீ ஜே பீ துணையோடு கொள்ளை அடிக்கட்டுமே/ஆட்சி நடத்தட்டுமே - ஆட்சி நன்றாகத்தான் நடக்கிறது - எங்கே தனக்கு முதல்வர் வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என்று சுடாலின் கதறுவதும் அதற்காக தி க/வி சி க போன்றவர்களுடன் சேர்ந்து தரம் தாழ்ந்த விமரிசனங்களிலும் நடவடிக்கைகளிலும் இறங்குவதும் நல்லதல்ல. இதற்க்கு உம்மைப் போன்றவர்கள் பின்பாட்டு பாடுவதும் நல்லதல்ல

  • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

   திரு பெருமாள் ஜி , அரபி அநீதியை [ அநியாயத்தை ] தமிழில் ஓத சொல்வது நல்ல கருத்து . அதற்க்கு போராட்டம் நடத்தலாம் .சுபராம காரைக்குடி

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  2G ல அடிச்சதுயும் நீங்க அடிச்சதயும்.. உங்க பெரியம்மா சோனியா... ஆட்சியில் மத்தியஅமைச்சரவையில் கூட்டணி சேர்ந்து கூட்டு கொள்ளை அடித்தீர்களே.. அதையும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த செல்லுங்கள் ஸ்டாலின் அவர்களே...?

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// ramanathan - Ramanathapuram,இந்தியா அதையும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த செல்லுங்கள் ஸ்டாலின் அவர்களே...? ///அடடே, என்னே ஒரு அறிவு ஜீவி, அதை பல்வேறு துறைகள் விசாரித்து கொண்டிருக்கிறது, வழக்கு போட்டு, விசாரணை கைதியாக ராசாவும் , கனியும் உள்ளே இருந்துள்ளார்கள், அநேகமா அடுத்த மாதத்திற்குள் தீர்ப்பும் வரக்கூடும், அதுகூட தெரியாம தத்து பித்துன்னு பேசிகிட்டு. சரி அத உடுங்க, இப்போ ராசா, கனி உள்ளே போனது போல, இந்த பழனியையும், வி பாஸ்கரையும் உள்ள போட்டு விசாரிக்க தைரியம் இந்த மோசடி கும்பலுக்கு உண்டான்னு சொல்ல முடியுமா?

  • LAX - Trichy,இந்தியா

   முருகவேள் ஜி.., உங்க தொளபதி சொல்றவங்க, உங்க தொளபதிக்கு புடிக்காதவங்களையெல்லாம் உடனே புடிச்சு உள்ள போட முடியாது.. எவ்வளவோ வருடங்களா கே.டி. சகோதரர்கள் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்து கொள்ளையடித்துவிட்டு, இன்னமும் விஞ்ஞான முறைப்படிதான் நீதிமன்ற வழக்குகளில் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. மனைவிக்கு அல்சைமர் என்று விஞ்ஞான முறை அறிக்கை தாக்கல் செய்துவிட்டு, வீட்டையே நீதிமன்றமாக்கிய கோபாலபுரத்துக் கோமானின் மைந்தன் இன்னும் ஆர்டருக்கே வரல.. அதுக்குள்ள ஆர்டர் செய்தால் எப்புடி..?

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///வருமான வரித்துறைக்கு ஸ்டாலின் கேள்வி ///இந்த விஷத்தை வைத்து தேர்தலை நிறுத்த தூபம் போட்டதே நம்ம வென்னீரு தான், இப்போ தர்மயுத்தத்தை முடிந்து சங்கை ஊத சொன்ன அந்த மோசடி சாரதி "பார்த்தா " விடமே கொடுத்துவிட்டு, பழனியிடம் சரண்டராகி விட்டதால், இனி அவரும் இதை பற்றி பேசமாட்டார், பேசவும் அடிமைகளுக்கு உரிமை தரப்படவில்லை.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   விடிஞ்சுடும், ஆட்சியை நான் பிடிச்சுத்தாறேன், எங்களை கண்டுக்காம வுடுங்கன்னு தினகரன் சொன்னதை நம்பி களத்தில் இறங்கிவிட்டு ஸ்டாலின் இப்போது முழிக்கிறார். சசியை பகைக்க முடியவில்லை. பழனிசாமி மேல் கோபமாக வருகிறது. ஸ்டாலினின் இயலாமையைத்தான் அவரது அறிக்கைகளில் பார்க்க முடிகிறது. இந்த ஆட்சி தானாக கவிழட்டும் என்று விட்டிருக்க வேண்டும். அல்லது ஐந்து வருடம் முடிந்து மக்களை சந்திக்கும் நேரத்தில் ஆட்சியில் நடந்த கூத்துக்களை விளக்கி ஒட்டு கேட்டிருந்தால் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இருந்திருக்கும். தவறான ஆலோசனை மற்றும் ஆட்சியை பிடிக்க அவசரம் காட்டியதால் சசியைப்போன்று உள்ள வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

  • LAX - Trichy,இந்தியா

   காங்கிரசை 'கூடா நட்பு' என்று விமர்சனம் செய்தால் கூட தானை கணக்கு தப்பாமல், மீண்டும் காங்கிரசும் வேறு வழியே இல்லாமல் தானை & கோ. வை ஆதரித்தது/ ஆதரிப்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் தானைக்கு மாறாக இந்த தனயன், தான் போன போக்கில், சதிகலா மற்றும் தொப்பிகரனின் சூழ்ச்சியில் விழுந்து நட்பு பாராட்டுவது தான் உண்மையான கூடா நட்பு என்று காங்கிரஸ் விமர்சிக்கும் நிலை கூடி வரத்தான் போகிறது.. தொளபதியாருக்கு பக்குவம் போதவில்லை.. பாவம்.. ஆக்கப்பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கலே.. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா தான்.. தானை & கோ. வுக்கு சூப்பர் தொளபதி தான்.. சரிதான்.. சரியான தேர்வுதான்.. புரட்சித்தலைவி இல்லாத அதிமுக வின் நிலையை விட செம்மயா இருக்கும் போல்ருக்கே.. சபாஷ்..

 • mindum vasantham - madurai,இந்தியா

  DMK too gave money,only dmdk didn't distribute money,vijaykanth himself made a pledge in a temple not to distribute money

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///வருமான வரித்துறைக்கு ஸ்டாலின் கேள்வி ///அன்றைக்கு வருமான வரித்துறை ஆட்கள், இந்த விஜயபாஸ்கர் வீட்டில் ரைட் நடத்திய போது, இந்த விஜயபாஸ்கர் மற்றும் பழனியை பற்றி பேசிய பேச்சுக்கள் இங்கே ஏராளம் கொட்டி கிடக்கிறது, அந்த தேச நாசர்களும், சிங்கை சிங்கம் கம்ப்யூட்டர் புலியும் என்ன சொல்வார்கள் என்று இப்போது பார்ப்போம், அப்போது ஊழலும் பணபரிவர்த்தனையும் செய்ததது உண்மை , இப்போது எங்கள் தலைவருடன் சேர்ந்தவுடன் புனிதர்கள் ஆகிவிட்டார்கள் என்று சொல்வார்கள் என்று நம்புவோம்.

 • Anand - chennai,இந்தியா

  இன்றைய நிகழ்ச்சி இதோடு முடிகிறது........... நாளை வேறு அறிக்கை வெளியிடப்படும்........... நாளை மறுநாள் சிந்துபாத் தொடர்கதை போல..........

 • கருப்பட்டி சுப்பையா - முடிவை, தூத்துக்குடி,இந்தியா

  திமுகவும் பணம் கொடுத்ததை மக்கள் மறக்கவில்லை. அதற்காக இந்த தடவை இலவசமாவோ இல்ல போனதடவை கொடுத்ததில் அட்ஜஸ்ட் பண்ணவோ முடியாது. வெளிமாநிலத்தவன், வெளிநாட்டுகாரன்லாம் காரி துப்புறான். தயவுசெய்து மாட்டிக்காம அதிமுகவும் திமுகவும் காசு கொடுங்க.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///வருமான வரித்துறைக்கு ஸ்டாலின் கேள்வி ///வருமான வரி துறை என்பது ஒரு பல்பிடுங்கப்பட்ட ஒரு பாம்பு, அதை ஆட்டுவிக்கும் பாம்பாட்டி யார் என்பதும், அந்த மோசடி கும்பல் யார் என்பதும் அனைவருக்கும் தெரியும், அவர் மகுடி எடுத்து ஊதினால் தான் பாம்பு படமெடுக்கும், ஆனால் அந்த பாம்பாட்டி, தனக்கு தேவை என்றால் தான் அதை செய்வார், இப்போதைக்கு பாம்பை வெளியே விடமாட்டார், என்றைக்கு விஜயபாஸ்கரும் , பழனியும் மோசடியில் கையை விட்டு சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்து, விலகுகிறார்களோ அன்றைக்கு தான் அவர் மகுடியை எடுப்பார், அது வரை மகுடிக்கோ, பாம்புக்கோ வேலை இல்லை.

  • LAX - Trichy,இந்தியா

   எப்படி..? அதை ஆட்டுவிப்பவர்களாக 'கூடா நட்பினர்' இருந்துகொண்டு 'தானை & கோ. வுக்கும்' ஆதரவாக செயல்பட்டனரே..? அந்த கணக்கில்தான் சொல்கிறீரோ.. Mr.தமிழவேள்..?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அதை எங்க டில்லி தல பாத்துப்பாரு.. நீ சும்மா இரு.. நீ 2g இலே ஊழல் பண்ணே.

  • LAX - Trichy,இந்தியா

   அப்போ அவிங்க டில்லி தல (வி) பாத்துக்கிச்சுல்ல..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement