Advertisement

இலங்கையில் தமிழ் அமைப்புக்கள் போராட்டம்

கொழும்பு : இலங்கையில் அரசியல் கைதிகளின் வழக்குகளை தமிழ் பகுதி நீதிமன்றங்களுக்கு மாற்றக்கோரி வட மாகாணத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் சார்பில் நடத்தப்படும் முழுஅடைப்பால் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement