Advertisement

விஜயகாந்த் நேரில் ஆய்வு

சென்னை : நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், இன்று (அக்.,13) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை பெறுவோரை சந்தித்தார். அங்க சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

    நலம் விசாரிப்புடன் சேர்த்து உங்க கட்சிக்கார எல்லாரையும் கூப்டு நில வேம்பு கஷாயம் வழங்க சொல்லலாமே விளம்பரமும் கிடைக்கும் நோயின் தாக்கமும் குறையும்

  • naankabali - kovai,இந்தியா

    இவர் எந்த தொகுதியின் டெபாசிட் பெற்று வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி? என்னமோ மருத்துவர் மாதிரி அங்கே சென்று சந்திக்க வேண்டியதன் அவசியம் அரசியல் இன்றி வேற என்ன. இந்தாளு தமிழக அரசியலின் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்..காமெடி பீஸ்.

  • balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

    captain rocks

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement