Advertisement

சிறப்பு நீரழிவு சிகிச்சை மையம் திறப்பு

சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன் நீரழிவு மையத்தின் சார்பில் சிறப்பு நீரழிவு சிகிச்சை மையத்தை சென்னை பிரிட்டிஷ் துணை தூதரகத்தின் துணை கமிஷனர் பரத் ஜோஷி துவக்கி வைத்தார். உடன் மருத்துவமனை தலைவர் மோகன், ஸ்காட்லான்ட் பல்கலையின் பேராசிரியர் காலின் பால்மர், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அஞ்சனா.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement