Advertisement

இன்றைய(அக்.,13) விலை: பெட்ரோல் ரூ.70.90; டீசல் ரூ.60.02

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.90 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.02 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(அக்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.90 காசுகளாகவும், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான, ரூ.60.02 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(அக்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இந்த பொழப்புக்கு சீக்கிரம் இந்த அரசாங்கம் வீழ்த்த படும்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    உங்களுக்கே நடுத்தரமக்களை பார்த்தால் பாவமாக இல்லை...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement