Advertisement

காந்தி கொலையால் ஆதாயம் பெற்றது காங்.: உமா சர்ச்சை பேச்சு

ஆமதாபாத்: காந்தி கொலையால் காங். அதிகம் ஆதாயம் அடைந்ததாக உமாபாரதி கூறினார்.

குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் பானஸ்கந்தா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ. மூத்த தலைவர் உமா பாரதி கலந்து கொண்டார். அப்போதுஅவர் கூறியது, ! மகாத்மா காந்தி கொலையால் பாதிக்கப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கம் தான்; ஆனால் அதிக பலன் அடைந்தது காங்கிரஸ்; ஏனெனில், சுதந்திரத்துக்கு பின், காங்கிரசை கலைத்துவிடும்படி, மகாத்மா காந்தி கூறினார். அவர் கொலை செய்யப்பட்டதால், காங்., கலைக்கப்படவில்லை. அப்படி பார்த்தால் காந்தி கொலையால் பெருமளவு ஆதாயம் அடைந்தது காங். என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (69)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  கோவிந்த ஆச்சாரியா மூலம் பயனடைந்தது யார் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்குமோ

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  காந்தியை கொன்ற வழக்கை விசாரித்தது அப்போதைய கான் கிராஸ் அரசு. எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றோ, ஊடங்கங்களோ, பத்திரிகைக்கோ, தொலைக்காட்சிகளோ, ஒன்றுமே இல்லாத நிலையில், கான் கிராஸ் நீதிபதியை கொண்டு, கான் கிராஸ் அடிமைகளான வக்கீல்களை கொண்டு, கான் கிராஸ் என்ற அநீதி மன்றத்தில் விசாரித்து, பொய் விசாரணை செய்து, பொய்களை உண்மையாக்கி, உண்மைகளை புதைத்து கடைசியாக தீர்ப்பை செய்திருக்கிறார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை.. இப்போது விசாரணையை ஆரம்பித்தால், ஏற்கனவே ஆதாரங்கள் மறைக்கப்பட்டு இருப்பினும் பல்வேறு மறுக்கமுடியாத சந்தேகங்களை அது கொண்டு வரும். காந்தியின் கொலையில் மறைக்கப்பட்ட பல்வேறு உண்மைகள் வெளிவரும்..இதன் மூலம் இந்தியா முழுவதும் காந்தியின் கொலைக்கான காரணமும் அது நடைபெறுவதற்கு காரணமான சூழ்நிலையும் -கான் கிராஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்று காந்தி வற்புறுத்திய நிலையில் - அவரை கொல்வதற்காக வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்பன போன்ற உண்மைகளையும் வெளிக்கொண்டு வர முடியும். மட்டுமின்றி, கான் கிராஸ் மற்றும் அவர்களின் அடிவருடிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கக்கி தந்த வாந்தியை 'இந்திய வரலாறு 'என்று படிப்பதும் நிற்கும். உண்மைகள் வெளிவரவேண்டும்..காந்தி கொலைப்பற்றிய விசாரணை உயிர் பெற விடும்.

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  காவிக்கு இருந்த மரியாதையையே கெடுத்தவர்கள் தான் இந்த கபட நாடக பிஜேபி காரர்கள்..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  உமா பாரதி அவர்கள் கூறியது உண்மை. காந்தியின் இறப்பு , காங்கிரசின் பலம் . இதனால் ஆர் எஸ்எஸின் பெயர் கெட்டு, அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது என்பதே உண்மை. இன்னமும் அவர்கள் மீதான கறை முழுவதும் போகவில்லை.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வேலை வெட்டி இல்லாத காவியின் (எல்லாம் கொண்ட ஆசை பாஷை பெண்துறவி)விளம்பர புலம்பல் இது என எடுத்துக்கொள்ளவேனும்... இந்த மாதிரி முட்டாள் தனமான சர்ச்சை பேச்சுகளால் நானும் உள்ளேன் என விளம்பர படுத்திக்கவேண்டியது

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  காந்தியால் ஆதாயம் அடைந்தது காங்கிரஸ் , பிரிட்டிஷ் அரசு , இங்கே ஊடுருவிய வந்தேறி மார்க்கத்தவர்கள் , நேரு குடும்பம் .. மற்றும் பாகிஸ்தான். காந்தியால் பாதிக்கப்பட்டது பாரதம் , இந்த மண்ணின் பூர்விக குடிமக்களான இந்துக்கள் , உண்மையான தேச பக்தர்கள். இது மட்டுமா ? உண்மையான சுதந்திர போராட்ட வீரர்களான நேதாஜி, பகத்சிங் , வ உ சி போன்றோர் செய்த தியாகங்கள் மறைக்கப்பட்டு அவர்களின் வரலாறுகள் புறக்கணிக்க பட்டது , இன்றுஇந்த நாடு முன்னேற முடியாமல் தத்தளித்து கொண்டிருக்க முக்கிய காரணமான நேரு குடும்ப ஆட்சி இவை எல்லாமே காந்தி இந்த நாட்டிற்கு செய்த மன்னிக்க முடியாத பாவங்கள் ..

 • Appu - Madurai,இந்தியா

  காவி உடுத்துன ஆம்பள அரசியல் சாமியார் நாம உ பி முதல்வரையா யோகி....காவி உடுத்துன பொம்பள சாமியார் நாம உமா பாரதியம்மா...நாங்க எல்லாம் கருத்து பதிய காசா பணமா கொடுக்குறோம்?அது போல பேசுறதுக்கு உமா பாரதியம்மாவுக்கு காசா பணமா பேசுங்க..பேச்சுரிமை உள்ள நாடு நம்ம நாடு...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  உண்மையை சொன்னால் காங்கிரஸ் /திராவிட மட்டைகள் பாய்ந்து பிராண்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  இவர்கள் எல்லாம் சுதந்திர போராட்ட காலத்தில் இருந்திருந்தால் ஒரு புல்லை கூட பிடுங்கி இருக்க மாட்டார்கள். மஹாத்மவை பற்றியோ காங்கிரசை பற்றியோ பேச இவர்களுக்கு அருகதை இல்லை. நாட்டின் நலனுக்காக முன்னாள் காங்கிரசுக்காரர்கள் இழந்தது ஏராளம்.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  இந்த காவி சூனியக்காரி முகத்தை பார்த்தாலே தெரியும்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நீங்க கொலை பண்ணீங்க.. அவங்க ஆதாயம் பாத்தாங்க.. நீங்க கொலை பண்ணாமல் இருந்திருக்கலாமே.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இது சர்ச்சைப் பேச்சு அல்ல உண்மை பேச்சு . காந்தி கொலை வழக்கு நியாயமாக நடக்கவில்லை . காந்தியின் தவறான கொள்கை மற்றும் அணுகு முறையால் லட்சக் கணக்கான ஹிந்துக்கள் இறந்தார்கள் , கற்பழிக்கப் பட்டார்கள். அதற்கு என்ன நீதி வழங்கப்பட்டது . சும்மா காந்தி பேரை வைத்து அரசியல் செய்வது தவிர கான்+ க்ராஸ் வேறு எதையும் செய்யவில்லை

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இந்த கருத்துக்களிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்கள் அனைவரும் யானையை பார்த்த குருடர்கள் போலவே காந்தியை பார்த்திருக்கிறார்கள்..தேச நேசன் என்றால் பெயரில் தேச விரோதிகள் எல்லாம் அவரை விமர்சிப்பதற்கு தகுதி அற்றவர்கள்...ஆனால் அவர் மஹாத்மா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

 • mukundan - chennai,இந்தியா

  பேசுவது முட்டாளாக இருப்பினும், சொல்வது என்னவோ உண்மை தான். காந்தி கொலையை காட்டி தானே காங்கிரஸ் இதனை காலம் ஒரு பலமான எதிர்க்கட்சி இல்லாமல் தழைக்க முடிந்தது. இப்பொழுது காந்தி கொலையை மீண்டும் கையில் எடுத்து இருக்கிறது காங்கிரஸ்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  மத்தியில் ஒரு செல்லூர் ராஜு

 • Bhaskaran - Chennai,இந்தியா

  திருமதி சத்யவாணிமுத்து திமுக விலிருந்து வெளியேறி தாமுக ஆரம்பித்த காலத்தில் காந்தியை மிக கேவலமாக விமர்சித்தார் அதை mgr நேற்று இன்று நாளை திரைப்படத்தில். இன்று ஏசுவோர்கள் அவரால் தான் பதவியடைந்தார் என்று பாடினார் (பின் அவரையும் அதிமுகவில் சேர்த்து மத்திய அமைச்சர் ஆக வேறு ஆக்கினார் என்பது வேறுவிஷயம் )

 • hasan - tamilnadu,இந்தியா

  என்ன அண்டப்புழுகு , பேசாம நீ திரைப்படத்துக்கு கதை எழுது

 • Mal - Madurai,இந்தியா

  UMA bharti is a bold lady... I just wish she gives her full efforts for namami gangae.....

 • Mal - Madurai,இந்தியா

  Why do people bring Gauri lankesh for everything as if she is a great person.. She suffered for her deeds...and partial journalism... She is no great saint...

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  இத்தாலி காங்கிரஸ் - காந்தி , சோனியா - காந்தி, ராஜிவ்- காந்தி, ராகுல் - காந்தி , இவைகளுக்கு துளி கூட பொருத்தம், சம்பந்தம் இல்லை, முட்டாள் மக்களை நம்ப வைத்துள்ளார்கள்., இந்த நாட்டை கெடுத்தவர்கள்.

 • krishnan - Chennai,இந்தியா

  அங்கு கமல் கூட தூப்பாக்கியோடு இருந்தாரு ஹே ராம் அவரு ஏன் நாலாவுது குண்டை சுட்டு இருக்க கூடாது

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  உமா பாரதி சொல்லியிருப்பதில் கொஞ்சமும் மிகையில்லை. உண்மையிலும் உண்மை ஒரு தேசிய சிந்தனை கொண்ட தேச பற்று இயக்கத்தை கான்+கிராஸ் மற்றும் கம்மூணுசீட்டு இனைந்து தவறாக சித்தரிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியே. காந்தி, இந்திரா, ராஜீவ் கொலைகளால் அதீத பயனடைந்தவா்கள் கான்+கிராஸ்களே..... ஒருவேளை பயனடைய வேண்டித்தானோ என்னவோ...... ..... ஹூம்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  கடவுளுக்கு பயப்படாத பொய்யை தவிர எதுவுமே பேசத்தெரியாத சதிகார கொலைகார கூட்டம் எதுவென்பது கவுரி லங்கேஷ் கொலை வரை கண்முன்னே பார்த்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் தெரியும். இட்டுக் கட்டி திசை திருப்ப இந்த கூட்டத்தால் வார்த்தெடுக்கப்ட்ட உமா போன்றோருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏம்மா யார் கட்சியை கலைப்பார்கள்..?.கட்சியும் வாரிசுகளுக்கு அதன் தலைவர்கள் சேர்த்துவைக்கும் ஒரு நிரந்தர அசையும் அசையா சொத்து ஆகும்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அப்பொழுது நீங்களும் இருந்து இருந்தால் ஆதாயம் பெற்று இருப்பீர்கள் அம்மணி...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  உண்மையில் ஆள்வைத்து காந்தியைத் தீர்த்துக்கட்டியது அந்த அலஹாபாத் கூட்டம் தான் அவர் உயிருடனிருப்பது பரம்பரை ஆட்சிக்கு வேட்டு வைத்திருக்குமே

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எதிர்க்கட்சிகள் எதுவுமே உருவாகவே கூடாது என்று கெட்டெண்ணத்தில் நேருவால் திட்டமிடப்பட்டு ஆர் எஸ் எஸ் மீது கொலைப் பழிபோட்டு தடை செய்தார்கள் ஆனால் கமிஷன் மேல் கமிஷன் போட்டு விசாரித்தும் அவர்களால் ஆர் எஸ் எஸ் மீது ஆதாரம் காட்டமுடியவில்லை கோர்ட்டும் ஆர் எஸ் எஸ் சுக்கும் காந்தி கொலைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என பலமுறை உறுதியாகச் சொன்னது முன்பு காந்தியே வார்தாவில் நடந்த ஆர் எஸ் எஸ் முகாமுக்குப் போய் அவர்களது சாதிபேதமேயற்ற ஒற்றுமையையும் தேசபக்தியையும் பாராட்டியதும் வெளிவந்தது ஆனாலும் தொடர்ந்து காங்கிரசும் கம்யூனிஸ்டும் இந்து ஒற்றுமையை ஏற்படாமல் தடுக்க இந்த காந்தி கொலை எனும் மொக்கை ஆயுதத்தை வைத்து இன்றும் மோதி மோதி மூக்கையுடைத்துக் கொள்கின்றன முக்கியமாக கொலைப் பழியை திட்டமிட்டு உருவாக்கிய நேருவே சீன போரின்போது ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் ஆற்றிய பணியைப் பாராட்ட வேண்டியதாயிற்று லால்பகதூர் சாஸ்திரியும் குடியரசுதின பேரணியில் ஆர் எஸ் எஸ்ஸை கலந்துகொள்ள வைத்து நேருவின் அடிப்பொடிகளை வருந்தவைத்தார் .ஆனாலும் சுயநலமிகள் இதனை வைத்து ஆதாயம் தேடமுயற்சிப்பது தொடர்க்கிறது எல்லாம் சிறுபான்மைவாக்குவங்கி ஆசைதான்

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  அகிம்சாவாதி காந்தி, நேதாஜியின் போராட்டமுறையை எதிர்த்துவிட்டு, இரண்டாம் உலகப்போரில் இரண்டுலட்சம் இந்தியர்கள் ஆங்கிலேயருக்கு சிப்பாய்களாக பணியாற்றி இருந்தபொழுது வாய் மூடிக்கிடந்தார். இன்றுவரை இங்கிலாந்தில் அவர்களுக்கு விசுவாசமாய் இருந்த காந்திக்கு சிலை உண்டு ஆனால் நேதாஜிக்கு இல்லை. வெள்ளையர்கள் இந்தியாவை நிறுத்தி நிதானமாக கொள்ளையடிக்கவே அகிம்சயை கையில் எடுத்தவர் இங்கிலாந்தில் படித்து பட்டம் பெற்ற பாரிஸ்டர் மோஹன்டாஸ் கரம்சந்து காந்தி..

 • krishnan - Chennai,இந்தியா

  கோட்சேவை கொன்றவர் காந்தினு பேசாம சொல்லிட்டு போகவேண்டியது தானே.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பாஜகவின் "தர்மாகோல்" ராணி..

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  உண்மையை சொல்லாதீர்கள் உமா அவர்களே ஆதாயம் அடைந்தது காங்கிரஸ் அல்ல, காஙகிரசை ஆட்டைய போட்ட நேரு குடும்பந்தான். அதே போல நன்றாக போய் கொண்டிருந்த சாஸ்திரி அரசாங்கத்தை, தொலைத்ததும் இதே நேரு குடும்பந்தான். இங்கும் அதே கதைதான். எம்ஜியாரை சுட வைத்து ஆதாயம் அடைந்ததும் ஒரு குடும்ப கம்பெனி தான். எம். ஆர். ராதா ஓர் அம்பு தான். இரண்டும் விரிவாக விசாரிக்கப்பட்டால் கேள்விப்படாத உண்மைகள் வெளிப்படலாம். ஆனால் ஜெயாவின் கொலையிலயே சதி கூட்டத்தின் பங்குபற்றிய உண்மை வெளிவருமா என்று தெரியவில்லை. நம் நாட்டு ஊடகங்களே சற்று பயந்தவையா?

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  காந்தியம் பேசுபவர்கள் இந்த விடயத்தில் அடங்கி இருப்பதுதான் தெரியவில்லை . நீங்கள் கூறுவது உண்மை . பதவிக்கு ஆசைப்பட்டு என்னன்னவோ செய்கிறார்கள் .

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  Why janasangam effected on ghandi ing why not other parties not affected.? Uma Bharati in other way accept their ing act. Thank you leader of mob.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கோட்சேயின் கூட்டம் காந்தியை கொலை செய்ய முயல்வதை புரிந்துகொண்டு இடையில் புகுந்து உண்மையான கொலையாளி வேறு ஒரு துப்பாக்கியை (பிரிட்டிஷ் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள கைத்துப்பாக்கி - அது கோட்ஸேவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை) வைத்து கொலை செய்து விட்டார் - இவையெல்லாம் ஆவணங்கப்படுத்தப்பட்ட உண்மைகள்... அதுதான் அந்த அடையாளம் காண முடியாத நான்காவது குண்டு.. காந்தி உயிருடன் இருந்துத்திருந்தால் நேருவுக்கு எதிர்ப்பு வலுக்க அதிக காரணம் இருந்தது... பலம் மிக்க நேதாஜியையே ஒழித்துக்கட்டிய நேருவுக்கு காந்தி எம்மாத்திரம்..

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  தாம் ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டரால் கொல்லப்படுவார் என காந்திஜிக்கு முன்னரே தெரிந்திருக்குமானால் அவர் காங்கிரசை கலைக்க சொல்லியிருக்கமாட்டார் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆனால் சோனியாகாந்தி காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்றபிறகு மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது மென்மையான போக்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் சோனியாகாந்தியை குறை கூறுபவர்கள், பிறப்பால் அவர் சார்ந்திருந்த மதம் பகைவனுக்கும் அன்பு காட்டவேண்டும் என கற்பித்துள்ளதை நாம் மறுத்தலாகாது. ஆனால் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று பிரதமர் ஆனால் ஆர்.எஸ்.எஸ் மீதான அணுகுமுறை காந்திஜி இறுதி மூச்சு விட்டபோது உச்சரித்த வார்த்தைக்கு செயல்வடிவம் கொடுக்கும் என்பது எனது நம்பிக்கை.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  மேடம்.. பாத்தீங்களா நீங்க செஞ்ச ஒரு 'காரியத்தால்', உங்க எதிரிக்கு ஆதாயம் கிடைச்சருக்குது.. எனக்கென்னவோ வரலாறு திரும்புதுன்னு (ரிப்பீட் ஆகுதுன்னு) தோணுது..

 • Senthil.V - chennai,இந்தியா

  காந்தி கொள்கைகள் மட்டும் அல்ல, காந்தி பெயரையே தவறாக பயன்படுத்தி (marketing செய்து), ஒரு குடும்பமே பெரிய ஆதாயத்தை அடைந்தது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement