Advertisement

பெண்கள் கழிப்பறைக்குள் ராகுல் நுழைந்ததால் சர்ச்சை

உதய்பூர்: குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும், காங்., துணைத் தலைவர், ராகுல், பெண்களுக்கான கழிப்பறையில் நுழைவது போன்ற புகைப்படம் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, காங்., துணைத் தலைவர், ராகுல், சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார். இங்குள்ள, சோட்டா உதய்பூரில் நடந்த, பேரணியில் பேசிய ராகுல், நிகழ்ச்சி முடிந்ததும், அருகில் இருந்த கழிப்பறைக்கு சென்றார்.

அவருடன், பாதுகாவலர்களும் சென்றனர். அங்கு, ஆண்களுக்கான கழிப்பறைக்கு செல்வதற்கு பதில், பெண்கள் கழிப்பறையில்,ராகுல் நுழைந்து விட்டார். உள்ளே சென்ற ராகுல், வெளியில் வரும் வரை, பாதுகாவலர்கள் கழிப்பறைக்கு வெளியில் காவலுக்கு நின்றனர்.

பெண்கள் கழிப்பறைக்குள் ராகுல் செல்வது போன்ற புகைப்படம், சமூக ஊடகங்களில் வெளியானது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், கழிப்பறைக்கு வெளியில், ஆண், பெண்
கழிப்பறைகளுக்கான அடையாளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், குஜராத்தி மொழியில், பெண்கள் கழிப்பறை என, ஒரு தாளில் எழுதப்பட்டு, சுவரில் ஒட்டப்பட்டு இருந்ததை, ராகுல் கவனிக்க வில்லை என்றும், கட்சியினர் சமாதானம் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (54)

 • Paranthaman - kadappa,இந்தியா

  ராகுல் ஒரு கவன குருடன். அவசர குடுவை. குருடன். தண்ணீர் எடுக்க போனால் கூட எட்டு ஆள் போகவேண்டும். இந்த மாதிரி ஆட்கள் கையில் ஆட்சி போனால் நாடு அதோகதி ஆகும்.

 • Muruganandam - karaikal,இந்தியா

  இன்றும். சில அரசு அலுவலகங்களில் பொது கழிப்பறைகளை இருபாலரும் பயன்படுத்தி வருகின்றனர், வெட்டவெளியில் இயற்கை உபாதையை கழித்த பி ஜே பி அமைச்சரின் செயலை எண்ணிப்பாருங்கள்

 • Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா

  பெண்கள் உரிமைக்காக இவ்வளவு போராட வேண்டியதில்லை

 • siriyaar - avinashi,இந்தியா

  Problem is toilet doesnot image sign, language is gujarathi, raghul is an immatured all together this thamasa happened. If a majured man comes under these situation he definetly asked some one for help to know before enter. Either he is immatured or may be use the opportunity see something possible

 • Visu Iyer - chennai,இந்தியா

  வி ஐ பி கழிப்பறை இப்படியா இருக்கும்.. இது தான் குஜராத் ஆட்சியா.. ப ஜக ஆட்சியை அகற்றுவோம் என்று யாராவது சொல்ல போறாங்க..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  கைப்புள்ளய ரெண்டு நாளா வெச்சு செஞ்சுப்புட்டீங்களே .....

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  ராகுல் 24மணி நேரம் தூங்கற ஆளு.பின்ன இப்படிதா னே பண்ணுவார்.கொஞ்சம் தண்ணிய தெளீங்க பாஸ்

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  படம் பார்த்து தான் கதை தெரியும்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சரின்னு பட்ட இடத்துக்கு போயிருக்கிறார்.

 • Shanu - Mumbai,இந்தியா

  அந்த கழிப்பறைக்கு முன் குஜராத்தி மொழியில் எழுதி இருந்தது யாருடைய தவறு??

 • Shanu - Mumbai,இந்தியா

  நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை பார்க்காது, தேவை இல்லாத விஷயத்தை பார்த்தல் ???? பிஜேபி க்கு புத்தி அவ்வளவு தான்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒரு வேலை தான் அசலாக யார் என்று தெரியாததினால இப்படி நடந்தது?????

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  கொலம்பியா காதலியிடம் இருந்து அவசர அழைப்பு ஏதாவது வந்திருக்கும். அல்லது கொலம்பியா காதலியின் நினைப்பு அவரசமாக வந்திருக்கும். இந்த கோமாளி தான் கான் கிராஸ் கொள்ளைக்கூட்டத்தின் அடுத்த தலைவராம்..

 • Jayvee - chennai,இந்தியா

  அரியலூர் பஸ்டாண்டில் இதே கொடுமைதான்.. காசு வாங்குற கவுன்சிலர் ஆளுக்கு போர்டுக்கு வைக்க மனசில்லை..

 • DINESH - CHENNAI,இந்தியா

  ஊடகங்களின் பொறுப்பற்ற செயலுக்கு மேலும் ஒரு மகுடம். பிரபலமான ஒருவரை படம் பிடிக்க கழிவறை வரைக்கும் செல்கிறார்கள். அடுத்தவரின் பிரைவசிக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  காலையில் வயக்ரா மாத்திரை எடுக்க கூடாது .. அபிஷ்ட்டு

 • Prabaharan - nagercoil,இந்தியா

  தவறு தான்.

 • narayanan iyer - chennai,இந்தியா

  இது ஒன்றும் பெரிய தவறில்லை .ஒரு மனிதன் பிரசித்தி பெற்றவன் என்றால் உடனே இந்த ஊடகங்கள் தனது பசிக்கு பயன்படுத்திக்கொள்கிறது இது ஒரு மகா கேவலமான நிலை .நிலையை மாற்றிக்கொளவது சிறந்தது

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ராகுலைப் பார்த்து இந்த பிஜேபி ஆசாமிகள் பயந்து நடுங்கறாங்கப்பா. அவர் நின்னா நியூஸ் நடந்தா நியூஸ்

 • Mal - Madurai,இந்தியா

  Mr. Paul I guess you meant Rahul with the word kupai... Too bad ... that though you n Rahul belong to the same religion, you have called him kupai....What to do... Kupai does a lot of comic stunts to be in newspaper and there are a lot of comments for his (kupai) news , so respected dinamalar has published it.... Ask your kupai to clean up ...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லா கழிப்பறையும் ஒரே காரண காரியத்திற்குதான்... ஆண் பெண் கழிப்பறைகளில் தனி தனியாக வேறு எதையாவது செய்வார்களா...?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இது ஒன்று பெரிய தவறில்லை..இதை ஊடகங்கள் பெரிதாக ஆக்கக்கூடாது... கூட வந்த பாதுகாவலர்கள். அவரை சரியாக வழி நடத்தி சென்று இருக்கவேண்டும் ,,,

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  இது தெரியாமல் நடந்த தவறு தான் மறுப்பதற்கில்லை.... ஆனால் ஒரு தலைவனாக விரும்புபவன் எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்க வேண்டும் ஆனால் பப்பு பாராளுமன்றத்திலேயே சபாநாயகா் மீரா குமாரை ஆண்பாலில் விளித்த கூத்தெல்லாம் நாம் பார்த்தோம். இதுவே இவா் தலைமை பதவிக்கு அருகதையற்றவா் என்பது தெளிவாகிறது....

 • naankabali - kovai,இந்தியா

  அபிஸ்டு தெரியலைனா யாரிடமாவது கேட்டுண்டு போகப்படாதா. இதுல அடுத்த பிரதமரா வரணும்னு நினைக்கிறேள்.

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  காங்கிரஸ் கட்சிக்கும் கக்கூசுக்கும் அப்படி ஒரு பொருத்தம்....4 வருஷத்திற்கு முன்னாடி ஜெயராம் ரமேஷுக்கு 42 லட்சம் செலவுல கக்கூசு அமைச்சாரு.. இப்போ ராவுளு கட்டுன கக்கூசுக்குள்ள வளர்ச்சி பணிகள் எப்படி இருக்குன்னு ஆய்வு நடத்துவதற்காக பெண்கள் பகுதிக்கு சென்று பார்த்து இருக்காரு ...

 • Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ

  இவர் இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ? நேரு பரம்பரைக்கு மூளை இல்லை என்பது சரியாகி விட்டது.

 • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

  தேச பக்தர்களே, ம்ம்ம் Start Music, இதனால் தான் இந்திய பொருளாதாரம் நாசமாய் போனது வரலாறு, பூகோளம் தெரியாதவர்

 • s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா

  பெண்களுக்காக என்பதை எழுத்தினால் எழுதுவதை விட படத்தினால் விளக்குவது அனைவருக்குமே அறிந்துகொள்ள எளிதானது..சென்னை மாநகர பேருந்துகளில் கூட பெண்களுக்கான இருக்கையின் பகுதியில் தமிழில் "மகளிர்" என எழுதி வைத்துள்ளார்கள்...தமிழரல்லாதோருக்கும் ....சில தமிழருக்கும் கூட அதை படிக்க அறியாமல் அங்கே ஆண்கள் அமர்ந்துவிடுகிறார்கள்..அதற்கு பதிலாக படத்தை ஓட்டினால் அனைவருக்கும் எளிதில் அறிந்துகொள்ளலாம் அல்லவா?வாக்களிக்கும் கூட நாம் இன்னும் சின்னம் பார்த்துதான் வாக்களிக்கிறோம்? பேரை படித்தா வாக்களிக்கிறோம்?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பெண்கள் படம் போட்டிருந்த கழிப்பறையில் அண்ணல் சென்று வந்து தான் போதையில் இருந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறார்... கூட இருந்த பன்றிகளுக்காவது அறிவு இருந்திருக்கவேண்டும்...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  செம காமெடி , எப்போ இவரின் தலைமைக்கு வழி விடுகிறாரோ அப்போது தான் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பிக்கும் ,

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  திரு ராகுல்ஜீக்கு ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. பெண்களுக்கு RSS சீருடை அணிந்து பார்க்க ஆசைப்பட்டவர்தானே

 • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

  அவர் போகவேண்டிய சரியான கழிப்பறைக்குத்தான் போயிருக்கிறார் .

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  'படுகுழி' பாஜக பக்தாள்ஸ் நிலைமை அதிமுக அடிமைகளை விட கீழே போயிடுச்சு. ஒரு மாநகராட்சி தேர்தல்ல 'படுகுழி' பாஜக அடைந்த படு தோல்வியை மறைக்க 'பெண்கள்' கழிப்பறை வரைக்கும் போயிட்டானுவோ.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  ராகுல் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்தாரோ, ஆண்கள் கழிப்பறைக்குள் நுழைந்தாரோ அது ஒருபுறம் இருக்கட்டும், அதை 'குஜராத்' பிரதமர் மோடி எட்டி பார்த்தாரா இல்லையா என்பதையும் 'படுகுழி' பாஜக பக்தாள்ஸ் சொன்னா நல்லாருக்கும்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  கழிப்பறைக்கு முன், எந்த படமும் இல்லை. குஜராத்தியில் வேறு எழுதி இருந்தார்கள். ராகுலுக்கு எப்படி புரியும்? அவர் தவறுதலாக சென்று விட்டார். பின்னர் திரும்பிவிட்டார். இதை பெரிதுபடுத்தி ஏளனம் செய்வது தவறு. ரெண்டு வாரத்திற்கு முன், வெளிநாட்டில் நமது பிரதமர் சென்றபோது, நமது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, மோடி அதை கவனம் கொள்ளாமல், செல்ல முற்பட்டபோது, வெளிநாட்டு அதிபர், மோடிக்கு கூறியபோது, அதை உணர்ந்து, தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த சின்ன சின்ன தவறுகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடப்பது தான். இதை பெரிதுபடுத்தி, ஒருத்தரை மட்டமாக ஏளனம் செய்ய கூடாது. சுப்ரமணிசாமி, முன்பு தாலியை கொடுப்பதற்கு பதில், மணமக்களுக்கு தாலியை கட்ட பார்த்தார். அப்போது மணமகள் மிரண்டதை நினைத்தால், சுப்பிரமணி சாமிக்கே சிரிப்பு வரும்.

 • Mohammad rafi - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  லூசு பப்பு .....பழக்கதோஷம் போல

 • Pavul Raj - Izatnagar,இந்தியா

  திரு. தினமலர், தங்களிடமிருந்து மிகவும் கண்ணியமான செய்திகளை எதிர்பார்க்கின்றோம். இது போன்ற குப்பை செய்திகளை அல்ல. Dr பவுல்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement