Advertisement

குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்

ஈஞ்சம்பாக்கம் : குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் கழிவுநீரால், அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.சென்னை, ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல தேவிநகர், பெத்தேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில், கழிவுநீர் செல்வதற்கான வடிகால் வசதி இல்லை.இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன், மழைநீரும் தேங்கி நிற்கிறது. இதில், கொசு உற்பத்தி அதிகமாகி, குழந்தைகள் முதல் பெரியோர் வரை, மர்ம காய்ச்சலுக்கு ஆளாகிவருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement