Advertisement

நாளைய மின் தடை

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, நாளை காலை, 9:00 மணி முதல், 4:00 மணி வரை, கீழ்க்கண்ட இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுகின்றன.செம்பியம்: தோல் தொழிற்பேட்டை, ஜம்புலி காலனி, கோவிந்தசாமி நகர், பழனியப்பா நகர், கே.கே.ஆர்.நகர், கே.கே.ஆர்.கார்டன், 5 முதல், 10 வரை, கண்ணபுரம், ஆர்.சி.குடியிருப்பு, ஆர்.சி.லிட்டில் விங், ரவி கார்டன் மேத்தா நகர், அலெக்ஸ் நகர், 'ஏ' காலனி, பாஷயம் நகர், தெற்கு டெலிபோன் காலனி, சுப்பிரமணி நகர்.மாத்துார்: மாத்துார் முதல் மெயின் ரோடு, எம்.எம்.டி.ஏ., பகுதி, மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம், பார்வதிபுரம், இண்டஸ்ட்ரியல் கார்டன், சாமுவேல் நகர், செட்டிமேடு, புள்ளிலேன், பாயசம்பாக்கம், ஜெயா நகர், பாய் நகர், குமராஜன் நகர், ஜெயராஜ் நகர்.சூளை: சைடனாம்ஸ் ரோடு ஒரு பகுதி, டிப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமிபிள்ளை தெரு ஒரு பகுதி, சூளை ஹை ரோடு, ஏ.பி.ரோடு, ஹண்டர் ரோடு, ஜென்ரல் காலின்ஸ் ரோடு, மேடக்ஸ் ரோடு, வி.வி.கோவில் தெரு, சுப்பாநாயுடு தெரு, குறவன் குளம், நேரு வெளி விளையாட்டுஅரங்கம்.நேரு உள்விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பா தெரு, ஆனந்தகிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, வி.வி.கோவில் தெரு, சூளை, ஏ.பி.ரோடு, காளத்தியப்பா தெரு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு,மாணிக்கம் தெரு, ரங்கையா தெரு, ராகவா தெரு.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement