Advertisement

இன்று இனிதாக

ஆன்மிகம்

சுக்ரவார வழிபாடு
சிறப்பு அபிஷேகம் - காலை, 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை, 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை, 6:30 மணி.இடம்: வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
வெள்ளி வழிபாடு
அம்பாளுக்கு அபிஷேகம் - காலை, 6:00 மணி. வெள்ளி கவச வழிபாடு - மாலை, 6:00 மணி.இடம்:வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
கூட்டு வழிபாடு
அபிராமி அந்தாதி, வடிவுடைமாணிக்க காலை, 9:00 மணி.இடம்:திருநீலகண்டேஸ்வரர் கோவில், கீழ்க்கட்டளை.
சொற்பொழிவு
பாராயணம்
ஸ்ரீ தேவி மஹாமித்யம்: சுவாமி சுப்ரஜுனானந்தா - காலை, 8:00 மணி. சிவானந்த லஹரி: சுவாமி புத்திதானந்தர் - மாலை, 5:30 மணி.இடம்:ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர்.
வடிவுடை மாணிக்கமாலை
பாணாம்பட்டு வி.ரவிச்சந்திரன் -
 இரவு, 7:00 மணி. இடம்: சைவ
சமய பக்த ஜன சபை, 222,
தங்கசாலை தெரு, கந்தகோட்டம்,
பூங்காநகர்.
பக்த விஜயம்
வி.கோபால சுந்தர பாகவதர் - மாலை, 6:30 மணி.இடம்:பாலசுப்ரமணிய
சுவாமி கோவில், குமரன்
குன்றம், குரோம்பேட்டை.
மகாபாரதம்
கீரனுார் ராமமூர்த்தி - மாலை, 6:45 மணி.இடம்:கன்னியம்மன் கோவில்,
சீனிவாசநகர், கொளத்துார்.
பெரியபுராணம்
கோ.லட்சுமி நாராயணன் - மாலை, 6:30 மணி.இடம்:பரசுராமலிங்கஸ்வரர் கோவில், அயன்புரம்.
பொது
சிறப்பு முகாம்
நிறைவு நாள் விழா, வேப்பேரி, குரு
ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லுாரியின் முகாம், பங்கேற்பு: ஆர்.எஸ்.
பாரதி எம்.பி., கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ., ஜி.பாஸ்கரன் - முற்பகல், 11:30 முதல், பிற்பகல், 2:00 மணி வரை. இடம்: சமூகநலக் கூடம், கே.பி., பார்க்,
மோதிலால் நேரு தெரு,
புளியந்தோப்பு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement