Advertisement

நாமக்கல்: குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

நாமக்கல்: நாமக்கல்மாவட்டம் குமாரபாளையம் மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துவருகிறது.தமிழகத்தில் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் தட்டாங்குட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement