Advertisement

புளுவேல் விளையாட்டு: சிவகாசி இளைஞர் தற்கொலை முயற்சி

விருதுநகர்: புளுவேல் விளையாட்டை விளையாடிய சிவகாசி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த இளைஞர் ஜெயதீஸ்வரன் .புளுவேல் விளையாட்டை விளையாடி வந்த இவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Shanu - Mumbai,இந்தியா

    love failure ஆக இருக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement