Advertisement

டிச.,31க்குள் ஆர்கே நகர் இடைத்தேர்தல்

புதுடில்லி: ஆர்கே நகர் தொகுதியில் வரும் டிச.31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி அறிவித்துள்ளார்.

ரத்து
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தினகரன், மதுசூதனன் உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அதிகளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

ஆர்கே நகர்
இந்நிலையில், டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி, ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனக்கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேர்தல் மீண்டும் ரத்தாக வேண்டும் என்றால் அவசிய தினகரன் தேர்தலில் போட்டி இடவேண்டும்./.

 • உஷாதேவன் -

  தொப்பி தொடருமா? புதிய காட்சியாய்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சீக்ரம் சார். இத நம்பி ஆர் கே நகர் தன்மானத்தமிழன் ஆளுக்கு ஐயாயிரமாவது கடன் வாங்கியிருக்கான் ரொம்ப லேட் பண்ணி வட்டியை ஜாஸ்தியாகவிடாதீங்க

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இவங்க லாலா முடியலன்னா, ஐநா சபையை வைத்து தேர்தல் நடத்தலாமே. நேரத்தை வீணடிக்க வேண்டாமே.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  அப்போ மீண்டும் கங்கை அமரன் போட்டியிடுவார் என நினைக்கிறேன்

 • hussain - cuddlore,இந்தியா

  மும்பையில் இன்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் பீஜேபி படுதோல்வி மொத்தம் 81 சீட்டில் காங்கிரஸ் 57 பீஜேபி 4 சிவ சேனா 1 இப்போ தான் மக்களுக்கு பிஜேபி என்றாள் யாரு என்று தெறிகிறது பிஜேபி மண்ணை கவ்வ ஆரம்பித்து விட்டது

 • balakrishnan - coimbatore,இந்தியா

  வரும் ஆனா வராது,

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பணப்பட்டுவாடா வழக்கு அடுத்த நூற்றாண்டுக்குள் விசாரிக்கப்படுமா? சம்பந்தப்பட்ட களவாணிகள் மேலே இன்னும் வழக்கு பதியல்லை நம்ம ஏவல்துறை. தேர்தலை ரத்து செய்த தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  வெவரமா எந்த வருஷம்ன்னு கமிட் பண்ணல்லை.

 • Hm Join - Chennai,இந்தியா

  சின்னம் அதற்குள் கிடைச்சுடும்... எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்துங்கள்...

 • M Ragh - Kanchi,இந்தியா

  Ullatchi election vacha super, Ivanga capacity therinchidum.

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  ஆர் கே நகரில் மீண்டும் மீண்டும் பண மழை. ஆனா பாருங்க டிசம்பர் 31 ல் மோடி பெரிய குண்டு ஒன்னு போடப்போறாராம். அது 100,500,2000 ரூபாய் நோட்டு செல்லாதுன்ற அறிவிப்பா இருக்கலாமாம். அதனால ஆர்கே நகர் மக்களே பணம் வாங்கும்போது உஷார். சில்லரைக்காசா வாங்குறதுதான் சேப்டி.(ச்ச்சும்மா கொளுத்தி போடுவோம்).

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை வந்தால் தான் RK நகர் தேர்தல் நடக்கும் என்றால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஒரு வருடம் ஆயாச்சு... தேர்தலை நடந்த முடியவில்லையாம்... வெட்கம் வெட்கம்...

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  அப்போ இரட்டை இலை சின்னம் அதுக்கு முன்னாடி வரும் என்று முடிவு செய்து விட்டார்கள் . அப்படியே வந்தாலும் அதிமுக பிஜேபி க்கு படு தோல்வி வரும் . உளவு துறை ரிப்போர்ட் வந்தால் மறுபடியும் தள்ளிவைக்க படும் . இது தான் ஜனநாயகம் . அவர்கள் ஜெய்க்கும்போது தான் தேர்தல் வைப்பார்கள் .

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  கவலை படவேண்டாம் வந்துவிடுவார் நம்ம தொப்பி

 • Appu - Madurai,இந்தியா

  தப்பி தவறி மிச்சர்க்கடை மற்றும் ஐடி ரைடு பழனிசாமிகளை மக்கள் ஜெயிக்க வைத்துவிடுவார்கள்? ஊ ஊ ஊ டொயி டொயி டொயி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement