Advertisement

வியட்நாம் நிலச்சரிவு:37 பேர் பலி

ஹனோய் : வியட்நாமின் மத்திய மற்றும் வடக்குப்பதியில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 40 பேர் மாயமாகி உள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.


Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement