Advertisement

‛டி.சி.,4' விண்கல் இன்று பூமியை கடந்து செல்கிறது

வாஷிங்டன்: விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் ‛டி.சி.,4' விண்கல் இன்று(அக்.,12) பூமியை கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 15 முதல் 30 மீ., அகலம் கொண்ட இந்த விண்கல், பூமியிலிருந்து சுமார் 42,000 கி.மீ., தொலைவில் கடந்து செல்லும் இந்நிகழ்வினால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • அப்பாவி -

    ஆபத்துன்னு சொல்லியிருந்தா இங்கே ஹோமம், யாகம் அது இதுன்னு சொல்லி காசு பாத்திருக்கலாம்.... ஜெயலலிதா ஜாதகம் ரொம்ப ஸ்ட்ராங் ...அவர அசைக்க முடியாதுன்னு ஜோசியம் போட்டு வித்த மாதிரி புத்தகம் வித்திருக்கலாம்... வடை போச்சே....

  • ushadevan -

    யாருக்கும் ஆபத்தில்லாமல் கடந்து. சென்றது. இறைவனுக்கு நன்றி.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அந்த விண்கல்லை நமது திருநள்ளார் மேல் போகும்படி செயது என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement