Advertisement

திருவாரூரில் 2 கிலோ நகை கொள்ளை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் செயல்படும் நகைக்கடை ஒன்றில் மேலாளர் சீனிவாசன் என்பவர் ரூ.1 கோடி மற்றும் 2 கிலோ தங்க நகைகளை கடத்தி சென்றதாக உரிமையாளர் எழில்மாறன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Nsnatarajan Iyer - Bangalore,இந்தியா

    நம்ம தலிவா வீட்ட்ல தாங்க. யாரோ பினாமி காரன் தான் எடுத்துக்கினு ஓடியிருப்பான். இந்த ஆங்கில்லயும் போலிசு பாக்கட்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement