Advertisement

மலேசிய பள்ளியில் தீ விபத்து; 25 பேர் பலி

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் பள்ளி ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்க வந்த மத போதனை பள்ளியான ‛தருல் குரான் இட்டிஃபா' எனும் பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

  • SaiBaba - Chennai,இந்தியா

    அனுதாபங்கள்

  • Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா

    இறந்த அனைவருடைய ஆத்மாக்களும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

    இறந்தோர்க்கு இரங்கல். மலேசியா சற்று வசதி படைத்த நாடு. தீ பாதுகாப்பு செய்யாமல் பள்ளியா? நமது கும்பகோணம் தான நினைவிற்கு வருகிறது

  • Appu - Madurai,இந்தியா

    ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்...

  • srisubram - Chrompet,இந்தியா

    பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • K.Sugavanam - Salem,இந்தியா

    ஆழ்ந்த அனுதாபங்கள்..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எதுவும் நுழையாத இடத்தில் கூட தீ நுழைந்துவிடும்... பஞ்ச பூதங்களில் எதையும் மிச்சம் வைக்காதது தீ ஒன்றுதான்...

  • Vijaianc -

    இறந்தார் ஆத்மா சாந்தி அடையட்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement